சங்கச்சோலை
மூலம்அடிநேர் உரை #0 கடவுள் வாழ்த்து#0 கடவுள் வாழ்த்துகார் விரி கொன்றை பொன் நேர் புது மலர்கார்காலத்தில் மலரும் கொன்றை மரத்தின் பொன்னை ஒத்த புதிய மலர்களாலானதாரன் மாலையன் மலைந்த கண்ணியன்குறுமாலையன்; நீள்மாலையன்; சூடிய தலைமாலையன்;மார்பினஃதே மை இல் நுண்...
சங்கச்சோலை
#1 கடவுள் வாழ்த்து – மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் #1 கடவுள் வாழ்த்து – அடிநேர் உரை ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்துஆறு அங்கங்களையும் அறிந்த அந்தணர்களுக்கு அரிய வேதங்கள் பலவற்றையும் அறிவித்து,தேறு நீர் சடை கரந்து திரிபுரம்...
சங்கச்சோலை
# 25.3 வையை# 25.3 வையைஅறவோர் உள்ளார் அரு மறை காப்பமதுரையில் அறவோராய் உள்ளவர்கள் அரிய வேதங்களைக் கடைப்பிடித்து நிற்க———– ———— ———— ——————–...
சங்கச்சோலை
# 21 செவ்வேள் – பாடியவர் : நல்லச்சுதனார்# 21 செவ்வேள்பண் அமைத்தவர் : கண்ணாகனார்- பண் : காந்தாரம் ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னிநீ ஊர்ந்த ஊர்தி, நெருப்பைப்போன்ற நெற்றிப்பட்டம் இடையே கிடந்து ஒளிரும் நெற்றியையுடையபொரு சமம்...
சங்கச்சோலை
# 11 வையை – பாடியவர் : நல்லந்துவனார்# 11 வையைபண் அமைத்தவர் : நாகனார் பண் : பண்ணுப்பாலையாழ் விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்பவிரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய,எரி சடை எழில் வேழம் தலை என கீழ்...
சங்கச்சோலை
# 6 வையை – பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்# 6 வையைபண் அமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார் – பண் : பண்ணுப்பாலையாழ் நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம்நீர் நிறைந்த கடலில் நீரை முகந்து வானத்தில் பரவி, நிறைவாக நீர்...