Select Page

பாடல் 6. மருதத் திணை பாடியவர் – பரணர்

துறை – பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. மரபு மூலம் : “வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்” அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை யரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை யிழையணி பணைத்தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் டித்தற் 5 பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட்...

பாடல் 5. பாலைத் திணை பாடியவர் – பாலை பாடிய பெருங்கடுங்கோ

துறை – பொருள்வயின் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. மரபு மூலம் : பாவை மாய்த்த பனி நீர் நோக்கம் அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கொள்ளா டமியண் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதற் கூரெயிறு தோன்ற 5 வறிதகத்...

அகநானூறு-4

பாடல் 4. முல்லைத் திணை பாடியவர் – குறுங்குடி மருதனார் துறை – தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. மரபு மூலம் – கவின் பெறு கானம் முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ விரும்புதிரித் தன்ன மாவிரு மருப்பிற் பரலவ லடைய விரலை...

அகநானூறு-3

பாடல் 3. பாலைத் திணை பாடியவர் – எயினந்தை மகனார் இளங்கீரனார் துறை – தலைவன் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. {முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து...

அகநானூறு-2

பாடல் 2. குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர் துறை – பகல்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாவியது மரபு மூலம்- “குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய ” கோழிலை வாழைக் கோண்முதிர் பெருங்குலை யூழுறு தீங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொ டூழ்படு பாறை...

அகநானூறு – 1

1. பாலைத் திணை பாடியவர் – மாமூலனார் துறை – பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது #0 மரபு மூலம்- “ ‘பிரியலம்’ என்ற சொல் தாம் மறந்தனர்கொல்லோ” வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ லுருவக் குதிரை மழவ ரோட்டிய முருக னற்போர் நெடுவே ளாவி யறுகோட்டி யானைப்...