Select Page

குறுந்தொகை 351-401

  # அம்மூவன்# அம்மூவன்# 351 நெய்தல்# 351 நெய்தல்வளையோய் உவந்திசின் விரைவு_உறு கொடும் தாள்வளையல்கள் அணிந்தவளே! நான் மகிழ்கின்றேன்! விரைகின்ற வளைந்த கால்களையுடையஅளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்தவளையில் வாழும் நண்டு தன் கூர்மையான நகத்தால் கீறியஈர் மணல் மலிர்...

குறுந்தொகை 301-350

  # குன்றியன்# குன்றியன்# 301 குறிஞ்சி# 301 குறிஞ்சிமுழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணைமுழவைப் போல அடிமரத்தையுடைய வளைந்து நிற்கும் பனையின்கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைகொழித்த மடல்களில் செய்த சிறிய குச்சிகளையுடைய கூட்டில்கரும் கால் அன்றில் காமர் கடும்...

குறுந்தொகை 251-300

  # இடைக்காடன்# இடைக்காடன்# 251 முல்லை# 251 முல்லைமடவ வாழி மஞ்ஞை மா இனம்அறிவில்லாமற்போய்விட்டன! வாழ்க! மயிலின் பெரிய கூட்டம்கால மாரி பெய்து என அதன்_எதிர்கார்ப்பருவத்து மழை பெய்தது என்று எண்ணிஆலலும் ஆலின பிடவும் பூத்தனஆடவும் செய்கின்றன; பிச்சியும் பூத்தன;கார்...

குறுந்தொகை 201-250

  # 201 குறிஞ்சி# 201 குறிஞ்சிஅமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டிஅமிழ்தம் உண்பாளாக, நமக்கு அடுத்தவீட்டுக்காரி;பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபுபாலைக் கலந்தது போன்ற தேமாங்கனியை உண்டுநீல மென் சிறை வள் உகிர் பறவைநீலநிறமுள்ள மெல்லிய சிறகையும், வளைந்த நகங்களையும்...

குறுந்தொகை 151-200

  # தூங்கலோரி# தூங்கலோரி# 151 பாலை# 151 பாலைவங்கா கடந்த செம் கால் பேடைஆண் வங்காப்பறவை நீங்கிய சிவந்த காலையுடைய பெடைவங்காஎழால் உற வீழ்ந்து என கணவன் காணாதுபுல்லூறு என்னும் பறவை தன்மேல் பாய்ந்ததாக, தன் சேவலைக்காணாமல்குழல் இசை குரல குறும் பல அகவும்குழல் போன்று...

குறுந்தொகை 101-150

  # பரூஉ மோவாய் பதுமன்# பரூஉ மோவாய் பதுமன்# 101 குறிஞ்சி# 101 குறிஞ்சிவிரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலகமும்,அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,இரண்டும்...