சங்கச்சோலை
# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்# 51 ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம்நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்வெள்ளம் பெருகுமானால் அதனைத் தடுக்கும் அணை இல்லை; நெருப்பு மிகுந்தெழுந்தால்மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லைஉலகத்து உயிர்களை...
சங்கச்சோலை
# 26 மாங்குடி மருதனார்# 26 மாங்குடி மருதனார்நளி கடல் இரும் குட்டத்துபெரிய கடலின் மிக ஆழமான இடத்தில்வளி புடைத்த கலம் போலகாற்றால் தள்ளப்பட்ட மரக்கலம் (நீரினைக் கிழித்துக்கொண்டு செல்வது) போலகளிறு சென்று களன் அகற்றவும்களிறு உட்புகுந்து (போர்வீரர் சிதறி...
சங்கச்சோலை
மூலம்அடிநேர் உரை # 1 கடவுள் வாழ்த்து# 1 கடவுள் வாழ்த்துகண்ணி கார் நறும் கொன்றை காமர்தலைமாலை கார்காலத்தில் மலரும் மணமுள்ள கொன்றைப்பூ, அழகியவண்ண மார்பின் தாரும் கொன்றைநிறத்தையுடைய மார்பின் மாலையும் அந்தக் கொன்றைப்பூ,ஊர்தி வால் வெள் ஏறே சிறந்தஏறிச்செல்லும்...
சங்கச்சோலை
#376 மருதம் பரணர்#376 மருதம் பரணர்செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்கல்லா யானை கடி புனல் கற்று எனகல்லா யானை கடி புனல் கற்று எனமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைமலி புனல் பொருத மருது ஓங்கு படப்பைஒலி கதிர் கழனி...
சங்கச்சோலை
#351 பாலை பொருந்தில் இளங்கீரனார்#351 பாலை பொருந்தில் இளங்கீரனார்வேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணிவேற்று நாட்டு உறையுள் விருப்பு_உற பேணிபெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்பபெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்பபொருள் அகப்படுத்த புகல் மலி...
சங்கச்சோலை
#326 மருதம் பரணர்#326 மருதம் பரணர்ஊரல் அம் வாய் உருத்த தித்திஊரல் அம் வாய் உருத்த தித்திபேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல்பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல்நல்லள் அம்ம குறு_மகள் செல்வர்நல்லள் அம்ம குறு_மகள் செல்வர்கடும் தேர் குழித்த ஞெள்ளல்...