Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோகம் 1
யோகமே 1
யோகமோ 1
யோசபா 1
யோசனை 2
யோசுவன் 2
யோசுவா 2
யோசேப்பு 7
யோசேப்புக்கு 1
யோசேப்பும் 1
யோசேப்பை 2
யோசேப்யை 1
யோசேயும் 1
யோப்பின் 1
யோப்புவின் 1
யோபு 1
யோயோத்பே 1
யோர்தான் 6
யோர்தானில் 1
யோர்தானின் 1
யோர்தானு 1
யோர்தானை 2
யோவான் 6
யோவானும் 1
யோவேல் 1
யோனத்தான் 1
யோனா 2
யோனாவுக்கு 1


TOP
யோகம் (1)

லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை – பெத்ல-குற:23 354/2

மேல்

TOP
யோகமே (1)

யூதேயாவில் அற சின்னதாகிய யோகமே நிறை மா பெத்லகேமே – பெத்ல-குற:26 382/1

மேல்

TOP
யோகமோ (1)

யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார் – பெத்ல-குற:14 122/1

மேல்

TOP
யோசபா (1)

போர்க்குள் அகப்பட்ட யோசபா அன்றைக்கு தென்றலே அவன் பொன்றி விழாது தற்காக்கப்பட்டான் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 176/4

மேல்

TOP
யோசனை (2)

அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே – பெத்ல-குற:1 4/4
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4

மேல்

TOP
யோசுவன் (2)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1
துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனை சூரியன் பின் நிற்க செய்தான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/3

மேல்

TOP
யோசுவா (2)

யோசுவா கீபெயோன் ஊராருக்கு ஓதினதும் யூகமோ இவன் அளவும் யோகமோ என்பார் – பெத்ல-குற:14 122/1
அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்த பவுலுக்கு திமோத்தே போலவும் – பெத்ல-குற:44 602/2

மேல்

TOP
யோசேப்பு (7)

மன்னன் பார்வோன் மந்திரி யோசேப்பு அன்று அண்ணர்களை மருட்டினான் இவன் எவரை மிரட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/1
அங்கு ஒருநாள் சொப்பனத்தில் வெண்ணிலாவே யோசேப்பு அடி வணங்கிக்கொண்டாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/2
தென்னரும் யாக்கோப்பு தீர்க்கன் அருளிய தேசிகன் ஆகிய யோசேப்பு சிங்கன் – பெத்ல-குற:34 486/3
தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில் – பெத்ல-குற:56 751/2
ஒற்றை சோட்டு புறா தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி – பெத்ல-குற:62 823/1
அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இராகாபு – பெத்ல-குற:67 865/2
யோசேப்பு தன்பின்னான பென்யமீனை – பெத்ல-குற:70 895/1

மேல்

TOP
யோசேப்புக்கு (1)

அசனாத்து யோசேப்புக்கு நிசமாய் மனாசே எப்பிராமையும் பெற்றார் சீமையில் மேவின பஞ்சம் – பெத்ல-குற:17 152/1

மேல்

TOP
யோசேப்பும் (1)

கன்னி மரி யோசேப்பும் கர்த்தனை தேடிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 435/3

மேல்

TOP
யோசேப்பை (2)

பக்கிஷ யோசேப்பை கேணியில் தள்ள பரதபித்து அன்னவன் பார்த்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 751/4
யாக்கோபு எகிப்பதில் யோசேப்பை காண்கையில் – பெத்ல-குற:70 894/2

மேல்

TOP
யோசேப்யை (1)

கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1

மேல்

TOP
யோசேயும் (1)

நேசனுக்கு யாக்கோபும் யோசேயும் சீமோன் நீடும் யூதா என்றவர் சகோதர் காண் அம்மே – பெத்ல-குற:28 404/2

மேல்

TOP
யோப்பின் (1)

துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/2

மேல்

TOP
யோப்புவின் (1)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2

மேல்

TOP
யோபு (1)

தானம் மிகும் யோபு என்பார் தான் பிறந்த நாளை அவன் சபித்தானே இவன் ஆசீர்வதித்தானே என்பார் – பெத்ல-குற:14 123/4

மேல்

TOP
யோயோத்பே (1)

ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம் – பெத்ல-குற:31 447/2

மேல்

TOP
யோர்தான் (6)

மட்டில்லா பவங்கள் தடுத்து யோர்தான் நதியில் – பெத்ல-குற:7 49/3
வந்த யோவான் யூதேயா தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில் – பெத்ல-குற:8 54/1
வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/2
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/2
அச்சய தேசமதான யோர்தான் ஆறோடும் கானானு தேசமது எங்கும் – பெத்ல-குற:34 485/1
மாதவர் போற்றிய யோர்தான் நதியினும் வந்து தீட்சைபெற்றுக்கொண்டு கெம்பீரமாய் – பெத்ல-குற:51 677/4

மேல்

TOP
யோர்தானில் (1)

உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4

மேல்

TOP
யோர்தானின் (1)

அயலை பிறாத்து ஆறோடும் ஏதனை போல் செழித்த ஆச்சரிய யோர்தானின் பாய்ச்சல் இந்த தலமே – பெத்ல-குற:27 392/1

மேல்

TOP
யோர்தானு (1)

ஸ்நானமது அளித்த யோர்தானு மா நதியான் – பெத்ல-குற:22 224/2

மேல்

TOP
யோர்தானை (2)

பின் நாள் யோர்தானை கடந்து எழும் மந்திரம் பேர் எரிகோ நகர் வீழச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/3
எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில் – பெத்ல-குற:46 624/1

மேல்

TOP
யோவான் (6)

கட்டியனே யோவான் ஏசு கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய் – பெத்ல-குற:1 5/1
நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
வந்த யோவான் யூதேயா தேசமதில் யோர்தான் மா நதியின் பாலில் – பெத்ல-குற:8 54/1
ஐயன் யோவான் அவர்-தமை நோக்கி அவர் அறிக்கைசெய் பாவம் அனைத்தையும் நீக்கி – பெத்ல-குற:8 57/1
பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன் – பெத்ல-குற:8 74/1
நல் தவ எலியா ஆன நாதக யோவான் என்போன் – பெத்ல-குற:13 104/1

மேல்

TOP
யோவானும் (1)

தவ யோவானும் தம்பி யக்கோபை போலவும் சற்குணமாய் சிங்கன்-தன்னை சேர்க்க என்று – பெத்ல-குற:44 603/2

மேல்

TOP
யோவேல் (1)

ஓசையா மல்கியா தீர்க்கன் உயர் யோவேல் செபானியா சகாரியா தீர்க்கன் – பெத்ல-குற:34 491/2

மேல்

TOP
யோனத்தான் (1)

யோனத்தான் தாவீதை ஓங்கல் சவுலை முன் – பெத்ல-குற:70 895/2

மேல்

TOP
யோனா (2)

புண்ணியன் யோனா என்பார் கடவுளை விட்டு ஓடியவன் போனானே மீன் வயிற்றுள் ஆனானே என்பார் – பெத்ல-குற:14 124/1
மீன்-தன் வயிற்றினிலே யோனா பண்ணின விந்தையின் மந்திரம் அனந்தம் அனந்தமாய் – பெத்ல-குற:43 596/4

மேல்

TOP
யோனாவுக்கு (1)

தானாக அழிவுற செய்வோம் அதை சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத – பெத்ல-குற:34 490/2

மேல்