சங்கச்சோலை
# 151 குறிஞ்சி# 151 குறிஞ்சி இளநாகனார் நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும்நல்ல நெற்றியில் பசலை பாய்ந்தாலும், பெருத்த தோள்கள் மெலிந்துபோனாலும்கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கிகொல்லக்கூடிய பகையுணர்வுகொண்ட பெரிய புலியின் சேரற்கரிய சிறிய...
சங்கச்சோலை
# 101 நெய்தல்# 101 நெய்தல் வெள்ளியந்தின்னனார் முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்பமுற்றாத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்கணம்_கொள் குப்பை உணங்கு திறன்...
சங்கச்சோலை
# 51 குறிஞ்சி# 51 குறிஞ்சி பேராலவாயர் யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழைஎதனை எவ்வாறு செய்வோம் தோழி! உயர்ந்த தண்டினையுடையகாம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்றுமூங்கில்களை உடைய மலைப்பிளவுகளில் எதிரொலிக்க, பாம்புகள் வருந்திஓங்கு வரை மிளிர...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு மூலம் அடிநேர் உரை # 0 கடவுள் வாழ்த்து # 0 கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார் மா நிலம் சேவடி ஆக தூ நீர்பெரிய நிலமே தன் செம்மையான அடியாகவும், தெளிந்த நீர் நிறைந்தவளை நரல் பௌவம் உடுக்கை ஆகசங்குகள் முழங்கும் கடலே தனக்கு...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைதிரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்கருக்கொண்ட மேகங்கள் ஒன்றுகூடிய கருமை நிறங்கொண்ட பரந்த வானில்விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்துவிண்ணகமே அதிரும்படி முழங்கும் ஓசையைப் போன்று, தாளங்களைத் தட்டிப்பார்த்து,திண் வார் விசித்த முழவொடு...
சங்கச்சோலை
சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரைவசை இல் புகழ் வயங்கு வெண் மீன்பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்திசை திரிந்து தெற்கு ஏகினும்(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்,தன் பாடிய தளி உணவின்தன்னை(மேகத்தை)ப் பாடிய,...