அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் கை கைக்கிளை கைதூவு கைதை கைந்நிறுத்து கைந்நீவு கைநிமிர் கைநீவு கைப்படுத்து கைம்மா கைம்மிகு கைம்முற்று கைம்மை கைமிகு கையழி கையறவு கையறு கையாறு கையிக கையிடு கையுறை கைவண் கைவண்மை கைவல் கைவள் கை 1. (வி) 1. ஊட்டு, feed with the hand 2....
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் கேண்மை கேணி கேழ் கேழல் கேள்வன் கேள்வி கேளிர் கேண்மை (பெ) நட்பு, உறவு, friendship, relationship சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5 சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல மேன்மையானது...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் கெடிறு கெண்டு கெண்டை கெழீஇ கெழு கெழுதகைமை கெழுமு கெழுவு கெளிறு கெடிறு (பெ) ஒரு மீன், கெளிறு, Silurus vittles பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/1,2 பெரிய கடற்கரையில் உள்ள சிறிய...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் கூகை கூட்டுணவு கூடல் கூதளம் கூதிர் கூந்தல் கூம்பு கூர் கூரல் கூலம் கூலி கூவல் கூவியர் கூவிரர் கூவிளம் கூவை கூழை கூளி கூளியர் கூற்றம் கூற்று கூன் கூனல் கூனி கூகை (பெ) ஆந்தையில் ஒரு வகை, male of barn owl (tyto alba) 1. இது குடுமியை...
அருஞ்சொற்களஞ்சியம்
கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் குச்சு குஞ்சரம் குஞ்சி குட்டம் குட்டுவன் குடக்கு குடசம் குடந்தம் குடந்தை குடந்தைவாயில் குடநாடு குடம்பை குடவர் குடவாயில் குடா குடாரி குடிஞை குடுமி குடைச்சூல் குண்டு குண்டை குணக்கு குணில் குதிர் குந்தம் குப்பை குமணன் குமரி குமரிப்படை...
அருஞ்சொற்களஞ்சியம்
கீண்டு (வி.எ) பிளந்து, கிழித்து, tearing, spliting வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 297,298 சிறுமூங்கிலின் பூவையுடைய அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து மேல் கீள் (வி) உடைபடு, burst, breach கொடும் கரை தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ...