Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிக்கிரகம் 1
நிக்கிரகமாகி 1
நிக்கிரகமாய் 1
நிகர் 2
நிகரே 1
நிகழ்த்தலாம் 1
நிகழ்த்தி 1
நிகழ்த்துவாயே 1
நிஸ்கார 1
நிச்சய 2
நிச்சயத்திட 1
நிச்சயத்து 1
நிச்சயமா 1
நிச்சயமாய் 2
நிசங்கத்தாய் 1
நிசமதாய் 1
நிசமாக 3
நிசமாம் 1
நிசமாய் 1
நிட்டை 1
நிடதர் 1
நிண்ணயமாய் 1
நிணப்படு 1
நித்தம் 3
நித்தமாய் 1
நித்தன் 1
நித்தனார் 1
நித்தனுக்கு 1
நித்தி 1
நித்திய 27
நித்தியசீவன் 1
நித்தியசீவனில் 1
நித்தியசீவனை 1
நித்தியம் 2
நித்தியமும் 2
நித்தியன் 1
நித்தியனுக்கு 1
நித்தியனே 1
நித்தியனை 1
நித்திரை 1
நித்திரையில் 1
நித்ய 1
நிதம் 2
நிதான 2
நிதானத்திலே 1
நிதி 1
நிதியின் 1
நிதியே 1
நிந்தித்து 1
நிந்து 1
நிந்தைப்பட 1
நிந்தைப்படுத்த 1
நிமிஷம் 1
நிமிர்த்து 1
நிமிர்ந்தது 1
நியத்தி 1
நியமிக்கப்பட்ட 1
நிரட்டு 1
நிரந்தரமாய் 1
நிரம்பிய 1
நிரவி 3
நிருப 1
நிருபன் 1
நிருபனின் 1
நிருபனுட 1
நிருபனே 1
நிருமூலமாகச்செய் 1
நிருவாணமாக 1
நிரை 1
நிரைத்தார் 1
நிரையாய் 1
நில்லடா 1
நில்லும் 1
நில்லுமேன் 1
நில 1
நிலத்தின் 1
நிலத்தை 1
நிலம் 2
நிலமது 1
நிலமும் 1
நிலவிடு 1
நிலா 1
நிலாமுக்கியும் 1
நிலுவை 1
நிலை 10
நிலைக்குள் 1
நிலைத்து 1
நிலையடா 1
நிலையதாமோ 1
நிலையது 1
நிலையாத 1
நிலையாம் 1
நிலையான் 1
நிலையினாள் 1
நிலையொடு 1
நிலையோ 2
நிற்க 4
நிற்கவே 1
நிற்கிறாளோ 1
நிற்கின்ற 1
நிற்குது 1
நிற்கும் 5
நிற்பது 2
நிற்பதும் 1
நிற்பந்த 1
நிற்பவரும் 1
நிறத்தி 1
நிறம் 1
நிறுத்தி 1
நிறை 7
நிறைக்கு 1
நிறைத்துக்கோ 1
நிறைந்த 8
நிறைந்தவர் 1
நிறைந்திருக்கும் 1
நிறைந்து 5
நிறைபட 1
நிறைபவர் 1
நிறைய 1
நிறையதை 1
நிறையவே 1
நிறையான் 1
நிறையில் 1
நிறையும் 1
நிறையுற 1
நிறைவாகும் 1
நிறைவான 2
நிறைவே 1
நிறைவேற்றுதற்காக 1
நிறைவேறிப்போம் 1
நின்ற 9
நின்றது 1
நின்றவனே 1
நின்றான் 1
நின்றானே 1
நின்று 22
நின்றுகொண்டாரை 1
நின்றுங்கிரு 1
நின்றும் 2
நின்றே 1
நினிவை 1
நினைக்க 2
நினைத்த 2
நினைத்தவர் 1
நினைத்தவனின் 1
நினைத்தாய் 1
நினைத்தான் 1
நினைத்திட 1
நினைத்திடும் 1
நினைத்து 5
நினைத்துக்கொண்டு 1
நினைத்துக்கொள்வாய் 1
நினைத்தே 1
நினைந்தது 1
நினைந்தபடி 1
நினைந்திருந்து 1
நினைந்து 3
நினையார் 1
நினையான் 1
நினையும் 1
நினைவாகி 1
நினைவு 2
நினைவுடன் 1
நினைவை 1
நினைவொடு 1
நினைவோ 1


TOP
நிக்கிரகம் (1)

சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில் – பெத்ல-குற:52 692/2

மேல்

TOP
நிக்கிரகமாகி (1)

நிக்கிரகமாகி அவன் சேனைகள் எல்லாம் அந்த நெஷ்டூரனோடே கூட வீழ்குவார் அம்மே – பெத்ல-குற:35 497/2

மேல்

TOP
நிக்கிரகமாய் (1)

மா பக்கிஷமாய் முக்கியமாய் அலகையின் மேல் உக்கிரமாய் நிக்கிரகமாய் அழித்திட – பெத்ல-குற:44 605/3

மேல்

TOP
நிகர் (2)

லீபனோனே கானாவில் பெரிய மலையேனும் நெடிய பெத்தலேம் மலைக்கு நிகர் மலை ஏது அம்மே – பெத்ல-குற:25 371/4
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/4

மேல்

TOP
நிகரே (1)

அன்ன நிகரே நடைகள் அண்ணல் நெறியே உடைகள் – பெத்ல-குற:22 344/1

மேல்

TOP
நிகழ்த்தலாம் (1)

நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/3

மேல்

TOP
நிகழ்த்தி (1)

நித்திய மட்டும் நிகழ்த்தி விதிக்கினும் – பெத்ல-குற:22 316/2

மேல்

TOP
நிகழ்த்துவாயே (1)

நேச மகர் ஆறிருவர் தேச வளம் அத்தனையும் நிகழ்த்துவாயே – பெத்ல-குற:31 439/4

மேல்

TOP
நிஸ்கார (1)

யேசுவின் ஆறிரு அப்போஸ்தலமார்களில் இஸ்காரியோ எனும் நிஸ்கார யூதாசு – பெத்ல-குற:63 831/1

மேல்

TOP
நிச்சய (2)

நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப – பெத்ல-குற:15 130/12
நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில் – பெத்ல-குற:61 807/1

மேல்

TOP
நிச்சயத்திட (1)

நச்சு விடம் போம் மருந்து நிச்சயத்திட மருந்து – பெத்ல-குற:68 877/2

மேல்

TOP
நிச்சயத்து (1)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4

மேல்

TOP
நிச்சயமா (1)

நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/2

மேல்

TOP
நிச்சயமாய் (2)

நிச்சயமாய் சொல்லிவரும் நேர்மையுள்ள தேசமதில் – பெத்ல-குற:31 443/2
நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/2

மேல்

TOP
நிசங்கத்தாய் (1)

தூதர் சங்கத்தாய் சொல் நிசங்கத்தாய்
மாதரை படையாய் வரர் கண படையாய் – பெத்ல-குற:39 526/1,2

மேல்

TOP
நிசமதாய் (1)

நிசமதாய் சொன்ன நிருபனே உதவாய் – பெத்ல-குற:39 540/2

மேல்

TOP
நிசமாக (3)

நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார் – பெத்ல-குற:28 410/2
விசுவாச மந்திரத்தை நிசமாக நீ உரைப்பாய் அம்மே மன வீட்டினை பரிசுத்தமாய் கூட்டியே சிங்காரித்துவை அம்மே – பெத்ல-குற:36 500/1
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/4

மேல்

TOP
நிசமாம் (1)

நேயமதா மகனே நிசமாம் இவன் – பெத்ல-குற:22 239/1

மேல்

TOP
நிசமாய் (1)

அசனாத்து யோசேப்புக்கு நிசமாய் மனாசே எப்பிராமையும் பெற்றார் சீமையில் மேவின பஞ்சம் – பெத்ல-குற:17 152/1

மேல்

TOP
நிட்டை (1)

மட்டு மிகும் தயை வாசன் தவீது இறை நிட்டை செயும் சருவேசன் – பெத்ல-குற:12 101/2

மேல்

TOP
நிடதர் (1)

கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர் – பெத்ல-குற:47 640/1

மேல்

TOP
நிண்ணயமாய் (1)

நிண்ணயமாய் இளையவட்கு கொங்கை இன்னம் இல்லை நீடு பெத்தலேகம் எங்கள் நீதி மலை அம்மே – பெத்ல-குற:25 378/4

மேல்

TOP
நிணப்படு (1)

நிணப்படு பதரை வென்று அக்கினியில் – பெத்ல-குற:7 51/3

மேல்

TOP
நித்தம் (3)

மங்காத சுவிசேட நித்தம் வழுத்திய பின் – பெத்ல-குற:15 132/4
நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1
காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது – பெத்ல-குற:53 709/1

மேல்

TOP
நித்தமாய் (1)

நித்தமாய் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ – பெத்ல-குற:62 812/2

மேல்

TOP
நித்தன் (1)

நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/3

மேல்

TOP
நித்தனார் (1)

நேசித்த பெத்லேக நித்தனார் மீது – பெத்ல-குற:4 31/2

மேல்

TOP
நித்தனுக்கு (1)

பரமபதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 38/2

மேல்

TOP
நித்தி (1)

நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல – பெத்ல-குற:23 355/4

மேல்

TOP
நித்திய (27)

நேர் ஏறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – பெத்ல-குற:5 35/4
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு – பெத்ல-குற:5 36/3
அளவில்லாத சத்திய வாசன் அளவில்லாத நித்திய ராசன் – பெத்ல-குற:10 90/2
பத்தருக்கு உபகார மனோகர நித்திய கிருபாகர சாகரன் – பெத்ல-குற:12 102/3
நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப – பெத்ல-குற:15 130/12
நெஞ்சினிலும் செப விஞ்சை இறைஞ்சு அவதானி நித்திய காலம் – பெத்ல-குற:15 131/6
நித்திய கன்னியான நேய சீயோனின் மாது – பெத்ல-குற:17 144/2
பரம தற்பரன் என ஒலித்து அடி முழு மனத்தொடு பணிய நித்திய – பெத்ல-குற:22 294/2
நித்திய மட்டும் நிகழ்த்தி விதிக்கினும் – பெத்ல-குற:22 316/2
போற்ற காண்பது ஒரு பரன்-தன்னை புகழ காண்பது நித்திய வாழ்வை – பெத்ல-குற:26 388/1
செயமான இசறாவேல் கோத்திரத்துக்கு எல்லாம் செல்லு நித்திய உம்பளிக்கையாய் கொடுத்த தலமே – பெத்ல-குற:27 392/2
வாத்தியங்களும் சங்கீர்த்தனங்களும் நித்திய தோத்திரங்களும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 432/4
சத்திய மறைக்கு அருள் பெத்தலேகேம் பதிக்கு உத்த அரசனாம் நித்திய கிறிஸ்து அபரஞ்சி – பெத்ல-குற:32 466/4
பரிசுத்த முத்தர்கள் ஆவி வரிசித்த கத்தனை நாளும் தெரிசித்து நித்திய காலம் கரிசித்து வாழ்ந்திருக்க அபரஞ்சி – பெத்ல-குற:32 469/4
வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/4
துய்ய துய்ய பரிசுத்த வெள்ளச்சி அம்மே நித்திய சோபனம் உண்டாகுது பார் வெள்ளச்சி அம்மே – பெத்ல-குற:35 495/1
நித்திய கண் காட்சி எல்லாம் காட்டுவான் அம்மே பெரும் நீதியின் ஆடை அணிகள் பூட்டுவான் அம்மே – பெத்ல-குற:35 496/3
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4
நீச மறி ஏறி வரும் ஏசு நாயகர் அவர் நித்திய வங்கணக்காரர் இஸ்திரீகளில் – பெத்ல-குற:40 559/1
நேத்தியாய் மனுவை எல்லாம் நித்திய வழியில் சேர்க்கும் – பெத்ல-குற:42 580/3
நித்திய உதாசனனே உனக்கு இனி நித்திய உதாசனனே – பெத்ல-குற:58 792/2
நித்திய உதாசனனே உனக்கு இனி நித்திய உதாசனனே – பெத்ல-குற:58 792/2
நித்திய மகத்துவ மிகுத்த பரம பொருளின் நிச்சய மறை பெருமையை புகலவே உலகத்தில் – பெத்ல-குற:61 807/1
வித்தை இது என்னடி சிங்கி நித்திய
சாலோக பெத்தலேம் நாதர் சபைப்பித்த – பெத்ல-குற:71 909/2,3
நித்திய காணியாட்சி சிங்கா – பெத்ல-குற:71 936/4
பார் வளம் படைத்த நித்திய பரமன் வாழி பரிசுத்த சத்திய தேற்றரவன் வாழி – பெத்ல-குற:72 955/1
நேரான நீதி மன்னர் நெறியோர் வாழி நித்திய சுப சோபன நீடூழிதானே – பெத்ல-குற:72 955/4

மேல்

TOP
நித்தியசீவன் (1)

பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய் சூட்ட – பெத்ல-குற:1 1/1

மேல்

TOP
நித்தியசீவனில் (1)

நீதமுடன் நடந்துவரும் கிறிஸ்தவர்கள் அம்மே நித்தியசீவனில் ஏகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/2

மேல்

TOP
நித்தியசீவனை (1)

தேடி பராபரன் பாதத்துள்ளே நித்தியசீவனை காண தன் சிந்தை எல்லாம் வைத்து – பெத்ல-குற:41 576/1

மேல்

TOP
நித்தியம் (2)

நித்தியம் இதத்தொடு துதித்து இருதயத்தினிடை தாங்க நினைந்து உருகி – பெத்ல-குற:15 133/12
மிக நித்தியம் அளவுக்கும் விளைய கடன் என சொல் – பெத்ல-குற:22 272/2

மேல்

TOP
நித்தியமும் (2)

நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2
வாக்கியங்கள் யாவும் நிறைவேறிப்போம் அம்மே அதி வாழ்வு பெற்று நித்தியமும் வாழ்வை நீ அம்மே – பெத்ல-குற:35 498/4

மேல்

TOP
நித்தியன் (1)

நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/6

மேல்

TOP
நித்தியனுக்கு (1)

நித்தியனுக்கு பலியாக கொண்டுபோய் கொடுடா – பெத்ல-குற:62 813/4

மேல்

TOP
நித்தியனே (1)

மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான் – பெத்ல-குற:13 105/3

மேல்

TOP
நித்தியனை (1)

நிசமாக இருவர்களும் விபசாரம்பண்ணி நித்தியனை விட்டு முழு வேசிகளாய் போனார் – பெத்ல-குற:28 410/2

மேல்

TOP
நித்திரை (1)

நித்திரை செய்து அந்த கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் என – பெத்ல-குற:56 758/2

மேல்

TOP
நித்திரையில் (1)

நிச்சயமா யாக்கோபு வானத்தின் ஏணியினை நித்திரையில் கண்டு மகிழ்ந்து எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 391/2

மேல்

TOP
நித்ய (1)

வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1

மேல்

TOP
நிதம் (2)

நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1
அஞ்சு குறியின் சருவ விஞ்சையனை நெஞ்சில் நிதம்
அஞ்சியும் இறைஞ்சு குறவஞ்சி இதோ வந்தனளே – பெத்ல-குற:22 348/1,2

மேல்

TOP
நிதான (2)

தானம் அத்தனைக்கு அளித்தாய் நமோ நமோ நிதான மத்தனை களிந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 43/3
மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான் – பெத்ல-குற:13 105/3

மேல்

TOP
நிதானத்திலே (1)

தான திருமறை நிதானத்திலே பகர்ந்து – பெத்ல-குற:7 50/6

மேல்

TOP
நிதி (1)

நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2

மேல்

TOP
நிதியின் (1)

நிதியின் ஆகம நேர்மைகளாகிய – பெத்ல-குற:22 234/1

மேல்

TOP
நிதியே (1)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே
முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/1,2

மேல்

TOP
நிந்தித்து (1)

தேர்ந்த நெஞ்ச பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து
ஆர்ந்த புந்திக்கு ஓர்ந்த பண்புற்று ஆய்ந்த இன்பத்து ஓங்கி நன்றிட்டு – பெத்ல-குற:22 268/1,2

மேல்

TOP
நிந்து (1)

திரு மதியை அகத்துள் நிந்து சிறு மதியை பதத்து அணிந்த சீயோன் மாதுக்கு – பெத்ல-குற:23 349/1

மேல்

TOP
நிந்தைப்பட (1)

எத்தனாம் கொடு நெஞ்சத்துடைய மதத்தனாம் சதியின் சத்துரு விழ வெட்டுமாம்படி நிந்தைப்பட வலை எழு ரோமான் – பெத்ல-குற:3 27/1

மேல்

TOP
நிந்தைப்படுத்த (1)

முந்து மனுடர்-தமை நிந்தைப்படுத்த வேண்டி முடுகி வனத்தில் அடுத்தாய் ஆதி – பெத்ல-குற:20 187/1

மேல்

TOP
நிமிஷம் (1)

நிறைபட வருகையில் நிமிஷம் அது உயர் மது – பெத்ல-குற:22 230/2

மேல்

TOP
நிமிர்த்து (1)

கட்டை கண்ணியை நிமிர்த்து குத்தினால் காடையும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/1

மேல்

TOP
நிமிர்ந்தது (1)

மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1

மேல்

TOP
நியத்தி (1)

பத்தியது உற்ற செபத்தி தவத்தி பரத்தி உரத்தி நயத்தி நியத்தி
முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி – பெத்ல-குற:23 355/2,3

மேல்

TOP
நியமிக்கப்பட்ட (1)

பாரி என நியமிக்கப்பட்ட சியோன் குமரி மிக பரிவாய் தோன்றி – பெத்ல-குற:21 191/2

மேல்

TOP
நிரட்டு (1)

நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1

மேல்

TOP
நிரந்தரமாய் (1)

அங்கங்கு நிரந்தரமாய் நிறைந்த பராபரன் அன்பர்க்கு அன்பன் ஆனோன் – பெத்ல-குற:12 96/1

மேல்

TOP
நிரம்பிய (1)

மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே – பெத்ல-குற:52 693/2

மேல்

TOP
நிரவி (3)

வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2
நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1
நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1

மேல்

TOP
நிருப (1)

நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2

மேல்

TOP
நிருபன் (1)

நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின் – பெத்ல-குற:49 656/1

மேல்

TOP
நிருபனின் (1)

நிலம் திகழ் பெத்தலேகம் நிருபனின் அருளினாலே – பெத்ல-குற:51 673/1

மேல்

TOP
நிருபனுட (1)

நேமியது வாய்காட்டாது அடங்கி நின்ற தலமே நிருபனுட ஆவி சுடராக வந்த தலமே – பெத்ல-குற:27 396/3

மேல்

TOP
நிருபனே (1)

நிசமதாய் சொன்ன நிருபனே உதவாய் – பெத்ல-குற:39 540/2

மேல்

TOP
நிருமூலமாகச்செய் (1)

ஊன்றிய பாதகர் மேல் அக்கினி விழுந்து ஒக்க நிருமூலமாகச்செய் மந்திரம் – பெத்ல-குற:43 596/3

மேல்

TOP
நிருவாணமாக (1)

சீசீ என்று கண்டவர்கள் கேட்டவர்கள் ஏச சேலை சற்றும் இல்லாமல் நிருவாணமாக
ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/3,4

மேல்

TOP
நிரை (1)

பாராய் பல முகமாய் பட்சி நிரை சாயுது ஐயே – பெத்ல-குற:50 664/4

மேல்

TOP
நிரைத்தார் (1)

மனு என உதித்தார் அலகையை சினமொடு மிதித்தார் சாத்திரிமாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார்
சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/1,2

மேல்

TOP
நிரையாய் (1)

மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய் திரும்பிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/2

மேல்

TOP
நில்லடா (1)

மந்திரம் பத்தையும் சொல்லடா விசுவாசமாய் முற்றினும் நில்லடா
தந்திர பேயினை கொல்லடா பக்கி தாவுகளை பார்த்து செல்லடா – பெத்ல-குற:55 732/1,2

மேல்

TOP
நில்லும் (1)

வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2

மேல்

TOP
நில்லுமேன் (1)

கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3

மேல்

TOP
நில (1)

ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2

மேல்

TOP
நிலத்தின் (1)

நல்ல நிலத்தின் உவமை பறவைகள் நட்புடன் நூறும் அறுபதும் முப்பது – பெத்ல-குற:60 801/1

மேல்

TOP
நிலத்தை (1)

இ நிலத்தை ரட்சிக்க என்று ஏழையான ரூபமாக – பெத்ல-குற:12 99/4

மேல்

TOP
நிலம் (2)

முல்லை நிலம் உயர் புல்லணையில் வரும் எல்லை ஒருவரும் இல்லை என வளர் – பெத்ல-குற:23 352/2
நிலம் திகழ் பெத்தலேகம் நிருபனின் அருளினாலே – பெத்ல-குற:51 673/1

மேல்

TOP
நிலமது (1)

நிலமது பாழும் தண்ணீர் மரணத்துக்கு நேரிட்டிருந்ததை சீரிட்டு என்றைக்கும் – பெத்ல-குற:46 624/3

மேல்

TOP
நிலமும் (1)

வலிய நிலமும் அ நீரும் ஆரோக்கியமாக மகா நலமாக செய்த உப்பின் – பெத்ல-குற:46 624/4

மேல்

TOP
நிலவிடு (1)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4

மேல்

TOP
நிலா (1)

கொக்கு மேன்மை குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மை குருகே நிலா
முக்கியே காக்காயே கதை ஒரு மிக்கவே கேக்காயே – பெத்ல-குற:58 785/1,2

மேல்

TOP
நிலாமுக்கியும் (1)

கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/4

மேல்

TOP
நிலுவை (1)

நிலுவை இல்லாது மர்த்தீனலியும் அகுஸ்தீனையும் நீக்கிலாவோடு இன்னம் வழிப்போக்கரை எல்லாம் – பெத்ல-குற:17 163/2

மேல்

TOP
நிலை (10)

வன்ன நிலை அங்கி பொன்னின் கச்சைகள் மன்னும் உடை என மின்னவே – பெத்ல-குற:9 82/1
நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
பத்தி நிலை உத்தமி என தவம் மிகுத்து அருள் உதாரி பராபரனை – பெத்ல-குற:15 130/11
வெள்ளை நிலை துகில் துலங்க ஈராறு வித – பெத்ல-குற:24 361/1
நேர் மிகுத்த பத்து நெறி கிறிஸ்தவர்கள் அம்மே நிலை ஞாயப்பிரமாண கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/2
வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1
சதிராக வெள்ளை நிலை அங்கி-தனை தரித்தவர் ஆர் வஞ்சி தேவ – பெத்ல-குற:32 466/3
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
விதித்து வலையை துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே – பெத்ல-குற:54 714/3
நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3

மேல்

TOP
நிலைக்குள் (1)

மை கண நிலைக்குள் ஒரு மெய் கடவுள் பக்க ஒளி புக்கி மறுத்தும் இந்த – பெத்ல-குற:15 132/11

மேல்

TOP
நிலைத்து (1)

தாழ்ந்து அடியுக்குள் சார்ந்து உலகத்தை தாண்டி வெளிப்பட்டு ஊன்றி நிலைத்து – பெத்ல-குற:22 270/2

மேல்

TOP
நிலையடா (1)

கெட்டவரை தேடி அலையடா தேவ கிருபையை கண்டு நிலையடா – பெத்ல-குற:55 727/2

மேல்

TOP
நிலையதாமோ (1)

நித்தமாய் பிரயாசம்வைத்து நாம் பிடித்தது எல்லாம் நிலையதாமோ
சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து – பெத்ல-குற:62 812/2,3

மேல்

TOP
நிலையது (1)

நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4

மேல்

TOP
நிலையாத (1)

நீதம் அற்றிடு பார்வோன் மா பெலனாக முற்றிலும் நானூறு அயனம் நேயரை சிறை மீதே போடவும் நிலையாத
ஓதமுத்து அலையே தாவிய கடல் மீது அமிழ்த்திய கோலாகலர் உறவோர்-தமக்கு ஒரு கானான் நாடு அருள் ஒரு தேவர் – பெத்ல-குற:3 22/1,2

மேல்

TOP
நிலையாம் (1)

இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1

மேல்

TOP
நிலையான் (1)

சுத்த எண் கலையான் எமை கரிசித்த கண் கலையான் பரம சொற்கத்தின் நிலையான் பரிசெயர் தர்க்கத்தின் மலையான் – பெத்ல-குற:13 108/2

மேல்

TOP
நிலையினாள் (1)

மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3

மேல்

TOP
நிலையொடு (1)

தவத்தின் நிலையொடு சகத்தில் ஒழுகிட – பெத்ல-குற:22 213/1

மேல்

TOP
நிலையோ (2)

இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள் – பெத்ல-குற:22 344/2
கள்ள பாப்பு சபைக்கு தலையோ அவன் கட்டு விசேடம் எல்லாம் நிலையோ ஆதி – பெத்ல-குற:66 859/3

மேல்

TOP
நிற்க (4)

துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனை சூரியன் பின் நிற்க செய்தான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/3
நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2
தன்னாலே சந்திரன் சூரியன் ஓடாமல் தான் நடுவானத்தில் மேவி நிற்க சொன்ன – பெத்ல-குற:43 594/4
தள்ளிக்கொண்டு ஏகி குருசில் அறைந்த அ சண்டாள யூதர்கள் நிற்க வலப்புற – பெத்ல-குற:52 696/3

மேல்

TOP
நிற்கவே (1)

யோசுவன் வன் சமரிட்ட நாளதில் மேலிடும் படை கெட்டு வீழ்க விண்ணூடு எழும் சுடர் நிற்கவே செயும் உவகையான் – பெத்ல-குற:3 24/1

மேல்

TOP
நிற்கிறாளோ (1)

ஆத்திரமாய் நின்று குடித்து ஆனந்தமாய் நிற்கிறாளோ – பெத்ல-குற:69 885/4

மேல்

TOP
நிற்கின்ற (1)

நிற்கின்ற காத்து நகரத்தில் வந்து அங்கு நேரான மாகோகின் மைந்தன் என சொலும் – பெத்ல-குற:49 658/3

மேல்

TOP
நிற்குது (1)

வந்த தண்ணீர்கள் எம்மாத்திரம் நிற்குது வற்றினது ஏது என்று அறிய மனத்துடன் – பெத்ல-குற:63 828/2

மேல்

TOP
நிற்கும் (5)

மோச பசாசர் மனம் நாச படுத்த நிற்கும் நிலையினாள் வேதம் முழுதும் அறிந்து மோட்ச வழியும் தெரிந்த ஞான கலையினாள் – பெத்ல-குற:16 140/3
தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/3
வரிசையுடன் சதுக்கேயர் வணங்கி நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/3
வழக்குரைத்து ஆணையிட்டு சத்தியம் வாங்கி நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 433/1
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3

மேல்

TOP
நிற்பது (2)

சத்தியத்தில் நிற்பவரும் சத்தி அற்று நிற்பது என்ன வஞ்சி செயல் – பெத்ல-குற:32 468/3
பாதம் நோக நிற்பது ஏது கடினமாய் – பெத்ல-குற:70 891/1

மேல்

TOP
நிற்பதும் (1)

செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்சித்தமதாய் – பெத்ல-குற:32 467/3

மேல்

TOP
நிற்பந்த (1)

பந்த முடி வானவா நமோ நமோ நிற்பந்த முடிவு ஆனவா நமோ நமோ – பெத்ல-குற:6 44/2

மேல்

TOP
நிற்பவரும் (1)

சத்தியத்தில் நிற்பவரும் சத்தி அற்று நிற்பது என்ன வஞ்சி செயல் – பெத்ல-குற:32 468/3

மேல்

TOP
நிறத்தி (1)

நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல – பெத்ல-குற:23 355/4

மேல்

TOP
நிறம் (1)

ஈர்ப்பள் பெத்தலேகர் பதம் சேர்ப்பள் துய்ய வெண்மை நிறம்
காப்பவள் இனி சொல என் நா பிசகுது என் செய்குவன் – பெத்ல-குற:67 872/3,4

மேல்

TOP
நிறுத்தி (1)

தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/3

மேல்

TOP
நிறை (7)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/2
பாதை இருபாலும் நிறை சாரிகளிலே படர் கொள் – பெத்ல-குற:22 318/1
வரு மதி பொன் பெத்தலேம் மலை தங்கி நிறை அணங்கி நளின சிங்கி மிக முழங்கி வருகின்றாளே – பெத்ல-குற:23 349/4
யூதேயாவில் அற சின்னதாகிய யோகமே நிறை மா பெத்லகேமே – பெத்ல-குற:26 382/1
பாத்திபன் கேட்டு உரைத்த நேற்றி நிறை என் சிங்கி – பெத்ல-குற:67 866/4
காதல் நிறை இருபேரும் கண்ட போதே கனிந்து ஆனந்த கடல் நீர் பெருகியோட – பெத்ல-குற:70 888/2

மேல்

TOP
நிறைக்கு (1)

வான் நிறைக்கு ஆயத்தமாக செல்லும் அவர் வழி-தனை செவ்வையாய் நிரவி நில்லும் – பெத்ல-குற:8 68/2

மேல்

TOP
நிறைத்துக்கோ (1)

ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ – பெத்ல-குற:55 743/2

மேல்

TOP
நிறைந்த (8)

அங்கங்கு நிரந்தரமாய் நிறைந்த பராபரன் அன்பர்க்கு அன்பன் ஆனோன் – பெத்ல-குற:12 96/1
மன்னன் தவிது தந்த பொன்னின் துருவத்து அந்த கழுத்தினாள் சீனா மலையில் அறைந்த ரண்டு பலகை நிறைந்த சித்திர எழுத்தினாள் – பெத்ல-குற:16 138/1
நினைந்தபடி செய நிறைந்த சபையிடை – பெத்ல-குற:22 228/2
வானோர்கள் மேவும் வளம் எலாம் நிறைந்த
கானானு என்னும் கலிலெய நாடான் – பெத்ல-குற:22 232/1,2
மட்டில்லா ஞான வரத்தினால் நிறைந்த
அட்ட மெய் குணத்தான் ஆலயம்-தனிலே – பெத்ல-குற:22 233/1,2
சங்கீதம் சொல் பாட்டகரின் சபை நிறைந்த வாசல் இது – பெத்ல-குற:30 431/1
அகப்பட்ட மொண்டி குருடு சமஸ்தமும் ஒக்க அழைத்து நிறைந்த பின் – பெத்ல-குற:52 692/3
பரம் புவியும் அதில் நிறைந்த பொருளும் செய்த பராபரனை வணங்காமல் பல பேய்-தன்னை – பெத்ல-குற:64 839/1

மேல்

TOP
நிறைந்தவர் (1)

ஆகத்தொடு பிறந்தவர் சிறந்தவர் ஏகத்தினில் உறைந்தவர் நிறைந்தவர் ஆழி கடல் நடந்தவர் கடந்தவர் ஆதி பரனார் – பெத்ல-குற:2 15/1

மேல்

TOP
நிறைந்திருக்கும் (1)

தேவ பரன் மகிமை மேவி முகிலின் உடை தாவி நிறைந்திருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/4

மேல்

TOP
நிறைந்து (5)

புங்கமாய் நிறைந்து எங்குமானவர் பொங்கு தீயர் கலங்கவே – பெத்ல-குற:9 83/4
விந்தைகள் நிறைந்து அணி விதங்களும் மிகுந்த – பெத்ல-குற:22 226/2
நெஞ்சினில் மகிழ்ந்து பல வஞ்சியர் நிறைந்து அடிகள் – பெத்ல-குற:22 242/2
நேசித்து எவ்வுயிர்க்கும் நிறைந்து இரட்சிக்கும் – பெத்ல-குற:22 303/1
ஆவி அக்கினி சுடராக சீடர் சிரத்தில் மேவி நிறைந்து இருந்த வாசல் இது – பெத்ல-குற:30 437/2

மேல்

TOP
நிறைபட (1)

நிறைபட வருகையில் நிமிஷம் அது உயர் மது – பெத்ல-குற:22 230/2

மேல்

TOP
நிறைபவர் (1)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1

மேல்

TOP
நிறைய (1)

மா வீதி நிறைய எருசலையில் எங்கும் மிக நெருங்கி வருகின்றாரே – பெத்ல-குற:14 118/4

மேல்

TOP
நிறையதை (1)

சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

TOP
நிறையவே (1)

பாலும் கேருபீன் பாலும் திரண்டு இருபாலும் தூதர்கள் நிறையவே – பெத்ல-குற:9 79/4

மேல்

TOP
நிறையான் (1)

நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான் – பெத்ல-குற:13 106/3

மேல்

TOP
நிறையில் (1)

குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4

மேல்

TOP
நிறையும் (1)

முதிய மறையது முழுதும் ஒருவன் என மொழி நவில முதன்மைபெறும் அமுத வடிவே முருகு உலவு செப முறையின் நெறி ஒழுகு அவர் இதைய முளரி-தனில் நிறையும் முதலே – பெத்ல-குற:11 94/2

மேல்

TOP
நிறையுற (1)

குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2

மேல்

TOP
நிறைவாகும் (1)

வார்க்கவார்க்க நிறைவாகும் மறுத்து அதை மாறி கடன் எல்லாம் தீர் என்ற எண்ணெயின் – பெத்ல-குற:46 626/4

மேல்

TOP
நிறைவான (2)

அற்புத மகிமையால் நிறைவான
செப்புதற்கு அரிய சீனாமலையான் – பெத்ல-குற:22 215/1,2
மாத நிறைவான திரி மாரியது தூய எழு – பெத்ல-குற:22 317/2

மேல்

TOP
நிறைவே (1)

வேதம் கதிகமே நமோ நமோ நிறைவே தங்கு அதிகமே நமோ நமோ – பெத்ல-குற:6 45/4

மேல்

TOP
நிறைவேற்றுதற்காக (1)

நீதியாய் தருவோம் என்று சொன்ன நெறியினை நிறைவேற்றுதற்காக
மாது மா மரியாளிடமாகவே வானவன் மனுடன் உருவாக – பெத்ல-குற:26 380/2,3

மேல்

TOP
நிறைவேறிப்போம் (1)

வாக்கியங்கள் யாவும் நிறைவேறிப்போம் அம்மே அதி வாழ்வு பெற்று நித்தியமும் வாழ்வை நீ அம்மே – பெத்ல-குற:35 498/4

மேல்

TOP
நின்ற (9)

நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3
நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2
ஆரியனார் ஆத்து மலை நோவை மலை அம்மே அற்புதமாய் பேழை வந்து நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 368/1
பேசரிய கற்பனையின் பெட்டி நின்ற தலமே பெல சலமோன் ஆலையங்கள் கட்டிவைத்த தலமே – பெத்ல-குற:27 394/3
நேமியது வாய்காட்டாது அடங்கி நின்ற தலமே நிருபனுட ஆவி சுடராக வந்த தலமே – பெத்ல-குற:27 396/3
பானுக்குள் ஒளியாய் நின்ற பரம வேதாகமத்தின் – பெத்ல-குற:35 493/1
சாத்திரம் ஆறும் தாண்டி தானதாய் நின்ற ஆதி – பெத்ல-குற:42 580/1
சாதனையாய் அடிமைப்பட்டு நின்ற பின் தாண்டி சிறையினை மீண்டு வனத்துக்குள் – பெத்ல-குற:50 668/4

மேல்

TOP
நின்றது (1)

ஆபரீமும் சாப்பேரும் கித்காத்து மலையும் அணி இசரேல் பாளையங்கள் இறங்கி நின்றது அம்மே – பெத்ல-குற:25 371/1

மேல்

TOP
நின்றவனே (1)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4

மேல்

TOP
நின்றான் (1)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2

மேல்

TOP
நின்றானே (1)

போல் மன்றாடி கூத்தாடி நின்றானே – பெத்ல-குற:71 902/4

மேல்

TOP
நின்று (22)

விந்தையுடன் நின்று எருசலேமியர் மற்று அனைவரையும் வெகுண்டு நோக்கி – பெத்ல-குற:8 54/2
பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2
படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2
அன்று பரன் சமுகம் நின்று கருவங்கள்கொண்டு அன்று நரகில் விழுந்தாய் பின்னும் – பெத்ல-குற:20 186/1
தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6
பக்கிஷமாக முப்பத்தொன்பது என பரம சீயோன் மகள் பாங்குடன் மகிழ்ந்து ஓங்கியோங்கி பணிந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 195/10
வித்தக சீயோன் மகள் அகாய விரிவின் அந்தரவெளியிலே விளங்கிய பரமண்டலங்களை வியந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 196/8
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6
வந்து வனம்-தனில் நின்று மகிழ்ந்து உரை – பெத்ல-குற:22 220/1
நெற்றியிலும் மார்பிலேயும் கத்தனின் சிலுவை வரை அம்மே ஒரு நேராக நின்று கன சீராக பணிந்துகொள் அம்மே – பெத்ல-குற:36 502/1
கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4
பன்னும் மணவறை பந்தியிலே வந்து பாத்திபன் நின்று சுற்றிச்சுற்றி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 692/4
எலியா பரத்துக்கு எழும் போது அங்கு அவன் ஏறுவதை எலிசா நின்று பார்த்த – பெத்ல-குற:52 697/1
வலிமையில் போற மகத்துவத்தை கன வாஞ்சையாய் நோக்கி நின்று அண்ணாந்து பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 697/4
ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று
வேறு உள செம்பு மரம் சிலை யாவையும் வேசித்தனம் செய்யும் நோக்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 700/3,4
மன்னோனை காதகர் கேட்கும் அ நேரத்தில் மாது அங்கு நின்று மறுகி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 755/4
நேருடன் நின்று கிறிஸ்துவை பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே – பெத்ல-குற:63 834/4
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில் – பெத்ல-குற:63 836/1
ஒற்றையாய் நின்று புலம்புவதும் எனக்கு உற்ற கிராசாரம் தானே – பெத்ல-குற:64 843/2
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3
ஆத்திரமாய் நின்று குடித்து ஆனந்தமாய் நிற்கிறாளோ – பெத்ல-குற:69 885/4

மேல்

TOP
நின்றுகொண்டாரை (1)

அந்தரமாக நின்றுகொண்டாரை தேடி போனாளோ – பெத்ல-குற:69 884/3

மேல்

TOP
நின்றுங்கிரு (1)

சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு
தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/4,5

மேல்

TOP
நின்றும் (2)

அறிவுடன் நின்றும் கனம் பற்றும் பெருக்கம் கொண்டு இருப்பாகிய – பெத்ல-குற:22 296/1
மற்றும் சிங்கனுக்கு தோழனை போல் நின்றும் வங்கண சிங்கிக்கு சங்காத்தி தான் என்றும் – பெத்ல-குற:44 605/2

மேல்

TOP
நின்றே (1)

முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/4

மேல்

TOP
நினிவை (1)

வானோனும் நினிவை மா நகரை ஒரு மண்டலம் நாற்பது நாளைக்குள்ளாக – பெத்ல-குற:34 490/1

மேல்

TOP
நினைக்க (2)

மத்த மாசற்ற தீதற்ற வானத்து ஒரே வஸ்துவை நினைக்க அரிதாய் – பெத்ல-குற:16 134/1
நிற்க காண்பது நல் நெறி மார்க்கம் நினைக்க காண்பது எண்ணின எண்ணம் – பெத்ல-குற:26 389/2

மேல்

TOP
நினைத்த (2)

நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல – பெத்ல-குற:23 355/4
சொல்லிய குறிக்குள் தோகைதான் நினைத்த
நல்லதோர் குறியை நயந்து அருள்வீரே – பெத்ல-குற:39 555/1,2

மேல்

TOP
நினைத்தவர் (1)

பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே – பெத்ல-குற:13 116/3

மேல்

TOP
நினைத்தவனின் (1)

சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம் – பெத்ல-குற:63 829/3

மேல்

TOP
நினைத்தாய் (1)

சித்திர பூங்காவனத்தோடு இருந்தாய் பழை ஆதமே நீ தேவனோடு ஒத்திருக்க நினைத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 180/1

மேல்

TOP
நினைத்தான் (1)

மப்பானாள் என்று அன்னாளை தப்பாய் நினைத்தான் ஏலி மா கனிக்கு இசைந்த தேவ மோகினி நானே – பெத்ல-குற:17 150/4

மேல்

TOP
நினைத்திட (1)

பத்து வாய்மை நினைத்திட தவ பத்தியே தரு சுத்தனார் – பெத்ல-குற:9 85/4

மேல்

TOP
நினைத்திடும் (1)

சினேகம் வானோர்களுக்கும் துங்கம் நினைத்திடும்
விவேகம் கிடையாத பிரசங்கம் மேலாகிய – பெத்ல-குற:15 131/2,3

மேல்

TOP
நினைத்து (5)

நித்திய மனத்தினில் நினைத்து உருகி வைத்த அனுசாரி நிச்சய சுப – பெத்ல-குற:15 130/12
கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது – பெத்ல-குற:30 437/4
பரிசுத்தர்க்கு நீதியின் வஸ்திரத்தை தர மெத்த நினைத்து அபரஞ்சி – பெத்ல-குற:32 467/4
அரசர் அமைச்சரையும் அடுத்து பிடிக்கும் வலை அனைத்தும் கொண்டு ஐயை நினைத்து தோத்திரம் செய்யும் – பெத்ல-குற:42 584/4
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு – பெத்ல-குற:64 839/2

மேல்

TOP
நினைத்துக்கொண்டு (1)

மெய் எனக்கு தஞ்சம் என்று மெத்தவும் நினைத்துக்கொண்டு – பெத்ல-குற:61 806/2

மேல்

TOP
நினைத்துக்கொள்வாய் (1)

பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2

மேல்

TOP
நினைத்தே (1)

தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/3

மேல்

TOP
நினைந்தது (1)

மனத்தினுள் நினைந்தது வானமோ புவியோ – பெத்ல-குற:39 544/2

மேல்

TOP
நினைந்தபடி (1)

நினைந்தபடி செய நிறைந்த சபையிடை – பெத்ல-குற:22 228/2

மேல்

TOP
நினைந்திருந்து (1)

நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2

மேல்

TOP
நினைந்து (3)

நித்தியம் இதத்தொடு துதித்து இருதயத்தினிடை தாங்க நினைந்து உருகி – பெத்ல-குற:15 133/12
ஓசையுடன் நினைந்து உருகி பெத்தலேமுக்கு ஓடினான் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:65 844/4
வேதாந்தக்காரியுட நாதாந்தத்தை நினைந்து
மேனி பொங்குறு பொறியோ மயங்குறு அறிவோ கலங்குறு – பெத்ல-குற:66 856/5,6

மேல்

TOP
நினையார் (1)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3

மேல்

TOP
நினையான் (1)

வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான் – பெத்ல-குற:13 105/2

மேல்

TOP
நினையும் (1)

கள்ளள் எனையும் நினையும் என சொல்லி காவலன்-தன்னையே நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 696/4

மேல்

TOP
நினைவாகி (1)

ஆவலுடன் விசுவாச சிங்கியின் மேல் நினைவாகி அலைந்து சிங்கன் – பெத்ல-குற:58 772/3

மேல்

TOP
நினைவு (2)

கனிந்து இருதயத்தின் நினைவு கண்டு அதை கண்டவிடத்து அலையாமல் முனைவு கொண்டு – பெத்ல-குற:8 66/1
வரம் புரியும் என்று நினைத்து அகந்தையாக மதி அழிந்து நினைவு அழிந்து மயக்கம் கொண்டு – பெத்ல-குற:64 839/2

மேல்

TOP
நினைவுடன் (1)

மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து – பெத்ல-குற:23 356/3

மேல்

TOP
நினைவை (1)

சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம் – பெத்ல-குற:63 829/3

மேல்

TOP
நினைவொடு (1)

பஞ்ச வினை படு நஞ்சி நினைவொடு கொஞ்சு பெருமைகள் மிஞ்சி எழும் எழு – பெத்ல-குற:23 356/1

மேல்

TOP
நினைவோ (1)

தவத்தினில் நினைவோ தரும சிந்தனையோ – பெத்ல-குற:39 545/1

மேல்