குறுந்தொகைக் காட்சிகள்
எழுதாக் கற்பு அந்தக் கிராமத்து ஓரத்துக் கோயிலின் திண்ணையில் வழக்கமாக வந்து உட்காரும் இளவட்டங்கள் எல்லாரும் வந்துசேர்ந்தனர் – அவனைத் தவிர. அவன்தான் அக்கூட்டத்துக்கு இயங்குசக்தி போன்றவன். சற்றுத் தாமதமாக சோர்ந்த முகத்துடன் அவன் வந்து சேர்ந்தான். அவனுடைய...
குறுந்தொகைக் காட்சிகள்
சிறு வெள் அரவு ஊருக்கு வெளியில் உள்ள சிறு கோவிலுக்கு வெளியே உள்ள திண்ணையில் நாலைந்து இளவட்டங்கள் அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வெளியே உள்ள அரசமரத்து நிழல் அந்தத் திண்ணைக்குப் போதுமான நிழலைத் தந்தது. அந்த இளவட்டங்கள் நடுவே அவன் அமர்ந்திருந்தான். ‘பரேர் எறுழ் திணிதோள்’...
குறுந்தொகைக் காட்சிகள்
இல்லோர் பெருநகை முல்லையின் அம்மாவுக்குக் கோபம்கோபமாக வந்தது. காலைவேளையிலே சுறுசுறுப்பாக அங்குமிங்கும் திரிந்துகொண்டு எல்லாரிடமும் கலகலப்பாக இருக்கும் முல்லை சில நாள்களாகவே சுணங்கிப்போய் இருந்தாள். எந்நேரமும் முகம் வாட்டமுற்றே இருந்தது. “ஏன்டீ எதையோ பறிகொடுத்தவ கணக்கா...
குறுந்தொகைக் காட்சிகள்
கொடியர் அல்லர் வாசலில் உள்ள திண்ணையில் முல்லையின் தாயும், வளர்ப்புத்தாய் முத்தம்மாவும் அமர்ந்துகொண்டு பாடுபேசிக்கொண்டிருந்தனர். உள் நடையில் அமர்ந்துகொண்டு பூக்கட்டிக்கொண்டிருந்த முல்லை ஆர்வமின்றி அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். “தெரியுமா சங்கதி, இன்னிக்கி ஒரு...
குறுந்தொகைக் காட்சிகள்
யாரினும் இனியன் வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. உள்ளே முல்லையுடன் பேசிக்கொண்டிருந்த பொன்னி திரும்பி வாசல்பக்கம் பார்த்தாள். “யாரா இருக்கும்?” மெதுவாகக் கேட்டுக்கொண்டாள் அவள். “போய்த் தொறந்து பாத்தாத்தான தெரியும். யாராயிருந்தாலும் சரி, ‘அது’ன்னா போயிட்டு...
குறுந்தொகைக் காட்சிகள்
கை இல் ஊமன் ஊருக்கு வெளியிலுள்ள கோயில் மரத்தடியில் வழக்கமாகக் கூடும் இளவட்டங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களின் தலைவன் மட்டும் இன்னும் வரவில்லை. அவனைத் தவிர எல்லாரும் வந்த பின்னர் பேச்சு அவனைப் பற்றித் தொடங்கியது. “ஏன்டா, அவன இன்னுங் காணோம்” “வருவான்டா,...