அகநானூறு பாடல் கதைகள்
பொருள் தேடிப்போனவர் அன்றைக்கு முழுதும் என்னவோ பொன்னிக்கு முல்லை நினைவாகவே இருந்தது. திருமணம் ஆகிக் கணவன் வீட்டுக்கு முல்லை புறப்பட்டுப்போகும்போது கண்கலங்க அவள் கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு பிரியா விடை கொடுத்து அனுப்பிய பின் அவளைப் பார்க்கவே இல்லை. அடுத்த ஊரில்தான்...
அகநானூறு பாடல் கதைகள்
காத்திருப்பது இனிது! அன்றைக்குப் பார்த்து என்னவோ முல்லையின் வீட்டில் இரவுச் சாப்பாட்டுக் கடை முடியவே வெகுநேரம் ஆயிற்று. அது ஒருவாறு முடிந்தவுடன் முத்தம்மாள் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்துவிட்டாள். அம்மாக்காரியோ வெற்றிலை உரலை எடுத்துவைத்து பாக்கைப் போட்டு இடிக்கத்...
அகநானூறு பாடல் கதைகள்
பீர்க்கு போல் நெற்றி பொருளீட்டியது போதும், இனி புறப்படவேண்டியதுதான் என்று முடிவு கட்டியவனாய், தன் முதலாளியாகிய வணிகரிடம் சென்றான் அவன். ஏற்கனவே அவரிடம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் சொல்லிவைத்திருந்தான் – தன் கணக்கு வழக்குகளை முடித்துவைக்குமாறு. அவன் முகத்தைப்...
அகநானூறு பாடல் கதைகள்
நினைக்க நினைக்கச் சிரிப்பு வருது இரண்டு மூன்று நாட்களாகப் பொன்னிக்கு முல்லையின் நினைப்பாகவே இருந்தது. முல்லையின் பேறுகாலத்தின்போது கைக்குழந்தையுடன் அவளைப் பார்த்தது. ஒருநாள் கைக்குழந்தையைக் குளிப்பாட்டிக்கூட விட்டாள். அதன்பின் தாயும் பிள்ளையும் எப்படி இருக்கின்றனர்...
அகநானூறு பாடல் கதைகள்
போதல் செல்லா என் உயிர் “மோசம்போயிட்டேனே! மோசம்போயிட்டேனே!! என் நெஞ்சுக்குழியெல்லாம் பஞ்சு பத்திக்கிட்டமாதிரி திகுதிகு’ன்னு வேகுதே” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்த முல்லையின் தாய் பேச்சியம்மாள் வெளித்திண்ணையில் மதிலோரத்தில் அமர்ந்து...
அகநானூறு பாடல் கதைகள்
முகிழ் நிலா வந்த காரியம் இவ்வளவு சீக்கிரமாகவும் எளிதாகவும் முடிந்துவிடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மிகுந்த சீற்றத்துடன்தான் வேந்தன் படையெடுத்து வந்தான். புதிதாய்த் தோன்றிய சில சிற்றரசர்கள் வேந்தனின் ஆளுகையை எதிர்த்துக் குரல் எழுப்ப, பெரும்படையுடன் அந்தப்...