TOP
யக்கோ (1)
புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு – பெத்ல-குற:22 198/1
மாசணுகா பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின்
நேச மகர் ஆறிருவர் தேச வளம் அத்தனையும் நிகழ்த்துவாயே – பெத்ல-குற:31 439/3,4
முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே – பெத்ல-குற:57 768/3
அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இராகாபு – பெத்ல-குற:67 865/2
முந்து யக்கோபு தான் ஒண்டியாய் ஓடியே – பெத்ல-குற:70 893/1
திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1
தவ யோவானும் தம்பி யக்கோபை போலவும் சற்குணமாய் சிங்கன்-தன்னை சேர்க்க என்று – பெத்ல-குற:44 603/2