Select Page

பி – முதல் சொற்கள், காக்கைபாடினியம் தொடரடைவு

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பிறபிற 1 பிறவும் 2 பிறழ்ந்து 1 பின்வர 1 பிறபிற (1) மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை:2 3 78/13 மேல் பிறவும் (2) அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற – காக்கை:2 2 61/2 வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் நடக்குந ஆண்டை...

பா – முதல் சொற்கள், காக்கைபாடினியம் தொடரடைவு

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பா 4 பாக்-கண் 1 பாதம் 1 பாவினுக்கு 1 பாவும் 1 பா (4) வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை:1 5 29/4 தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி – காக்கை:2 1 58/1 தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை:2 1 58/3 விளைகுவது அ...

ப – முதல் சொற்கள், காக்கைபாடினியம் தொடரடைவு

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பஃறொடை 1 பகரப்படுமே 1 பதின்மூன்றும் 1 பந்தம் 1 பல 1 பலசிலவாய் 1 பலபல 1 பஃறொடை (1) நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை:2 1 52/3 மேல் பகரப்படுமே (1) பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை:1 4 20/3 மேல் பதின்மூன்றும் (1) அ...

நே – முதல் சொற்கள், காக்கைபாடினியம் தொடரடைவு

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் நேரப்படுமே 1 நேரிசை 2 நேரப்படுமே (1) நெறிப்பட வந்தன நேரப்படுமே – காக்கை:1 6 33/4 மேல் நேரிசை (2) நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா – காக்கை:2 1 50/4 பெறுவன நேரிசை ஆசிரியம்மே – காக்கை:2 2 59/2...

நெ – முதல் சொற்கள், காக்கைபாடினியம் தொடரடைவு

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் நெடியவை 1 நெடில் 3 நெடிலடி 2 நெடிலும் 1 நெடிலொடு 2 நெடும் 1 நெறி-வயின் 1 நெறிப்பட 1 நெறிமைத்து 1 நெடியவை (1) அறு சீர் முதலா நெடியவை எல்லாம் – காக்கை:2 2 64/1 மேல் நெடில் (3) குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் –...

நீ – முதல் சொற்கள், காக்கைபாடினியம் தொடரடைவு

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் நீங்கி 1 நீர் 1 நீங்கி (1) நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் – காக்கை:2 3 74/2 மேல் நீர் (1) நீர் திரை போல நிரலே முறைமுறை – காக்கை:2 3 76/1...