சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைஅன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல்‘தாயே வாழ்க, (நான் கூறுவதை)விரும்பிக்கேள், அன்னையே, பளிச்சிடும் நெற்றியையும்ஒலி மென் கூந்தல் என் தோழி மேனிசெழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ளவிறல் இழை நெகிழ்த்த வீவு...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைவையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇஉலகம்(எல்லாம்) குளிரும்படியாக, வலப்புறமாக வளைந்து (எழுந்திருந்து),பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என(பருவம்)பொய்யாத மேகம் (கார்காலத்து முதல்)மழையைப் பெய்ததாக,ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர்(அதனால்...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைஓங்கு திரை வியன் பரப்பின்உயர்ந்து எழும் அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும்ஒலி முந்நீர் வரம்பு ஆகமுழக்கத்தையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு,தேன் தூங்கும் உயர் சிமையதேனிறால் தொங்குகின்ற உயர்ந்த உச்சியையுடையமலை நாறிய வியன் ஞாலத்துமலைகள்...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைநனம் தலை உலகம் வளைஇ நேமியொடுஅகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்துடன்வலம்புரி பொறித்த மா தாங்கு தட கைவலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்நீர் செல நிமிர்ந்த மாஅல் போல(மாவலி வார்த்த)நீர் (தன்...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைஅகல் இரு விசும்பில் பாய் இருள் பருகிஅகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி,பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதிபகற்பொழுதைத் தோற்றுவித்து, எழுதலைச்செய்யும் பல கதிர்களையுடைய ஞாயிறுகாய் சினம் திருகிய கடும் திறல் வேனில்சுடுகின்ற தீ(யின்...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைமணி மலை பணை தோள் மா நில மடந்தைமணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்அணி முலை துயல்வரூஉம் ஆரம் போலஅழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுஓடுகின்ற நீரால்...