Select Page

4 – அம்புட்டு அழகு

ஒரு தாய் தன் மகனுக்குப் பெண்பார்க்கப் போகிறாள். பையன் அவள்கூட வரவில்லை. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான் – ‘பொண்ணு நல்ல அழகா இருக்கணும்’. தாய் சென்று பார்த்த பெண் உண்மையிலேயே நல்ல அழகு. நல்ல சிவப்பாக – மூக்கும் முழியுமாய் – வைத்த கண் வாங்காமல் பார்க்கவைக்கும்...

3 – வெள்ளென

ஒருவர் ஓரூருக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு பகல்முழுதும் பல வேலைகளை முடித்துவிட்டு இரவுக்குள் வீடு திரும்ப வேண்டும். அதற்கு அவர் அதிகாலையிலேயே புறப்படவேண்டும். அப்போது வீட்டிலுள்ளவர்கள் சொல்லுவார்கள், “வெள்ளெனப் பொறப்பட்டு, சட்டுப்புட்டுன்னு அங்க சோலிய...

2 – நல்லா இருக்கு

மூன்று பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி மற்ற இரண்டுபேரும் ஏற்றுக்கொள்ளாத ஒன்றனைக் கூறுகிறாள். அதைக் கேட்ட மற்றொருத்தி கூறுவாள், “நல்லா இருக்கு நீ சொல்றது!” அப்படியென்றால் முதலாமவள் சொன்னது நன்றாக இருந்தது என்றா பொருள்? இல்லையே! அது நேர்...

1 – அழகுபெத்த

ஒரு தாய் தன் கைக்குழந்தையைக் கொஞ்சும்போது பெரும்பாலும் கூறுவாள், “என்னப்பெத்த ராசா” அவள் தன் குழந்தையைத் தன் தந்தையே மறுபிறப்பெடுத்து வந்ததாகக் கருதியதால் வந்த கொஞ்சல் இது. அவளே இன்னொரு சமயம் தன் குழந்தையைக் குளிப்பாட்டி, அழகுசெய்து, தன் முன்னால் அமர்த்திக்கொண்டு,...