அகநானூறு பாடல் கதைகள்
இனிமேல் மகிழ்ச்சிதான் அன்று மாலை நந்தவனத்திற்குச் சென்று பூப்பறித்துவர ஆயத்தமாய் இருந்தாள் முல்லை. அது ஒரு சாக்கு மட்டும்தான். பூப்பறிக்கிற சாக்கில் அங்கு வந்து காத்திருக்கும் ‘அவரை’ ஓரக்கண்ணால் பார்த்து மகிழ ஒரு வாய்ப்பு..ஒருவரும் இல்லாவிட்டால் கொஞ்ச நேரம்...
அகநானூறு பாடல் கதைகள்
பசுவின் மணி ஒலி கேட்டு மயங்கியவள் அவன் ஒரு முத்து வணிகன். மதுரை மாநகரின் நாளங்காடியிலும், அல்லங்காடியிலும் கிடைக்கும் விலையுயர்ந்த முத்துக்களைத் தெரிவுசெய்து விலைக்கு வாங்கிப் பின்னர், உள்நாட்டில் இருக்கும் பெருநகரங்களில் இருக்கும் செல்வர்களுக்கும், சிறுவணிகர்க்கும்...
அகநானூறு பாடல் கதைகள்
தூக்கம் கெட்டுப்போகுமே ”முல்லை ஓடிப்போய்ட்டா” ஊர் முழுக்கத் தீயாய்ப் பரவியது இச்செய்தி. அந்தப் பெரிய வீட்டில் இரவில் எல்லோரையும் போலப் படுக்கச் சென்றவள் காலையில் எழுந்து பார்த்தால் காணவில்லை. இதை முதலில் கண்டவள் முத்தம்மாதான் – அவள் முல்லையின் வளர்ப்புத்தாய்....
அகநானூறு பாடல் கதைகள்
நேற்று வந்த கொல்லிப் பாவை அவன் ‘விறுவிறு’-வென்று வேகமாக நடந்துகொண்டிருந்தான். நேரம் அதிகமாகிவிட்டது. பேய்களும் நடமாட அஞ்சும் கும்மிருட்டு. இருந்தாலும் பலமுறை நடந்து சென்று பழகிய பாதை. “பாவி, பாவி, குறித்த நேரத்தில் அங்குப் போய் இருக்கவேண்டாமா? வீணாக அவளை நள்ளிரவில்...
அகநானூறு பாடல் கதைகள்
பழகிப்போய்விடமாட்டாரா? (அகம் பாடல் 59 – இன் பாடல் கதையின் தொடர்ச்சி) திருமணமாகி அடுத்த ஊரில் இருக்கும் தோழி முல்லையைப் பார்த்துவிட்டு அடுத்தநாள் ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று சென்ற பொன்னிக்கு, முல்லையின் ஊரில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு முல்லையின் கணவன்...
அகநானூறு பாடல் கதைகள்
வீட்டுக்காவல் உறுதி பொன்னிக்கு வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. மாலை நேரம் நெருங்க நெருங்க அவளை ஒருவிதப் பதற்றம் தொத்திக்கொண்டது. அன்றைக்கு மாலை கடற்கரையில், ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் ஒரு படகின் மறைவில் முல்லையும் அவளின் காதலனும் சந்திப்பதாக ஏற்பாடு. அவர்கள்...