Select Page

கட்டுருபன்கள்



TOP
நோக்க (1)

வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு – பெத்ல-குற:27 397/3

மேல்

TOP
நோக்கமதாகவே (1)

நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 686/4

மேல்

TOP
நோக்கமாய் (1)

வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/4

மேல்

TOP
நோக்கா (1)

பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4

மேல்

TOP
நோக்கி (17)

விந்தையுடன் நின்று எருசலேமியர் மற்று அனைவரையும் வெகுண்டு நோக்கி
முந்தும் இருடியர் எழுதும்படி யேசுநாதன் வர முனைந்தான் உங்கள் – பெத்ல-குற:8 54/2,3
ஐயன் யோவான் அவர்-தமை நோக்கி அவர் அறிக்கைசெய் பாவம் அனைத்தையும் நீக்கி – பெத்ல-குற:8 57/1
தருமன் ஆபேல் என்பார் அவன் உதிரம் வான் நோக்கி சத்தமிட்டது இவன் கறை இரட்சித்துவிட்டது என்பார் – பெத்ல-குற:14 119/3
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4
வரும் ஞான குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கி
தரு ஞானமொடு பேசி சுவிசேட சபையில் உற்ற தையலே உன் – பெத்ல-குற:25 365/2,3
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
எத்திசையின் அலகை எல்லாம் பயந்து அலற கூவி விரைந்து எதிர்ந்து நோக்கி
வித்தகம் சேர் சுவிசேட ஞான வலை கண்ணிகளும் வெகுவாய் கொண்டு – பெத்ல-குற:41 572/2,3
நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/4
வேகத்துடன் மோசே உண்டாக்கி தூக்கிய வெண்கலச்சற்பத்தை நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 688/4
அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனை பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 693/4
மெய்யாக தாவிளை என்று அழுதுகொண்டு வேதன் எருசலேமை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 694/4
கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/4
கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4
வலிமையில் போற மகத்துவத்தை கன வாஞ்சையாய் நோக்கி நின்று அண்ணாந்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 697/4
தீர்க்கமாக நோக்கி குத்தடா – பெத்ல-குற:54 713/7
பொங்கிய மனத்தால் வெல்லை புறம் எல்லாம் புகுந்து நோக்கி
சிங்கியை தேடித்தேடி சிங்கனும் புலம்பலுற்றான் – பெத்ல-குற:66 853/3,4
நூற்றதிபன் வளவை நோக்கி பெத்தலேகர் செல்ல – பெத்ல-குற:67 866/1

மேல்

TOP
நோக்கிட (1)

மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான் – பெத்ல-குற:13 105/3

மேல்

TOP
நோக்கில் (1)

நோக்கில் அதிகமாய் நூதனம் தோற்றுது – பெத்ல-குற:71 905/1

மேல்

TOP
நோக்கிறார் (1)

நனி சொல் பத்மினி பெண்ணில் கனம் என்று எருசலையை நோக்கிறார் ராசா நடை காவனத்தில் கண்டு உண்டு அடியில் தரித்துநின்று பார்க்கிறார் – பெத்ல-குற:16 143/1

மேல்

TOP
நோக்கு (1)

மாக்களின் நோக்கு அதித்து வெண்ணிலாவே கடல் வற்றம் ஏற்றத்துக்கு ஏது ஆனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/3

மேல்

TOP
நோக்குக்கும் (1)

வாக்குக்கும் நோக்குக்கும் புத்திக்கும் எட்டாத வள்ளல் எரிபந்த நீதத்தினாலும் – பெத்ல-குற:52 686/1

மேல்

TOP
நோக்கும் (1)

சகராசர் போற்றும் பராபரன் மைந்தனை சற்றும் எண்ணாமல் மறு முகம் நோக்கும்
மகா வேசி பின்பு படும் கொடும் ஆக்கினை மட்டில்லை என்று வசனித்து சொன்ன – பெத்ல-குற:56 759/1,2

மேல்

TOP
நோக்கையில் (1)

ஏசாவை ஏதோம் வழி புறம் நோக்கையில்
நேசமாய் முத்தி கொடுத்த நேர் கிட்டி நீ – பெத்ல-குற:70 894/3,4

மேல்

TOP
நோக (1)

பாதம் நோக நிற்பது ஏது கடினமாய் – பெத்ல-குற:70 891/1

மேல்

TOP
நோகுறு (1)

கத்தி ஆகிறு மனம் மெத்த நோகுறு பாபேல் பத்தி வேகுறு – பெத்ல-குற:66 859/6

மேல்

TOP
நோய் (1)

பாவம் பிணி நோய் பசாசு நரகம் மரணம் – பெத்ல-குற:72 939/3

மேல்

TOP
நோவா (3)

பேழையின் நோவா என்பார் அவனால் எட்டு ஆத்துமங்கள் பிழைத்தார்கள் உலகம் எல்லாம் பிழைத்தாரோ என்பார் – பெத்ல-குற:14 120/1
புந்தியின் நோவா ஒரு புறாவானதை போக்குவரத்துக்கு விட்டிட விட்ட அ – பெத்ல-குற:63 828/3
ஆபேல் ஏனோக்கு நோவா ஆபிரகாம் சாறாள் ஈசாக்கு – பெத்ல-குற:67 865/1

மேல்

TOP
நோவாவின் (3)

மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும் – பெத்ல-குற:48 650/1
போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/3
நோவாவின் பேழைக்குள் பக்கிகள் எல்லாம் நுழைந்தது கேட்டிருந்தோம் அது அல்லாமல் – பெத்ல-குற:53 705/1

மேல்

TOP
நோவாவு (1)

நூற்றியிருபது ஆண்டாக எங்கள் நோவாவு தீர்க்கனும் வாகாக சொன்ன – பெத்ல-குற:34 489/1

மேல்

TOP
நோவாவே (2)

நாவாயின் நோவாவே எலாருட நா வாயின் நோவாவே சுவிசேட – பெத்ல-குற:58 791/1
நாவாயின் நோவாவே எலாருட நா வாயின் நோவாவே சுவிசேட – பெத்ல-குற:58 791/1

மேல்

TOP
நோவாவை (1)

கப்பலில் நோவாவை விட்டு ஓடிப்போம் புறா வெள்ளன் பட்டிக்காட்டு புறா எல்லாம் பத்திரமாய் கட்டு கள்ளன் – பெத்ல-குற:62 815/1

மேல்

TOP
நோவும் (1)

வாடி துட்ட பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை – பெத்ல-குற:68 878/3

மேல்

TOP
நோவை (2)

ஆரியனார் ஆத்து மலை நோவை மலை அம்மே அற்புதமாய் பேழை வந்து நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 368/1
நூற்றிருபத்து வருடமதாகவே நோவை பழைய உலகுத்துள்ளோர்கட்கு – பெத்ல-குற:56 750/1

மேல்

TOP
நோவையை (1)

நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1

மேல்

TOP
நோன்மை (2)

நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
நோன்மை சிங்கனுடன் மேன்மையதாய் கூடி – பெத்ல-குற:45 609/2

மேல்

TOP
நோன்மையை (1)

நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1

மேல்