Select Page

8. பாடல் 54 – யானே ஈண்டையேனே

மீனெறி தூண்டில் முல்லையின் வீட்டுக்குள் பொன்னி நுழைந்தபோது வீட்டில் வேறு யாருமே இல்லை. முல்லை மட்டும் நடையில் ஒரு தூணில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள். “ஏன்டீ, வீட்ல வேற யாரயுங் காணோம்?” என்று கேட்டாள் பொன்னி. “அப்பா வெளியில போயிருக்காரு. அம்மாவும் முத்தம்மாவும்...

7. பாடல் 49 – அணில் பல் அன்ன

நின் நெஞ்சு நேர்பவள் முல்லையின் வீட்டுக்குள் பொன்னி நுழையும்போது மாலையில் விளக்குவைக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கொஞ்சம் உதிரிப்பூவைத் தன் முன் கொட்டி, பூக்கட்டிக்கொண்டிருந்தாள் முல்லை. அவசரம் அவசரமாக முல்லையின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடையின் ஓர்...

6. பாடல் 41 – காதலர் உழையராக

அணிலாடும் முன்றில் அகம் நிறைந்த பூரிப்புடன் முல்லையின் வீட்டுக்குள் நுழைந்த பொன்னி, முல்லையின் பொலிவிழந்த முகத்தைக் கண்டதும் கலங்கிப்போனாள். “என்னடி, இப்படியிருக்க, பொழுது சாயுற நேரத்தில, வீடு மங்கலமா இருக்கவேண்டிய நேரத்தில, ஒரு விளக்கு ஏத்தாம எதையோ...

5. பாடல் 40 – யாயும் ஞாயும்

செம்புலப்பெயல் நீர் ஆயிற்று; திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவேறி முடிந்தன. மணமகனின் வீடு பக்கத்தூரில்தான். எனவே வில்வண்டியில் மணமகள் முல்லையின் பெற்றோர் மணமகனின் வீட்டுக்கு வந்து பெண்ணை விட்டுச்செல்ல வந்திருந்தனர். அங்கும் எல்லாப் பேச்சுகளும் முடிந்தபின்னர்...

4. பாடல் 27 – கன்றும் உண்ணாது

தீம்பால் மாலைநேரம். பொழுதுசாய இன்னும் சில நாழிகைகளே இருந்தன, இருப்பினும் வெயில் காலமாதலால் இன்னும் வெயில் சற்று ஓங்கி அடிக்கத்தான் செய்தது. வெளியில் சென்றிருந்த முல்லையின் அப்பா இன்னும் வீடு திரும்பவில்ல. முல்லை நடையில் ஒரு தூணில் சாய்ந்தவண்ணம் ஒரு காலை நீட்டியும் ஒரு...

3. பாடல் 21 – வண்டுபடத் ததைந்த

புதுப் பூங்கொன்றை         முன்னுரை: பொருள்தேடிவரச் சென்ற தலைவன் கார்காலத்தில் திரும்புவேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். கார்காலம் வந்துவிட்டது. காட்டில் கொன்றை மரங்கள் நிறையப் பூக்க ஆரம்பித்துவிட்டன – ஆனால் தலைவன் வரவில்லை. எனவே, தலைவன் தன் வாக்குத் தவறிவிட்டான்...