Select Page

பு – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் புக்கில் புக்கீமோ புகர் புகர்முகம் புகர்ப்பு புகர்படு புகர்வை புகரி புகல் புகல்வரு(தல்) புகல்வி புகல்வு புகவு புகழ்மை புகழது புகற்சி புகா புகார் புங்கவம் புட்டகம் புட்டில் புடை புடைப்பு புடைபெயர் புடையல் புண்ணியம் புணர் புணர்ச்சி...

பீ – முதல் சொற்கள்

கீழே உள்ளசொல்லின்மேல்சொடுக்கவும் பீடர்பீடுபீர்பீரம்பீரைபீலிபீள் பீடர் (பெ) பெருமையுடையவர், Persons of eminence சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/13,14 சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த...

பி – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் பிசிர் பிட்டன் பிட்டை பிடகை பிடர் பிடவம் பிடவு பிடவூர் பிடி பிண்டம் பிண்டன் பிண்டி பிண பிணக்கு பிணங்கு பிணர் பிணவல் பிணவு பிணன் பிணா பிணி பிணிமுகம் பிணை பிணையல் பித்திகம் பித்திகை பித்தை பிதிர் பிதிர்வு பிதிர்வை பிரசம் பிரண்டை...

நௌ – முதல் சொற்கள்

நௌவி (பெ) ஒரு மான் வகை, a kind of deer பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276 பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான் மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய்...