என்னே தமிழின் இளமை
இருசக்கர வாகனத்தில் கணவனின் தோளைப் பற்றியவாறு சென்றுகொண்டிருந்தவள், “அந்தப் பூக்காரிகிட்ட கொஞ்சம் நிறுத்துங்களேன்” என்றாள். வண்டியின் வேகத்தைக் குறைத்து, சாலையோரம் அமர்ந்திருந்த பூக்காரியின் அருகில் வண்டியை நிறுத்தினான் அவன். வண்டியை விட்டுக் கீழே இறங்கியவள்,...
என்னே தமிழின் இளமை
அலுவலகம் முடிந்து அவன் மிக்க களைப்புடன் வீட்டுக்குத் திரும்பினான். வாசலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டும் காணாமல் வீட்டுக்குள் நுழைந்து, உடையை மாற்றிக் கைகால் கழுவிக்கொண்டு நடு அறையில் இருக்கும் சோபாவில் வந்து ‘தொப்’பென்று அமர்ந்தான். “ரொம்பக்...
என்னே தமிழின் இளமை
அந்தத் தமிழ்ப்பேராசிரியைக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து ஓடியாடத் தொடங்கியதும் அவனுக்கு அவள் வைத்த பெயர் ‘வாலு’ – அவ்வளவு சுட்டி. இப்பொழுது இரண்டாவதும் மகன் பிறந்து அவனும் வளரத்தொடங்கி, ‘மூத்தது மோழை, இளையது காளை” என்றாற்போல படுசுட்டியாக வளரத் தொடங்கியதும், இப்போது...
என்னே தமிழின் இளமை
மாலையில் வீட்டுக்குள் நுழைந்தவன் திடுக்கிட்டான். அறையைச் சுற்றிப் பார்வையைப் பரப்பினான். முகத்தைச் சுருக்கிக்கொண்டான். எதிரில் சிரிப்போடு வந்த மனைவியைக் கேட்டான், “என்ன இந்தப் பயலுக இப்படிக் காகிதத்தக் கிழிச்சுப்போட்டிருக்கானுக, இப்படி வீடெல்லாம் குப்பையாக் கெடக்கு,...
என்னே தமிழின் இளமை
எந்தவித அரவமும் இல்லாமல் இருந்த வீட்டில், திடீரென்று அமைதியைக் கிழித்துக்கொண்டு சின்னவனின் கீச்சுக்குரல் ஓங்கி ஒலித்தது. “அம்மா, அண்ணன் என்ன எத்துராம்’மா” அடுப்படியில் இருந்தவாறே அம்மாக்காரி கத்தினாள். “டே, பெரியவனே! சின்னவன் ஒனக்கு என்ன பந்தாடா? அவன எதுக்குடா எத்துற?...
என்னே தமிழின் இளமை
“கீர, கீர, கீரேய், அரைக்கீர, தண்டங்கீர, மொளகுதக்காளி, பொன்னாங்கண்ணீ”. அந்தக் கீரைக்கூடைக்காரி, அந்த நீண்ட தெருவுக்குள் நுழைந்ததும் உரத்த குரலில் கூவினாள். இருப்பினும் அந்தத் தெருவில் வேறு யாரும் கீரை வாங்கமாட்டார்கள் என்று அவளுக்குத் தெரியும் – ஒரே ஒரு வீட்டைத் தவிர....