Select Page

அகநானூறு பாடல் 60. நெய்தல் திணை பாடியவர் – குடவாயிற் கீரத்தனார்

துறை – தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. மரபு மூலம் – அறனில் யாய் பெருங்கடற் பரப்பிற் சேயிறா நடுங்கக் கொடுந்தொழின் முகந்த செங்கோ லவ்வலை நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக் குப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோ றயிலை துழந்த வம்புளிச்...

அகநானூறு பாடல் 59. பாலைத் திணை பாடியவர் – மதுரை மருதனிளநாகனார்

துறை – தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. மரபு மூலம் – பொருட்பிணி முன்னி சேண் உறைநர் தண்கயத் தமன்ற வண்டுபடு துணைமலர் பெருந்தகை யிழந்த கண்ணினை பெரிதும் வருந்தினை வாழியர் நீயே வடாஅது வண்புனற் றொழுநை வார்மண லகன்றுறை யண்டர் மகளிர்...

அகநானூறு பாடல் 58. குறிஞ்சித் திணை பாடியவர் – மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

துறை – சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – பலர் மடி கங்குல் இன்னிசை யுருமொடு கனைதுளி தலைஇ மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல் காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத் தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை...

அகநானூறு பாடல் 57. பாலைத் திணை பாடியவர் – நக்கீரனார்

துறை – பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.. மரபு மூலம் – ஆனாது அழுவோள் சிறுபைந் தூவிச் செங்காற் பேடை நெடுநீர் வானத்து வாவுப்பறை நீந்தி வெயிலவி ருருப்பொடு வந்துகனி பெறாஅது பெறுநாள் யாண ருள்ளிப் பையாந்து புகலேக் கற்ற புல்லெ னுலவைக்...

அகநானூறு பாடல் 56. மருதத் திணை பாடியவர் – மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

துறை – பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – நகையாகின்றே தோழி நகையா கின்றே தோழி நெருநல் மணிகண் டன்ன துணிகயந் துளங்க விரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை யாம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு...

அகநானூறு பாடல் 55. பாலைத் திணை பாடியவர் – மாமூலனார்

துறை – புணர்ந்துடன் போகிய தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது மரபு மூலம் – போதல் செல்லா என் உயிர் காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின் நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை உளி முக வெம் பரல் அடி வருத்து_உறாலின் விளி முறை அறியா...