TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
லாசர்க்கு 1
லாசருவின் 1
லாத்தியே 1
லாபான் 3
லாபானின் 1
லாபானை 2
TOP
லாசர்க்கு (1)
சிந்துவின் மேலே நடந்திட்ட மந்திரம் செத்த பின் லாசர்க்கு உயிர் தந்த மந்திரம் – பெத்ல-குற:43 597/3
அண்டையில் லாசருவின் தங்கை போல் இருந்து அற்புதம் செய்விக்க செய்வேன் ஐந்து – பெத்ல-குற:33 481/2
சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே
சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/3,4
நாகம் என்ற கீலேயாத்து ரூபனுட பங்கு நாடி வந்து லாபான் யாக்கோபை கண்ட மலையே – பெத்ல-குற:25 372/2
அண்டி குடியிருந்து ஓங்கிய லாபான் அண்டையின் நீடி அடைந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 655/4
சொந்த மாமன் லாபான் தந்த ராகேலையும் – பெத்ல-குற:70 893/3
ஊழியம்கொள் லாபானின் மருமகனும் பொய் தாதைக்கு உரைத்தான் மெய் வித்தை இவன் விரைத்தானே என்பார் – பெத்ல-குற:14 120/4
சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம் – பெத்ல-குற:63 829/3
நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/4