Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கில் 2
திக்கின் 1
திக்கினும் 2
திக்கு 3
திக்குக்குத்திக்காய் 1
திக்குக்குள்ளே 1
திக்கும் 2
திக்குவாய் 1
திக்கெல்லாம் 1
திகழ் 11
திகழு 1
திகைக்குமே 1
திகைத்து 1
திகைப்பார் 1
திங்கள் 6
திங்களுக்கு 1
திங்களோ 2
திசை 7
திசை-தோறும் 2
திசையில் 2
திசையிலும் 1
திசையினும் 1
திசையும் 2
திசையோர் 1
திட்ட 2
திட்டத்து 2
திட்டத்தோடே 1
திட்டம் 6
திட்டமதாக 1
திட்டமதாகவே 1
திட்டமதாய் 1
திட்டமதான 1
திட்டமாக 1
திட்டமாய் 4
திட்டமுடன் 3
திட 3
திடத்திய 1
திடத்தினான் 1
திடத்து 1
திடத்துடன் 1
திடம் 1
திடமதுடன் 1
திடமனத்தொடு 1
திடமுடன் 1
திடல் 1
திடன் 1
திடன்கொண்டு 2
திடனற்று 1
திடுக்கிட்டு 3
திடுதிடென 1
திண் 2
திண்டுண் 1
திண்ணத்தால் 1
திண்ணமதாய் 1
திண்ணமாம் 1
திண்ணமாய் 2
திண்ணமுடன் 1
திணத்தி 1
தித்திரிப்பாய் 1
திந்திந் 2
திமிர்ந்தாள் 1
திமிர்வாதனை 1
திமோத்தே 1
தியக்கிறாய் 1
தியங்குவார் 1
தியாத்திரா 1
தியான 1
தியானித்து 1
தியானித்துக்கொண்டு 1
தியானித்துக்கொள் 1
திரங்களும் 1
திரட்டி 1
திரண்ட 1
திரண்டு 2
திரத்திலே 1
திரம் 1
திரமொடு 1
திரவியத்தின் 2
திரவியம் 2
திரள் 3
திரளாக 2
திரளானதை 1
திராவடர் 1
திரி 3
திரிகின்ற 3
திரிகுவாளே 1
திரிஞ்சலும் 1
திரித்துவ 4
திரித்துவத்தில் 3
திரித்துவத்தின் 1
திரித்துவத்து 1
திரித்துவனை 1
திரிந்ததால் 1
திரிந்து 5
திரிந்தும் 1
திரியடா 1
திரியாமலே 1
திரியும் 1
திரியேக 5
திரியேகத்துவ 1
திரியேகர் 1
திரிலோக 1
திரிவாள் 1
திரிவான் 1
திரிவோம் 1
திரு 17
திருக்கலியாணத்தில் 1
திருக்காய் 1
திருக்கானை 1
திருச்சபை 5
திருச்சபையான 1
திருச்சபையின் 1
திருச்சன்னதி 1
திருச்சாயலாக 1
திருச்சித்தமதாய் 1
திருட்டளவாய் 1
திருட்டு 2
திருடன் 1
திருடா 1
திருத்தி 2
திருந்தி 1
திருந்தின 1
திருநாள் 2
திருநாளுக்கு 1
திருநெல்வேலி 1
திருப்ப 1
திருப்பதத்தை 1
திருப்பரன் 1
திருப்பானம் 1
திருப்பிக்கொண்டான் 1
திருப்பு 1
திரும்ப 1
திரும்பி 7
திரும்பித்திரும்பி 1
திரும்பிப்பார்த்தாப்போலே 1
திரும்பிப்போனாப்போல் 1
திரும்பிவரும் 1
திருமகள் 1
திருமகனை 1
திருமங்கள 1
திருமந்தை 1
திருமறை 2
திருமுகம் 1
திருமொழி 1
திருவசன 3
திருவசனப்படி 1
திருவளத்தால் 1
திருவாக்கே 1
திருவாய்மைகள் 1
திருவுரு 1
திருவுருவோடும் 1
திருவுள 1
திருவுளத்தால் 1
திருவுளம்பற்றாய் 1
தில்லில் 1
தில்லுமுல்லதாக 1
தில்லுமுல்லாய் 1
திலத 1
திலதம் 1
திவ்ய 1
திவ்விய 3
திவாவுமாய் 1
திவிய 1
திறத்தானை 1
திறத்தி 1
திறத்திலுற்று 1
திறத்திலே 1
திறத்தினால் 2
திறத்தை 2
திறத்தையும் 1
திறந்து 5
திறந்தே 1
திறப்பட்டு 1
திறம் 3
திறமாக 1
திறமாய் 1
திறமானை 1
திறமுடன் 2
திறமும் 1
திறமை 2
திறமையர் 1
திறமையாக 1
திறவானவன் 1
திறவுண்டு 1
திறவும் 1
தின் 1
தின்க 2
தின்கின்ற 1
தின்கும் 1
தின்பீர் 1
தின்ற 2
தின்றால் 1
தின்றான் 1
தின்று 2
தின்றுபோட்டானே 1
தின்ன 2
தின்னத்தின்ன 1
தின்னலாம் 1
தின்னும் 1
தின 2
தினத்தன்றைக்கு 1
தினத்தில் 3
தினத்திலே 1
தினம் 6
தினம்தினம் 1
தினமது 1
தினமும் 3
தினமே 1
தினை 1
தினையே 1


TOP
திக்கில் (2)

அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று – பெத்ல-குற:37 508/2
திக்கில் எழு தலை பத்து கொம்பு உள்ள சிவப்பு மிருகத்து உவப்புடன் ஏறிக்கொண்டு – பெத்ல-குற:63 838/1

மேல்

TOP
திக்கின் (1)

அட்ட திக்கின் மெய்க்க மிக்க அற்புதற்கு இட தடத்தை – பெத்ல-குற:22 217/2

மேல்

TOP
திக்கினும் (2)

நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/4
எண் திக்கினும் அடங்கா ஏகர் பெத்தலேகர் வெற்பில் – பெத்ல-குற:71 902/1

மேல்

TOP
திக்கு (3)

பொக்குப்பட்டு திக்கு கெட்டு புத்தி பத்தி துப்பு தப்பி – பெத்ல-குற:22 277/1
திக்கு இல் யக்கோபுவின் புத்திரர் ரூபேனும் சீமேயோன் லேவி யூதா சேபுலோனோடு – பெத்ல-குற:56 751/1
அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன் அன்பு விசுவாச சிங்கியை காட்டாது வின்னமே – பெத்ல-குற:59 793/1

மேல்

TOP
திக்குக்குத்திக்காய் (1)

செம்மை இலாமலே சீடர் பயந்து தெறிபட்டு திக்குக்குத்திக்காய் ஓடிப்போனாப்போல் – பெத்ல-குற:63 832/4

மேல்

TOP
திக்குக்குள்ளே (1)

எட்டு திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தை கைதொழுவோர்களை – பெத்ல-குற:45 610/3

மேல்

TOP
திக்கும் (2)

அட்ட திக்கும் புகழ் நேசன் அகிலம் எல்லாம் திட்டமுடன் பணி ராசன் – பெத்ல-குற:12 101/1
அட்ட திக்கும் உடையானை – பெத்ல-குற:72 941/1

மேல்

TOP
திக்குவாய் (1)

ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2

மேல்

TOP
திக்கெல்லாம் (1)

திக்கெல்லாம் புகழ சிக்கதாய் மனுவை சேர்த்து பிடிக்கும் வலை பார்த்து பணிதிசெய்து – பெத்ல-குற:42 583/3

மேல்

TOP
திகழ் (11)

திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1
மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து – பெத்ல-குற:23 356/3
தேசு திகழ் கேராபீனும் சேராபீமும் நிற்கும் வாசல் இது – பெத்ல-குற:30 427/3
சீல மனாசேயில் பாதி திகழ் காத்தும் ரூபனும்தான் – பெத்ல-குற:31 457/2
தேசு திகழ் மங்கையே நீ கண்டு மோகித்தாய் அது செப்ப பயந்தே இருந்தேன் செப்புவேன் முன்னே – பெத்ல-குற:40 559/2
சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4
தானம் தவம் திகழ் காரண பட்சியும் சத்திய பட்சியும் சாகா குருவியும் – பெத்ல-குற:48 648/2
நிலம் திகழ் பெத்தலேகம் நிருபனின் அருளினாலே – பெத்ல-குற:51 673/1
நலம் திகழ் ஞானஸ்நானம் நற்கருணைகளும் பெற்று – பெத்ல-குற:51 673/2
பலம் திகழ் வரங்கள் ஓங்கி பரம சீவாற்றில் தங்கி – பெத்ல-குற:51 673/3
வாஞ்சைகொள்ளுறு புகழ் ஆஞ்சு விள்ளுறு மயல் வீஞ்சு துள்ளுறு திகழ்
வாச மலர் பெத்தலேகம் ராசர் வள நாட்டினிலே – பெத்ல-குற:66 858/6,7

மேல்

TOP
திகழு (1)

வன்னிமரமே அரசு புன்னைமரமே திகழு
தென்னைமரமோ வயல்கள் சென்னெல் விளைவோ அதிக – பெத்ல-குற:22 322/1,2

மேல்

TOP
திகைக்குமே (1)

நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4

மேல்

TOP
திகைத்து (1)

காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்து கலங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 750/4

மேல்

TOP
திகைப்பார் (1)

சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார்
பத்தி மிகும் பெண்கள் மணன் வருகின்றார் என ஒலித்த பறை கேட்டு விழிப்பார் நன் மறை கேட்டு செழிப்பார் – பெத்ல-குற:14 125/2,3

மேல்

TOP
திங்கள் (6)

திங்கள் என்ற பேர் கொண்டது என் வெண்ணிலாவே செவ்வாய்க்கு பின் பிறந்ததும் வெண்ணிலாவே நீ – பெத்ல-குற:18 171/1
பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4
தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7
அத்தகை சனி வளையம் திங்கள் நூற்றெண்பத்திரண்டு கோடி ஐயைந்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூற்று இருபத்தெட்டு என – பெத்ல-குற:21 196/7
சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6
திங்கள் செம் கதிரோ தெய்வ ராக்கினியோ – பெத்ல-குற:22 338/2

மேல்

TOP
திங்களுக்கு (1)

சேமமாம் சனிக்கோ எட்டு திங்களுக்கு ஆறு சந்திரன் – பெத்ல-குற:18 169/2

மேல்

TOP
திங்களோ (2)

சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/5,6
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8

மேல்

TOP
திசை (7)

எண் திசை வீதியிலேயும் உலாவி – பெத்ல-குற:15 131/15
வசையாய் சவுலின் மகள் திசை சேர் மிகாள் மலடி மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 152/4
திசை பல சந்தம் பயன் சுற்றும் புகழ் புங்கம் செயற்று ஆலியும் – பெத்ல-குற:22 298/1
இயை பொற்பு திசை பக்கத்து இணைக்கு ஒப்பி குயிற்பற்றி – பெத்ல-குற:22 312/1
திசை மேவும் மன்னர் மன்னர் தெரிசனம் செய் வாசல் இது – பெத்ல-குற:30 428/3
நால் திசை புகழும் பெத்லேம் நாட்டில் உன் வித்தை எல்லாம் – பெத்ல-குற:34 483/1
நால் திசை புகழும் ஞான சிங்கனும் நான்தான் ஐயே – பெத்ல-குற:42 580/4

மேல்

TOP
திசை-தோறும் (2)

திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/4
திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4

மேல்

TOP
திசையில் (2)

எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2
நயமாய் பிரகாசியாரை சுயமாய் சுவாமி என்று நால் திசையில் ரோமி நித்தம் போற்றவில்லையோ – பெத்ல-குற:17 162/1

மேல்

TOP
திசையிலும் (1)

எண் திசையிலும் பவர வென்று இயம் முழங்க எழு – பெத்ல-குற:22 201/2

மேல்

TOP
திசையினும் (1)

நாலு திசையினும் நாலு முகம் உள்ள நாலு சீவனும் நாலு உருவதாய் – பெத்ல-குற:9 79/2

மேல்

TOP
திசையும் (2)

எட்டு திசையும் கொள்ளாதவன் மைந்தன் எம் எசு சுவாமி எழுந்தருளி தர்மப்பெட்டிக்கு – பெத்ல-குற:52 690/1
அண்டம் எண் திசையும் ஓடி பாபேல் எனும் – பெத்ல-குற:69 886/1

மேல்

TOP
திசையோர் (1)

அட்ட திசையோர் அறிய தட்டிய பறைகள் சாற்றி – பெத்ல-குற:7 49/6

மேல்

TOP
திட்ட (2)

சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3

மேல்

TOP
திட்டத்து (2)

திட்டத்து சீராக்கே என் சிங்கியை திட்டத்து சீர் ஆக்கே – பெத்ல-குற:58 790/2
திட்டத்து சீராக்கே என் சிங்கியை திட்டத்து சீர் ஆக்கே – பெத்ல-குற:58 790/2

மேல்

TOP
திட்டத்தோடே (1)

திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4

மேல்

TOP
திட்டம் (6)

திட்டம் இனம் அறியாத புது கிறிஸ்தோரை சகியாய் செப்புவேனே – பெத்ல-குற:1 5/4
பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2
வட்டிமிடு பொட்டினுட திட்டம் நல கெட்டி அவள் சேதி மலர்ந்த முகம் – பெத்ல-குற:15 131/11
சீர் அணியும் சங்கித திட்டம் சீடர் பரிந்தும் செபிக்க பின் – பெத்ல-குற:22 258/2
வின்னம் இல்லாமல் இரெவ்வெண்டு பேராக விட்ட விதத்துட திட்டம் எல்லாம் கற்று – பெத்ல-குற:48 650/3
தேவாராதனை கோவில் புறத்திலே செய்யும் சமையங்கள் திட்டம் அறிந்தாலும் – பெத்ல-குற:49 661/1

மேல்

TOP
திட்டமதாக (1)

திட்டமதாக வரப்பண்ணி மாற்றவும் தேசம் எல்லாம் கல்மழை வரப்பண்ணவும் – பெத்ல-குற:46 621/2

மேல்

TOP
திட்டமதாகவே (1)

திட்டமதாகவே யூதர்கள் வேந்தனும் தீயர்க்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ராத்திரி – பெத்ல-குற:45 610/1

மேல்

TOP
திட்டமதாய் (1)

திட்டமதாய் கட்டு வலையடா சுற்று தேசம் எங்கும் ஓடி கலையடா – பெத்ல-குற:55 727/1

மேல்

TOP
திட்டமதான (1)

திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2

மேல்

TOP
திட்டமாக (1)

திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3

மேல்

TOP
திட்டமாய் (4)

திட்டமாய் தீட்சைகள் கொடுத்து மதத்த வஞ்ச – பெத்ல-குற:7 49/4
மா திட்டமாய் மறையை வாதிட்டு உரைத்த சொல்லை காதிட்டு கேட்டிருக்கும் வாசல் இது – பெத்ல-குற:30 429/4
திட்டமாய் தீர்க்கதெரிசனம் சொல்லவே தேப்போராள் வித்தை உண்டு அம்மே – பெத்ல-குற:33 477/4
திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4

மேல்

TOP
திட்டமுடன் (3)

அட்ட திக்கும் புகழ் நேசன் அகிலம் எல்லாம் திட்டமுடன் பணி ராசன் – பெத்ல-குற:12 101/1
திட்டமுடன் வந்த பினும் இதுவரையும் இனிமேலும் தீர்வை நாளின் – பெத்ல-குற:19 175/2
திட்டமுடன் குறி காட்டி சீயோன் மகட்கு – பெத்ல-குற:24 363/1

மேல்

TOP
திட (3)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2
திரமொடு நம்பியோடும் திட விசுவாச பத்திக்கு – பெத்ல-குற:67 868/3

மேல்

TOP
திடத்திய (1)

திடத்திய பெத்லேம் அரசன்-தனை ஞான சிங்கனுடன் தினமும் போற்றி – பெத்ல-குற:45 607/2

மேல்

TOP
திடத்தினான் (1)

ஞான சலமோன் அரசன் அக்கியான வழி சிலதை நடத்தினான் வேதம் இவன் திடத்தினான் என்பார் – பெத்ல-குற:14 123/1

மேல்

TOP
திடத்து (1)

விடுக்க பெத்லேகர் பார்த்து திடத்து விசுவாச நேர் – பெத்ல-குற:67 869/3

மேல்

TOP
திடத்துடன் (1)

சிறையதை மீட்டும் பார்வோன் நிறையதை போட்டும் கடலினை திடத்துடன் பிரித்தும் கடந்தவர் நடத்துடன் சிரித்தும் – பெத்ல-குற:13 112/1

மேல்

TOP
திடம் (1)

திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4

மேல்

TOP
திடமதுடன் (1)

திடமதுடன் மனுடர்களின் அறிவுற – பெத்ல-குற:3 20/2

மேல்

TOP
திடமனத்தொடு (1)

திடமனத்தொடு செபித்துச்செபித்து – பெத்ல-குற:54 713/5

மேல்

TOP
திடமுடன் (1)

வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1

மேல்

TOP
திடல் (1)

மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே – பெத்ல-குற:2 14/3

மேல்

TOP
திடன் (1)

கட்டியம் கூறி யொவான் முனி வந்து கடும் பிரசங்கம் திடன் பெற சொல்லையில் – பெத்ல-குற:48 647/1

மேல்

TOP
திடன்கொண்டு (2)

தீட்டியதோர் ஆகமத்தின் பயனை எலாம் உணர்த்து அறிந்து திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:44 599/1
சிறப்பு மிகும் பெத்லகேம் நாதர் வளர் பண்ணை எல்லாம் திடன்கொண்டு ஓங்கி – பெத்ல-குற:54 712/2

மேல்

TOP
திடனற்று (1)

திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4

மேல்

TOP
திடுக்கிட்டு (3)

அண்ணலின் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு அங்கு ஆதம் ஏவாளும் மருண்டு விழித்தாப்போல் – பெத்ல-குற:56 749/4
தொகையாகவே நரகத்தின் நெருப்பிடை சுட்டெரிக்க திடுக்கிட்டு விழித்தல் போல் – பெத்ல-குற:56 759/4
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/2

மேல்

TOP
திடுதிடென (1)

தகுதிகென வரி விழிகள் திடுதிடென நடை இசைகள் – பெத்ல-குற:22 343/2

மேல்

TOP
திண் (2)

கனங்களும் தனங்களும் பயன்களும் கொளும் திண் – பெத்ல-குற:22 327/2
திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3

மேல்

TOP
திண்டுண் (1)

திந்திந் திந்திந் திண்டுண் டுண்டுண் சிஞ்சிஞ் சிஞ்சிஞ் – பெத்ல-குற:22 289/1

மேல்

TOP
திண்ணத்தால் (1)

திண்ணத்தால் ஆள திறத்தினால் எழுந்து – பெத்ல-குற:22 260/1

மேல்

TOP
திண்ணமதாய் (1)

திண்ணமதாய் ஒரு சிங்கார தோட்டமும் சீவவிருட்சம் அறிவின் விருட்சமும் – பெத்ல-குற:56 749/2

மேல்

TOP
திண்ணமாம் (1)

தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல் – பெத்ல-குற:65 844/1

மேல்

TOP
திண்ணமாய் (2)

பண்ணாத கோவில் எல்லாம் திண்ணமாய் பண்ணி பண்ணி படங்கள் கண்ணாடிகள் கொண்டு அடங்கவைத்தே – பெத்ல-குற:17 166/2
திண்ணமாய் போற்ற செலுத்தும் ஆணையினான் – பெத்ல-குற:22 302/2

மேல்

TOP
திண்ணமுடன் (1)

திண்ணமுடன் புது எருசலேம் மலையும் மற்ற தேசமதின் மலைகள் எல்லாம் சீதனமாய் கொடுத்தோம் – பெத்ல-குற:25 378/3

மேல்

TOP
திணத்தி (1)

பிணத்து பசாசர்களை திணத்தி கோடரி கொண்டு – பெத்ல-குற:7 51/5

மேல்

TOP
தித்திரிப்பாய் (1)

திண் சேரும் பெத்லகேம் நல் நகர்க்குள்ளே மெத்த தித்திரிப்பாய் பேச வேண்டாம் சித்திரக்கள்ளி – பெத்ல-குற:40 562/3

மேல்

TOP
திந்திந் (2)

திந்திந் திந்திந் திண்டுண் டுண்டுண் சிஞ்சிஞ் சிஞ்சிஞ் – பெத்ல-குற:22 289/1
திந்திந் திந்திந் திண்டுண் டுண்டுண் சிஞ்சிஞ் சிஞ்சிஞ் – பெத்ல-குற:22 289/1

மேல்

TOP
திமிர்ந்தாள் (1)

நானத்தையே திமிர்ந்தாள் எனின் மனை ஞானத்தை கண்டது உண்டோ – பெத்ல-குற:58 782/2

மேல்

TOP
திமிர்வாதனை (1)

எடுத்து திமிர்வாதனை படுக்கையோடே கொணர்ந்து – பெத்ல-குற:67 869/1

மேல்

TOP
திமோத்தே (1)

அற்புத யோசுவா காலேப்பு ஆகவும் அந்த பவுலுக்கு திமோத்தே போலவும் – பெத்ல-குற:44 602/2

மேல்

TOP
தியக்கிறாய் (1)

கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று – பெத்ல-குற:20 188/2

மேல்

TOP
தியங்குவார் (1)

சித்தி-தனில் எண்ணெய் கொண்டு ஏகாத கன்னியர்கள் தியங்குவார் மயங்கி விழுந்து உறங்குவார் திகைப்பார் – பெத்ல-குற:14 125/2

மேல்

TOP
தியாத்திரா (1)

பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயா பற்றுடன் – பெத்ல-குற:50 669/2

மேல்

TOP
தியான (1)

பத்தியும் செப தியான பண்புடன் பகர்கின்றாளே – பெத்ல-குற:17 144/4

மேல்

TOP
தியானித்து (1)

சிந்தையில் கொண்டு தியானித்து உருக்கமாய் தேச சனங்கட்கு எல்லாம் உபதேசித்து – பெத்ல-குற:63 835/2

மேல்

TOP
தியானித்துக்கொண்டு (1)

செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான் – பெத்ல-குற:45 614/2

மேல்

TOP
தியானித்துக்கொள் (1)

பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2

மேல்

TOP
திரங்களும் (1)

குளங்களும் தவங்களும் திரங்களும் பெலன்களும் – பெத்ல-குற:22 327/1

மேல்

TOP
திரட்டி (1)

சுத்தமாம் பறவை எல்லாம் மொத்தமாய் திரட்டி ஒரு தொகையாய் சேர்த்து – பெத்ல-குற:62 812/3

மேல்

TOP
திரண்ட (1)

சிறந்த மண்டபங்களும் திரண்ட மந்திரங்களும் – பெத்ல-குற:22 326/2

மேல்

TOP
திரண்டு (2)

பாலும் கேருபீன் பாலும் திரண்டு இருபாலும் தூதர்கள் நிறையவே – பெத்ல-குற:9 79/4
முன் நாள் மோசே முனி வாரி திரண்டு ஆக முற்றும் பிரிய வகுக்க செய் மந்திரம் – பெத்ல-குற:43 594/1

மேல்

TOP
திரத்திலே (1)

சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே
வந்து பிரசங்க ஆராதனை எண்ணி யோர்தான் மா நதியின் பாலிருந்து போதனை பண்ணி – பெத்ல-குற:8 55/1,2

மேல்

TOP
திரம் (1)

திரம் என்று உணர்வும் சொலியும் பினை – பெத்ல-குற:22 221/2

மேல்

TOP
திரமொடு (1)

திரமொடு நம்பியோடும் திட விசுவாச பத்திக்கு – பெத்ல-குற:67 868/3

மேல்

TOP
திரவியத்தின் (2)

முது ஞான திரவியத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே மோசேசுக்கு அடங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/2
ஆப்பு போல சிக்கும் ஏழு ஞான அனுமான திரவியத்தின் கோணலான வலை – பெத்ல-குற:42 587/2

மேல்

TOP
திரவியம் (2)

நல் புகழாய் மரித்தோரை எழுப்பவும் ஞானானுமான திரவியம் வாங்கவும் – பெத்ல-குற:46 630/3
பேரில் உயர் இரு ஞான திரவியம் பேறுபேறாய் திரளாக தருகிறேன் – பெத்ல-குற:57 763/4

மேல்

TOP
திரள் (3)

நடித்து திரள் மனு நலத்தில் கதி தரும் – பெத்ல-குற:22 248/2
மாகத்தினிலே முக்கிய வான திரள் கூடி – பெத்ல-குற:22 306/1
சிங்கார கா அது ஒன்று உண்டுசெய்தான் அந்த செல்வ வனத்தில் திரள் விருட்சத்தையும் – பெத்ல-குற:51 676/2

மேல்

TOP
திரளாக (2)

வன்ன சேவல் மலை யானை கூப்பிட்டது மா மயிலை திரளாக பிடிக்கவே – பெத்ல-குற:53 704/4
பேரில் உயர் இரு ஞான திரவியம் பேறுபேறாய் திரளாக தருகிறேன் – பெத்ல-குற:57 763/4

மேல்

TOP
திரளானதை (1)

முந்தும் உலகத்தை எந்தை அழிக்க முனிந்து சல திரளானதை விட்ட பின் – பெத்ல-குற:63 828/1

மேல்

TOP
திராவடர் (1)

அன்பான அங்கர் கிராடர் திராவடர் ஆந்திரர் ஓட்டியர் பாஞ்சாலர் பாண்டியர் – பெத்ல-குற:47 639/2

மேல்

TOP
திரி (3)

சரணு திரி முதல் சரணு ஒரு பொருள் – பெத்ல-குற:3 19/1
அறிவுடன் உதகம் ஓர் அறு திரி குடமது – பெத்ல-குற:22 230/1
மாத நிறைவான திரி மாரியது தூய எழு – பெத்ல-குற:22 317/2

மேல்

TOP
திரிகின்ற (3)

தெட்டி திரிகின்ற அக்கியான பட்சியும் தேவ வசனத்தை தின்கின்ற பட்சியும் – பெத்ல-குற:48 651/2
அட்ட திக்கு எங்கும் அலைந்து திரிகின்ற அன்னமே எந்தன் அன்பு விசுவாச சிங்கியை காட்டாது வின்னமே – பெத்ல-குற:59 793/1
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2

மேல்

TOP
திரிகுவாளே (1)

தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4

மேல்

TOP
திரிஞ்சலும் (1)

நட்டணை கோட்டுவனோடு திரிஞ்சலும் ராசாளியும் கொண்டலாத்தியும் ஆகாது – பெத்ல-குற:53 710/1

மேல்

TOP
திரித்துவ (4)

உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே – பெத்ல-குற:3 18/4
உத்தம திரித்துவ ஏகா இத்தனை இரக்கமாக – பெத்ல-குற:12 100/4
தரு மகத்துவம் உள திரித்துவ சருவ சத்துரு வினை கெடுத்து உயர் – பெத்ல-குற:22 294/1
வஸ்துவுக்கும் துவக்கம் முடிவு ஆன தன் நித்திய திரித்துவ மகத்துவத்தால் அபரஞ்சி – பெத்ல-குற:32 470/4

மேல்

TOP
திரித்துவத்தில் (3)

பாட்டில் அடங்கா திரித்துவத்தில் ஒன்று அவர் பாதரட்சை எடுக்க நான் பாத்திரம் அன்று – பெத்ல-குற:8 73/2
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1
சல்லாபமாய் பேசும் நாங்கணவாச்சியும் தானே திரித்துவத்தில் மூன்றாள்காட்டியும் – பெத்ல-குற:48 649/2

மேல்

TOP
திரித்துவத்தின் (1)

சீர் மிகுத்த திரித்துவத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே திரியேக பராபரனின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/1

மேல்

TOP
திரித்துவத்து (1)

திரித்துவத்து ஒன்றாம் கிறிஸ்துவை போற்றிடும் – பெத்ல-குற:45 609/4

மேல்

TOP
திரித்துவனை (1)

முன் இலங்கு திரித்துவனை முழுமுதலை ஒரு பொருளை மொழிகுவனே – பெத்ல-குற:1 1/4

மேல்

TOP
திரிந்ததால் (1)

எதன் வனத்தில் இருந்த பறவைகள் எக்கசக்கம் பண்ணிக்கொண்டு திரிந்ததால்
ஆதியானால் வெளியே துரத்தப்பட்டு அப்பாலும் இ பாரில் வைப்பாகி பட்சிகள் – பெத்ல-குற:50 668/1,2

மேல்

TOP
திரிந்து (5)

வசையாக இவ்விதமாய் ரோமானு என்ற மலைவேசி வெறியெடுத்த நாய் போலே திரிந்து
திசை-தோறும் கண்டவர்களோடே எல்லாம் போனாள் சீயோனின் மகள் நாங்கள் தேவ கன்னி அம்மே – பெத்ல-குற:28 410/3,4
பட்டித்தனத்தில் அலைந்து திரிந்து பரத்தயரோடு முயன்று கடைசியில் – பெத்ல-குற:49 660/3
ஏறிய நாயது போல் அலைந்து திரிந்து எக்கணும் கண்டவிடத்தில் எல்லாம் நின்று – பெத்ல-குற:52 700/3
நாவதிலே ஒலிவ இலை வைத்து நடந்து ஓர் புறாவும் திரிந்து அலுவலாய் – பெத்ல-குற:53 705/2
மறந்து பறக்கவிட்டு கடந்ததினால் மெத்த மயக்கம்பிடித்து திரிந்து அலைந்தேன் – பெத்ல-குற:66 857/2

மேல்

TOP
திரிந்தும் (1)

அட்ட திக்கில் அவிசாரியாக திரிந்தும் ஏசு ஆண்டவர்க்கு மண மாலை பூண்டவள் என்று – பெத்ல-குற:37 508/2

மேல்

TOP
திரியடா (1)

மனுவின் வலையை விரியடா என்ன வந்தாலும் அஞ்சாமல் திரியடா
தினம்தினம் பக்கி பொரியடா அந்த திருட்டு எரோதையும் நரியடா – பெத்ல-குற:55 734/1,2

மேல்

TOP
திரியாமலே (1)

வெடுக்கென்று கத்திக்கத்தி திரியாமலே மெய்யாக கையாலே வாயை பொத்திக்கொண்டு – பெத்ல-குற:57 770/4

மேல்

TOP
திரியும் (1)

திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4

மேல்

TOP
திரியேக (5)

பா அணிந்த திரியேக பராபரனும் மனு உருவாய் படி மீது உற்று – பெத்ல-குற:1 2/3
திரியேக நாதனுக்கு சுப மங்களம் – பெத்ல-குற:5 35/2
லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை – பெத்ல-குற:23 354/2
திரியேக பராபரன் என்று ஓதின போது அம்மே திரித்துவத்தில் இரண்டாம் ஆள் சுதன் அல்லவோ அம்மே – பெத்ல-குற:28 409/1
சீர் மிகுத்த திரித்துவத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே திரியேக பராபரனின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/1

மேல்

TOP
திரியேகத்துவ (1)

அகண்ட திரியேகத்துவ
அம்பானை நம் பரனை – பெத்ல-குற:72 951/2,3

மேல்

TOP
திரியேகர் (1)

சிந்தை பகைவைத்த பொலாத அகந்தை சவுலை சினமோடு உடல் சிந்தி சிதைய சமர் ஏவிய திரியேகர்
அந்த தவிதை பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர் – பெத்ல-குற:3 23/1,2

மேல்

TOP
திரிலோக (1)

வர லோக பெத்தலேம் திரிலோக தல மகிமை வழுத்துவாயே – பெத்ல-குற:27 390/4

மேல்

TOP
திரிவாள் (1)

மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/4

மேல்

TOP
திரிவான் (1)

ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான்
வானம் ஒத்து உறைவான் அருள் அபிமானம் வைத்து அறைவான் சற்றெனும் வஞ்சனை நினையான் எளிமையின் நெஞ்சனை முனையான் – பெத்ல-குற:13 105/1,2

மேல்

TOP
திரிவோம் (1)

மங்களம் சேர் தீட்சைபெற்றோர்க்கு எங்கள் பெண்ணை கொடுப்போம் மாறாட்டக்காரருக்கு வீறாப்பாய் திரிவோம்
புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/3,4

மேல்

TOP
திரு (17)

திரு நன் மறை-தனில் உரிய சுப மொழி – பெத்ல-குற:3 20/1
சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல் – பெத்ல-குற:15 131/10
திரு மதியை அகத்துள் நிந்து சிறு மதியை பதத்து அணிந்த சீயோன் மாதுக்கு – பெத்ல-குற:23 349/1
உன்னி மய வன்னி திரு மன்னி பல சன்னை சொலி – பெத்ல-குற:24 362/6
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:25 365/1
பூசாரிமார் தேசாதிபர் பூசைசெயும் திரு வாசல் இது – பெத்ல-குற:30 430/3
ஆச்சரிய மோட்சவாசிகளின் பல அற்புதம் சேர் திரு வாசல் இது – பெத்ல-குற:30 437/1
சீலோவா எபிராயிம் என்ற திரு நகர் ஐந்தும் அறிவேன் – பெத்ல-குற:31 450/2
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3
திரு வேத பொருள் போதித்து அருள் நீதிப்படியாய் மக்களையே சிக்கிடவே வைத்திடும் ஞான கனி – பெத்ல-குற:44 601/4
சந்த திகழ் சிந்தும் கவியும் பண்பின் நவின்றும் திரு சங்கம்-தனில் எங்கும் பதமும் தந்திட நின்றுங்கிரு – பெத்ல-குற:44 603/4
கட்டு சாமாரியா கிணற்றிலே திரு கான கலிலேயா மணத்திலே – பெத்ல-குற:55 733/1
திரும்பித்திரும்பி செவியடா ஏசு திரு சுதனை கைக்குவியடா – பெத்ல-குற:55 742/1
ஊற்றுள்ள போதே இறைத்துக்கோ திரு உரையுள்ள போதே நிறைத்துக்கோ – பெத்ல-குற:55 743/2
ஆவலாய் அருளும் பரனார் திரு அரிய கற்பனை மீறிய மாந்தர்கள் – பெத்ல-குற:60 797/2
உல்லாச பெத்தலேகர் உற்ற திரு நல் நாட்டில் – பெத்ல-குற:63 825/1
திரு மலையில் செபரூபம் – பெத்ல-குற:72 948/2

மேல்

TOP
திருக்கலியாணத்தில் (1)

ராசாதிராசன் எனும் சருவீசுரன் நல் மகனாரின் திருக்கலியாணத்தில்
தேசாதிதேசம் எல்லாம் புகழாகவே தேவ பெரிய விருந்துசெய்தான் அதை – பெத்ல-குற:51 681/1,2

மேல்

TOP
திருக்காய் (1)

தாப்பு ஆலைய திருக்காய் நமோ நமோ விறுதாப்-பால் ஐயத்து இருக்காய் நமோ நமோ – பெத்ல-குற:6 46/2

மேல்

TOP
திருக்கானை (1)

பாவிகள் மேல் திருக்கானை
பெருக்கானை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 950/3,4

மேல்

TOP
திருச்சபை (5)

நூவன் வந்தானே தேவ திருச்சபை நூங்கு பெத்லேம் பதி ஓங்க இரு கழல் – பெத்ல-குற:44 601/1
இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/4
திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4
வித்தகனான சவுல் என்ற பட்சியும் வேறே திருச்சபை ஏழு என்ற பட்சியும் – பெத்ல-குற:60 802/4
நெஞ்சம் பதறி திடுக்கிட்டு எழுந்து அந்த நெட்டூரன் இட்ட திருச்சபை கட்டளை – பெத்ல-குற:65 852/2

மேல்

TOP
திருச்சபையான (1)

ஆசியாவிலுற்ற ஏழு திருச்சபையான ஏபேசு சிமிர்னா பெர்கமு – பெத்ல-குற:50 669/1

மேல்

TOP
திருச்சபையின் (1)

எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1

மேல்

TOP
திருச்சன்னதி (1)

சீரான கோவில் திருச்சன்னதி பதிவில் – பெத்ல-குற:50 664/3

மேல்

TOP
திருச்சாயலாக (1)

தம் திருச்சாயலாக தரணியை ஆளவேண்டி – பெத்ல-குற:20 179/2

மேல்

TOP
திருச்சித்தமதாய் (1)

செய்ய சுதன் சிலுவையினில் சேலையற்று நிற்பதும் ஏன் வஞ்சி திருச்சித்தமதாய்
பரிசுத்தர்க்கு நீதியின் வஸ்திரத்தை தர மெத்த நினைத்து அபரஞ்சி – பெத்ல-குற:32 467/3,4

மேல்

TOP
திருட்டளவாய் (1)

வெட்கம் இல்லாமல் திருட்டளவாய் செய்த வேசித்தனத்தை வெளியாக்கிவிட்டிடும் – பெத்ல-குற:45 616/4

மேல்

TOP
திருட்டு (2)

உள்ளே திருட்டு ஓனாயான பாப்பு என்றவன் உத்தமன் போல் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு – பெத்ல-குற:53 711/1
தினம்தினம் பக்கி பொரியடா அந்த திருட்டு எரோதையும் நரியடா – பெத்ல-குற:55 734/2

மேல்

TOP
திருடன் (1)

திருடன் அந்திக்கிறிஸ்து கள்ளத்தெரிசி என்ற பேர் எவர்க்கு வஞ்சி முன் – பெத்ல-குற:32 472/3

மேல்

TOP
திருடா (1)

திருடா மெத்த துள்ளாதே பொறுடா புத்தி சொல்கிறேன் – பெத்ல-குற:20 186/4

மேல்

TOP
திருத்தி (2)

திருத்தி செயலொடு தெளித்து புடவைகள் – பெத்ல-குற:22 246/2
இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/4

மேல்

TOP
திருந்தி (1)

ஞானத்தின் வழி திருந்தி வார்க்கச்சை-தனை – பெத்ல-குற:7 50/3

மேல்

TOP
திருந்தின (1)

திருந்தின பாடலுக்கு ஒப்பாய் பெத்தலேம் குறவஞ்சி செய்த தன்மை – பெத்ல-குற:1 9/2

மேல்

TOP
திருநாள் (2)

ஓலை திருநாள் செய்து மேலைக்கு மீடேறாமேல் உச்சமாய் சடங்கது எல்லாம் மிச்சமாய் கொண்டு – பெத்ல-குற:17 167/3
செத்த மனு மக்களை சேவித்து அக்கியனர்கள் செய்வது போல் திருநாள் பலதும் செய்துவைத்த – பெத்ல-குற:43 598/3

மேல்

TOP
திருநாளுக்கு (1)

திருநாளுக்கு எருசலையில் பெருநாளுக்கு எழும் அனந்தம் திகழ் வானின் மீன்கள் போல் வரும் ஞான மடவார் – பெத்ல-குற:14 119/1

மேல்

TOP
திருநெல்வேலி (1)

மிஞ்சு புகழ் தேவசகாயன்-தன் பாலன் வேதநாயகன் திருநெல்வேலி மேவும் – பெத்ல-குற:1 7/3

மேல்

TOP
திருப்ப (1)

சுறுசுறுப்போடு எனை விருப்பமொடு திருப்ப மிக வருத்தும் – பெத்ல-குற:66 855/3

மேல்

TOP
திருப்பதத்தை (1)

துய்ய பெத்தலேக நகர் தோன்றலின் திருப்பதத்தை
மெய் எனக்கு தஞ்சம் என்று மெத்தவும் நினைத்துக்கொண்டு – பெத்ல-குற:61 806/1,2

மேல்

TOP
திருப்பரன் (1)

சிக்க காண்பது தேவசகாயம் திருப்பரன் எல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 389/4

மேல்

TOP
திருப்பானம் (1)

மோன வஞ்சி அப்பமுடன் முந்திரிகை என்ற திருப்பானம்
உண்ட வாயால் பரிந்து குறி சொல்வாளே – பெத்ல-குற:38 509/3,4

மேல்

TOP
திருப்பிக்கொண்டான் (1)

சித்திர வண்டிலில் ஏறி பறக்கையில் தீரன் பிலிப்பு திருப்பிக்கொண்டான் பினை – பெத்ல-குற:60 802/2

மேல்

TOP
திருப்பு (1)

வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2

மேல்

TOP
திரும்ப (1)

தீர்க்கமாக மரித்த இலாசரை திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே – பெத்ல-குற:52 683/2

மேல்

TOP
திரும்பி (7)

தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3
மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டா போல் போய் பினும் திரும்பி வந்தாள் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 156/4
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
சேதத்தை கண்டு உணர்ந்தே தம் மனது திரும்பி குணப்பட்டு தெய்வத்தை போற்றவும் – பெத்ல-குற:43 592/2
கெட்டகுமாரன் மனது திரும்பி கிருபை பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 660/4
கோலத்தொடு தொட ஆர் தொட்டது என்றுமே கொற்றவன் சுற்றி திரும்பி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 689/4
தந்திரமான புறாவும் திரும்பி தருக வராது ஒரு போக்காய் போனாப்போலே – பெத்ல-குற:63 828/4

மேல்

TOP
திரும்பித்திரும்பி (1)

திரும்பித்திரும்பி செவியடா ஏசு திரு சுதனை கைக்குவியடா – பெத்ல-குற:55 742/1

மேல்

TOP
திரும்பிப்பார்த்தாப்போலே (1)

நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 686/4

மேல்

TOP
திரும்பிப்போனாப்போல் (1)

வன் மன மாய்மாலக்கார கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல் – பெத்ல-குற:63 837/4

மேல்

TOP
திரும்பிவரும் (1)

மறு தேசம் மீது எங்கும் சிறையாகிப்போனவர் நிரையாய் திரும்பிவரும் வாசல் இது – பெத்ல-குற:30 433/2

மேல்

TOP
திருமகள் (1)

சேர எண்பது திங்கள் முப்பது நாலாயிர நானூற்றைம்பத்து ஏழு என சீயோன் திருமகள் சிறந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 197/6

மேல்

TOP
திருமகனை (1)

தந்தை இல்லா திருமகனை
தாதையருக்கு ஒரு மகனை – பெத்ல-குற:72 942/1,2

மேல்

TOP
திருமங்கள (1)

வந்தனம் அணிந்து திருமங்கள பதங்கள் புகழ் – பெத்ல-குற:22 244/1

மேல்

TOP
திருமந்தை (1)

சீர் அணி முப்பேர் அணி பரமன் சேவடியை பாவடி பட என் சீவன் வரை காவலில் அணிவன் திருமந்தை சபையே – பெத்ல-குற:2 13/4

மேல்

TOP
திருமறை (2)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1
தான திருமறை நிதானத்திலே பகர்ந்து – பெத்ல-குற:7 50/6

மேல்

TOP
திருமுகம் (1)

கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/4

மேல்

TOP
திருமொழி (1)

தேனுக்குள் மதுரமான திருமொழி குறி சொல் மின்னே – பெத்ல-குற:35 493/2

மேல்

TOP
திருவசன (3)

மட்டிலது மயல் மூட்டி திருவசன
கட்டளையின் புகழ் நாட்டி நுதலில் ஒரு – பெத்ல-குற:24 363/2,3
விள்ளரிய திருவசன கிறிஸ்தவர்கள் அம்மே மீறாத கற்பனையின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/3
வித்தகமாய் பெத்தலேகேம் அத்தனார் திருவசன விளக்கத்தாலே – பெத்ல-குற:62 812/1

மேல்

TOP
திருவசனப்படி (1)

நவம் மீறும் திருவசனப்படி அவரை முனிந்து தமிழ் நடத்தினேனே – பெத்ல-குற:1 10/4

மேல்

TOP
திருவளத்தால் (1)

சிரம் கவிழ்ந்து மரித்து உயிர்த்த பெத்தலேகர் திருவளத்தால் சிங்கி-தனை தேடினானே – பெத்ல-குற:64 839/4

மேல்

TOP
திருவாக்கே (1)

குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு – பெத்ல-குற:1 6/1

மேல்

TOP
திருவாய்மைகள் (1)

சுத்தமாம் திருவாய்மைகள் சாற்றி – பெத்ல-குற:15 133/14

மேல்

TOP
திருவுரு (1)

நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3

மேல்

TOP
திருவுருவோடும் (1)

நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே – பெத்ல-குற:2 16/3

மேல்

TOP
திருவுள (1)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2

மேல்

TOP
திருவுளத்தால் (1)

தேசம் எங்கும் இருப்பவரும் பெத்தலேகர் திருவுளத்தால் கதிபெறுதல் திண்ணமாம் போல் – பெத்ல-குற:65 844/1

மேல்

TOP
திருவுளம்பற்றாய் (1)

தேட்டமாய் எனக்கு திருவுளம்பற்றாய் – பெத்ல-குற:39 542/2

மேல்

TOP
தில்லில் (1)

துல்லிபமது உயர் வல்ல பரமனின் நல்ல சரண் மன தில்லில் உற எருசெல்லி – பெத்ல-குற:23 352/3

மேல்

TOP
தில்லுமுல்லதாக (1)

தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3

மேல்

TOP
தில்லுமுல்லாய் (1)

தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2

மேல்

TOP
திலத (1)

திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2

மேல்

TOP
திலதம் (1)

வட்ட நல் திலதம் மத்தகத்து இட்டு – பெத்ல-குற:22 332/2

மேல்

TOP
திவ்ய (1)

தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7

மேல்

TOP
திவ்விய (3)

சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4
கட்டி கொழுப்பு உருக்கு நெய்யடா அன்ன பட்சி திவ்விய காரிகை சீயோன் மகள் வாங்குவாள் உனை மெச்சி – பெத்ல-குற:62 818/2
சொரிந்த உதிர மெய்யும் தரும் திவ்விய நற்கருணை – பெத்ல-குற:68 875/2

மேல்

TOP
திவாவுமாய் (1)

வக்கிரன் ஒரு வருடம் முன்னூற்று இருபத்தொரு திவாவுமாய் மணி இருபத்தோடு இரு வினாடியும் அறுமூன்றின் மேல் – பெத்ல-குற:21 195/5

மேல்

TOP
திவிய (1)

திருமறை சுவிசேடனை ஏடனை திட வரப்பிரசாதனை நீதனை திவிய பெத்தலைநாயனை ஆயனை செகநாயகனை – பெத்ல-குற:2 11/1

மேல்

TOP
திறத்தானை (1)

தரும் கிருபை திறத்தானை
சிறத்தானை பாடுகிறேன் – பெத்ல-குற:72 947/3,4

மேல்

TOP
திறத்தி (1)

முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி
நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல – பெத்ல-குற:23 355/3,4

மேல்

TOP
திறத்திலுற்று (1)

செப்பமிட்டிட தவ திறத்திலுற்று உகத்தை வெற்றி – பெத்ல-குற:22 218/2

மேல்

TOP
திறத்திலே (1)

சிங்கார கா எனும் வனத்திலே நல்ல திறத்திலே ஒரு புறத்திலே – பெத்ல-குற:55 736/1

மேல்

TOP
திறத்தினால் (2)

திண்ணத்தால் ஆள திறத்தினால் எழுந்து – பெத்ல-குற:22 260/1
சீருடன் சுட்ட அடை ஒன்றும் தந்து அதை தின்ற திறத்தினால் நாற்பது நாள் வரை – பெத்ல-குற:46 623/3

மேல்

TOP
திறத்தை (2)

சீர் இயைவாய் விளையாடி பந்தடித்தாள் அவள் திறத்தை செப்புவோமே – பெத்ல-குற:21 191/4
செல்லப்படும் என்று சொல்லியிருந்த திறத்தை மனத்தில் தியானித்துக்கொண்டு நான் – பெத்ல-குற:45 614/2

மேல்

TOP
திறத்தையும் (1)

காற்றையும் விட்ட திறத்தையும் பாவிகள் கண்டு திகைத்து கலங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 750/4

மேல்

TOP
திறந்து (5)

நாப்பி மனுவை கெடுத்து ஏய்ப்பு பிசாசு போலே நரக வழி திறந்து விரியவைத்தாள் – பெத்ல-குற:17 156/2
ஊமையரும் வாய் திறந்து பாடினது இ தலமே ஒருக்காலும் கேளாதோர் கேள்வி பெற்ற தலமே – பெத்ல-குற:27 396/1
சிட்டு கண்ணியை திறந்து குத்தடா சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 718/4
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/2
தடத்தில் இடம் இல்லாத இடுக்கால் தளம் திறந்து
விடுக்க பெத்லேகர் பார்த்து திடத்து விசுவாச நேர் – பெத்ல-குற:67 869/2,3

மேல்

TOP
திறந்தே (1)

பத்தர்கள் பாவத்தை ஒழிக்க நினைத்தவர் தவத்தை புரிந்து பாடுற இறந்தே உயிர்த்து விண் நாடுற திறந்தே
முத்தியின் நின்றே ஆகாயத்தினில் சென்றே நடுவிட முந்த வருவனே பவனி எழுந்த ஒருவனே – பெத்ல-குற:13 116/3,4

மேல்

TOP
திறப்பட்டு (1)

நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5

மேல்

TOP
திறம் (3)

வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/4
உரிமை செய் உறவு செய் உரமிடு திறம் அருள் உந்தன் கழலே கதி – பெத்ல-குற:22 301/1
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:25 365/1

மேல்

TOP
திறமாக (1)

தாள தொனி கீதத்து இசை சாயல் திறமாக
மேள பல வீணைப்படி மேவி புகழ் பாடி – பெத்ல-குற:22 307/1,2

மேல்

TOP
திறமாய் (1)

சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3

மேல்

TOP
திறமானை (1)

திறமானை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 953/4

மேல்

TOP
திறமுடன் (2)

திறமுடன் அன்பின் பலன் பட்சம் சகத்து இன்பம் செபத்தால் வளர் – பெத்ல-குற:22 296/2
சென்று தான் பகர திறமுடன் எழுந்து – பெத்ல-குற:22 339/2

மேல்

TOP
திறமும் (1)

சீமாட்டி தன் பிள்ளை ஏழுக்கும் சொன்ன திறமும் தெரியும் என் அம்மே – பெத்ல-குற:33 478/4

மேல்

TOP
திறமை (2)

தேவாதி வேசரி வாகன பவனி எழுந்து வந்த திறமை காண்க – பெத்ல-குற:14 118/2
சிரத்தினில் முள் முடி தரித்த பெத்லகேம் நாதர் வளர் திறமை நாட்டில் – பெத்ல-குற:47 633/1

மேல்

TOP
திறமையர் (1)

நீதி கலை ஓதில் பெறு பயன் நேர் தப்பினும் ஓர் தப்பு இலை என நேச கவிராச திறமையர் நிச்சயத்து உணவார் – பெத்ல-குற:2 12/4

மேல்

TOP
திறமையாக (1)

தேவ சுதன் மனுவான பெத்லெகேம் நாட்டில் வெகு திறமையாக
பாவ அலை-தனை முனிந்து பராபரனின் ஞான வலை பதிக்கும் போது – பெத்ல-குற:58 772/1,2

மேல்

TOP
திறவானவன் (1)

பெண் சேர வல்ல திறவானவன் என்றும் எந்தன் பெரிய மாப்பிள்ளை என்றும் பேசுவையோடி – பெத்ல-குற:40 562/1

மேல்

TOP
திறவுண்டு (1)

ஊற்றுகளும் வியோமத்தின் மதிட்களும் ஒக்க திறவுண்டு மிக்க அதிர்த்திடும் – பெத்ல-குற:56 750/3

மேல்

TOP
திறவும் (1)

பனியில் சிரம் நனைந்தேன் கனிவு தமியே என்று கொஞ்சுறார் வாயில் படியை திறவும் என்று விடியும்-தனிலும் நின்று கெஞ்சுறார் – பெத்ல-குற:16 143/2

மேல்

TOP
தின் (1)

காரண மைந்தன்-தனை பட்சம் காண இசைந்து அங்கு ஒலித்து தின்
சீர் அணியும் சங்கித திட்டம் சீடர் பரிந்தும் செபிக்க பின் – பெத்ல-குற:22 258/1,2

மேல்

TOP
தின்க (2)

அப்போஸ்தலன்மார்கள் யாவரும் மீன்திண்ணி கூட்டம் பஸ்கா ஆட்டுக்குட்டியை சமைத்து தின்க மெத்த நாட்டம் – பெத்ல-குற:62 822/1
துஷ்டகன் பாப்பு விழுதல் ரோமாபுரிக்கு அழுகை அந்த தோஷியை கொத்தி தின்க கொண்டுபோ பெரும் கழுகை – பெத்ல-குற:62 824/2

மேல்

TOP
தின்கின்ற (1)

தெட்டி திரிகின்ற அக்கியான பட்சியும் தேவ வசனத்தை தின்கின்ற பட்சியும் – பெத்ல-குற:48 651/2

மேல்

TOP
தின்கும் (1)

மாலான சைவ மதக்கார சாதியும் மாங்கிஷம் தின்கும் மதமற்ற சாதியும் – பெத்ல-குற:47 643/2

மேல்

TOP
தின்பீர் (1)

உச்சத்தில் ஓடி பறக்கும் கணக்கற்ற பக்கியே நீங்கள் ஓடிவந்து பாப்பின் மாங்கிஷத்தை தின்பீர் முக்கியே – பெத்ல-குற:59 796/4

மேல்

TOP
தின்ற (2)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2
சீருடன் சுட்ட அடை ஒன்றும் தந்து அதை தின்ற திறத்தினால் நாற்பது நாள் வரை – பெத்ல-குற:46 623/3

மேல்

TOP
தின்றால் (1)

பெட்டை கொக்கு கறி சுட்டு தின்றால் ஒரு போக்கு அதை போத துவட்டலதாக புளியிட்டே ஆக்கு – பெத்ல-குற:62 819/1

மேல்

TOP
தின்றான் (1)

கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2

மேல்

TOP
தின்று (2)

சென்று விலகும் கனி தின்று கெடுவதற்கு தீமை எவைக்கு மொழிந்தாய் அதற்கென்று – பெத்ல-குற:20 186/2
சூத்திரமாக அப்போஸ்தல பட்சிகள் சுற்றிச்சுற்றி தின்று பற்றிப்பற்றி கொத்தி – பெத்ல-குற:51 680/4

மேல்

TOP
தின்றுபோட்டானே (1)

வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடி பிடிக்கவே – பெத்ல-குற:53 710/4

மேல்

TOP
தின்ன (2)

தின்ன கிடையாட்டால் தெய்வத்தையே முறுமுறுப்பார் – பெத்ல-குற:62 814/4
தின்ன சிறகிக்கு கண்ணியை வைத்து நான் சின்ன குருகுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/3

மேல்

TOP
தின்னத்தின்ன (1)

வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1

மேல்

TOP
தின்னலாம் (1)

திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2

மேல்

TOP
தின்னும் (1)

திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3

மேல்

TOP
தின (2)

ஞான கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய் குணத்துக்கு வருவீர்கள் – பெத்ல-குற:8 68/1
தின கிருபாசனத்து இருக்கும் – பெத்ல-குற:72 946/3

மேல்

TOP
தினத்தன்றைக்கு (1)

ஆத்தும பாடு படும் தினத்தன்றைக்கு ஆதி பரன் சுதனார் தயவாகவே – பெத்ல-குற:51 680/1

மேல்

TOP
தினத்தில் (3)

அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2
சின்ன வெளிச்சம் அல்லோ நீ வெண்ணிலாவே நால் தினத்தில் உண்டானாய் அல்லோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/1
தீர்க்கமாக மரித்த இலாசரை திரும்ப நாலு தினத்தில் எழுப்பியே – பெத்ல-குற:52 683/2

மேல்

TOP
தினத்திலே (1)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே
அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/1,2

மேல்

TOP
தினம் (6)

குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4
தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான் சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சது தினம்
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/7,8
உரம் மிகுத்து பயமது உற்றிட்டு ஒருமை வைத்து தினம் அடுத்து – பெத்ல-குற:22 292/2
மானுவேலை தினம் பணியடா செபமாலை கொண்டுவந்து அங்கு அணியடா – பெத்ல-குற:55 724/1
திட்டத்தோடே தினம் கூவி திரியும் கோகிலமே எந்தன் தேவி அழகு பெரும் விலைதான் ஓர் அகிலமே – பெத்ல-குற:59 793/4
மேலே மயல்கொண்டு திரிவாள் ரண்டு விழி கொண்டு என்னொடு தினம் பொருவாள் அந்த – பெத்ல-குற:66 856/4

மேல்

TOP
தினம்தினம் (1)

தினம்தினம் பக்கி பொரியடா அந்த திருட்டு எரோதையும் நரியடா – பெத்ல-குற:55 734/2

மேல்

TOP
தினமது (1)

அரிய விணும் அதின் அமலர் உலகின் உயிர் பல பொருளும் அறு தினமது அருளும் அருவா அரவின் உரை உரிமையொடு கருதி ஒரு கனி நுகரும் அதன் வினைகள் அகல வருவாய் – பெத்ல-குற:11 95/1

மேல்

TOP
தினமும் (3)

திடத்திய பெத்லேம் அரசன்-தனை ஞான சிங்கனுடன் தினமும் போற்றி – பெத்ல-குற:45 607/2
வம்புக்கென்றே தினமும் வந்து அடுத்த பேய் கணத்தை – பெத்ல-குற:53 701/2
பாவ வினை தீர மனுவான பரனார் தமது பாதமதையே தினமும் ஆவலுடன் ஓதி – பெத்ல-குற:61 810/1

மேல்

TOP
தினமே (1)

எட்டு எனும் தினமே சுன்னத்து இட்டனன் இனமே ஆலையத்து எண் அஞ்சில் புகுந்தான் சிமியோன் உள் நெஞ்சில் தொகுந்தான் – பெத்ல-குற:13 115/1

மேல்

TOP
தினை (1)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3

மேல்

TOP
தினையே (1)

ஆன தினையே அருந்தி சுவிசேட மறை – பெத்ல-குற:7 50/2

மேல்