Select Page

புறநானூறு 251- 275

  # 251 மாற்பித்தியார்# 251 மாற்பித்தியார்ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில்ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில்,பாவை அன்ன குறும் தொடி மகளிர்கொல்லிப்பாவை போன்ற, சிறிய வளயல்களை அணிந்த மகளிரின்இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும்அணிகலன்களை அவற்றின்...

புறநானூறு 201-225

  # 201 கபிலர்# 201 கபிலர்இவர் யார் என்குவை ஆயின் இவரேஇவர்கள் யார் என்று கேட்பாயென்றால், இவர்கள்தாம்ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்ஊர் எல்லாவற்றையும் இரவலர்க்கு வழங்கி, தேருடன் உள்ளவற்றை எல்லாம்முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசைமுல்லைக் கொடிக்கு வழங்கிய அழியாத...

புறநானூறு 175 – 200

  # 175 கள்ளில் ஆத்திரையனார்# 175 கள்ளில் ஆத்திரையனார்எந்தை வாழி ஆதனுங்க என்என் இறைவனே! ஆதனுங்கனே! நீ வாழ்க! என்நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரேநெஞ்சத்தைத் திறப்போர் உன்னைக் காண்பார்கள்,நின் யான் மறப்பின் மறக்கும் காலைஉன்னை நான் மறந்தால், மறக்கும்...

புறநானூறு 151 – 175

  # 151 பெருந்தலை சாத்தனார்#151 பெருந்தலை சாத்தனார்பண்டும்_பண்டும் பாடுநர் உவப்பமுன்பெல்லாம், பாடும் புலவர்கள் மகிழ்ச்சிகொள்ள,விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன்வானளாவிய உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்து வழியாகத்கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்துதன் தலைவன்...

புறநானூறு 101 -125

  # 101 ஔவையார்# 101 ஔவையார்ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம்ஒரு நாள் சென்றாலும் சரி, இரு நாள் சென்றாலும் சரி,பல நாள் பயின்று பலரொடு செல்லினும்பல நாட்கள், மீண்டும் மீண்டும், பலரோடு சென்றாலும் சரி,தலை நாள் போன்ற விருப்பினன் மாதோமுதல் நாளில் இருந்ததைப் போன்ற...