Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூஸ்திரக்காரன் 1
சூசன்னாள் 2
சூசன்னாளும் 1
சூசை 4
சூசையர் 1
சூசையார் 1
சூட்சத்திலே 1
சூட்சத்தின் 1
சூட்சத்தை 1
சூட்சம் 1
சூட்சி 2
சூட்சிக்கு 1
சூட்ட 1
சூட்டான் 1
சூட்டி 6
சூட்டியே 1
சூட்டிலும் 1
சூட்டினதால் 1
சூட்டுக்கு 1
சூட்டுதற்கு 1
சூட்டும் 3
சூட 1
சூடி 1
சூத்திர 2
சூத்திரத்தினில் 1
சூத்திரப்படியே 1
சூத்திரமாக 1
சூத்திரன்-தனை 1
சூரசேனர் 1
சூரிய 1
சூரியர் 2
சூரியரின் 2
சூரியவானும் 1
சூரியன் 2
சூரியன்-தன் 1
சூரியனை 2
சூரை 1
சூழ் 3
சூழ்ந்த 1
சூழ்ந்து 1
சூழ்ந்தும் 1
சூழ 4
சூழவே 3
சூழும் 3
சூனேமியாளும் 1
சூனேமில் 1


TOP
சூஸ்திரக்காரன் (1)

தந்து சூஸ்திரக்காரன் விந்தை பூஷணம் என்ற விடையினாள் பார்வோன் சரியும் ரதத்தில் பூண்ட பரியின் பவுஞ்சு போன்ற நடையினாள் – பெத்ல-குற:16 139/1

மேல்

TOP
சூசன்னாள் (2)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள்
விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/2,3
மேட்டிமையாய் சூசன்னாள் கற்பை காத்த வினோத வித்தை மிக உண்டு இன்ன – பெத்ல-குற:33 480/3

மேல்

TOP
சூசன்னாளும் (1)

சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3

மேல்

TOP
சூசை (4)

அனை எனும் மரியாள் சூசை மனை எனும் பெரியாள் பணிசெயும் அற்புதன் இவன்தான் வேசரியில் பவனி வந்தான் – பெத்ல-குற:13 114/4
புத்திரனை வெகு வருடம் இழந்த யக்கோ சூசை எதிர் புகுத கண்டு – பெத்ல-குற:22 198/1
சூசை பார்வோனின் சொற்பனம் விடுக்க – பெத்ல-குற:39 536/1
சூசை விற்கப்பட்டு போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காக சிறைக்குள் இருந்த பின் – பெத்ல-குற:56 752/1

மேல்

TOP
சூசையர் (1)

தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர் சகல பிதா பிதாக்கள் விகல் சூசையர்
பக்க மோட்சவாசிகள் துக்க இரத்தச்சாட்சிகள் பாவ உத்தரிக்க தல மேவினோரையும் – பெத்ல-குற:17 157/2,3

மேல்

TOP
சூசையார் (1)

மை கனி உறும் சூசையார் மெய் கனி மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 155/4

மேல்

TOP
சூட்சத்திலே (1)

சூட்சத்திலே ஞான பாறையும் காட்டுறேன் சொல்லாத காரியத்தையும் கொடுத்திடுறேன் – பெத்ல-குற:57 765/4

மேல்

TOP
சூட்சத்தின் (1)

தோன்றும் பினையும் மழை பெய்யப்பண்ணின சூட்சத்தின் மந்திரம் வாச்சத்தின் மந்திரம் – பெத்ல-குற:43 596/2

மேல்

TOP
சூட்சத்தை (1)

சூட்சத்தை விட்டு நீ ரூத்தை போல் கிட்டியே – பெத்ல-குற:70 897/4

மேல்

TOP
சூட்சம் (1)

அருந்து மருந்தில் சூட்சம் பொருந்து மருந்து இயேசு – பெத்ல-குற:68 875/1

மேல்

TOP
சூட்சி (2)

சூட்சி தொடர்ந்தும் காட்சி சொரிந்தும் – பெத்ல-குற:22 254/2
தொக்காய் பார்த்து பார்த்து சூட்சி
சொக்காய் சாத்திர சூத்திர போக்குக்கு – பெத்ல-குற:22 281/1,2

மேல்

TOP
சூட்சிக்கு (1)

திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4

மேல்

TOP
சூட்ட (1)

பொன் இலங்கு நித்தியசீவன் முடியை நரர் சிரத்தில் பொலிவாய் சூட்ட
மின் இலங்கு பெத்தலேம் பதியில் உற்ற மேசியா வேந்தன் மீது – பெத்ல-குற:1 1/1,2

மேல்

TOP
சூட்டான் (1)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான்
கானத்தில் ஓட்டி இரட்சிப்பின் தானத்தை காட்டி கொலைசெய்த காயனை முனிந்தான் ஆபேல் நேயனை கனிந்தான் – பெத்ல-குற:13 109/2,3

மேல்

TOP
சூட்டி (6)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1
பொங்கு பவங்கள் அறும் கொலையின் கடு சூட்டி புரக்கவென்று – பெத்ல-குற:15 132/8
துப்பால் சூட்டி தேற்றி தூக்க – பெத்ல-குற:22 284/2
விரி கதிர் பிறையும் விதத்துடன் சூட்டி – பெத்ல-குற:22 331/2
பட்டம் அழகுடன் சூட்டி சிலுவை இட்டு – பெத்ல-குற:24 363/4
சூட்டி வெற்றி கொடி விருது பிடித்து மறைப்புலி நூவன் தோன்றினானே – பெத்ல-குற:44 599/4

மேல்

TOP
சூட்டியே (1)

சூட்டியே மனுவை காத்த துய்ய பெத்லேர் ஏசு – பெத்ல-குற:7 47/2

மேல்

TOP
சூட்டிலும் (1)

வண்ணம் மிகு அப்போஸ்தலரை சூட்டிலும் தான் அவர்களுட மார்க்கம் எல்லாம் இவனுடைய தீர்க்கமே என்பார் – பெத்ல-குற:14 124/3

மேல்

TOP
சூட்டினதால் (1)

அஞ்சுதலை உடைத்து ஆறுதலை விடுத்து ஆட்டிகளை மணம் சூட்டினதால் அபரஞ்சி – பெத்ல-குற:32 469/2

மேல்

TOP
சூட்டுக்கு (1)

பட்டால் போர்த்தி பார்க்குள் சூட்டுக்கு – பெத்ல-குற:22 283/2

மேல்

TOP
சூட்டுதற்கு (1)

சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1

மேல்

TOP
சூட்டும் (3)

பிரிப்பு இடித்து மிக்க தோரணம் சூட்டும் உயர் பேரின்ப காதல் கதலிகள் நாட்டும் – பெத்ல-குற:8 70/2
சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2
தோத்திர வளம் மொழி காட்டும் போத்திர வளம் சங்கீதம் சூட்டும் யூதர் – பெத்ல-குற:26 379/2

மேல்

TOP
சூட (1)

சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3

மேல்

TOP
சூடி (1)

சங்கையின் அரசை நாடி சரண பங்கயத்தை சூடி
மங்களம் என கொண்டாடி வாழ்த்தினார் போற்றினாரே – பெத்ல-குற:5 34/3,4

மேல்

TOP
சூத்திர (2)

சொக்காய் சாத்திர சூத்திர போக்குக்கு – பெத்ல-குற:22 281/2
சூத்திர வளம் பெத்தலேம் நாட்டு வளம் பாட்டு வளம் சொல்லுவாயே – பெத்ல-குற:26 379/4

மேல்

TOP
சூத்திரத்தினில் (1)

தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2

மேல்

TOP
சூத்திரப்படியே (1)

சூத்திரப்படியே குறிப்பாள் கண்டதற்கெல்லாம் – பெத்ல-குற:69 885/1

மேல்

TOP
சூத்திரமாக (1)

சூத்திரமாக அப்போஸ்தல பட்சிகள் சுற்றிச்சுற்றி தின்று பற்றிப்பற்றி கொத்தி – பெத்ல-குற:51 680/4

மேல்

TOP
சூத்திரன்-தனை (1)

சூத்திரன்-தனை கொண்டாடி தொல் மறை வசனத்தாலே – பெத்ல-குற:42 580/2

மேல்

TOP
சூரசேனர் (1)

காசிமீரர் சூரசேனர் அவந்திரர் காசர் குலிந்தர் நேபாளரை அல்லாமல் – பெத்ல-குற:47 641/1

மேல்

TOP
சூரிய (1)

சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1

மேல்

TOP
சூரியர் (2)

பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை – பெத்ல-குற:46 628/3
துங்கம் மிகும் எத்தியோப்பியர் ஏத்தியர் சூரியர் கல்தேயர் யூதேயர் மேதியர் – பெத்ல-குற:47 636/1

மேல்

TOP
சூரியரின் (2)

சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/2
தேசத்தில் தாரிசு சூரியரின் பற்றும் சீப்பிறாத்தோடு அந்தியோக்கியாவின் பற்றும் – பெத்ல-குற:50 669/3

மேல்

TOP
சூரியவானும் (1)

சித்தம் இரங்கி தயவுசெய்யா கொடும் தீயவை சூரியவானும் நரகத்தில் – பெத்ல-குற:52 691/3

மேல்

TOP
சூரியன் (2)

துங்க யோசுவன் சண்டையில் வெண்ணிலாவே உனை சூரியன் பின் நிற்க செய்தான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/3
தன்னாலே சந்திரன் சூரியன் ஓடாமல் தான் நடுவானத்தில் மேவி நிற்க சொன்ன – பெத்ல-குற:43 594/4

மேல்

TOP
சூரியன்-தன் (1)

சூரியன்-தன் வெளிச்சத்தினில் சேர்ந்திட தோழனுக்கு அங்கு அவன் பாரியையும் கொடுத்து – பெத்ல-குற:63 830/3

மேல்

TOP
சூரியனை (2)

சூரியனை சந்திரனை உடுக்களை அந்தரத்து இருத்தி துலங்க செய்தோன் – பெத்ல-குற:21 191/1
சூரியனை ஆடை என இடைக்கு அணிந்த சீயோனின் தோகை நல்லாள் – பெத்ல-குற:32 464/2

மேல்

TOP
சூரை (1)

சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/2

மேல்

TOP
சூழ் (3)

காட்டகத்தினிலே கங்குல் சூழ் இரவில் – பெத்ல-குற:22 305/1
கார் முகில் சூழ் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி கானாவை மோசேசு கண்ட மலை அம்மே – பெத்ல-குற:25 370/2
சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/2

மேல்

TOP
சூழ்ந்த (1)

தும்மனசாம் பேய் கணத்தை சூழ்ந்த வெற்றி செய்து அங்கு ஏக – பெத்ல-குற:10 89/3

மேல்

TOP
சூழ்ந்து (1)

சூழ்ந்து பதத்தை கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து – பெத்ல-குற:22 270/1

மேல்

TOP
சூழ்ந்தும் (1)

துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2

மேல்

TOP
சூழ (4)

சிந்தையிலே சிறந்த பெத்தலேம் நாதர் பன்னிரண்டு சீடர் சூழ
கந்தம் மிகும் கேருபின் வாகனத்துடையவன் வேசரி வாகனத்தில் ஏறி – பெத்ல-குற:10 86/2,3
சம்மனசோர் சேனை சூழ சதுர் நீடிய சருவேசன் – பெத்ல-குற:10 89/1
பன்னிருசீடர் பரிவுடன் சூழ
கன்னி மா மரியாள் கருணையின் புதல்வன் – பெத்ல-குற:22 241/1,2
துட்டு ஒன்று போட்ட விதவையின் மேல் புகழ் சொல்லிச்சொல்லி கத்தர் சூழ பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 690/4

மேல்

TOP
சூழவே (3)

சூழவே வானில் தொனிக்கும் ஏழ் முரசான் – பெத்ல-குற:22 290/2
மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே
நித்தன் வருவதை காண தடை என நேடி முன்னால் விரைந்து ஓடி துரிதமாய் – பெத்ல-குற:52 693/2,3
சூழவே லாபானை சேவித்து இருந்தும் துரோக நினைவை நினைத்தவனின் முகம் – பெத்ல-குற:63 829/3

மேல்

TOP
சூழும் (3)

சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3
தோத்திர பதம் மிஞ்சிய நாடு சூழும் பேய் கணம் அஞ்சிய நாடு – பெத்ல-குற:26 385/3
தோகை காம மயல் ஆசபாச வலை சூழும் அலகை வைத்த பாழும் வலைகள்-தன்னில் – பெத்ல-குற:42 585/2

மேல்

TOP
சூனேமியாளும் (1)

செப்பாய் சூனேமியாளும் முப்போது எலிசாவுக்கு சின்ன அறைவீட்டை செய்தது என்ன மேன்மைதான் – பெத்ல-குற:17 150/3

மேல்

TOP
சூனேமில் (1)

சூனேமில் வாழ் மலடி பிள்ளை பெற்றதும் தோன்றின பிள்ளை மரித்திட செய்ததும் – பெத்ல-குற:46 627/1

மேல்