அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் ஞெகிழ் ஞெகிழம் ஞெகிழி ஞெண்டு ஞெமர் ஞெமல் ஞெமன் ஞெமன்கோல் ஞெமி ஞெமிடு ஞெமிர் ஞெமுக்கு ஞெமுங்கு ஞெமை ஞெலி ஞெலிகோல் ஞெள்ளல் ஞெகிழ் (வி) நெகிழ், 1. மெலிவடை, become thin 2. மலர், blossom 3. திற, open, unfasten, unfold 4. நழுவு, slip off...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் ஞிணம் ஞிமிலி ஞிமிறு ஞிலம் ஞிணம் (பெ) நிணம், கொழுப்பு, மாமிசம், fat, flesh பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை – புறம் 177/14 செவ்வியையுடைய நிணம் மிக்க புதிய வெண்சோற்றுக் கட்டியை மேல் ஞிமிலி (பெ) மிஞிலி என்ற சிற்றரசன், A war hero...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் ஞாங்கர் ஞாட்பு ஞாண் ஞாய் ஞாயர் ஞாயில் ஞாயிறு ஞால் ஞால ஞாலம் ஞாழல் ஞாளி ஞாறு ஞான்று ஞான்றை ஞாங்கர் (வி.அ) 1. அங்கே, there 2. அப்பால், beyond 3. மேல், on, over 4. அப்பொழுது, at that time 1 தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் வருடை மட...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் ஞமலி ஞமன் ஞரல் ஞமலி (பெ) நாய், dog முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 131 (மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய் மேல் ஞமன் (பெ) 1. யமன், Yama, the God of Death. 2. துலைக்கோலின் சமன்வாய்,...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் சோணாடு சோணை சோபனம் சோர் சோணாடு (பெ) சோழநாடு, The Chola country குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட் 28,29 அருகருகே அமைந்த பல (சிறிய)ஊர்களையுமுடைய – பெரிய சோழநாட்டில்; வெள்ளை(வெளேர் என்ற)...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் சொரி சொரிவு சொல்மலை சொலி சொறி சொன்றி சொரி 1 (வி) 1. சிதறிவிடு, shoot down 2. கொட்டு, pour down 3. மிகுதியாகக் கொடு, வழங்கு, give away in plenty 4. தொகுதியாகச் செலுத்து, shoot as arrows 5. சொட்டு, drop out – 2 (பெ) தினவு,...