Select Page

கட்டுருபன்கள்



TOP
நுகத்தடி (1)

செத்தவர்-தமையும் எழுப்பி வைத்தவர் சுமையும் நுகத்தடி சின்னது என்று ஆதி மனுடருக்கு இன்ன நன்று ஓதி – பெத்ல-குற:13 116/2

மேல்

TOP
நுகரும் (1)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1

மேல்

TOP
நுண்மை (1)

ருபேனில் ஏஸ்ப்போனும் நுண்மை மிகும் தேபேயும் – பெத்ல-குற:31 460/1

மேல்

TOP
நுதல் (1)

சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல்
வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம் – பெத்ல-குற:15 131/10,11

மேல்

TOP
நுதலில் (1)

கட்டளையின் புகழ் நாட்டி நுதலில் ஒரு – பெத்ல-குற:24 363/3

மேல்

TOP
நுதலினாள் (1)

கஞ்சத்தத லீலியாவின் சுத்தத்தின் சுகந்த விழியினாள் பரம காணி காசு என பொன் ஆணி பட்டம் தரித்த நுதலினாள்
செம் சொல் பரம மாதரும் சொல் புகழ்ந்து மெச்சும் புருவத்தாள் தேவ சிந்தை உருக்கும் செப விந்தை இருக்கும் மங்கை பருவத்தாள் – பெத்ல-குற:16 136/3,4

மேல்

TOP
நுழைந்த (2)

வந்த கொன்ஸ்தந்தீன் அரசன் விந்தை மலை அம்மே மதி மயக்க பாப்பு அங்கே நுழைந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/2
மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும் – பெத்ல-குற:48 650/1

மேல்

TOP
நுழைந்தது (1)

நோவாவின் பேழைக்குள் பக்கிகள் எல்லாம் நுழைந்தது கேட்டிருந்தோம் அது அல்லாமல் – பெத்ல-குற:53 705/1

மேல்