Select Page

குறுந்தொகை 51-100

  # குன்றியனார்# குன்றியனார்# 51 நெய்தல்# 51 நெய்தல்கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்நூல் அறு முத்தின் காலொடு பாறிநூல் அற்றுச் சிதறிய முத்துக்களைப் போன்று காற்றால் சிதறிதுறை-தொறும் பரக்கும்...

குறுந்தொகை 1-50

சொற்பிரிப்பு மூலம்அடிநேர் உரை  # பாரதம் பாடிய பெருந்தேவனார்# பாரதம் பாடிய பெருந்தேவனார்# 0 கடவுள் வாழ்த்து  # 0 கடவுள் வாழ்த்து  தாமரை புரையும் காமர் சேவடிதாமரை மலரைப் போன்ற அழகிய சிவந்த திருவடிகளையும்,பவழத்து அன்ன மேனி திகழ் ஒளிபவழத்தைப் போன்ற...

நற்றிணை 351-400

  # 351 குறிஞ்சி மதுரை கண்ணத்தனார்# 351 குறிஞ்சி மதுரை கண்ணத்தனார்  இளமை தீர்ந்தனள் இவள் என வள மனைசிறுமிப் பருவத்தைக் கடந்துவிட்டாள் இவள் என்று நம் வளமுள்ள வீட்டில்அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள்வெளியே போகாதவாறு காவலுக்குட்படுத்தினாய்...

நற்றிணை 301-350

  # 301 குறிஞ்சி பாண்டியன் மாறன் வழுதி# 301 குறிஞ்சி பாண்டியன் மாறன் வழுதி  நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சிநீண்ட மலையில் செழித்து வளரும் பெரிய தண்டுகளையுடைய குறிஞ்சியின்நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனைகாலையில் பூக்கும் மலரைப் போன்ற...

நற்றிணை 251-300

# 251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார்# 251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார்  நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்நெடிதாய் விழும் நீரைக்கொண்ட அருவியையுடைய மிகுந்த ஒலி விளங்கும் இடத்தில் உள்ளபிணி முதல் அரைய பெரும் கல் வாழைஊன்றிப் பிணிப்புக்கொண்ட...

நற்றிணை 201-250

# 201 குறிஞ்சி பரணர்# 201 குறிஞ்சி பரணர்  மலை உறை குறவன் காதல் மட_மகள்மலையில் வசிக்கும் குறவனின் அன்புக்குரிய இள மகள்பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள்கிடைக்கமாட்டாதவள், கடும் காவலுக்குட்பட்டிருப்பவள்,சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்உன் சொல்லைப்...