சங்கச்சோலை
#151 பாலை காவன்முல்லை பூதரத்தனார்#151 பாலை காவன்முல்லை பூதரத்தனார்தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்துதம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்துஇன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇஇன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇநகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் எனநகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்...
சங்கச்சோலை
#126 மருதம் நக்கீரர்#126 மருதம் நக்கீரர்நின வாய் செத்து நீ பல உள்ளிநின வாய் செத்து நீ பல உள்ளிபெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்தலை நாள் மா...
சங்கச்சோலை
#101 பாலை மாமூலனார்#101 பாலை மாமூலனார்அம்ம வாழி தோழி இம்மைநான் கூறுவதைக் கேள், வாழ்க, தோழியே! இப்பிறப்பில்நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்நன்மை செய்யுமிடத்திற்குத் தீமை வருவதில்லை என்கிறதொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று...
சங்கச்சோலை
#76 மருதம் பரணர்#76 மருதம் பரணர்மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்கமார்ச்சனை என்ற சாந்து செறிவாகப் பூசப்பெற்ற மத்தளத்துடன், காண்போர் மிகுந்த மகிழ்ச்சியடைய நாங்கள் கூத்தினை நடத்ததண் துறை ஊரன் எம் சேரி வந்து எனஅதனைக் காண, குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவன் எம் சேரிக்கு...
சங்கச்சோலை
#51 பாலை பெருந்தேவனார்#51 பாலை பெருந்தேவனார்ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெறஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால்நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்துமிக்க வெம்மை பரவிய – நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில்போழ் வளி...
சங்கச்சோலை
#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி#26 மருதம் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதிகூன் முள் முள்ளி குவி குலை கழன்றவளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்தமீன் முள் அன்ன வெண் கால் மா...