சங்கச்சோலை
பாலை ஓதலாந்தையார்பாலை ஓதலாந்தையார் # 31 செலவு அழுங்குவித்த பத்து# 31 செலவு அழுங்குவித்த பத்து# 301# 301மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்பெரிதான வேள்ளோத்திர மரத்தின்...
சங்கச்சோலை
# 26 குன்ற குறவன் பத்து# 26 குன்ற குறவன் பத்து# 251# 251குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலிகுன்றத்தின் குறவர்கள் கொண்டாடினால், மேகங்கள்நுண் பல் அழி துளி பொழியும் நாடநுண்ணிய பலவான மிகுந்த துளிகளைப் பெய்யும் நாட்டினனே!நெடு வரை படப்பை நும் ஊர்நெடிய மலையிடத்துள்ள...
சங்கச்சோலை
குறிஞ்சி கபிலர்குறிஞ்சி கபிலர் # 21 அன்னாய் வாழி பத்து# 21 அன்னாய் வாழி பத்து# 201# 201அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐஅன்னையே! வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என்...
சங்கச்சோலை
# 16 வெள்ள குருகு பத்து# 16 வெள்ள குருகு பத்து# 151# 151வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனவெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாககாணிய சென்ற மட நடை நாரைஅதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரைமிதிப்ப நக்க கண் போல் நெய்தல்மிதித்துவிட, சிரிக்கின்ற கண்போல்...
சங்கச்சோலை
நெய்தல் அம்மூவனார்நெய்தல் அம்மூவனார் # 11 தாய்க்கு உரைத்த பத்து# 11 தாய்க்கு உரைத்த பத்து# 101# 101அன்னை வாழி வேண்டு அன்னை உது காண்அன்னையே! நான்...
சங்கச்சோலை
# 6 தோழி கூற்று பத்து# 6 தோழி கூற்று பத்து# 51# 51நீர் உறை கோழி நீல சேவல்நீரில் வாழும் சம்பங்கோழியின் நீல நிறச் சேவலைகூர் உகிர் பேடை வயாஅம் ஊரகூர்மையான நகத்தைக் கொண்ட அதன் பேடை வேட்கை மிகுதியால் நினைக்கும் ஊரனே!புளிங்காய் வேட்கைத்து அன்று நின்புளியங்காய்க்கு...