Select Page

பரிபாடல் 1-5

# 1 திருமால் – பாடியவர், பண் அமைத்தவர் பெயர் தெரியவில்லை.# 1 திருமால்  ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலைஆயிரமாய்ப் படம் விரித்த அச்சந்தரும் அரிய தலைகளும்தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவரசினமாகிய தீயை உமிழ்கின்ற வலிமையுடன் உன் திருமுடியின் மேல்...

பதிற்றுப்பத்து 1-50

# 0 கடவுள் வாழ்த்து  # 0 கடவுள் வாழ்த்து    எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்நெருப்பை இகழ்ந்தாற்போன்ற சிவந்த நிறத்தையுடையவன்; விரிந்த பூங்கொத்துகளையுடையகொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்கொன்றை மலரால் ஆன அழகிய புதிய மாலையணிந்த மார்பினன்; பகையாகிய...

ஐங்குறுநூறு 451-500

  # 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து# 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து# 451# 451கார் செய் காலையொடு கையற பிரிந்தோர்கார்ப்பருவம் தொடங்கிய பொழுதில் நம்மைச் செயலற்றுப்போக விடுத்துச் சென்றவர்தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவதுதேரால் கொண்டுவரப்படும்...

ஐங்குறுநூறு 401-450

  முல்லை     பேயனார்முல்லை     பேயனார்  # 41 செவிலி கூற்று பத்து# 41 செவிலி கூற்று பத்து# 401# 401மறி இடைப்படுத்த மான் பிணை போலகுட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போலபுதல்வன் நடுவணன் ஆக...

ஐங்குறுநூறு 351-400

  # 36 வரவுரைத்த பத்து# 36 வரவுரைத்த பத்து# 351# 351அத்த பலவின் வெயில் தின் சிறு காய்காட்டு வழியிலுள்ள பலாமரத்தின், வெயில் தின்றதால் வெம்பிப்போன சிறிய காயை,அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்அரிய அந்தப் பாலைவழியே செல்வோர் பறித்து உண்டவாறே...