Select Page

20. பாடல் 374 – எந்தையும் யாயும் உணரக் காட்டி

தூக்கணங்குருவிக் கூடு நந்தவனத்தில் பூப்பறித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர் பொன்னியும் முல்லையும். தெருவில் நடந்துவரும்போது முன்பெல்லாம் அதிகமாகப் பேசாமல் வருவார்கள். இன்று அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிறையவே பூத்திருந்தது. முல்லை மிகவும் கலகலப்புடன் இருந்தாள்....

19. பாடல் 305 – கண்தர வந்த காம ஒள்ளெரி

குப்பைக் கோழி வயல்காட்டுப்பக்கம் புல்லறுக்கச் செல்லும் வேலை பொன்னிக்கு அன்று இல்லை. இருக்கிற தீவனம் போதுமென்று அப்பா சொல்லிவிட்டார். பகல்முழுக்க வீட்டுவேலைகளில் மும்முரமாக இருந்த பொன்னிக்கு மாலையில் முல்லையின் நினைவு வந்தது. வாசலில் நின்றவண்ணம் வீட்டுக்குள்...

18. பாடல் 246 – பெருங்கடற்கரையது

அலையாத் தாயர் காலையில் வெளியில் போய்விட்டு வந்தபின் முல்லையின் தாய் ‘கடுகடு’-வென்று இருந்தாள். முத்தம்மாவிடம் தேவையில்லாமல் கோபித்துக்கொண்டாள். முகத்தைச் ‘சிடுசிடு’-வென வைத்துக்கொண்டு அங்குமிங்கும் கோபங்கொண்ட பெண்யானையாய் குமுறிக்கொண்டிருந்தாள். அனைத்தையும் அமைதியாக...

17. பாடல் 196 – வேம்பின் பைங்காய்

தேம்பூங்கட்டி பொன்னியும் முல்லையும் நந்தவனத்தில் பூப்பறிக்க வருகிறமாதிரி வந்து அவனுக்காகக் காத்திருந்தனர். முல்லை சற்றுப் படபடப்பாக இருப்பினும் பொன்னி சிந்தனைவயப்பட்டவளாய் இருந்தாள். திடீரென அவள் முகத்தில் ஒரு குறும்புத்தனமான புன்னகை தோன்றியது. “என்னடீ, மனசுக்குள்ள...

16. பாடல் 176 – ஒருநாள் வாரலன்

ஏறுடை மழை ஊர்த் திருவிழாவின்போது, சாவடி முன்னர் இருந்த அகன்ற பரப்பின் நடுவில் முளைப்பாரிகளை வைத்து அதைச் சுற்றிப் பெண்கள் ‘தானானே’ பாடிய வண்ணம் கும்மியடித்துச் சுற்றிவந்துகொண்டிருந்தனர். முல்லை மெய்ம்மறந்து அதனைப் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தாள். அருகில் நின்றிருந்த...

15. பாடல் 167 – முளி தயிர் பிசைந்த

தீம்புளிப் பாகர் மூன்று மாதங்களாகிவிட்டன முல்லை தான் தேர்ந்தெடுத்த நாயகனுடன் வீட்டைவிட்டுச் சென்று. ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்த முல்லையின் தாயும், வளர்ப்புத்தாய் முத்தம்மாவும் சற்றே இயல்புநிலைக்குத் திரும்பிய வேளை. எனினும் முல்லையின் அப்பாவின் மனநிலை என்ன என்பது...