ஆசிரிய நிகண்டு தொடரடைவு
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் யூகம் 6 யூதநாதன் 1 யூபம் 1 யூகம் (6) பலம் தளம் சேனை அநீகம் தண்டம் வாகினி பதாகினி பதாதி யூகம் பகுதி கவனம் தந்திரம் தானை வருதினி பாடி பகரு தார் வானி ககனம் – 2.மக்கள்பெயர்:2 42/1,2 சூழும் ஒட்டு அணி உண்டை யூகம் கை ஐந்துமே...
ஆசிரிய நிகண்டு தொடரடைவு
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் யுகம் 1 யுகம் (1) ஊழியும் மடங்கலும் யுகம் முடிவின் அபிதானம் உறை ஆயுள் ஆயு வாழ்நாள் – 1.தெய்வப்பெயர்:1 41/6...
ஆசிரிய நிகண்டு தொடரடைவு
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் யாக்கை 1 யாங்கு 1 யாசகன் 1 யாண்டு 1 யாணர் 1 யாமம் 2 யாமளை 1 யாமிநி 1 யாமியம் 1 யாமினி 2 யாவர்க்கும் 1 யாவும் 1 யாழ் 2 யாளி 3 யான் 1 யானை 2 யானைமுகவன் 1 யானைஉண்குருகு 1 யாக்கை (1) சடலம் களேபரம் காயம் புணர்ப்பு சரீரம் மெய் யாக்கை ஆகம்...
ஆசிரிய நிகண்டு தொடரடைவு
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் யவனர் 2 யவனரே 1 யவை 1 யவனர் (2) அறிஞர் அற்புதர் யவனர் கண்ணுளர் கண்ணாளர்க்கு அடுத்த பொது நாமம் ஆமே – 2.மக்கள்பெயர்:2 16/8 யவனர் சோனகர் பெயர் மிலேச்சர்கள் மிலைச்சர் இரண்டும் ஆரியர் நாமமே – 2.மக்கள்பெயர்:2 18/8 மேல் யவனரே...
ஆசிரிய நிகண்டு தொடரடைவு
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மெளவல் 5 மெளவல் (5) நறுவிலி பெயர் மருகு மகரவாழை பெயர் நலமுடைய மெளவல் குளவி – 4.மரப்பெயர்:4 6/7 நாட்டிய இரண்டுமே மெளவல் மல்லிகைக்கு உரிய நாமம் என்று ஓதினாரே – 4.மரப்பெயர்:4 6/8 மாலிகை புருண்டி மாலதி மெளவல் வீசு தலி...
ஆசிரிய நிகண்டு தொடரடைவு
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மோக்கம் 1 மோகம் 1 மோகமே 1 மோகர் 1 மோகன் 1 மோடி 1 மோடு 2 மோடும் 1 மோதக்கரன் 1 மோதிரம் 1 மோது 1 மோர் 1 மோழல் 1 மோழன் 1 மோக்கம் (1) நவிலரிய பதின்மூன்று பெயருமே மோக்கம் ஆம் நாகம் விசும்பு வானம் – 5.இடப்பெயர்:5 9/3 மேல் மோகம் (1)...