TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வை 3
வைக்க 1
வைக்கவும் 1
வைக்கும் 3
வைத்த 9
வைத்ததுவோ 1
வைத்தவர் 1
வைத்தவனே 1
வைத்தனன் 1
வைத்தாள் 3
வைத்திடும் 2
வைத்திருக்கும் 1
வைத்து 15
வைத்துக்கொண்டு 3
வைத்துக்கொண்டே 1
வைத்துக்கோ 1
வைதாலும் 1
வைப்பாகி 1
வைப்பாய் 1
வைப்பில் 1
வைபோக 1
வைய 2
வையகம் 2
வையப்படு 1
TOP
வை (3)
சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
முந்தின பலனில் பத்தில் ஒன்று வை அம்மே சற்றும் மோசம் அடராப்படிக்கு நன்று செய் அம்மே – பெத்ல-குற:35 494/2
வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1
மாட்டுக்குடிலில் பிறந்தோனை கைக்குள்ளே வைக்க மருந்தும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 480/4
அற்புதமாய் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்ய கைகளை வைக்கவும்
நல் புகழாய் மரித்தோரை எழுப்பவும் ஞானானுமான திரவியம் வாங்கவும் – பெத்ல-குற:46 630/2,3
நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/3
வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2
கிருபை வைக்கும் பெருமை மிக்கும் – பெத்ல-குற:72 949/3
நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப – பெத்ல-குற:15 130/12
வைத்த அவசுத்த அதமத்தின் இருள் அத்தனையும் வாங்க மறுபடியும் – பெத்ல-குற:15 133/10
பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ – பெத்ல-குற:16 135/3
மங்கள சீயோன் குமாரி வெண்ணிலாவே வைத்த இடம் தெரியாதோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/4
இஸ்திரி பதத்தில் வைத்த வெண்ணிலாவே அவன் இஸ்திரியை கும்பிடுவான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/1
அருமைக்குள் உயர் முக்கிய அருள் வைத்த தெருளுற்ற – பெத்ல-குற:22 271/2
மன்னவனாம் சலமோனும் பின்னாளில் எசுவாவும் வகுத்தே வைத்த
உன்னதம் சேர் எருசலேம் பட்டண சீயோன் மலை மேல் ஓங்கு கோவில் – பெத்ல-குற:30 426/2,3
தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில் – பெத்ல-குற:42 585/2
அன்ன புறாவுக்கு கண்ணியை வைத்த நான் வன்ன மயிலுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/1
காப்பு வைத்ததுவோ கலக்கம் ஏது உளதோ – பெத்ல-குற:39 554/2
செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2
நடுவதும் இட்டு சிறையினுள் படுவதும் விட்டு கானான் நாட்டில் வைத்தவனே பவனி காட்டி உய்த்தவனே – பெத்ல-குற:13 111/4
மங்காத சீவமரத்தையும் உண்டாக்கி வைத்தனன் அந்த கனி வகை யாவையும் – பெத்ல-குற:51 676/3
வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1
வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள்
படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/1,2
மடிப்பாய் சமாரியப்பெண் பிடிப்பாய் ஐவரை வைத்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 154/4
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/4
மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/4
தெள்ளு தமிழ் பாவலரை பரிசு அளிக்கும் கையே சித்திரமாய் புஸ்தகங்கள் வைத்திருக்கும் கையே – பெத்ல-குற:38 510/3
துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2
வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான் – பெத்ல-குற:13 105/2
புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
உரம் மிகுத்து பயமது உற்றிட்டு ஒருமை வைத்து தினம் அடுத்து – பெத்ல-குற:22 292/2
பெண்ணான பாப்பு என்ற வேசியும்தான் அம்மே பெரியோனின் பேரை வைத்து விபசாரி ஆனாள் – பெத்ல-குற:25 378/1
வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/3
தேடி பராபரன் பாதத்துள்ளே நித்தியசீவனை காண தன் சிந்தை எல்லாம் வைத்து
பாடி படித்து கெம்பீரித்து பூரித்து பரம் ஒத்த பதம் ஒத்த பயன் ஒத்த பணிவு ஒத்த – பெத்ல-குற:41 576/1,2
வேத சுவிசேடத்தையே கைக்குள்ளே வைத்து – பெத்ல-குற:41 579/3
கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/4
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4
பாத்திரத்தில் வைத்து தேவ நன்மை என பாவிகளுக்கு எல்லாம் தாவித்து அருள்கையில் – பெத்ல-குற:51 680/3
நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய் – பெத்ல-குற:53 705/2
கண்ணிவைத்து வைத்து துள்ளடா பொல்லா கள்ள குருவியை தள்ளடா – பெத்ல-குற:55 731/2
தின்ன சிறகிக்கு கண்ணியை வைத்து நான் சின்ன குருகுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/3
நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4
வேசித்தன பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு வெறியெடுக்க குடித்து அலைந்து வெளியரங்கமாக – பெத்ல-குற:27 398/1
வானோர்கள் போற்றிய ஏக சக்கராதிபன் மா மறையை கெதியாக வைத்துக்கொண்டு
தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு – பெத்ல-குற:41 577/1,2
கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/4
வள்ளல் பரன் சுதனார் சொன்ன செய்தியை மாத்திரம் புத்தியில் வைத்துக்கொண்டே நாமும் – பெத்ல-குற:53 711/3
போதகமாக மனதிலே வைத்துக்கோ பொல்லாதபேரோடே சல்லாபம்செய்தாலும் – பெத்ல-குற:57 771/3
துண்டரிக்கக்காரர் வைதாலும் ஈங்கிஷை சொன்னாலும் நீயும் சரிக்குச்சரியாக – பெத்ல-குற:57 768/4
ஆதியானால் வெளியே துரத்தப்பட்டு அப்பாலும் இ பாரில் வைப்பாகி பட்சிகள் – பெத்ல-குற:50 668/2
அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2
மன்னனாம் பார்வோன் வைப்பில் வாய்மையதாய் – பெத்ல-குற:22 199/2
வைபோக மனதில் அந்தரங்கம் புண்ணிய சுகம் – பெத்ல-குற:15 131/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
வைய பதிதர் என்றே வைய புகுந்தாள் ரோமி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 159/4
வையகம் புரக்க வந்த ஐயனை எலார்க்கு உணர்த்த – பெத்ல-குற:67 864/1
வையகம் வந்தவர் மேல் விசுவாசத்தின் – பெத்ல-குற:71 914/3
அல்லல்படு கா வையப்படு கா – பெத்ல-குற:22 209/1