Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 3
துகில் 7
துகிலதனை 1
துகிலும் 1
துங்க 4
துங்கம் 8
துங்கன் 4
துங்காதிதுங்கர் 1
துஷ்டகன் 1
துஞ்சும் 1
துட்சண 1
துட்ட 3
துட்டர்களை 1
துட்டரை 2
துட்டன் 1
துட்டிட 1
துட்டு 1
துட்டுக்கு 1
துட்டுள் 1
துடிக்குது 1
துடித்து 1
துடிதுடித்து 1
துடிப்பாய் 1
துடிப்பார் 1
துடுக்கடா 1
துடுக்கர்கள் 1
துடுக்கும் 1
துடைகள் 1
துடையினாள் 1
துண்டந்துண்டங்களாய் 1
துண்டரிக்கக்காரர் 1
துண்டும் 1
துணி 3
துணித்திடும் 1
துணிந்தான் 1
துணிந்து 2
துணியடா 1
துணிவுடன் 1
துணை 2
துணையே 4
துணைவன் 1
துத்திய 1
துத்தியம் 4
துதி 4
துதிக்க 2
துதிக்கின்ற 1
துதிக்கும் 2
துதிக்கையரும் 1
துதிசெயும் 1
துதித்து 6
துதித்துக்கொண்டு 1
துதியும் 1
துதியே 1
துந்தி 1
துந்தும் 2
துப்பால் 1
துப்பி 1
துப்பு 1
துப்புரவான 1
தும்மனசாம் 1
தும்மிம் 1
துய்ய 14
துய்யவனும் 1
துயர் 4
துயர 1
துயருற 1
துயரை 1
துயரோ 1
துர் 1
துர்_இச்சை 1
துர்சன 1
துரத்த 1
துரத்தப்பட்டு 1
துரத்தவும் 1
துரத்தி 1
துரத்திவிட்டான் 1
துரத்திவிட்டோம் 1
துரத்தினதால் 1
துரத்துகின்ற 1
துரிதத்துக்கு 1
துரிதமாய் 1
துரியம் 1
துரு 1
துருவத்து 1
துரை 2
துரைகள் 1
துரைகளின் 1
துரைச்சாமி 1
துரையை 1
துரோக 1
துரோகரை 1
துரோகி 2
துல்லிபம் 1
துல்லிபமது 1
துல்லிய 1
துலங்க 4
துலங்கவே 1
துலங்கி 1
துலங்கிடவே 1
துலுக்கர் 1
துலுக்கன் 2
துலுக்கி 1
துலுக்கும் 1
துலை 1
துலையாத 1
துவக்க 1
துவக்கத்திலே 1
துவக்கம் 1
துவக்கு 1
துவட்டலதாக 1
துள்ளடா 1
துள்ளாதே 2
துள்ளி 1
துள்ளினது 1
துள்ளுவாய் 1
துள்ளுறு 1
துளி 1
துளிர்விட்டு 1
துளுவர்களும் 1
துற்கிகள் 1
துற்குண 2
துற்குணம் 1
துற்குணமான 1
துற்சற்பம் 1
துற்புத்தியோ 1
துறை 1
துறையடா 1
துன் 3
துன்ப 1
துன்பம் 6
துன்பமாம் 1
துன்பமும் 1
துன்பு 1
துன்மனதான 1
துன்மை 2
துன்மைக்கு 2
துன்மைசெய்வோர்களின் 1
துன்மையதாய் 1
துன்னதமாகவே 1
துன்னாமலே 1
துன்னி 2
துன்னு 1
துன்னும் 1


TOP
துக்க (3)

பக்க மோட்சவாசிகள் துக்க இரத்தச்சாட்சிகள் பாவ உத்தரிக்க தல மேவினோரையும் – பெத்ல-குற:17 157/3
துக்க சஞ்சலமோ சோதனைப்படலோ – பெத்ல-குற:39 548/1
துக்க மெய் விசுவாசத்தின் சுந்தரி-தனை காணாதால் – பெத்ல-குற:66 853/1

மேல்

TOP
துகில் (7)

கட்டழகி கட்டி எதிர்பட்ட துகில் பட்டவர் நீதி கனகரத்தின – பெத்ல-குற:15 131/9
வெண் துகில் உடுத்து விண் பணி தரித்து – பெத்ல-குற:22 330/1
வெள்ளை நிலை துகில் துலங்க ஈராறு வித – பெத்ல-குற:24 361/1
வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/2
ஓலம் உயர்த்தி பயிற்கத்தி யோசனை வைத்து சிரித்திட்டு ஓவியமிட்டு துகில் கட்டி ஓடி நடித்து பொழில் புக்கி – பெத்ல-குற:44 604/4
செல்வமுள்ளோரையும் நல் துகில் கட்டியே சித்திர பூஷணமிட்டவர்-தம்மையும் – பெத்ல-குற:52 699/1

மேல்

TOP
துகிலதனை (1)

வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4

மேல்

TOP
துகிலும் (1)

பொன் துகிலும் வேண்டின பொருளும் அளித்து இரத்தின பூடணத்தால் முற்றினும் சிங்காரித்துவிட்டு – பெத்ல-குற:40 566/3

மேல்

TOP
துங்க (4)

துங்க வானவர்கள் ஆடி துத்திய கீர்த்தனங்கள் பாடி – பெத்ல-குற:5 34/1
துங்க யொவான் அருளப்பன் எனும் இஸ்நாதகன் உரைத்த சொல்லின் நேர்மை – பெத்ல-குற:9 76/1
துங்க ஆதத்துக்கு வாக்குத்தத்தம் சொன்னபடிக்கு – பெத்ல-குற:15 132/1
துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனை சூரியன் பின் நிற்க செய்தான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/3

மேல்

TOP
துங்கம் (8)

துங்கம் மிகு பெத்தலேமில் சங்கை உள ஏசுநாதர் – பெத்ல-குற:12 98/2
துங்கம் மிகும் பரமன் சபை நாடி – பெத்ல-குற:15 130/16
சினேகம் வானோர்களுக்கும் துங்கம் நினைத்திடும் – பெத்ல-குற:15 131/2
பாத்திபன் அங்கம் பாக்கிய துங்கம்
தேற்றரவு இன்பம் பூர்த்தி செறிந்தும் – பெத்ல-குற:22 255/1,2
உரமது மிஞ்சும் தல சுத்தம் கன துங்கம் புதைத்து ஓதிய – பெத்ல-குற:22 297/2
துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர் – பெத்ல-குற:47 636/1
துங்கம் மிகும் பெத்தலேகம் ராசர் வள நாட்டினில் – பெத்ல-குற:66 855/1
துங்கம் மிகும் இம்மானுவேல் – பெத்ல-குற:69 882/1

மேல்

TOP
துங்கன் (4)

துங்கன் தவிது துரைச்சாமி சிங்கம் – பெத்ல-குற:20 183/2
அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து – பெத்ல-குற:20 189/3
தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/4
சக்கரவர்த்தி தாவீதேந்திரன் மெச்ச வரும் சங்கை உள வானோர்கள் துங்கன் பரம நகர் – பெத்ல-குற:42 583/1

மேல்

TOP
துங்காதிதுங்கர் (1)

துங்காதிதுங்கர் தொழும் கருணை பரன் தொல் உலகத்தினிலே எழிலாகிய – பெத்ல-குற:51 676/1

மேல்

TOP
துஷ்டகன் (1)

துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2

மேல்

TOP
துஞ்சும் (1)

கஞ்சமலையிடை துஞ்சும் விலைமகளின் சதிகள் கெடவும் செய்தவை இடை – பெத்ல-குற:23 356/2

மேல்

TOP
துட்சண (1)

துட்சண ரோமியின் பாப்புவை என்றாலும் கூவே அந்த தோசியை விட்டு அப்பால் என் பூவையை தேடி போவே – பெத்ல-குற:59 796/2

மேல்

TOP
துட்ட (3)

துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1
தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4
வாடி துட்ட பேய் அருண்டே ஓடும் எட்ட நோவும் உனை – பெத்ல-குற:68 878/3

மேல்

TOP
துட்டர்களை (1)

நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/3

மேல்

TOP
துட்டரை (2)

துட்டரை அடக்க ஆதி சிருட்டிகன் வருகின்றார் என்று – பெத்ல-குற:7 49/5
சொன்னபடிக்கு வராமல் இடும்புசெய் துட்டரை நிக்கிரகம் செய்து நாற்சந்தி-தன்னில் – பெத்ல-குற:52 692/2

மேல்

TOP
துட்டன் (1)

துட்டன் மிகுந்த இறுமாப்பு தூஷண நாம – பெத்ல-குற:15 133/2

மேல்

TOP
துட்டிட (1)

துட்டிட சயித்தான் அதனையும் கெட்டிட சயித்தான் அவனியில் தூது தருவனே பவனியில் வீதி தருவனே – பெத்ல-குற:13 115/4

மேல்

TOP
துட்டு (1)

துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4

மேல்

TOP
துட்டுக்கு (1)

சிட்டுக்குருவியை துட்டுக்கு இரண்டாக சொல்லடா விலை சேராட்டால் ரண்டு காசுக்கு அஞ்சதாகவே வில்லடா – பெத்ல-குற:62 819/2

மேல்

TOP
துட்டுள் (1)

சிக்குப்பொட்டு துட்டுள் புக்கி சித்து சொத்து செப்பத்து இட்ட – பெத்ல-குற:22 277/2

மேல்

TOP
துடிக்குது (1)

நாக்கு துடிக்குது நல் வாய் இதழுக்கு – பெத்ல-குற:71 926/1

மேல்

TOP
துடித்து (1)

தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4

மேல்

TOP
துடிதுடித்து (1)

அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து
மிதத்து கடுகடுத்து மதத்து பேசாதே போடா – பெத்ல-குற:20 189/3,4

மேல்

TOP
துடிப்பாய் (1)

துடிப்பாய் என் நாயகனை எடுப்பாய் மரியாள் அன்று தோட்டக்காரன் என்றதை யான் கேட்டு சகித்தேன் – பெத்ல-குற:17 154/1

மேல்

TOP
துடிப்பார் (1)

ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4

மேல்

TOP
துடுக்கடா (1)

செல்ல குருவியை அடுக்கடா கட்டை சிங்கிக்கு என்னேரமும் துடுக்கடா – பெத்ல-குற:55 739/2

மேல்

TOP
துடுக்கர்கள் (1)

வல்லமை பேசும் துடுக்கர்கள் ஏழை வழக்கு அழிவுக்காரர் மாய்மாலக்காரர்கள் – பெத்ல-குற:49 659/2

மேல்

TOP
துடுக்கும் (1)

தொடுக்கும் உனதுடைய துடுக்கும் என்னடா செய்யும் – பெத்ல-குற:20 187/4

மேல்

TOP
துடைகள் (1)

இன்ன இனிதோ விடைகள் என்ன நிலையோ துடைகள் – பெத்ல-குற:22 344/2

மேல்

TOP
துடையினாள் (1)

அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2

மேல்

TOP
துண்டந்துண்டங்களாய் (1)

கல்லி பயல்களை சொல் கோடாலி கொண்டு கண்டங்கண்டம் பல துண்டந்துண்டங்களாய்
மெல்லவே வெட்டி பிளந்து எரித்தற்கு விறகு ஆக்கி எந்தனின் வீட்டுக்குள் வைத்திடும் – பெத்ல-குற:45 614/3,4

மேல்

TOP
துண்டரிக்கக்காரர் (1)

துண்டரிக்கக்காரர் வைதாலும் ஈங்கிஷை சொன்னாலும் நீயும் சரிக்குச்சரியாக – பெத்ல-குற:57 768/4

மேல்

TOP
துண்டும் (1)

ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டி துண்டும் கொண்டு மூட்டடா – பெத்ல-குற:55 740/2

மேல்

TOP
துணி (3)

துணி கொண்ட ஒளியினானை தூய சுத்தாங்கத்தானை – பெத்ல-குற:6 41/3
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2
துணி கண்டு அகத்து வந்தாய் நமோ நமோ ஆயர் துணி கண்டகத்து வந்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 42/2

மேல்

TOP
துணித்திடும் (1)

தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4

மேல்

TOP
துணிந்தான் (1)

தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4

மேல்

TOP
துணிந்து (2)

வஞ்சகத்திலே துணிந்து கொடுமை எல்லாம் நெஞ்சத்திலே அணிந்து – பெத்ல-குற:12 103/1
ஆதி அமலனை பணிந்து சத்திய மறை ஓது நெறியால் ஐ துணிந்து வெகுவிதமாய் – பெத்ல-குற:24 360/2

மேல்

TOP
துணியடா (1)

ஞான மனத்தினை தணியடா முழு ஞாலத்தையும் விட துணியடா – பெத்ல-குற:55 724/2

மேல்

TOP
துணிவுடன் (1)

தோற்றும் நல் குறியின் மார்க்கம் துணிவுடன் சொல்லுவாயே – பெத்ல-குற:34 483/4

மேல்

TOP
துணை (2)

சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ் போலும் சானுசுக்கு துணை ஏராமை போலவும் – பெத்ல-குற:44 604/1
உற்ற துணை எனக்கு ஆர் உனை போல் ஒன்றும் – பெத்ல-குற:71 904/1

மேல்

TOP
துணையே (4)

பார் உலவு பரன் சுதன் பொன் பாதம் இரண்டும் துணையே – பெத்ல-குற:4 29/4
மாடு உலவு குடிலில் வந்த மனுவேலர் துணையே – பெத்ல-குற:4 30/4
ஏசு கிறிஸ்து எனை ஈடேற்றின வன் துணையே – பெத்ல-குற:4 31/4
மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே – பெத்ல-குற:4 33/4

மேல்

TOP
துணைவன் (1)

தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/2

மேல்

TOP
துத்திய (1)

துங்க வானவர்கள் ஆடி துத்திய கீர்த்தனங்கள் பாடி – பெத்ல-குற:5 34/1

மேல்

TOP
துத்தியம் (4)

நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/6
நித்தியன் வந்தார் என மெய் துத்தியம் துத்தியம் சொல்லி – பெத்ல-குற:7 53/6
துத்தியம் மிகுந்த சீராம் உன் தகப்பன் சித்து அனைத்தும் ஆக்குவாராம் – பெத்ல-குற:12 100/2
துத்தியம் என்றும் சுற்றி வளைத்தும் – பெத்ல-குற:22 252/2

மேல்

TOP
துதி (4)

துதி மனுவேலுட காதல் மிகுந்தாள் சுவிசேட சபை முன் மேவி எழுந்தாள் – பெத்ல-குற:15 129/2
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4
விரித்து துதி மிகு விருப்பத்து அருளுவர் – பெத்ல-குற:22 247/1
இங்கித மகிழ்ச்சி துதி ஏத்திடு பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:67 860/2

மேல்

TOP
துதிக்க (2)

வல்லமையோடே துதிக்க வான ஒளி ஒன்று உதிக்க – பெத்ல-குற:10 92/4
சுரலோகத்து உற்ற சித்தத்து அடையாளம் உணர்ந்து அறிஞர் துதிக்க வந்த – பெத்ல-குற:27 390/3

மேல்

TOP
துதிக்கின்ற (1)

வேதபாரகர் துதிக்கின்ற நாடு வேண தீர்க்கர் உதிக்கின்ற நாடு – பெத்ல-குற:26 386/1

மேல்

TOP
துதிக்கும் (2)

மான பரன் தவிது மோன சுதன் சலமோன் ஞான பரன் துதிக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/2
வானவர் துதிக்கும் பெத்லேம் மன்னவன் கிருபையாலே – பெத்ல-குற:33 473/1

மேல்

TOP
துதிக்கையரும் (1)

காதலுடன் பரிசேயர் சதுக்கேயரும் வந்து காண அவர்களுக்கு மெய் துதிக்கையரும் – பெத்ல-குற:8 56/2

மேல்

TOP
துதிசெயும் (1)

சத்திய வேத கிறிஸ்தவர்கள் பாரித்து சமஸ்த நாளும் துதிசெயும்
சித்திரகூட செருசலை பதியின் உச்சித சீயோன் மகள் வளம் பகர்வனே – பெத்ல-குற:16 134/3,4

மேல்

TOP
துதித்து (6)

நித்தியம் இதத்தொடு துதித்து இருதயத்தினிடை தாங்க நினைந்து உருகி – பெத்ல-குற:15 133/12
புல்லு மண் கல் மயிர் எலும்பு எல்லாம் அர்ச்சீட்டது என்று போதித்து செத்தோரை துதித்து ஓத சொல்லுவாள் – பெத்ல-குற:17 165/3
புண்ணிய சம்மனசோர்கள் அண்ணலை துதித்து இறைஞ்சி விண்ணுலகுக்கு ஏகிய வாசல் இது – பெத்ல-குற:30 438/2
ஆசித்து நல் நேசத்துடனே அதி கன பாச பிரகாசத்திடனே துதித்து எழிலாக – பெத்ல-குற:44 601/3
முன்னவனை துதித்து துன்னதமாகவே – பெத்ல-குற:46 619/2
விதித்து வலையை துதித்து வாங்கி விண்ணின் நிலை கண்டு ஓங்கியே – பெத்ல-குற:54 714/3

மேல்

TOP
துதித்துக்கொண்டு (1)

ஆவி பரனை அன்பாய் துதித்துக்கொண்டு கேட்கும் அத்தனை புத்தியும் மனம் பதித்துக்கொண்டு – பெத்ல-குற:8 75/1

மேல்

TOP
துதியும் (1)

நாமத்து உறு தேவகுமாரனை மேவி துதியும் என்று ஏவித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/2

மேல்

TOP
துதியே (1)

பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/4

மேல்

TOP
துந்தி (1)

இந்து உந்தும் துந்தி இண்டு உண்டு உண்டு உண்டு என்றும் சென்றும் – பெத்ல-குற:22 263/2

மேல்

TOP
துந்தும் (2)

துந்தும் கிங்கிந் துந்தும் பும்பும் பும்பும் கின்கென்று – பெத்ல-குற:22 289/2
துந்தும் கிங்கிந் துந்தும் பும்பும் பும்பும் கின்கென்று – பெத்ல-குற:22 289/2

மேல்

TOP
துப்பால் (1)

துப்பால் சூட்டி தேற்றி தூக்க – பெத்ல-குற:22 284/2

மேல்

TOP
துப்பி (1)

சீல தரையினில் துப்பி உமிழ்நீரில் சேறது உண்டாக்கி அ சேற்றை குருடனின் – பெத்ல-குற:56 757/2

மேல்

TOP
துப்பு (1)

பொக்குப்பட்டு திக்கு கெட்டு புத்தி பத்தி துப்பு தப்பி – பெத்ல-குற:22 277/1

மேல்

TOP
துப்புரவான (1)

துப்புரவான நீர் செந்நீர் ஆகவும் தோன்றும் இரத்தம் முன் போல் நீர் ஆகவும் – பெத்ல-குற:46 620/3

மேல்

TOP
தும்மனசாம் (1)

தும்மனசாம் பேய் கணத்தை சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக – பெத்ல-குற:10 89/3

மேல்

TOP
தும்மிம் (1)

மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4

மேல்

TOP
துய்ய (14)

சூட்டியே மனுவை காத்த துய்ய பெத்லேர் ஏசு – பெத்ல-குற:7 47/2
துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் பெத்லேகமலை – பெத்ல-குற:24 358/1
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் – பெத்ல-குற:24 358/2
துய்ய குறவஞ்சி வந்தாள் ஐயன் ஏசுநாதர் மீது – பெத்ல-குற:24 359/1
சுந்தரம் சேர் ஞான மணவாளன் எனக்கு அளித்த துய்ய பெத்தலேகம் எங்கள் சொந்த மலை அம்மே – பெத்ல-குற:25 376/4
சொன்னதின்படி தாவீது அசனின் துய்ய கோத்திரத்தின் அரசாக – பெத்ல-குற:26 383/2
துய்ய துய்ய பரிசுத்த வெள்ளச்சி அம்மே நித்திய சோபனம் உண்டாகுது பார் வெள்ளச்சி அம்மே – பெத்ல-குற:35 495/1
துய்ய துய்ய பரிசுத்த வெள்ளச்சி அம்மே நித்திய சோபனம் உண்டாகுது பார் வெள்ளச்சி அம்மே – பெத்ல-குற:35 495/1
சுத்த வெள்ளை துகில் கூறை ஒன்று வருகும் தேவ துய்ய அபரஞ்சி செபமாலை வருகும் – பெத்ல-குற:40 565/2
சொல் பதித்து மாற்ற வரும் துய்ய பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:61 804/2
துய்ய பெத்தலேக நகர் தோன்றலின் திருப்பதத்தை – பெத்ல-குற:61 806/1
ஈர்ப்பள் பெத்தலேகர் பதம் சேர்ப்பள் துய்ய வெண்மை நிறம் – பெத்ல-குற:67 872/3
துய்ய பெத்தலேகர் நாட்டில் – பெத்ல-குற:69 882/2

மேல்

TOP
துய்யவனும் (1)

சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே துய்யவனும் யொவான்-தனக்கு சுவாமி அல்லோ அம்மே – பெத்ல-குற:28 403/4

மேல்

TOP
துயர் (4)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1
துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2
தேங்கு வன வன்னியே துயர் கொடு தேங்கு வன வன்னியே செழித்த – பெத்ல-குற:58 778/1
பற்றிய நெஞ்ச துயர் என்று நீங்கி பரதாபம் தீருவன் நானே – பெத்ல-குற:64 843/4

மேல்

TOP
துயர (1)

தொடர்ந்து இரண்டு சட்டை_உளோன் ஒன்று எடுத்து படும் துயர தரித்திரருக்கே கொடுத்து – பெத்ல-குற:8 64/1

மேல்

TOP
துயருற (1)

சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/2

மேல்

TOP
துயரை (1)

வெறுப்பு மிகும் பவ துயரை தவிர்த்து உயர்ந்த சிங்கனின் முன் விரைவினோடு – பெத்ல-குற:54 712/3

மேல்

TOP
துயரோ (1)

பவ வினை பேய்கள் படுத்திய துயரோ – பெத்ல-குற:39 550/2

மேல்

TOP
துர் (1)

இன்னம் தரும குணம் விசுவாசம் துர்_இச்சை அடங்குதல் சந்தோஷ நேசம் – பெத்ல-குற:8 67/1

மேல்

TOP
துர்_இச்சை (1)

இன்னம் தரும குணம் விசுவாசம் துர்_இச்சை அடங்குதல் சந்தோஷ நேசம் – பெத்ல-குற:8 67/1

மேல்

TOP
துர்சன (1)

ஆகடியமுடனே சருவேசனை அர்ச்சனைசெய்யாமல் துர்சன பேய்களை – பெத்ல-குற:43 591/1

மேல்

TOP
துரத்த (1)

ஊரையும் விட்டு துரத்த அபிசலோமுக்கு பயந்து தவிது ஓடினாப்போல் – பெத்ல-குற:63 830/4

மேல்

TOP
துரத்தப்பட்டு (1)

ஆதியானால் வெளியே துரத்தப்பட்டு அப்பாலும் இ பாரில் வைப்பாகி பட்சிகள் – பெத்ல-குற:50 668/2

மேல்

TOP
துரத்தவும் (1)

ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/4

மேல்

TOP
துரத்தி (1)

தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/4

மேல்

TOP
துரத்திவிட்டான் (1)

உன்னதமாக உறாஞ்சிய பட்சியை உத்தமன் ஆபிரகாம் துரத்திவிட்டான்
வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/3,4

மேல்

TOP
துரத்திவிட்டோம் (1)

ஆகார்தான் எந்தனக்கு சக்களத்தி அம்மே அடிமை அவள் பிள்ளையையும் துரத்திவிட்டோம் அம்மே – பெத்ல-குற:25 373/1

மேல்

TOP
துரத்தினதால் (1)

சிந்தையில் சற்றும் எண்ணாமல் சினத்தொடு தேசத்தை விட்டு துரத்தினதால் பகை – பெத்ல-குற:56 754/2

மேல்

TOP
துரத்துகின்ற (1)

காசு பலகைகளை ஓசைபட புரட்டி வீசி துரத்துகின்ற வாசல் இது – பெத்ல-குற:30 435/4

மேல்

TOP
துரிதத்துக்கு (1)

மோசம் இலாமலே சீன வனாந்தரம் முற்றும் துரிதத்துக்கு தப்பிப்போன பின் – பெத்ல-குற:49 657/3

மேல்

TOP
துரிதமாய் (1)

நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய்
அத்திமரத்தினில் ஏறி இருந்துகொண்டு ஆவலாய் நோக்கி எம் ஐயனை பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 693/3,4

மேல்

TOP
துரியம் (1)

வெட்டுக்கிளி யொவானுக்கு மெத்தமெத்த பிரியம் அதை மிச்சமாய் கொண்டுபோனால் கொடுப்பான் தீட்சை துரியம்
கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/1,2

மேல்

TOP
துரு (1)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1

மேல்

TOP
துருவத்து (1)

மன்னன் தவிது தந்த பொன்னின் துருவத்து அந்த கழுத்தினாள் சீனா மலையில் அறைந்த ரண்டு பலகை நிறைந்த சித்திர எழுத்தினாள் – பெத்ல-குற:16 138/1

மேல்

TOP
துரை (2)

அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1

மேல்

TOP
துரைகள் (1)

ராசர் துரைகள் சந்தித்திடும் காலையில் – பெத்ல-குற:70 899/1

மேல்

TOP
துரைகளின் (1)

உற்ற அரசர் துரைகளின் முன்னிலும் ஓங்கும் இடர்கட்கு உதவிசெய்தோர் முனும் – பெத்ல-குற:57 767/3

மேல்

TOP
துரைச்சாமி (1)

துங்கன் தவிது துரைச்சாமி சிங்கம் – பெத்ல-குற:20 183/2

மேல்

TOP
துரையை (1)

வானத்திருந்து வந்த மான துரையை கண்டு – பெத்ல-குற:42 582/2

மேல்

TOP
துரோக (1)

சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம் – பெத்ல-குற:63 829/3

மேல்

TOP
துரோகரை (1)

நீண்ட பவத்தை சமைத்த துரோகரை நெஞ்சம் பதைக்க உதைத்து கீழே தள்ளி – பெத்ல-குற:45 613/2

மேல்

TOP
துரோகி (2)

அகம் பெருமைகொண்டதை சற்று எண்ணாமல் அருவருப்பாக நடந்த துரோகி
தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/3,4
பஞ்சசண்டாள பதித துரோகி பாபேல் உறும் பாப்புவின் பேரை பகரும் முன் – பெத்ல-குற:65 852/1

மேல்

TOP
துல்லிபம் (1)

சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3

மேல்

TOP
துல்லிபமது (1)

துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/3

மேல்

TOP
துல்லிய (1)

துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற – பெத்ல-குற:10 92/2

மேல்

TOP
துலங்க (4)

பறையதும் இலங்க மிகுந்த பொறையதும் துலங்க வேதம் பண்டு தந்தவனே வேடம் கொண்டு வந்தவனே – பெத்ல-குற:13 112/4
சூரியனை சந்திரனை உடுக்களை அந்தரத்து இருத்தி துலங்க செய்தோன் – பெத்ல-குற:21 191/1
வெள்ளை நிலை துகில் துலங்க ஈராறு வித – பெத்ல-குற:24 361/1
சொல்ல காண்பது ஞான புராணம் துலங்க காண்பது சத்திய வேதம் – பெத்ல-குற:26 387/1

மேல்

TOP
துலங்கவே (1)

கங்குல் அகல விளங்கு கதிரின் முகம் கொள் பார்வை துலங்கவே
தங்கு கூர்மை நெருங்கு வாள் பிரசங்கம் வாயில் அலங்கவே – பெத்ல-குற:9 83/2,3

மேல்

TOP
துலங்கி (1)

இலங்கி அறிவு துலங்கி நெறி மறை – பெத்ல-குற:23 351/2

மேல்

TOP
துலங்கிடவே (1)

துன்பம் அகன்று இழிவும் தவறுண்டு சுபங்கள் துலங்கிடவே – பெத்ல-குற:22 341/2

மேல்

TOP
துலுக்கர் (1)

வேகமுடன் தொழுதே பண்புசெய்யவும் வீறும் சமணர் துலுக்கர் மதத்துடன் – பெத்ல-குற:43 591/3

மேல்

TOP
துலுக்கன் (2)

சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2
சொன்னாலும் கோபம்கொள்வாள் கன்னாப்பின்னா என்று ஓதும் துலுக்கன் செபத்தியார்க்காய் பிலுக்கிக்கொள்வாள் – பெத்ல-குற:17 161/3

மேல்

TOP
துலுக்கி (1)

அக்கிரம சிவப்பு ஆடை ரத்தாம்பரத்தால் துலுக்கி பொன்னினால் மினுக்கி கன – பெத்ல-குற:63 838/2

மேல்

TOP
துலுக்கும் (1)

அலுக்கும் நெடிய தலை துலுக்கும் எங்கடா போகும் – பெத்ல-குற:20 188/4

மேல்

TOP
துலை (1)

துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/3

மேல்

TOP
துலையாத (1)

துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/3

மேல்

TOP
துவக்க (1)

ஆலையத்தின் துவக்க செபம் பின் செபம் அல்லால் பெரும் பாவசங்கீர்த்தனம் என்ற – பெத்ல-குற:43 593/4

மேல்

TOP
துவக்கத்திலே (1)

கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்த சுட்டி தந்தை கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி – பெத்ல-குற:62 824/1

மேல்

TOP
துவக்கம் (1)

வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/4

மேல்

TOP
துவக்கு (1)

ஒட்டக துவக்கு உடுத்தி ஒக்கட பிரசத்தை நற்றி – பெத்ல-குற:22 217/1

மேல்

TOP
துவட்டலதாக (1)

பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1

மேல்

TOP
துள்ளடா (1)

கண்ணிவைத்து வைத்து துள்ளடா பொல்லா கள்ள குருவியை தள்ளடா – பெத்ல-குற:55 731/2

மேல்

TOP
துள்ளாதே (2)

சந்திரன் என்று துள்ளாதே வெண்ணிலாவே என் தாளினால் மிதிக்கச்செய்வேன் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/1
திருடா மெத்த துள்ளாதே பொறுடா புத்தி சொல்கிறேன் – பெத்ல-குற:20 186/4

மேல்

TOP
துள்ளி (1)

துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கி சீவ தூணிடை கூச்சத்தினாலே நாணி கவிழ்ந்து – பெத்ல-குற:40 564/3

மேல்

TOP
துள்ளினது (1)

மான்களை போல் சப்பாணி துள்ளினது இ தலமே வாதை மிகு நொண்டி முடம் நிமிர்ந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/1

மேல்

TOP
துள்ளுவாய் (1)

பற்றி உனை மணம்செய்துகொள்ளுவான் அம்மே அவர் பாதமதில் நீ இருந்து துள்ளுவாய் அம்மே – பெத்ல-குற:35 496/4

மேல்

TOP
துள்ளுறு (1)

வாஞ்சைகொள்ளுறு புகழ் ஆஞ்சு விள்ளுறு மயல் வீஞ்சு துள்ளுறு திகழ் – பெத்ல-குற:66 858/6

மேல்

TOP
துளி (1)

மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3

மேல்

TOP
துளிர்விட்டு (1)

ஆரோனின் கோல் துளிர்விட்டு பூப்பூத்து அழகான வாதுமை பழம் தந்த மூலிகை – பெத்ல-குற:46 622/2

மேல்

TOP
துளுவர்களும் (1)

கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4

மேல்

TOP
துற்கிகள் (1)

பந்தம் மிகும் அருமேனியர் துற்கிகள் பம்பிளியர்களும் தெம்பாகவே வர – பெத்ல-குற:47 637/4

மேல்

TOP
துற்குண (2)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2
வந்து அற்பம் மிகும் துற்குண அண்டத்தன மிண்டு அக்கிரம வம்பர்க்குறு இடும்பத்தன வஞ்ச பகை நெஞ்சத்து இருள் – பெத்ல-குற:44 605/4

மேல்

TOP
துற்குணம் (1)

துட்ட பிசாசோடு உறவுசெய்தாய் பழை ஆதமே உன் துற்குணம் நற்குணம் ஆவது எப்போ பழை ஆதமே – பெத்ல-குற:20 182/1

மேல்

TOP
துற்குணமான (1)

துற்குணமான சவுலுவுக்கு அஞ்சியே தூரத்தே சென்று பெலிஸ்தரின் தேசத்தில் – பெத்ல-குற:49 658/2

மேல்

TOP
துற்சற்பம் (1)

பாழ் எனும் துற்சற்பம் என்று பிசாசுக்கு பேர் வந்தது என்ன வஞ்சி அது – பெத்ல-குற:32 471/3

மேல்

TOP
துற்புத்தியோ (1)

சத்துரு பேயை உறவுசெய்தாய் பழை ஆதமே ஆதி சற்பத்தினால் வந்த துற்புத்தியோ பழை ஆதமே – பெத்ல-குற:20 180/4

மேல்

TOP
துறை (1)

நேசம் மிகும் விசுவாசம் அற்ற போதே நிலை ஏது துறை ஏது நேர்மை ஏது என்று – பெத்ல-குற:65 844/3

மேல்

TOP
துறையடா (1)

மத்தேயை சேர் ஆய துறையடா அவ் வழியில் போவது முறையடா – பெத்ல-குற:55 725/2

மேல்

TOP
துன் (3)

கத்திய துன் வாயை கிழித்து தெளிவுடனே – பெத்ல-குற:7 53/4
பஞ்சமாபாதகனாகிய துன் மன பாப்பு மருந்திட்ட மூர்க்க வெறியினால் – பெத்ல-குற:46 632/1
காலதில் வீழ்ந்து தன் புத்திரிக்கு உற்ற துன் காய்ச்சலை நீக்க அழைத்துக்கொண்டு ஏகையில் – பெத்ல-குற:52 689/2

மேல்

TOP
துன்ப (1)

தேர்ந்த நெஞ்ச பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து – பெத்ல-குற:22 268/1

மேல்

TOP
துன்பம் (6)

தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1
சினம் அருள் துன்பம் சிந்துண்டு அஞ்சும் – பெத்ல-குற:22 257/2
தொந்தம் பந்தம் துன்பம் தந்தும் சொந்தம் கண்டு உந்து – பெத்ல-குற:22 263/1
துன்பம் அகன்று இழிவும் தவறுண்டு சுபங்கள் துலங்கிடவே – பெத்ல-குற:22 341/2
துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2
பேதுரு சபையை துன்பம் செய்ததும் உண்டோ சீமோன் பேதுரு பராபரனோடே எதிர்த்தானோ – பெத்ல-குற:40 569/2

மேல்

TOP
துன்பமாம் (1)

செய்ய தவம்செய்யும் உமக்கு இன்பமாம் அம்மே தவம்செய்யாத பாவிகட்கு துன்பமாம் அம்மே – பெத்ல-குற:35 495/2

மேல்

TOP
துன்பமும் (1)

சட்டமாய் சபையில் ஓங்கி சகல துன்பமும் நீங்கி – பெத்ல-குற:24 363/6

மேல்

TOP
துன்பு (1)

பேதங்களை அவித்தாய் நமோ நமோ துன்பு ஏதம் களைய வித்தாய் நமோ நமோ – பெத்ல-குற:6 45/3

மேல்

TOP
துன்மனதான (1)

துன்மனதான பசாசுட சேயனும் தூதனுமாகிய ரோமையின் பாப்பவன் – பெத்ல-குற:51 682/1

மேல்

TOP
துன்மை (2)

காவில் நன்மை துன்மை அறியும் பொலா கடு மர கனியை கருதாய் என – பெத்ல-குற:60 797/1
துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/2

மேல்

TOP
துன்மைக்கு (2)

ஞானக மேவு பராபர வஸ்துவின் நன்மையினால் அந்த துன்மைக்கு எல்லாம் தப்பி – பெத்ல-குற:51 678/2
மாய்மாலம்செய்து பிரவஞ்ச வாழ்க்கையை வண்மையதாய் எண்ணி துன்மைக்கு உடந்தையாய் – பெத்ல-குற:63 833/3

மேல்

TOP
துன்மைசெய்வோர்களின் (1)

துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4

மேல்

TOP
துன்மையதாய் (1)

இரண்டக கால கலிகாலம் ஆனதால் நன்மையை சொன்னாலும் துன்மையதாய் வரும் – பெத்ல-குற:57 768/2

மேல்

TOP
துன்னதமாகவே (1)

முன்னவனை துதித்து துன்னதமாகவே
சாலோக சாரூப சாமீப சாயுச்சிய – பெத்ல-குற:46 619/2,3

மேல்

TOP
துன்னாமலே (1)

துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/3

மேல்

TOP
துன்னி (2)

வாச மலர் செறியும் எகிப்பத்துவின் மன்னன் சிறையினை துன்னி தொலைந்துமே – பெத்ல-குற:49 657/1
சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/2

மேல்

TOP
துன்னு (1)

சொன்ன முடி வெண்மை என்ன இரு விழி துன்னு கனல் கொழுந்து அன்னதாய் – பெத்ல-குற:9 82/2

மேல்

TOP
துன்னும் (1)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3

மேல்