Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்காய் 1
தொக்கான 1
தொக்கு 1
தொகுத்தான் 1
தொகுந்தான் 1
தொகை 3
தொகையாகவே 1
தொகையாய் 1
தொங்க 1
தொங்கலும் 1
தொங்கலையோ 1
தொட்ட 1
தொட்டது 1
தொட்டவளும் 1
தொட்டியர் 1
தொட்டு 2
தொட 2
தொடங்கான் 1
தொடங்கி 1
தொடர்ந்த 1
தொடர்ந்து 6
தொடர்ந்தும் 1
தொடர்ந்தோர் 1
தொடுக்கிறாய் 1
தொடுக்கும் 1
தொடுத்தாய் 1
தொடுப்பாய் 1
தொண்டது 1
தொண்டையாள் 1
தொண்ணூற்று 1
தொண்ணூற்றுநால் 1
தொண்ணூற்றொரு 1
தொண்ணூறு 1
தொந்தத்துடன் 1
தொந்தந்தன 1
தொந்தந்திகு 1
தொந்தம் 1
தொல் 3
தொல்லை 3
தொல்லைகளை 1
தொலைத்திட 1
தொலைத்துப்போட்டார் 1
தொலைந்துமே 1
தொலையாத 1
தொழ 2
தொழவே 1
தொழில் 1
தொழிலாலே 1
தொழு 2
தொழுகா 1
தொழுகாத 1
தொழுகும் 2
தொழுது 1
தொழுதுள்ளோரை 1
தொழுதே 1
தொழுபவர் 1
தொழும் 4
தொழுவத்தில் 1
தொழுவார் 1
தொழுவாள் 1
தொழுவான் 1
தொளாயிரத்தோடு 1
தொனி 2
தொனிக்கும் 2


TOP
தொக்காய் (1)

தொக்காய் பார்த்து பார்த்து சூட்சி – பெத்ல-குற:22 281/1

மேல்

TOP
தொக்கான (1)

கொக்கும் நிலாமுக்கியும் கூட பட்டுது என் தொக்கான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 841/4

மேல்

TOP
தொக்கு (1)

தொக்கு நொடி இருபத்தேழானது சுரகுரு பதினொரு சமை தோற்றும் நாள் முந்நூற்று பதினைந்து ஏற்றம் ஏழிரு மணியுமாய் – பெத்ல-குற:21 195/6

மேல்

TOP
தொகுத்தான் (1)

வானத்தை படைத்தான் ஒளிவிடு மீனத்தை அடைத்தான் இரண்டு மனுவையும் வகுத்தான் மறை என்ற தனுவையும் தொகுத்தான்
ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/1,2

மேல்

TOP
தொகுந்தான் (1)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான்
கட்டுடன் முன்_நால் ஆண்டினில் மெட்டுடன் முன்னால் தர்க்கித்த கலை பரிசேயர்-தமை வென்ற தலை பரிசேயர் – பெத்ல-குற:13 115/1,2

மேல்

TOP
தொகை (3)

இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2
சுத்த வியாழம் நாற்பத்தொன்பது கோடியோடு அறுபத்தேழு தொகை லட்சம் அறுபத்தையாயிரத்து இருநூற்று எண்பத்தொன்றதே – பெத்ல-குற:21 196/5
மற்ற பறவை எல்லாம் புறக்கி தொகை ஆக்கு தேவ மைந்தன் மணவறை பந்தி விருந்துக்கே வாக்கு – பெத்ல-குற:62 823/2

மேல்

TOP
தொகையாகவே (1)

தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/4

மேல்

TOP
தொகையாய் (1)

சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து – பெத்ல-குற:62 812/3

மேல்

TOP
தொங்க (1)

தந்தானத்தான தனாதகு தத்திமி தய்யச்செஞ்சண தொங்க தகிர்தத்தித்திமி என்று – பெத்ல-குற:41 574/2

மேல்

TOP
தொங்கலும் (1)

சுரி குழல் முடித்து தொங்கலும் தூக்கி – பெத்ல-குற:22 331/1

மேல்

TOP
தொங்கலையோ (1)

தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/4

மேல்

TOP
தொட்ட (1)

தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1

மேல்

TOP
தொட்டது (1)

கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4

மேல்

TOP
தொட்டவளும் (1)

வேட்டியின் ஓரத்தையே ஈட்டமாய் தொட்டவளும்
போற்றும் விசுவாசத்தை காட்டும் என் சிங்கி மெத்த – பெத்ல-குற:67 867/3,4

மேல்

TOP
தொட்டியர் (1)

நாணாத வேசிகள் தொட்டியர் ரெட்டியர் நாவிதரும் வந்து ஞானஸ்நானம் பெற – பெத்ல-குற:47 642/4

மேல்

TOP
தொட்டு (2)

காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3
தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4

மேல்

TOP
தொட (2)

இந்த விதமானாலும் இவனுடைய பாத இரட்சை தொட பாத்திரம் நான் இல்லை என்றான் அம்மே – பெத்ல-குற:28 403/2
கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4

மேல்

TOP
தொடங்கான் (1)

நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான்
மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/3,4

மேல்

TOP
தொடங்கி (1)

தங்கி அயனை வணங்கி மொழிகள் தொடங்கி
எவரும் இணங்கு குறி சொல – பெத்ல-குற:23 351/3,4

மேல்

TOP
தொடர்ந்த (1)

தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/3

மேல்

TOP
தொடர்ந்து (6)

புண்ணியன் வேத முறைப்படி நடந்து மற்று அப்புறரை தனை போல் நேசிக்க தொடர்ந்து – பெத்ல-குற:8 63/2
தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயர தரித்திரருக்கே கொடுத்து – பெத்ல-குற:8 64/1
ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து
தா ஒன்றில் இறுத்தி வளர் கானா என்று நிறுத்தி இதை உனின் சந்ததிக்கு அளிப்போம் என்று நம் சிந்தையில் களிப்போம் – பெத்ல-குற:13 110/2,3
வினய பெருமை பாப்பை முனைய சினந்து நோக்கி சீறினார் ரோமி வேதம் கடந்த சத்திய போதம் தொடர்ந்து எல்லார்க்கும் கூறினார் – பெத்ல-குற:16 143/4
பிள்ளை அன்னம் போல் நடந்து பேரின்பத்தை தொடர்ந்து
மெள்ள நாணமாக கூசி வித்தாரமாக பேசி – பெத்ல-குற:24 361/5,6
தப்பும் முன் ஓடி தொடர்ந்து பிடிக்க சதி நினைத்தே வரும் போது சமுத்திரத்து – பெத்ல-குற:56 753/3

மேல்

TOP
தொடர்ந்தும் (1)

சூட்சி தொடர்ந்தும் காட்சி சொரிந்தும் – பெத்ல-குற:22 254/2

மேல்

TOP
தொடர்ந்தோர் (1)

ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர்
தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/1,2

மேல்

TOP
தொடுக்கிறாய் (1)

சிங்கம் போல கெற்சித்து எங்கும் சுற்றித்திரிந்து தீமை செய தொடுக்கிறாய் கன – பெத்ல-குற:20 189/1

மேல்

TOP
தொடுக்கும் (1)

தொடுக்கும் உனதுடைய துடுக்கும் என்னடா செய்யும் – பெத்ல-குற:20 187/4

மேல்

TOP
தொடுத்தாய் (1)

தந்த வரங்களை இழந்துபோவதற்கு சதி சற்பனைகள் தொடுத்தாய் இப்போ – பெத்ல-குற:20 187/2

மேல்

TOP
தொடுப்பாய் (1)

படிப்பான போதகர் சொல் தொடுப்பாய் நின்று பாடுபட மார்த்தாள் வேலைக்கு ஓடியே போனாள் – பெத்ல-குற:17 154/2

மேல்

TOP
தொண்டது (1)

பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2

மேல்

TOP
தொண்டையாள் (1)

மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3

மேல்

TOP
தொண்ணூற்று (1)

மிக்க பதினோராயிரத்து இருநூற்றோடு ஐம்பத்தாறதாம் வெள்ளி எண்பத்தோராயிர முன்னூற்று தொண்ணூற்று எட்டதே – பெத்ல-குற:21 194/2

மேல்

TOP
தொண்ணூற்றுநால் (1)

ஒத்துமை இருநூற்று நாற்பது உலகம் ஒன்பது கோடி ஐம்பத்தைந்து இலட்சம் பதிமூவாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றுநால்
அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/3,4

மேல்

TOP
தொண்ணூற்றொரு (1)

பத்து சனி தொண்ணூற்றொரு கோடியே பதினொரு லட்சம் பாங்கின் நாற்பத்தோராயிரத்துடன் நானூற்று நாற்பத்திரண்டு – பெத்ல-குற:21 196/6

மேல்

TOP
தொண்ணூறு (1)

இ தொகை எழுபத்துமூவாயிரத்து இருநூற்றோடு எண்பத்திரண்டு எரி வெள்ளி அறுகோடி தொண்ணூறு லட்சத்து எண்பத்து எண்ணாயிரத்து – பெத்ல-குற:21 196/2

மேல்

TOP
தொந்தத்துடன் (1)

தொந்தத்துடன் நீலக்கல் தந்தத்தினில் பதித்த மேனியாள் தேவ சுருதி மறை அனைத்தும் மருவி கற்ற அவதானியாள் பந்தத்து – பெத்ல-குற:16 139/3

மேல்

TOP
தொந்தந்தன (1)

தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5

மேல்

TOP
தொந்தந்திகு (1)

தொந்தந்திகு தொந்தந்தன தந்தந்தன என்றும் சொலி சுந்தரம் கொள அனந்தன் பயிலின் பொன் கணியும் கொண்டுமே – பெத்ல-குற:44 603/5

மேல்

TOP
தொந்தம் (1)

தொந்தம் பந்தம் துன்பம் தந்தும் சொந்தம் கண்டு உந்து – பெத்ல-குற:22 263/1

மேல்

TOP
தொல் (3)

சூத்திரன்-தனை கொண்டாடி தொல் மறை வசனத்தாலே – பெத்ல-குற:42 580/2
சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த – பெத்ல-குற:43 588/2
துங்காதிதுங்கர் தொழும் கருணை பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய – பெத்ல-குற:51 676/1

மேல்

TOP
தொல்லை (3)

தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
தொல்லை வினை பல அல்லல் இருள் அற மல்லர் என வளர் புல்லர் கதி பெற – பெத்ல-குற:23 352/1
தேசத்துக்கு எங்கும் இது சொல்லே என்ன செய்யட்டும் எனக்கு இது ஓர் தொல்லை அந்த – பெத்ல-குற:66 857/3

மேல்

TOP
தொல்லைகளை (1)

கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று – பெத்ல-குற:20 188/2

மேல்

TOP
தொலைத்திட (1)

முற்றும் தொலைத்திட சித்தமாய் கிட்டியே – பெத்ல-குற:70 901/4

மேல்

TOP
தொலைத்துப்போட்டார் (1)

மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1

மேல்

TOP
தொலைந்துமே (1)

வாச மலர் செறியும் எகிப்பத்துவின் மன்னன் சிறையினை துன்னி தொலைந்துமே
தேசம் எலாம் புகழும்படியாக சிவந்தசமுத்திரத்தை கடந்து அப்புறம் – பெத்ல-குற:49 657/1,2

மேல்

TOP
தொலையாத (1)

தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை – பெத்ல-குற:34 488/2

மேல்

TOP
தொழ (2)

பந்தம் மிகும் எருசலேம் பட்டணத்தார் தொழ எழுந்தான் பவனிதானே – பெத்ல-குற:10 86/4
கையொப்பி மற்றோரையும் பொய்யொப்பி தொழ வேத கட்டி மனுவை எல்லாம் தெட்டிக்கெடுத்தாள் – பெத்ல-குற:17 159/3

மேல்

TOP
தொழவே (1)

காரணம் என்று அதி ஞானம் விளங்கிய காமுகரும் தொழவே – பெத்ல-குற:22 340/2

மேல்

TOP
தொழில் (1)

வள்ளல் என்ற ஞான மணநாயகனை விட்டு மறுமுகத்தை நோக்க தொழில் வருத்துவித்த வீம்பு – பெத்ல-குற:27 397/3

மேல்

TOP
தொழிலாலே (1)

வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2

மேல்

TOP
தொழு (2)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1
வானாம் பதம் மேவிய வானவர் தேனாம் புகல் ஓதியுமே தொழு
கானாம் பதியூடு உயர்வாகிய மேனாம்புரிதான் எனவே வளர் – பெத்ல-குற:22 328/1,2

மேல்

TOP
தொழுகா (1)

காப்பு ஆன்மை மெய்க்கு அடுத்தாய் நமோ நமோ தொழுகா பான்மை மெய் கடுத்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/3

மேல்

TOP
தொழுகாத (1)

வல்லமையின் வல பாக கிறிஸ்தவர்கள் அம்மே மனுடர்களை தொழுகாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/2

மேல்

TOP
தொழுகும் (2)

ஆரியரும் பெலத்தின் வீரியரும் உயர்ந்த சீரியரும் தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 430/2
மண்டலாபதிர் எல்லாம் கண்டு தெரிசனைசெய்து தெண்டனிட்டு அடி தொழுகும் வாசல் இது – பெத்ல-குற:30 431/4

மேல்

TOP
தொழுது (1)

சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4

மேல்

TOP
தொழுதுள்ளோரை (1)

சுவிசேட சபையாரை ஒருவனையே தெய்வம் என தொழுதுள்ளோரை
தவ ஞான மணவாளன் கற்புறு மெய் கிறிஸ்தவரை சகல நாளும் – பெத்ல-குற:1 10/1,2

மேல்

TOP
தொழுதே (1)

வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன் – பெத்ல-குற:43 591/3

மேல்

TOP
தொழுபவர் (1)

கட்டாகத்து உறைபவர் நிறைபவர் கள் காவில் பல விசை சில விசை கல் பாக தொழுபவர் எழுபவர் காரண பொருளார் – பெத்ல-குற:2 14/1

மேல்

TOP
தொழும் (4)

மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே – பெத்ல-குற:2 15/2
தாரணியின் சாதி எல்லாம் பலிதந்து தொழும் வாசல் இது – பெத்ல-குற:30 434/1
துங்காதிதுங்கர் தொழும் கருணை பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய – பெத்ல-குற:51 676/1
அண்டர் தொழும் பரமன் மைந்தனின் மேல் எந்தனுக்கான விசுவாசம் அடையே அவள் – பெத்ல-குற:66 856/1

மேல்

TOP
தொழுவத்தில் (1)

நீர் ஓடும் சீவநதியினில் காட்டவும் நேராய் தொழுவத்தில் கொண்டுபோய் சேர்க்கவும் – பெத்ல-குற:46 629/2

மேல்

TOP
தொழுவார் (1)

ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2

மேல்

TOP
தொழுவாள் (1)

இன்னாசியார் என்பானை எந்நாளும் இரட்சிப்பாய் என்று எத்தாக உருப்பண்ணிவைத்து தொழுவாள்
முன்னாள் கள்ள பிரம்பூர் சின்னப்பவுடையானையும் முத்தப்பவுடையானையும் மெத்த வேண்டுவாள் – பெத்ல-குற:17 161/1,2

மேல்

TOP
தொழுவான் (1)

சித்தம்வைத்து எழுவான் எருசலைக்கு எத்தனைக்கு அழுவான் ஞான தீட்சையும் தொழுவான் தான் சொன்ன பேச்சையும் வழுவான் – பெத்ல-குற:13 108/3

மேல்

TOP
தொளாயிரத்தோடு (1)

உரிய அந்தணன் ஆயிரத்திருநூற்றொடு எண்பத்து ஒன்றதே உற்ற சனி தொளாயிரத்தோடு ஒன்பது பத்துடன் ஐந்தே – பெத்ல-குற:21 192/3

மேல்

TOP
தொனி (2)

தாள தொனி கீதத்து இசை சாயல் திறமாக – பெத்ல-குற:22 307/1
தாகத்தொடு போதக்கொடு தாதித்திமி தோதித்திகு தானத்தன தாள தொனி ராகத்து இயல் சாதித்துமே – பெத்ல-குற:44 601/5

மேல்

TOP
தொனிக்கும் (2)

சூழவே வானில் தொனிக்கும் ஏழ் முரசான் – பெத்ல-குற:22 290/2
கருவி முழங்கும் கனம் பக்கம் தொனிக்கும் சங்கிதத்தால் அருள் – பெத்ல-குற:22 299/1

மேல்