TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ராக்கினியே 1
ராக்கினியோ 1
ராகத்து 1
ராகாப்பின் 1
ராகாப்புவை 1
ராகேல் 4
ராகேலுக்காகவும் 1
ராகேலை 1
ராகேலையும் 1
ராச்சியத்தில் 1
ராச்சியத்தின் 2
ராசபிஷேகத்தில் 1
ராசர் 4
ராசராசர் 1
ராசன் 5
ராசனிடம் 1
ராசனுக்கு 2
ராசனுட 1
ராசனும் 1
ராசனே 1
ராசனை 5
ராசா 1
ராசாத்தி 1
ராசாதிராசன் 1
ராசாளியும் 2
ராத்திரி 2
ராப்போசனம் 1
ராமா 1
ராயனுக்கு 1
ராவும் 1
TOP
ராக்கினியே (1)
மண் ஆளும் ராக்கினியே உயர் ஞான மனோன்மணியே – பெத்ல-குற:37 504/3
திங்கள் செம் கதிரோ தெய்வ ராக்கினியோ – பெத்ல-குற:22 338/2
தாகத்தொடு போதக்கொடு தாதித்திமி தோதித்திகு தானத்தன தாள தொனி ராகத்து இயல் சாதித்துமே – பெத்ல-குற:44 601/5
நட்டணையாகவே ஆட்களை காத்திட்ட ராகாப்பின் வித்தையும் அறிவேன் மிகு – பெத்ல-குற:33 477/3
விரிவாய் விசுவாசித்த எரிகோவின் ராகாப்புவை வேசிவேசி என்று எழுதி ஏசவும் ஆச்சே – பெத்ல-குற:17 149/1
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
மாறாய் ராகேல் பில்க்காளை ஊறாய் யாக்கோபுக்கு இட்டாள் மா கனி மரியின் தேவமோகினி நானே – பெத்ல-குற:17 147/4
குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/2
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4
ஏழு வருடங்கள் லேயாளுக்காகவும் ஏழு வருடங்கள் ராகேலுக்காகவும்
ஆழிய மந்தைகட்கு ஆறு வருடமும் ஆக வருடம் இருபது அளவுக்கும் – பெத்ல-குற:63 829/1,2
கூறாய் ராகேலை கேட்க வேறாய் யாக்கோபை கூடும் கூச்ச பார்வை லேயாள் சொன்ன பேச்சையும் கேளேன் – பெத்ல-குற:17 147/3
சொந்த மாமன் லாபான் தந்த ராகேலையும்
வந்து எழுந்து முத்தம் தந்தது போல் தா – பெத்ல-குற:70 893/3,4
நல் மனதாய் யூதேயாவின் ராச்சியத்தில் காட்சியாக – பெத்ல-குற:10 89/4
உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4
நாலாவிதமான ராச்சியத்தின் பட்சி எல்லாம் – பெத்ல-குற:48 644/3
ராசபிஷேகத்தில் சாமுவேல் முத்திசெய் – பெத்ல-குற:70 895/3
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2
துங்கம் மிகும் பெத்தலேகம் ராசர் வள நாட்டினில் – பெத்ல-குற:66 855/1
வாச மலர் பெத்தலேகம் ராசர் வள நாட்டினிலே – பெத்ல-குற:66 858/7
ராசர் துரைகள் சந்தித்திடும் காலையில் – பெத்ல-குற:70 899/1
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
செம்மையுடன் செங்கோல் மேவும் தேசு உலவும் ஏசு ராசன்
தும்மனசாம் பேய் கணத்தை சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக – பெத்ல-குற:10 89/2,3
அளவில்லாத சத்திய வாசன் அளவில்லாத நித்திய ராசன்
அளவில்லாத வானகத்தன் அளவில்லாத ஞான சித்தன் – பெத்ல-குற:10 90/2,3
அட்ட திக்கும் புகழ் நேசன் அகிலம் எல்லாம் திட்டமுடன் பணி ராசன்
மட்டு மிகும் தயை வாசன் தவீது இறை நிட்டை செயும் சருவேசன் – பெத்ல-குற:12 101/1,2
கனமுடைய யூதர்களின் ராசன் இவன் அம்மே கள்ளனை போல் கட்டுண்டது கபடம் அல்லோ அம்மே – பெத்ல-குற:28 405/4
பெத்தலகேம் ராசன் உனை கொள்ளவே வாறான் நாளை பேணும் உந்தன் நாணம் எல்லாம் காணவேபோறேன் – பெத்ல-குற:40 565/1
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4
பாப்பு சவை நாசனுக்கு பரம பத்தி ராசனுக்கு
நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு – பெத்ல-குற:5 40/3,4
நாப்பண் நல் விசேஷனுக்கு நசர் ஏசு ராசனுக்கு – பெத்ல-குற:5 40/4
மாசணுகா பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின் – பெத்ல-குற:31 439/3
மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான் – பெத்ல-குற:40 557/3
நீச வாகன ராசனே எங்கள் நேசனே என பேசவே – பெத்ல-குற:9 80/4
தரும சற்குருவானனை ஞானனை சருவ வஸ்து உபகாரனை வீரனை தவிது இறைக்கு ராசனை நேசனை சருவேசரனை – பெத்ல-குற:2 11/2
நற்குணத்து ஓங்கிய ஆகீசு எனும் காத்தின் ராசனை தாவீது நேசமாய் சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 658/4
ராசனை வாழ்த்தி மா நேசமதாகவே – பெத்ல-குற:53 703/2
சீர் பெறும் பெத்தலேம் ராசனை கைதொழுது ஐயே இங்கே – பெத்ல-குற:62 813/1
பட்சி பிடிக்கும் நாம் பெத்தலேம் ராசனை
பாட சகிப்பானோ சிங்கி முன் – பெத்ல-குற:71 934/1,2
நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1
எத்தியோப்பியாவின் தேசத்து ராசாத்தி என்ற கந்தாக்கேயின் சொந்த பிரதானி – பெத்ல-குற:60 802/1
ராசாதிராசன் எனும் சருவீசுரன் நல் மகனாரின் திருக்கலியாணத்தில் – பெத்ல-குற:51 681/1
உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசார பட்சியும் – பெத்ல-குற:48 649/3
நட்டணை கோட்டுவனோடு திரிஞ்சலும் ராசாளியும் கொண்டலாத்தியும் ஆகாது – பெத்ல-குற:53 710/1
திட்டமதாகவே யூதர்கள் வேந்தனும் தீயர்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராத்திரி
வட்டமிட்டு சீமோன் சத்துரு கூட்டத்தில் மல்குவின் காதற வெட்டினா போலவே – பெத்ல-குற:45 610/1,2
நம்முட நாதனார் ஏசு கிறிஸ்து நலம்பெற காட்டப்படும் அந்த ராத்திரி
விம்மிய யூதர்கள் சுற்றி வளைந்து அவர் மேலே கரங்களை போட்டு பிணிக்கையில் – பெத்ல-குற:63 832/1,2
ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/4
மெஞ்ஞான பேத்தல்கீபேயா ராமா கீபேயோன் இகல் பெத்தறோன் – பெத்ல-குற:31 448/2
கோப்பு ரோமாபுரிக்கு சீமோன் வருகையில் அங்கே கொனஸ்தந்தீன் ராயனுக்கு பட்டமும் உண்டுமோ – பெத்ல-குற:40 567/4
ஒக்கவே ராவும் பகலுமாய் கண்ட உலுத்த பயல்களோடு ஒன்றாக ரோமியும் – பெத்ல-குற:45 616/3