சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைஅறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,சாறு கழி வழி நாள் சோறு நசையுறாதுவிழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,வேறு புலம் முன்னிய விரகு அறி...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைஉலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து திரிதலைச் செய்யும்பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு பலரும்...