TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
முக்காட்டுக்கு 1
முக்காடுபோட்ட 1
முக்காடையே 1
முக்காலம் 1
முக்கி 1
முக்கிய 13
முக்கியப்படுத்தும் 1
முக்கியம் 1
முக்கியமாய் 4
முக்கியமான 1
முக்கியே 2
முக 2
முகங்கள் 1
முகத்தி 1
முகத்தினாள் 1
முகத்துக்கு 1
முகத்தை 1
முகப்பில் 1
முகம் 6
முகமனா 1
முகமாய் 1
முகமோ 1
முகாந்திரம் 1
முகித்து 1
முகில் 2
முகிலர் 1
முகிலின் 1
முச்சத்துருக்களை 1
முச்சூடும் 1
முஞ்ஞாலம் 1
முட்ட 2
முட்டாள் 1
முடம் 1
முடி 4
முடித்து 2
முடிய 1
முடியடா 1
முடியப்பர் 1
முடியாதது 1
முடியுமோ 2
முடியை 4
முடிவற்ற 1
முடிவில் 1
முடிவு 3
முடுகி 4
முண்டுத்தனமான 1
முத்தடா 1
முத்தத்தினால் 1
முத்தப்பவுடையானையும் 1
முத்தம் 1
முத்தமிட்ட 1
முத்தமிட்டாள் 1
முத்தர்கட்கும் 1
முத்தர்கள் 1
முத்தார 1
முத்தி 7
முத்திக்கைக்கு 1
முத்திசெய் 2
முத்தியாம் 1
முத்தியின் 1
முத்தியை 1
முத்திரை 1
முத்திரையாம் 1
முத்திரையாய் 1
முத்திரையிட்ட 2
முத்து 4
முத்தும் 1
முத்தை 2
முத்தொழிலோன் 1
முதல் 6
முதல்வர் 1
முதல்வன் 2
முதல்வனே 2
முதல்வனை 2
முதல்வி 1
முதலவன் 1
முதலான 2
முதலியர் 1
முதலில் 1
முதலே 1
முதன்மை 2
முதன்மைபெறும் 1
முதிய 1
முது 1
முந்த 3
முந்தாதவள் 1
முந்தி 2
முந்தியே 1
முந்திரி 1
முந்திரிகை 3
முந்திரிகைக்கு 1
முந்திரிரசம் 1
முந்தின 2
முந்து 4
முந்தும் 4
முந்நூற்று 1
முப்பத்து 1
முப்பத்தைந்ததே 1
முப்பத்தொன்பது 3
முப்பதாயிர 1
முப்பது 5
முப்பதும் 1
முப்பதுலட்சம் 1
முப்பான் 1
முப்பேர் 1
முப்பொருளவனே 1
முப்போது 1
மும்முறை 1
முயலே 2
முயற்சிசெய்வாய் 1
முயன்று 1
முரசான் 1
முரசு 1
முரட்டு 1
முருகு 1
முருங்கைகள் 1
முல்லை 2
முலாம் 1
முலை 2
முலைக்கு 1
முழக்க 1
முழக்கத்தோடு 1
முழங்க 3
முழங்கால் 1
முழங்கி 1
முழங்கிட 2
முழங்கு 1
முழங்கும் 3
முழு 19
முழுதும் 8
முழுமுதலை 1
முழுமூடர் 1
முழுவதும் 1
முள் 1
முள்முடியை 1
முள்ளின் 1
முளரி-தனில் 1
முளைத்த 1
முளைத்தது 1
முற்காலத்து 1
முற்றாயும் 1
முற்றிலும் 4
முற்றினும் 3
முற்றுது 1
முற்றும் 6
முறித்து 1
முறுக்கி 1
முறுமுறுப்பார் 1
முறை 5
முறைகள் 1
முறைகேடே 1
முறைப்படி 1
முறைமை 2
முறைமைகளை 1
முறைமையாக 1
முறைமையை 1
முறையடா 1
முறையதும் 1
முறையார் 1
முறையால் 1
முறையின் 1
முறையினை 1
முன் 51
முன்_நால் 1
முன்பனுக்கு 1
முன்பாக 1
முன்பாகவும் 1
முன்பாய் 1
முன்பு 2
முன்பும் 3
முன்றாம் 1
முன்னணையில் 1
முன்னதாக 1
முன்னம் 1
முன்னமே 2
முன்னவன் 1
முன்னவனை 2
முன்னாகவே 1
முன்னால் 2
முன்னாலே 1
முன்னாள் 1
முன்னிய 1
முன்னிலும் 2
முன்னீரில் 1
முன்னும் 1
முன்னூற்று 5
முன்னே 4
முன்னேயும் 1
முனணி 2
முனம் 3
முனி 5
முனிந்தவர் 1
முனிந்தான் 1
முனிந்து 5
முனியிடத்தில் 1
முனியோடு 1
முனிவர் 1
முனிவன் 1
முனிவன்-தனக்கு 1
முனிவின் 1
முனும் 2
முனைந்தான் 1
முனைய 1
முனையான் 1
முனைவு 1
TOP
முக்காட்டுக்கு (1)
முக்காட்டுக்கு ஆயிரம் வெள்ளி அபிமேலேக் – பெத்ல-குற:71 922/3
முக்காடுபோட்ட விசித்திரன் என்னடி – பெத்ல-குற:71 922/1
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே
சீப்பிட்டு சீப்பிட்டு சேர்த்த கொண்டை கொண்டலாத்தியே எந்த தேசத்திலே சுற்றப்போனாளோ நான் கொண்ட லாத்தியே – பெத்ல-குற:59 795/2,3
பங்காக முக்காலம் காட்டுப்புறாவை பராபரனுக்கு பலியாய் படைத்தது – பெத்ல-குற:53 707/3
தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையி குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள் – பெத்ல-குற:15 132/9
அளவில்லாத உக்கிர நீதன் அளவில்லாத முக்கிய போதன் – பெத்ல-குற:10 90/1
அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர் சகல பிதா பிதாக்கள் விகல் சூசையர் – பெத்ல-குற:17 157/2
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6
அருமைக்குள் உயர் முக்கிய அருள் வைத்த தெருளுற்ற – பெத்ல-குற:22 271/2
மாகத்தினிலே முக்கிய வான திரள் கூடி – பெத்ல-குற:22 306/1
மோனமாய் விடுவித்தாய் உன் முக்கிய பரம வித்தை – பெத்ல-குற:33 473/3
மோசேசு எலியாசு தீர்க்கன் அந்த முக்கிய சாமுவேல் தாவீது தீர்க்கன் – பெத்ல-குற:34 491/3
முக்கிய குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள் – பெத்ல-குற:39 513/4
முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய் – பெத்ல-குற:40 563/2
தானா தனா தத்தனா தந்தனா என்று தமிழுக்குள் மிக முக்கிய கவி கட்டி நடமிட்டு – பெத்ல-குற:41 577/2
முந்தி விரித்த வலையினில் பன்னிரு முக்கிய அப்போஸ்தல பட்சிகள் சிக்கிற்று – பெத்ல-குற:60 800/1
மேல்
TOP
முக்கியப்படுத்தும் (1)
மோசை என்பவனை முக்கியப்படுத்தும்
மேசியாவே இவ் வேளையில் உதவாய் – பெத்ல-குற:39 538/1,2
முக்கியம் சொல்லடி சிங்கி நம் – பெத்ல-குற:71 916/2
மோரியாவின் மலை-தனிலே ஆபிரகாம் அம்மே முக்கியமாய் ஈசாக்கை பலிகொடுத்தான் அம்மே – பெத்ல-குற:25 368/2
முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற – பெத்ல-குற:34 486/1
மூன்றரை ஆயனமாய் மழை பெய்யாமல் முக்கியமாய் எலியா பண்ணும் மந்திரம் – பெத்ல-குற:43 596/1
மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட – பெத்ல-குற:44 605/3
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில் – பெத்ல-குற:42 583/2
முக்கியே காக்காயே கதை ஒரு மிக்கவே கேக்காயே – பெத்ல-குற:58 785/2
உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4
முக மலர் கன்னி மரி மகனை காணாது அலைந்து மூன்று நாளாய் தேடி அல்லோ தோன்றலாச்சு – பெத்ல-குற:17 153/3
தகதகென மணி நகைகள் தளதளென முக வடிவு – பெத்ல-குற:22 343/1
பம்பைகள் முழங்க உயர் பங்கைய முகங்கள் உள – பெத்ல-குற:22 245/1
முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி – பெத்ல-குற:23 355/3
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
சீத மதி முகத்துக்கு எதிர் வந்தனென் சிந்தையை கண்டு சிரித்துக்கொண்டே அவள் – பெத்ல-குற:65 850/2
சந்திரன் முகத்தை காட்டுவாள் மயக்குவிக்க – பெத்ல-குற:69 884/1
முத்து உறையும் தன் அரண்மனை வாயில் முகப்பில் கிடந்த தரித்திரவானுக்கு – பெத்ல-குற:52 691/2
நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/2
கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே – பெத்ல-குற:9 83/2
வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம்
எட்டினுட இட்ட நவ சட்டம் வெகு நட்டணைகள் ஓதி விதத்துடனே – பெத்ல-குற:15 131/11,12
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
சகராசர் போற்றும் பராபரன் மைந்தனை சற்றும் எண்ணாமல் மறு முகம் நோக்கும் – பெத்ல-குற:56 759/1
சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம்
நாழிகைக்கு நாழிகை வேறுபட்டதால் யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 829/3,4
சுப முகமனா யாரையும் முத்திசெய் – பெத்ல-குற:70 897/3
பாராய் பல முகமாய் பட்சி நிரை சாயுது ஐயே – பெத்ல-குற:50 664/4
ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/1,2
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே – பெத்ல-குற:57 770/1
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின் – பெத்ல-குற:45 611/3
காலும் முகில் ஒழுங்காலும் அனல் ஒருக்காலும் மேலும் வட காலும் வரவர – பெத்ல-குற:9 79/1
கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2
கோது முகிலர் பரதரிஸ்க்காச்சர்கள் கோளோசேயர் சர்தேயர் மற்றோர்களும் – பெத்ல-குற:47 638/3
தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/4
தட்டாமல் முச்சத்துருக்களை நாசமாய் வெட்டிவிட தகும் சிங்கா – பெத்ல-குற:71 929/3
செழித்த மெஞ்ஞான பட்சிகள் முச்சூடும் சேர வந்து பட்டுக்கிட்டு கத்திக்கத்தி – பெத்ல-குற:56 748/2
முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன் – பெத்ல-குற:57 764/4
எட்டு இலக்கண பெருக்கத்தான் மனம் முட்ட நற்குண உருக்கத்தான் – பெத்ல-குற:54 716/2
முட்ட ஐந்து அப்பத்தை கடியடா தனி முந்திரி சாராயம் குடியடா – பெத்ல-குற:55 733/2
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/4
மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2
சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2
மாறிலா வரத்தாய் மணி முடி தரித்தாய் – பெத்ல-குற:39 515/2
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில் – பெத்ல-குற:47 633/1
சுரி குழல் முடித்து தொங்கலும் தூக்கி – பெத்ல-குற:22 331/1
வண்ணம் இதால் ஞான மணவாளனுக்கு சீயோன் மகள்-தனையும் கலியாணமாய் முடித்து கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/2
கடியை தீ நரகுக்குள் முடிய பதறி விழ ஓட்டினாள் நயம் கண்டு புவியை சயம்கொண்டு சிலுவைக்கொடி நாட்டினாள் – பெத்ல-குற:16 141/4
சீலத்து எல்லாத்தையும் முடியடா சுவிசேடத்தை வாசித்து படியடா – பெத்ல-குற:55 744/2
செய்யப்பர் முடியப்பர் மெய்யப்பர் வின்சேந்தியு செவியானும் செவஸ்தியானும் பவியானுமே – பெத்ல-குற:17 159/1
ஏதொருவராலும் முடியாதது அதனிலே இனிய – பெத்ல-குற:22 317/1
இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2
இங்கு அவன் செய்த கொடூரங்கள் மெத்தவாம் தென்றலே அதை எண்ணி முடியுமோ சொல்லி முடியுமோ தென்றலே – பெத்ல-குற:19 178/2
பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய் சூட்ட – பெத்ல-குற:1 1/1
வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1
விடம் ஏறிய உனது முடியை தகர்த்து உடைக்க – பெத்ல-குற:20 185/1
செல்லாமல் பட முடியை
தான் உதைத்து முள்முடியை – பெத்ல-குற:72 943/2,3
சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேட சபை நடுவே – பெத்ல-குற:41 575/3
அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1
அந்தம் முடிவு இல்லாதவா நமோ நமோ ஆனந்த முடிவில் ஆதவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/1
பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2
வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/4
முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி – பெத்ல-குற:20 187/1
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6
ஆர்க்கும் அருளே உதவ ஆக்கமுடனே முடுகி – பெத்ல-குற:22 345/2
முன் நாளில் சின்னப்பர் முடுகி மெலித்தே தீவில் – பெத்ல-குற:68 876/1
முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே – பெத்ல-குற:57 768/3
சீச்சு கைப்பட்டதை சுற்றடா நம்மள் சின்ன சிங்கி பெரும் முத்தடா – பெத்ல-குற:55 735/2
விள்ளு பவுல் பரிசுத்த முத்தத்தினால்
கொள்ளவே பட்சமாய் சொல்வது இலட்சணம் – பெத்ல-குற:70 900/3,4
மேல்
TOP
முத்தப்பவுடையானையும் (1)
முன்னாள் கள்ள பிரம்பூர் சின்னப்பவுடையானையும் முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள் – பெத்ல-குற:17 161/2
வந்து எழுந்து முத்தம் தந்தது போல் தா – பெத்ல-குற:70 893/4
கூடி முத்தமிட்ட சாடையாய் கிட்டி நீ – பெத்ல-குற:70 896/4
கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனை கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த – பெத்ல-குற:65 851/4
முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே – பெத்ல-குற:28 400/2
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4
ஊருக்கு நாயகர் பேருக்கு போட்ட முத்தார
கண்டியடா சிங்கா – பெத்ல-குற:71 911/3,4
முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி – பெத்ல-குற:23 355/3
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3
முத்தி அம் கடலே முதல்வனே சரணம் – பெத்ல-குற:39 518/2
வித்தை விளம்புவேன் என் முத்தி சிங்கியை காட்டு – பெத்ல-குற:68 879/4
நேசமாய் முத்தி கொடுத்த நேர் கிட்டி நீ – பெத்ல-குற:70 894/4
ஓர்வருக்கோர்வர் முத்தி செய்ய – பெத்ல-குற:70 899/3
ஊகமாய் ரோமர்கள் இட்ட எருசலை முத்திக்கைக்கு உட்பட்ட யூதர்கள் போலவும் – பெத்ல-குற:57 766/3
ராசபிஷேகத்தில் சாமுவேல் முத்திசெய்
பாசம் போல் இட்டமாய் ஆசையாய் கிட்டியே – பெத்ல-குற:70 895/3,4
சுப முகமனா யாரையும் முத்திசெய்
சூட்சத்தை விட்டு நீ ரூத்தை போல் கிட்டியே – பெத்ல-குற:70 897/3,4
மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3
முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4
கத்தனை காட்டின வஞ்சக முத்தியை
தள்ளி கள்ளத்தன காமியை எள்ளி நாம் – பெத்ல-குற:70 898/2,3
சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே – பெத்ல-குற:40 565/4
ஆறு முத்திரையாய் அடங்கு முத்திரையாம்
ஈறு சம்பத்தாய் விளம்பிய பத்தாய் – பெத்ல-குற:39 529/1,2
ஆறு முத்திரையாய் அடங்கு முத்திரையாம் – பெத்ல-குற:39 529/1
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1
வில்லை புருவம் அமைந்து எல்லை பொருதும் முத்து பல்லினாள் வேத மேன்மை அனைத்தும் கற்று ஞான மனத்தை பெற்ற சொல்லினாள் – பெத்ல-குற:16 137/1
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
முத்து உறையும் தன் அரண்மனை வாயில் முகப்பில் கிடந்த தரித்திரவானுக்கு – பெத்ல-குற:52 691/2
காதிலே முத்து சவடி பலபல – பெத்ல-குற:71 915/1
புங்க வெண் முத்தும் பொலிவுற பூண்டு – பெத்ல-குற:22 336/2
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2
பெண்ணை பவளக்கொடியை மரகதப்பெட்டியை தங்கத்தை முத்தை பிரகாசிக்கும் – பெத்ல-குற:65 848/2
ஊன் உடல் இலாத அசரீரி அவன் அம்மே ஒப்பு உவமை இல்லாத முத்தொழிலோன் அம்மே – பெத்ல-குற:28 412/3
சரணு திரி முதல் சரணு ஒரு பொருள் – பெத்ல-குற:3 19/1
வீறா யாக்கோபை முதல் பேறாக தந்து சொல்லி விதித்த ரேபெக்காளையும் மதிப்பேனோ யான் – பெத்ல-குற:17 147/2
முந்தின ஆதாம் என்ற முதல் மனுடனை செய்தானே – பெத்ல-குற:20 179/4
விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2
ஆன சிஷ்டி யாவுகட்கு முதல் பிறந்தோன் அம்மே அம்புவியும் வானுலகும் அமைத்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 412/2
ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3
மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே – பெத்ல-குற:4 33/4
முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி – பெத்ல-குற:15 130/8
முக்கியமான தேவன் பக்கிஷமாக தங்க முதல்வன் ஏசுநாத அதிபன் வளரும் நாட்டில் – பெத்ல-குற:42 583/2
முத்தி அம் கடலே முதல்வனே சரணம் – பெத்ல-குற:39 518/2
முப்பொருளவனே முதல்வனே போற்றி – பெத்ல-குற:39 523/1
லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை
யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர் – பெத்ல-குற:23 354/2,3
முக்கிய குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள் – பெத்ல-குற:39 513/4
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6
அருமையுடன் அருளிய மெய் முதலவன்
அரிய மலரடி இணைகளே – பெத்ல-குற:3 20/3,4
ஆதி முதலான பீசோன் நதியிலும் அப்பால் கீகோன் என்ற இரண்டாவது ஆற்றினும் – பெத்ல-குற:51 677/2
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின – பெத்ல-குற:58 774/1
தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2
ஆதி முதலில் அனாதி அருளிய போத மதி உள வேத மறை தரு – பெத்ல-குற:23 353/1
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே
சதிசெய் பல கொடிய விட அலகை தலை சிதற மிகு சமரது இடு விசைய வரதா சகல உயிர்களையும் அனுதினமும் அகமதில் அறிவு தர வளமை பொழியும் நயனா – பெத்ல-குற:11 94/2,3
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
முது ஞான திரவியத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே மோசேசுக்கு அடங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/2
முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4
முந்த வரைந்த கடந்த சுதந்தர வேதம் முதல்வன் ஆவி – பெத்ல-குற:15 130/8
முந்த விசுவாச மந்திரத்தால் உயர் முன்னீரில் விண்டை விழச்சொல்லு மந்திரம் – பெத்ல-குற:43 597/1
சந்தேகம் அணு எனும் முந்தாதவள் அருகில் – பெத்ல-குற:67 871/1
முண்டுத்தனமான நாவும் நெருப்பு என்று முந்தி யக்கோபு அப்போஸ்தலன் சொன்னானே – பெத்ல-குற:57 768/3
முந்தி விரித்த வலையினில் பன்னிரு முக்கிய அப்போஸ்தல பட்சிகள் சிக்கிற்று – பெத்ல-குற:60 800/1
முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம் – பெத்ல-குற:12 100/1
முட்ட ஐந்து அப்பத்தை கடியடா தனி முந்திரி சாராயம் குடியடா – பெத்ல-குற:55 733/2
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4
மோன வஞ்சி அப்பமுடன் முந்திரிகை என்ற திருப்பானம் – பெத்ல-குற:38 509/3
வித்தகன் சரீரத்துக்கு ஒப்புற்ற கோதும்பை அப்பம் வை அம்மே ஞான விந்தை சேரும் முந்திரிகைக்கு அந்த ரசமும் கொண்டுவை அம்மே – பெத்ல-குற:36 501/1
மாற்றம் இல்லாத சரீரம் என்று அப்பமும் மாசற்ற இரத்தம் என முந்திரிரசம்
பாத்திரத்தில் வைத்து தேவ நன்மை என பாவிகளுக்கு எல்லாம் தாவித்து அருள்கையில் – பெத்ல-குற:51 680/2,3
முந்தின ஆதாம் என்ற முதல் மனுடனை செய்தானே – பெத்ல-குற:20 179/4
முந்தின பலனில் பத்தில் ஒன்று வை அம்மே சற்றும் மோசம் அடராப்படிக்கு நன்று செய் அம்மே – பெத்ல-குற:35 494/2
முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி – பெத்ல-குற:20 187/1
அந்தம் உள ரோமி மலை முந்து மலை அம்மே அக்கியான மார்க்கம் எல்லாம் அழிந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/1
நாசரேத்து ஆண்டவனார் வாழ்ந்த தலம் அம்மே நல் புதுமை முந்து தலம் கலிலேயாத்தான் அம்மே – பெத்ல-குற:27 394/1
முந்து யக்கோபு தான் ஒண்டியாய் ஓடியே – பெத்ல-குற:70 893/1
முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள் – பெத்ல-குற:8 54/3
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு – பெத்ல-குற:53 704/2
முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சல திரளானதை விட்ட பின் – பெத்ல-குற:63 828/1
தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6
அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4
இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே
தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம் – பெத்ல-குற:21 194/3,4
குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4
தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான் சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சது தினம் – பெத்ல-குற:21 195/7
பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10
தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம் – பெத்ல-குற:21 194/4
கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில – பெத்ல-குற:21 197/2
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில் – பெத்ல-குற:56 753/1
நல்ல நிலத்தின் உவமை பறவைகள் நட்புடன் நூறும் அறுபதும் முப்பது
பல் வகை பன்னிரு கோத்திரத்தின்படி பன்னீராயிரமாக பறவைகள் – பெத்ல-குற:60 801/1,2
மாசுற முப்பது வெள்ளிக்கு கத்தனை மாற்றம் இலாமலே தீர்ப்புப்பண்ணி விற்க – பெத்ல-குற:63 831/2
மட்டுடன் ஆண்டு முப்பதும் விட்டு உடன் மீண்டு தீட்சை மார்க்கமும் பெற்றான் சீடர்க்கு தீர்க்கமும் உற்றான் – பெத்ல-குற:13 115/3
போதரவாகிய முப்பதுலட்சம் பொறுக்கியெடுத்த கணக்குகள் அம்மட்டும் – பெத்ல-குற:50 667/2
ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2
சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4
முப்பொருளவனே முதல்வனே போற்றி – பெத்ல-குற:39 523/1
செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான் – பெத்ல-குற:17 150/3
தச ஞான மந்திரமும் விசையாய் மும்முறை சொல்வாய் அம்மே யேசு தற்பரன் சொன்ன செபத்தை எப்போதும் உச்சரிப்பாய் அம்மே – பெத்ல-குற:36 500/2
போதகமே முயலே இலாளுட போதகமே முயலே – பெத்ல-குற:58 783/2
போதகமே முயலே இலாளுட போதகமே முயலே – பெத்ல-குற:58 783/2
புத்தியாய் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர் போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்று பார் அம்மே – பெத்ல-குற:36 502/3
பட்டித்தனத்தில் அலைந்து திரிந்து பரத்தயரோடு முயன்று கடைசியில் – பெத்ல-குற:49 660/3
சூழவே வானில் தொனிக்கும் ஏழ் முரசான் – பெத்ல-குற:22 290/2
வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே – பெத்ல-குற:9 84/4
நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
வாழை சண்பகம் வான் முருங்கைகள்
தாழை குங்கும நேரு கொன்றைகள் – பெத்ல-குற:22 324/1,2
முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2
ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2
மெஞ்ஞான பொஸ்தகம் ஒன்று தருகிறேன் வேறே தங்க முலாம் பூசினதும் தாறேன் – பெத்ல-குற:57 764/1
கும்ப முலை மங்கயர் கதம்பமது கொண்டு அணுக – பெத்ல-குற:22 245/2
பொன்னது என வளர் மேனி பருவ முலை
மின்னி நடை பின்னி இடை சின்னி மொழி கொன்னி அருள் – பெத்ல-குற:24 362/4,5
இலகு பொன் கச்சை எழில் முலைக்கு இசைத்து – பெத்ல-குற:22 333/2
ஏழு விளக்குத்தண்டினான் அதி தூதர் முழக்க தண்டினான் – பெத்ல-குற:54 716/1
ஒலி முழக்கத்தோடு வானவர் சேனை உசாவ பரமண்டலத்துக்கு எழுந்து – பெத்ல-குற:52 697/3
எண் திசையிலும் பவர வென்று இயம் முழங்க எழு – பெத்ல-குற:22 201/2
பம்பைகள் முழங்க உயர் பங்கைய முகங்கள் உள – பெத்ல-குற:22 245/1
பேரிகையும் முழங்க பூரிகையும் விளங்க காரிகைமார் நடம்செய் வாசல் இது – பெத்ல-குற:30 432/2
முற்றும் கறுத்து முழங்கால் தடித்தது – பெத்ல-குற:71 908/1
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4
ஆரண மங்கள கீதம் முழங்கிட யாவரும் அன்புறவே – பெத்ல-குற:22 340/1
வேத ஓசை முழங்கிட வந்து அருள் வித்தகன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 380/4
சிந்தை மகிழ்ந்து விளம்ப முழங்கு சங்கீதம் தீர்க்கர் எல்லாம் – பெத்ல-குற:15 130/7
தானவரும் தங்களுக்கு எட்டும் தானம் முழங்கும் சமத்துக்கும் – பெத்ல-குற:22 259/1
கருவி முழங்கும் கனம் பக்கம் தொனிக்கும் சங்கிதத்தால் அருள் – பெத்ல-குற:22 299/1
தாளங்களும் சித்திர கிண்ணாரங்களும் பெரும் எக்காளங்களும் முழங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/2
அஞ்சி ஒரு முழு வருடம் யோசனை மேல் இருந்ததின் பின் அறைந்தது அன்றே – பெத்ல-குற:1 4/4
ஞான கருணை விவேகத்தனர் முழு ஞாலத்தையும் ஒரு வாய்மைப்பட நடு ஞாயத்தினை இட மாகத்தினில் வரு நாகத்து உயர்பவரே – பெத்ல-குற:3 25/1
ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1
பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/9
பரம தற்பரன் என ஒலித்து அடி முழு மனத்தொடு பணிய நித்திய – பெத்ல-குற:22 294/2
மாகம் மிசை படர் மேகமதனில் விவேகமுடன் அதி வேகமொடு முழு
லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை – பெத்ல-குற:23 354/1,2
எத்தன் எனும் பாப்பு முழு சத்துருவுக்கான எழு – பெத்ல-குற:24 364/5
நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார் – பெத்ல-குற:28 410/2
எத்தன் முழு பெத்தரிக்க இரண்டு கொம்பு மிருகம் எனும் – பெத்ல-குற:31 463/1
மிருகம் என்றும் வேசி என்றும் விளம்பின சொல் ஆரை அடி வஞ்சி முழு
வேத புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதக பாப்புவை சாதித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 472/1,2
பெத்தரிக்க பவுலிஸ்தர் பற்றின உடையை விடாய் அம்மே முழு பேதைகளை ஏய்க்க கொண்ட பாத வேடமதடி அம்மே – பெத்ல-குற:36 503/3
மட்டில்லாத ரோமியுட கெட்ட நடக்கை முழு மாயம் என்று ஞாயமாக ஊர் எங்கும் சொல்லி – பெத்ல-குற:37 508/1
சத்திய விரோதன் முழு அசத்தியன் அவன் ஆதி சருவேசனோடு எதிரி ஆனவன் அவன் – பெத்ல-குற:40 568/2
முற்றிலும் குணப்படாத சத்துரு அவன் முழு மோச கால பேயினுட சேயனும் அவன் – பெத்ல-குற:40 568/3
ஞான மனத்தினை தணியடா முழு ஞாலத்தையும் விட துணியடா – பெத்ல-குற:55 724/2
ரோமியை ஓடிப்போய் அழையடா அவள் நூலை அறு முழு பிழையடா – பெத்ல-குற:55 745/1
பட்சத்தை காட்டும் கவடற்ற மாடப்புறாவே முழு பட்டப்பகல் கூட காணுது என் கண்ணுக்கு இராவே – பெத்ல-குற:59 796/1
காட்டுக்கோழி கறி காட்டு கறி கெட்டுது ஐயே பெட்டை கான மயில் கறியானது எல்லாம் முழு நெய்யே – பெத்ல-குற:62 816/2
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3
ஏக பரன் சேயீரின் மலை தேசம் முழுதும் ஏசாவின் புத்திரர்க்கு சுதந்திரமாய் கொடுத்தார் – பெத்ல-குற:25 372/1
மோசையினை பார்வோனின் இடத்து அனுப்பி இசரேலை முழுதும் மீட்ட – பெத்ல-குற:31 439/1
தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4
மோனமுடன் பரிசுத்த வழியில் முழுதும் நடந்து விசுவாச மார்க்கமாய் – பெத்ல-குற:49 662/3
பூலோகம் முழுதும் செல்வாள் அறிவின் மிகு – பெத்ல-குற:69 883/1
முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே – பெத்ல-குற:1 1/4
கோப்புடைய முழுமூடர் குணக்கேடர் பணிய வரு – பெத்ல-குற:4 33/1
விஸ்தரித்து உரைக்க என்றால் வெண்ணிலாவே புவி வேஷம் முழுவதும் போம் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/3
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில் – பெத்ல-குற:47 633/1
தான் உதைத்து முள்முடியை
சகித்தவனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 943/3,4
மாது பவம் தவிர்க்க முள்ளின் மகுடம் பூண்ட மன்னவர் பெத்லேம் நாட்டில் வாஞ்சையான – பெத்ல-குற:70 888/1
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
பத்திக்கு வித்தாய் முளைத்த பராபரன் பாதத்தை நா ஒத்து பாடி கொண்டாடியே – பெத்ல-குற:41 575/1
விண்ணுலகுள்ளோரும் வந்து பணிந்தது இந்த தலமே மெய்யான வேத முதல் முளைத்தது இந்த தலமே – பெத்ல-குற:27 393/2
பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்கு பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர் – பெத்ல-குற:49 655/1
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத – பெத்ல-குற:3 22/1
முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே – பெத்ல-குற:36 502/4
முற்றிலும் குணப்படாத சத்துரு அவன் முழு மோச கால பேயினுட சேயனும் அவன் – பெத்ல-குற:40 568/3
சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1
பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/3
மூலிகை விதங்கள் எல்லாம் முற்றினும் அறிவேன் ஐயே – பெத்ல-குற:46 617/4
மந்திரம் பத்தையும் சொல்லடா விசுவாசமாய் முற்றினும் நில்லடா – பெத்ல-குற:55 732/1
அத்தனை பட்சியும் முற்றுது இங்கேதான் – பெத்ல-குற:52 685/4
பாலும் தேன் அதி ஓடியதான பண்புறும் கானான் தேசத்தை முற்றும்
வால் அருள் மகர்க்கு ஈவம் என்று ஓதிய வாய்மையாம் அந்த யூதேயா தேசம் – பெத்ல-குற:26 381/2,3
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1
மோசம் இலாமலே சீன வனாந்தரம் முற்றும் துரிதத்துக்கு தப்பிப்போன பின் – பெத்ல-குற:49 657/3
முற்றும் தொலைத்திட சித்தமாய் கிட்டியே – பெத்ல-குற:70 901/4
முற்றும் கவனியே சிங்கா – பெத்ல-குற:71 904/4
முற்றும் கறுத்து முழங்கால் தடித்தது – பெத்ல-குற:71 908/1
சணத்தில் முறித்து வெட்டி தணித்து போடுவார் என்று – பெத்ல-குற:7 51/6
மட்டை கண்ணியை முறுக்கி குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/3
தின்ன கிடையாட்டால் தெய்வத்தையே முறுமுறுப்பார் – பெத்ல-குற:62 814/4
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
அதிக சுப பரம சபையின் எருசலை மின் வந்தாள் அறிவின் உயரும் மறை முறை மனது உவந்தாள் – பெத்ல-குற:15 129/1
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4
உற்ற இதினால் இவர் சகோதிரங்கள் ஆச்சே ஓதி என் பெண்சாதி என்பது ஏது முறை அம்மே – பெத்ல-குற:28 407/2
ஆதி முதலான பெத்லேம் பதி வேத முறை பேசி அனுதின – பெத்ல-குற:58 774/1
நெறியுடனே மனுடன் உரு எடுத்ததினால் அம்மே நேயனுக்கும் இவர்க்கும் இப்போ முறைகள் என்ன அம்மே – பெத்ல-குற:28 409/3
இசையாத தாமாரான அப்சலோமின் தங்கையாரை ஈடாய் அம்னோன் முறைகேடே செய்தான் – பெத்ல-குற:17 152/2
புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரை தனை போல் நேசிக்க தொடர்ந்து – பெத்ல-குற:8 63/2
இங்கு உரைக்க முறைமை இன்னம் மெத்த உண்டும் அம்மே எல்லவர்க்கும் பிடிபடுகாது என்பதை பார் அம்மே – பெத்ல-குற:28 408/3
மந்திர செப முறைமை தப்பா கிறிஸ்தவர்கள் அம்மே வாதிடும் பேய் கணத்தை வென்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/1
அரசனுடை முறைமைகளை விபரமுடன் சொல்ல ஆர் அறிவார் அறிந்தவர்க்கு மயக்கம் உண்டும் அம்மே – பெத்ல-குற:28 402/1
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக
தானம் மிகும் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை தையலே நீ – பெத்ல-குற:29 413/2,3
அங்கு இவரை படைத்துவிட்ட முறைமையை பார்த்தாக்கால் ஆண்ட பரன் தந்தை அல்லால் வேறு இலை காண் அம்மே – பெத்ல-குற:28 408/4
மத்தேயை சேர் ஆய துறையடா அவ் வழியில் போவது முறையடா – பெத்ல-குற:55 725/2
மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான் – பெத்ல-குற:13 112/3
பாசம் மிகும் சகோதரிகள் அவர்க்கு ஏது என் அம்மே பராபரனுக்கு உற முறையார் பாரில் உண்டோ அம்மே – பெத்ல-குற:28 404/4
ஆன முறையால் அரிய மெஞ்ஞான – பெத்ல-குற:22 224/1
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2
மறுபடி மூன்றாம் ஆளின் முறையினை தோண் அம்மே மற்றும் இவர் ஒன்றான வகையையும் பார் அம்மே – பெத்ல-குற:28 409/4
முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே – பெத்ல-குற:1 1/4
பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே – பெத்ல-குற:1 8/4
நாதக யொவானும் வந்தான் முன் தூதனான – பெத்ல-குற:7 48/1
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ – பெத்ல-குற:12 99/1
பஞ்சரித்து அழு பாப்பின் மதப்படி சஞ்சரித்தவர் பேய் குழி புக்கு முன்
மிஞ்ச நல் தயை காட்டி வழுத்திடவும் செபத்து உருவாய் பரம பொருள் – பெத்ல-குற:12 103/3,4
ஏனத்தை புரிந்த முன் உலக கானத்தை விரிந்த பெரு மழை இட்டு அழித்தவன்தான் பாவத்தின் கட்டு ஒழித்தவன்தான் – பெத்ல-குற:13 109/4
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2
முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1
துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/2
நடிப்பாய் கானான் இஸ்திரி நொடிப்பாய் கர்த்தர் முன் தன்னை நாய்க்குட்டி என்றே உளவதாய் கட்டி சொன்னாள் – பெத்ல-குற:17 154/3
பட்டப்பகலில் இருண்டு உருண்டாய் பழை ஆதமே அந்த பாவத்தின் மைந்தன் வெளிப்படும் முன் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/3
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3
உத்தமன் வரும் முன் உறும் செயல் காட்டி – பெத்ல-குற:22 274/2
வரமதை நலமுடன் அடையவும் அடியர் முன் வந்தும் தயவாயினம் – பெத்ல-குற:22 300/2
ஏர்மோனின் மலையினிலே ஏவியர் முன் இருந்தார் எங்களுக்கு பெத்தலேகம் ஏற்ற மலை அம்மே – பெத்ல-குற:25 370/4
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
மனாசே முன் பாதியினில் வளரும் ஒகித்தோய் அறிவேன் – பெத்ல-குற:31 451/1
வீரியமாய் விடுகதைகள் சிலது உரைப்பேன் என் முன் அதை விளக்கமாக – பெத்ல-குற:32 464/3
திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன்
செப்பின ரோமையின் தப்பித பாப்புவுக்கு ஒப்பிட கோடி பேர் இப்படி உண்டு அபரஞ்சி – பெத்ல-குற:32 472/3,4
வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன்
பண்டு மகதலாவூர் மரியாள் செய்த பாசாங்கும் கற்றன் அடி அம்மே – பெத்ல-குற:33 481/3,4
முன் நாளில் எகிப்பத்து தேயம்-தன்னை முக்கியமாய் ஆண்ட பார்வோனு என்ற – பெத்ல-குற:34 486/1
ஏசுநாதனே என் முன் வந்து உதவாய் – பெத்ல-குற:39 519/2
எனக்கு முன் இருந்த இளந்தை மோகினி பெண் – பெத்ல-குற:39 544/1
அஞ்சுது கருத்து மேலும் ஆகுது ஆஞ்சுகள் வந்து என் முன்
கொஞ்சுது என் மனது கூட குதிக்குது குறி கேள் அம்மே – பெத்ல-குற:40 556/3,4
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1
கண் சேர மயங்கும் முன் பெத்தரிக்கமோ உந்தன் கல்வி மதமோ கொழுத்த வாயின் மதமோ – பெத்ல-குற:40 562/2
ஆதி பராபரன் கற்பனைப்பெட்டி முன் அர்ச்சீட்ட தாவீது ஆடின வாய்மை போல் – பெத்ல-குற:41 578/1
பாதத்துளானோர் மறுபிறப்பாகவும் பாவத்தை செய்தவன் நீதத்தை செய்து முன்
ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல – பெத்ல-குற:43 592/3,4
பாலர் படிக்கின்ற கூடத்து முன் செபம் பண்பான பின் செபம் பாவசங்கீர்த்தனம் – பெத்ல-குற:43 593/3
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3
தாக்கிய அக்கினி கெந்தகத்தை பெய்து சண்டாள பாவிகள்-தம்மை அழிக்கும் முன்
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/2,3
முன் நாளில் அப்பத்தை காக்காய் கொண்டுசென்று முந்தும் எலியாவுக்கு கொடுக்கப்போச்சு – பெத்ல-குற:53 704/2
வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு – பெத்ல-குற:54 712/3
தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/3
சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல – பெத்ல-குற:56 758/4
நல்லோர் பெரியோரை தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும் – பெத்ல-குற:57 769/1
தீதுள்ள பன்றி முன் முத்தை போடாய் என்றும் செப்பின புத்தி அனேகம் உண்டே அதை – பெத்ல-குற:57 771/2
சுற்றும் உறாஞ்சுற பட்சியை நன்றாக அறிவான் பட்சி தோன்றும் முன் ஆபிரகாம் பெரும் கல்லை விட்டெறிவான் – பெத்ல-குற:62 817/2
வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன்
குத்திரமாய் போன வித்தாரக்காரியை கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன் – பெத்ல-குற:65 849/3,4
பஞ்சசண்டாள பதித துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரை பகரும் முன்
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/1,2
முன் நாளில் சின்னப்பர் முடுகி மெலித்தே தீவில் – பெத்ல-குற:68 876/1
கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ – பெத்ல-குற:68 878/1
ஏவையை முன் ஆதி சற்பம் எத்தினதால் உண்டான – பெத்ல-குற:70 887/1
யோனத்தான் தாவீதை ஓங்கல் சவுலை முன்
ராசபிஷேகத்தில் சாமுவேல் முத்திசெய் – பெத்ல-குற:70 895/2,3
காரணம் என்னடி சிங்கி முன்
செய்த வேலைக்காக தையல் இரேபெக்காள் – பெத்ல-குற:71 912/2,3
தீர்க்கமாய் பேசும் முன் வாக்கை கேட்க மனம் – பெத்ல-குற:71 927/1
பாட சகிப்பானோ சிங்கி முன்
மச்சம் பிடித்தவர் மிச்சமாய் பாடையில் – பெத்ல-குற:71 934/2,3
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2
காப்புக்கு முன்பனுக்கு பின்பனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 40/1
சத்திய சபை முன்பாக தனது மேன்மைகளை எல்லாம் – பெத்ல-குற:17 144/3
பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும்
கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும் – பெத்ல-குற:57 767/1,2
சகல கலை வல்ல கவிஞோர்கள் முன்பாய் ஒரு சிறியேன் சாற்றும் வாய்மை – பெத்ல-குற:1 8/3
ஞாலம் உண்டுசெய்த பின்பு நாலாயிரம் ஆண்டின் முன்பு
வால கன்னியாஸ்திரீ நேய மாசில்லாத தேவ தூய – பெத்ல-குற:10 91/1,2
தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு – பெத்ல-குற:26 384/1
பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும் – பெத்ல-குற:57 767/1
பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும் – பெத்ல-குற:57 767/1
கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும் – பெத்ல-குற:57 767/2
நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3
சீலம் உள்ள பெத்தலேம் ஊரில் சேர்ந்த முன்னணையில் நேரில் – பெத்ல-குற:10 91/4
முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2
பாதி பொருளை விபரிக்கும் முன்னமே பாவி என் நெஞ்சம் பரவசம்கொண்டதால் – பெத்ல-குற:65 850/3
முன்னமே தந்ததால் சிங்கா – பெத்ல-குற:71 922/4
முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/2
முன்னவனை துதித்து துன்னதமாகவே – பெத்ல-குற:46 619/2
மேதினியின் முன்னவனை
வாதை வென்ற மன்னவனை – பெத்ல-குற:72 945/2,3
முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே – பெத்ல-குற:56 755/2
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/2
நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/3
முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய் – பெத்ல-குற:40 563/2
முன்னாள் கள்ள பிரம்பூர் சின்னப்பவுடையானையும் முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள் – பெத்ல-குற:17 161/2
பன்னிரு மதி பருவம் முன்னிய விருட்சமது – பெத்ல-குற:22 323/1
மெத்தவும் முன்னிலும் கெட்ட நடக்கையாய் வேண விதம் எல்லாம் பாவத்துக்கு உட்பட்டு – பெத்ல-குற:52 698/2
உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும் – பெத்ல-குற:57 767/3
முந்த விசுவாச மந்திரத்தால் உயர் முன்னீரில் விண்டை விழச்சொல்லு மந்திரம் – பெத்ல-குற:43 597/1
முன்னும் ஆனவர் பின்னும் ஆனவர் முன்னதாக வந்து என்னை ஆள்பவர் – பெத்ல-குற:9 82/4
மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே – பெத்ல-குற:21 194/2
இக்கண் பூ எழுபத்தையாயிரத்து இருநூற்றொடு இருபத்திரண்டு எழில் மதி ரண்டாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்ததே – பெத்ல-குற:21 194/3
தக்க சேய் ஐம்பதாறாயிரம் சதம் ரண்டுடனே பனிரண்டு தாராபதியும் முப்பதாயிர முன்னூற்று ஐம்பத்து எட்டதாம் – பெத்ல-குற:21 194/4
சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/5
வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5
வரம் மிகுந்த ஆபிரகாம் புத்திரன் காண் அம்மே மற்றும் அவன் பிறக்கும் முன்னே இவன் இருந்தான் அம்மே – பெத்ல-குற:28 402/2
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே
மாசது அணுகாத பெத்தலேக மலை மேல் இது மாயமடி மாயமடி மயக்க கள்ளி – பெத்ல-குற:40 559/2,3
மோட்ச பட்டணத்தை கைமேலே தந்திறேன் முன்னே ஞானாபரணப்பெட்டியும் தாரேன் – பெத்ல-குற:57 765/1
விண்ணானம் என்னடி சிங்கி முன்னே
பெண்ணான ஏசபேலெத்தின மை அல்ல – பெத்ல-குற:71 918/2,3
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் என்றபடி கிறிஸ்து வரும் முன்னேயும்
திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின் – பெத்ல-குற:19 175/1,2
தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2
தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/2
பகல் முனம் மின்மினி எதிர்ந்து சந்திரன் முன் உடு எதிர்ந்த பான்மைதானே – பெத்ல-குற:1 8/4
ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1
விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே – பெத்ல-குற:7 47/4
தாஷ்டிகமாய் பார்வோனின் சேனை எல்லாம் மாள சமுத்திரத்தை பிரித்த மோசே முனி குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/3
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1
பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி
சேர்க்கையதாய் வெகு பாத்திரம் வாங்கி ஓர் சின்ன குடத்து எண்ணெய்-தன்னை அவைகளில் – பெத்ல-குற:46 626/2,3
கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1
மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2
கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/3
நவம் மீறும் திருவசனப்படி அவரை முனிந்து தமிழ் நடத்தினேனே – பெத்ல-குற:1 10/4
தந்திர பேய் மதங்கள்-தனை முனிந்து வேத சத்திய வாய்மையினில் மனம் கனிந்து – பெத்ல-குற:8 65/2
முப்பது லட்சம் சனம் எகிப்பத்தை முனிந்து மோசே பின் கனிந்து வருகையில் – பெத்ல-குற:56 753/1
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது – பெத்ல-குற:58 772/2
முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சல திரளானதை விட்ட பின் – பெத்ல-குற:63 828/1
வந்து முனியிடத்தில் இவன் தீட்சைபெற்றதாலே மா தவனும் பாவி என்று கண்டது பார் அம்மே – பெத்ல-குற:28 403/3
சால ஆபிரகாம் முனியோடு தயாபரன் சொன்ன வாக்குத்தத்தத்தின் – பெத்ல-குற:26 381/1
மோட்சவாசிகளும் முனிவர் தானவரும் – பெத்ல-குற:22 267/1
உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4
அந்தம் உள யொவான் முனிவன்-தனக்கு இவனும் இளையோன் ஆறு மாத்தைக்கு பிறகு பிறந்தவன் காண் அம்மே – பெத்ல-குற:28 403/1
எரி அலகை பதறி நரகதனினிடை விழ முனிவின் இடியின் எதிர் பகரும் வசனா இசையின் நெறி தவறி ஒழுகிய பழைய உலகமதை எழு புனலில் அழியவிடுவாய் – பெத்ல-குற:11 95/2
கற்ற புலவர் உபதேசிமார் முன்பும் கல்வியை போதிக்கும் அண்ணாவிமார் முனும்
உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும் – பெத்ல-குற:57 767/2,3
உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும்
மற்று இனசனத்தாரொடும் ஆரொடும் வாயிலே வந்தபடிக்கு ஒரு வார்த்தையும் – பெத்ல-குற:57 767/3,4
முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள் – பெத்ல-குற:8 54/3
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4
வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான்
மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான் – பெத்ல-குற:13 105/2,3
கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதை கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு – பெத்ல-குற:8 66/1