TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நீ 57
நீக்க 2
நீக்கவும் 1
நீக்கி 4
நீக்கிலாவோடு 1
நீக்கும் 2
நீங்க 1
நீங்கடா 1
நீங்கள் 1
நீங்கி 2
நீங்கிட 1
நீங்கிய 1
நீச 9
நீட்டு 2
நீடி 3
நீடிய 2
நீடு 3
நீடும் 2
நீடூழிதானே 1
நீண்ட 2
நீத 1
நீதத்தினாலும் 1
நீதத்து 1
நீதத்தை 1
நீதம் 2
நீதமாய் 1
நீதமுடன் 1
நீதர் 1
நீதன் 2
நீதனுக்கு 1
நீதனை 1
நீதி 20
நீதிகள் 1
நீதிசெய்யும் 1
நீதிப்படியாய் 1
நீதிபரன் 1
நீதிமான் 1
நீதிமான்கள் 1
நீதியாய் 2
நீதியின் 10
நீயும் 1
நீயுமே 1
நீயே 1
நீர் 7
நீர்க்காக்காய் 1
நீரில் 1
நீரும் 1
நீரூற்றில் 1
நீல 1
நீலக்கல் 1
நீலி 1
TOP
நீ (57)
சின்ன வெளிச்சம் அல்லோ நீ வெண்ணிலாவே நால் தினத்தில் உண்டானாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/1
திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ
அங்கு ஒருநாள் சொப்பனத்தில் வெண்ணிலாவே யோசேப்பு அடி வணங்கிக்கொண்டாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/1,2
இந்த உலக மயக்கை வெண்ணிலாவே நீ என்று விட்டொழிய போறாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/2
சிந்தை கருவம் கொண்டதால் வெண்ணிலாவே நீ தேய்ந்து குறைந்துபோனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/4
நாக்கு சுட்டது போல் சுடும் வெண்ணிலாவே நீ நாட்குறிப்பு காணாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/1
புத்தகத்தில் சொன்னபடி வெண்ணிலாவே நீ பூமியோடு அழிந்துபோவாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/4
தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1
பார்க்குள் தனியேலை சிங்க கெபியினில் தென்றலே நீ பட்டுள செய்தும் கெட்டழிந்தானோ சொல் தென்றலே – பெத்ல-குற:19 176/2
கேணியில் யோசேப்யை போட்டது நீ அல்லோ தென்றலே அவன் கெட்டழியாது எகிப்பத்தினில் சென்றது என் தென்றலே – பெத்ல-குற:19 177/1
ஆணவம்கொண்டு இசரேலரின் பாலரை தென்றலே நீ ஆற்று தண்ணீரில் அமிழ்த்தி கொன்றாய் அல்லோ தென்றலே – பெத்ல-குற:19 177/2
வீணினில் மாய்ந்தவர் கோடியில் கோடியே தென்றலே நீ மிக்க அப்போஸ்தலமாரையும் கொன்றையே தென்றலே – பெத்ல-குற:19 177/4
சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1
எத்தனை பாக்கியத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ எப்படித்தான் விழுந்தாய் அழிந்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/3
தேவர் உலாவிய சிங்காரமான பூங்காவிலே நீ சீவவிருட்ச கனி பொசித்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/1
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3
பாவிகளின் பிணையாளி ஒன்றே பழை ஆதமே அவர் பாதத்தை தேடிக்கோ நாடிக்கோ நீ பழை ஆதமே – பெத்ல-குற:20 181/4
இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
எந்தை உனை அழிக்க வந்தது அறிவாய் நீ செய் இடக்கும் பவத்தின் இச்சை கொடுக்கும் அக்கினி அம்பை – பெத்ல-குற:20 187/3
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/3
மோனம் மிகு நீ உரைத்த மொழி-தோறும் கண்டு உணர்ந்தேன் முறைமையாக – பெத்ல-குற:29 413/2
தானம் மிகும் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை தையலே நீ
ஞானம் மிகும் சுவிசேட கிறிஸ்தவரின் மகிமை சற்று நவிலுவாயே – பெத்ல-குற:29 413/3,4
நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/2
தானாக அழிவுற செய்வோம் அதை சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத – பெத்ல-குற:34 490/2
வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1
மெய் என நீ எண்ணினது சித்தியாம் அம்மே அருள் வேத சுதனால் உமக்கு முத்தியாம் அம்மே – பெத்ல-குற:35 495/3
புத்தி உள்ள கன்னியர்க்குள் வாகு நீ அம்மே ஞான பூமான் உமக்கு எதிரது ஆகுவான் அம்மே – பெத்ல-குற:35 496/1
பற்றி உனை மணம்செய்துகொள்ளுவான் அம்மே அவர் பாதமதில் நீ இருந்து துள்ளுவாய் அம்மே – பெத்ல-குற:35 496/4
வாக்கியங்கள் யாவும் நிறைவேறிப்போம் அம்மே அதி வாழ்வு பெற்று நித்தியமும் வாழ்வை நீ அம்மே – பெத்ல-குற:35 498/4
விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன வீட்டினை பரிசுத்தமாய் கூட்டியே சிங்காரித்துவை அம்மே – பெத்ல-குற:36 500/1
மானுவேலே நீ வந்து எனக்கு உதவாய் – பெத்ல-குற:39 535/2
பொறை மிகும் கோதையே நீ பந்து அடிக்கையில் அவன் புறத்தளம் கண்டு பயம் பூண்டதாம் அம்மே – பெத்ல-குற:40 557/4
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2
மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4
மேசியாவின் அன்பினால் நீ காய்ச்சல்கொண்டது மற்ற வித்தை எல்லாம் நீ படித்த சுற்று அறியேனோ – பெத்ல-குற:40 559/4
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2
சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/3
இந்நேரம் மட்டும் நீ சொன்னது எல்லாம் பொறுத்தேன் சபைக்கு இழுத்துவிடப்படாது என்று எண்ணி ஒறுத்தேன் – பெத்ல-குற:40 563/1
சத்திய சிலுவை முத்திரை மோதிரம் வரும் பல சம்பத்தோடு இருப்பை நீ பேரின்பத்தால் அம்மே – பெத்ல-குற:40 565/4
ஐயோ நீ இப்பொழுதாகிலும் உன் சமாதானத்துக்கானதை தேடிக்கொள்வாயெனில் – பெத்ல-குற:52 694/3
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/4
தருமமே அல்லால் நீ செய் தவசு புண்ணியத்தால் என் ஆம் – பெத்ல-குற:57 760/2
பெருமையாய் கத்திக்கத்தி பெலத்து நீ பேசாரு ஐயே – பெத்ல-குற:57 760/4
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே – பெத்ல-குற:57 770/1
பாதக பாப்பு பொய் போதகனாகிய பஞ்சமாபாவியினோடே நீ மாத்திரம் – பெத்ல-குற:57 771/4
சத்துருவே பாப்பே எப்போதும் நீ சத்துருவே பாப்பே தெய்வ – பெத்ல-குற:58 792/1
சிங்கி அடையாளம் என்ன சிங்கா நீ செப்புவாயே – பெத்ல-குற:67 860/4
கூடு விட்டு ஆவி போகும் முன் பாடுபட்ட கத்தனை நீ
தேடு கிட்டு உயர் மருந்தை கேடு விட்டு வாங்கி பொசி – பெத்ல-குற:68 878/1,2
மெத்த நீ வாழ்ந்திட சித்திசெயும் மருந்தின் – பெத்ல-குற:68 879/3
வாதை மிகுக்குது போதனை சொல்லி நீ – பெத்ல-குற:70 891/4
காட்டுது இங்கு இட்டமாய் ஆற்றனை கிட்டி நீ – பெத்ல-குற:70 892/4
நேசமாய் முத்தி கொடுத்த நேர் கிட்டி நீ – பெத்ல-குற:70 894/4
கூடி முத்தமிட்ட சாடையாய் கிட்டி நீ – பெத்ல-குற:70 896/4
சூட்சத்தை விட்டு நீ ரூத்தை போல் கிட்டியே – பெத்ல-குற:70 897/4
எங்கே நீ சென்றனை சிங்கி மா – பெத்ல-குற:71 903/2
பார்க்கு பயம் இனி சீக்கிரமாக நீ
தீர்க்கமாய் கேளடா சிங்கா – பெத்ல-குற:71 905/3,4
இல்லா கருத்து எல்லாம் எங்கே படித்தாய் நீ
வெல்லையான் போதமோ சிங்கி அவர் – பெத்ல-குற:71 931/1,2
முன் பவத்தை நீக்க மனு ஆன மலை அம்மே முத்தி பெத்தலேகம் எங்கள் முதன்மை மலை அம்மே – பெத்ல-குற:25 375/4
காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில் – பெத்ல-குற:52 689/2
வெட்டுக்கிளியை அழைப்பித்து நீக்கவும் வேண்டின யாவையும் செய்யவும் மோசேயின் – பெத்ல-குற:46 621/4
ஐயன் யோவான் அவர்-தமை நோக்கி அவர் அறிக்கைசெய் பாவம் அனைத்தையும் நீக்கி
செய்ய யோர்தான் எனும் நதி அடுத்து தமை சேர்ந்தவர் எவர்க்கும் ஞான தீட்சை கொடுத்து – பெத்ல-குற:8 57/1,2
நண்ணி மனதை பரவசமாக்கி பவ நடத்தை எனும் நரக வழி நீக்கி
புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரை தனை போல் நேசிக்க தொடர்ந்து – பெத்ல-குற:8 63/1,2
சற்பங்களானதை நீக்கி தடுக்கவும் சாவுக்கிடமான ஏதை குடித்தாலும் – பெத்ல-குற:46 630/1
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/3
நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும் நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம் – பெத்ல-குற:17 163/2
வரிப்படுத்தி பட்டணத்தின் இருள் நீக்கும் தேவ மனுமகனுக்கு வழி சமம் ஆக்கும் – பெத்ல-குற:8 70/1
பொஞ்ஞானம் நீக்கும் பிரார்த்தனை செல்வ பூங்காவனமும் செப பொஸ்தகத்தோடு இனம் – பெத்ல-குற:57 764/3
பித்தது பிடித்த முழு சத்துருவின் எத்து வழி நீங்க பிசாசின் மகன் – பெத்ல-குற:15 133/9
ஈன மனத்தை நீங்கடா செபத்து – பெத்ல-குற:55 723/3
உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4
சட்டமாய் சபையில் ஓங்கி சகல துன்பமும் நீங்கி – பெத்ல-குற:24 363/6
பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4
பாவி ரோமை பாப்புவை நீங்கிட உய்தார் அவன் பாதையை விட்டு தேவ பாதையை செய்தார் – பெத்ல-குற:8 75/2
மேவியே வளர்ந்து ஓங்கிய நாடு வேடமானது நீங்கிய நாடு – பெத்ல-குற:26 384/3
நீச வாகன ராசனே எங்கள் நேசனே என பேசவே – பெத்ல-குற:9 80/4
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4
மோகன வேதமொழிப்படி நீச
வாகனம் என்ற வலிய குஞ்சரத்தான் – பெத்ல-குற:22 250/1,2
ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 436/2
மகிமையுடன் நீச மறி வாகனத்தில் வந்தது எவர் வஞ்சி இம்மானுவேல் – பெத்ல-குற:32 465/1
நீச வாகனத்தாய் நெருங்கி வா கனத்தாய் – பெத்ல-குற:39 524/1
மறையோர் எழுதிவைத்த வார்த்தையின்படி நீச வாகனத்தின் மேலே ஏசு ராசனும் வந்தான் – பெத்ல-குற:40 557/3
நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில் – பெத்ல-குற:40 559/1
உன்னால் அல்லோ நீச வாகனத்தின் மேல் ஏறி உனக்கென்று வாறார் என்று சீயோன் மகட்கு – பெத்ல-குற:40 563/3
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1
வாட்டுது காட்டு உள நீட்டு குயில் சத்தம் – பெத்ல-குற:70 892/3
நங்கையர் அனந்தம் கோடி நவ எருசலையின் நீடி
சங்கையின் அரசை நாடி சரண பங்கயத்தை சூடி – பெத்ல-குற:5 34/2,3
நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாக பிறப்பார் – பெத்ல-குற:26 382/2
அண்டி குடியிருந்து ஓங்கிய லாபான் அண்டையின் நீடி அடைந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 655/4
சம்மனசோர் சேனை சூழ சதுர் நீடிய சருவேசன் – பெத்ல-குற:10 89/1
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/3
நீதி தவறாது மேன்மை நீடு பெத்தலேகம் இன்ன – பெத்ல-குற:10 88/4
வேகத்துடனே சத்திய வேதத்து இயல் நீடு – பெத்ல-குற:22 306/2
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4
நீடும் இசறாவேலர் நேய தவிது இராசன் – பெத்ல-குற:4 30/1
நேசனுக்கு யாக்கோபும் யோசேயும் சீமோன் நீடும் யூதா என்றவர் சகோதர் காண் அம்மே – பெத்ல-குற:28 404/2
நேரான நீதி மன்னர் நெறியோர் வாழி நித்திய சுப சோபன நீடூழிதானே – பெத்ல-குற:72 955/4
நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2
நீண்ட பவத்தை சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்து கீழே தள்ளி – பெத்ல-குற:45 613/2
பத்தியில் உயர்ந்த பரிசுத்தனே மெய்ஞ்ஞான நீத
உத்தம திரித்துவ ஏகா இத்தனை இரக்கமாக – பெத்ல-குற:12 100/3,4
வாக்குக்கும் நோக்குக்கும் புத்திக்கும் எட்டாத வள்ளல் எரிபந்த நீதத்தினாலும்
தாக்கிய அக்கினி கெந்தகத்தை பெய்து சண்டாள பாவிகள்-தம்மை அழிக்கும் முன் – பெத்ல-குற:52 686/1,2
ஈனத்து அணுகா உக்கிர நீதத்து இறையோனும் – பெத்ல-குற:22 208/2
பாதத்துளானோர் மறுபிறப்பாகவும் பாவத்தை செய்தவன் நீதத்தை செய்து முன் – பெத்ல-குற:43 592/3
நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத – பெத்ல-குற:3 22/1
மைந்தன் உவந்து பிறந்து சிறந்த அருள் நீதம் வளர் சாலமோன் – பெத்ல-குற:15 130/6
பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே – பெத்ல-குற:3 26/1
நீதமுடன் நடந்துவரும் கிறிஸ்தவர்கள் அம்மே நித்தியசீவனில் ஏகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/2
நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4
பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன்
சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய் குலாவி – பெத்ல-குற:8 74/1,2
அளவில்லாத உக்கிர நீதன் அளவில்லாத முக்கிய போதன் – பெத்ல-குற:10 90/1
பார் ஏறு நீதனுக்கு பரம பொன் பாதனுக்கு – பெத்ல-குற:5 35/3
திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1
நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
நீதி தவறாது மேன்மை நீடு பெத்தலேகம் இன்ன – பெத்ல-குற:10 88/4
உள்ள நன்மை யாவும் விட்டோன் ஓதும் நேர்மை நீதி கெட்டோன் – பெத்ல-குற:10 93/3
கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின – பெத்ல-குற:15 131/9
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2
நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/2
நீதி நெறி தவறாது நரர் புரி ஏதம் மிகு பல தீதது அகலிட – பெத்ல-குற:23 353/2
நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2
நேரில் உயர் கற்பனையின் மலை அதுதான் சீனா நேர்மை பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 368/4
நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4
நீதி சேரும் அப்போஸ்தலர் நாடு நேயனின் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 386/4
மாற்ற காண்பது வெண் வஸ்திரங்கள் மதிக்க காண்பது ஏசுவின் நீதி
சாற்ற காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 388/3,4
நேசம் மிகும் சற்குணராம் கிறிஸ்தவர்கள் அம்மே நீதி தரும் பரம சுதன் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/2
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/3
நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1
நீதி நெறி தவறாது ஒழுகிய மாது எங்கு போயினளோ – பெத்ல-குற:58 774/2
நீதி பெருக்கில் எனை வைத்து கூடியே நெஞ்சத்தோடே மெத்த கொஞ்சிக்கொண்டாள் அந்த – பெத்ல-குற:65 850/4
நேரான நீதி மன்னர் நெறியோர் வாழி நித்திய சுப சோபன நீடூழிதானே – பெத்ல-குற:72 955/4
துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற – பெத்ல-குற:10 92/2
ஆதரவு_இல்லாதவர்க்கும் வேதனையுளானவர்க்கும் யாவருக்கும் நீதிசெய்யும் வாசல் இது – பெத்ல-குற:30 433/4
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/4
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு – பெத்ல-குற:5 36/3
இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே – பெத்ல-குற:49 655/2
நேருடன் நின்று கிறிஸ்துவை பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே – பெத்ல-குற:63 834/4
நீதியாய் தருவோம் என்று சொன்ன நெறியினை நிறைவேற்றுதற்காக – பெத்ல-குற:26 380/2
நீதியாய் இசறாவேலை ஆள்பவர் நீடி உன்னிடமாக பிறப்பார் – பெத்ல-குற:26 382/2
சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2
தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4
நெடுமையின் கோலை எகிப்தின் கடுமையின் காலை ஒரு பத்து நீதியின் விதத்தை வாதைகள் மோதும் உச்சிதத்தை – பெத்ல-குற:13 111/2
நாட்டி வன் சவுலை உடல் விழ வாட்டி வன் கவலை நரகத்தில் நடுவினைத்து ஆக்கி நீதியின் நடுவினுக்கு ஆக்கி – பெத்ல-குற:13 113/2
நீதியின் ஆடையது அணிந்து ஞானாபரண வேத செபமாலை புனைந்து மெஞ்ஞானமுடன் – பெத்ல-குற:24 360/1
பரிசுத்தர்க்கு நீதியின் வஸ்திரத்தை தர மெத்த நினைத்து அபரஞ்சி – பெத்ல-குற:32 467/4
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3
சத்தியத்தின் கச்சை கட்டி நீதியின் மார்க்கவசம் மற்றும் சனுவாய் பூண்டு – பெத்ல-குற:41 572/1
நீதியின் ஆடை அணிந்து சோதி மயமாய் சமைந்த – பெத்ல-குற:67 863/4
வந்த பெத்தலேகர் தந்த நீதியின்
மார் வஸ்திரம்தானடா சிங்கா – பெத்ல-குற:71 910/3,4
துண்டரிக்கக்காரர் வைதாலும் ஈங்கிஷை சொன்னாலும் நீயும் சரிக்குச்சரியாக – பெத்ல-குற:57 768/4
கூசிடார் நீயுமே கூசிடாமல் கிட்டி – பெத்ல-குற:70 899/4
சக்கராதிபதி ஆவன் தருமபூரணியும் நீயே
ஒக்கும் இ குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:39 513/2,3
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3
துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3
நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய் தொழுவத்தில் கொண்டுபோய் சேர்க்கவும் – பெத்ல-குற:46 629/2
வங்கார பட்சிகள் பறக்குதே எந்தன் வாயிலே நீர் ஊறி சுரக்குதே – பெத்ல-குற:55 736/2
துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3
கெட்டகுமாரவரே நீர் எங்கும் கெட்டு அலைந்து வந்தீரே அவிடத்து என் – பெத்ல-குற:58 789/1
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2
நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/2
நீரில் உலாவிய மீன்கள் எல்லாம் தலை நீட்டு உறு பட்சி எல்லாம் பயில் காட்டு உறு – பெத்ல-குற:57 763/1
வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/4
சலியாமல் ஓர் புது தோண்டியில் உப்பினை தாபித்து நீரூற்றில் சேவித்து போட்டு – பெத்ல-குற:46 624/2
மேலும் பளிங்கு மென்மேலும் நீல கல் மேல் உலாவும் மண்டலத்தில் நண் – பெத்ல-குற:9 79/3
தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/3
உசியா யூதித்து என்பாளும் விசையாய் வேடம்போட்டு அல்லோ ஓலப்பர் நேசர் தலை நீலி போல் கொய்தாள் – பெத்ல-குற:17 152/3