Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்கிட்டு 1
சாக்கினில் 1
சாக்குத்தூட்டி 1
சாக 1
சாகதத்தை 1
சாகரன் 1
சாகவும் 1
சாகவே 1
சாகா 1
சாகாது 1
சாகாமல் 1
சாஸ்திரத்தையும் 1
சாஸ்திரப்படிக்கு 1
சாஸ்திரப்படியே 1
சாஸ்திரம் 1
சாஸ்திரவித்தானை 1
சாஸ்திரி 1
சாஸ்திரிகள் 1
சாஸ்திரிகளும் 1
சாஸ்திரிகளோடு 1
சாஸ்திரிமார்கள் 2
சாட்சி 3
சாட்சிகளை 1
சாடி 1
சாடும் 1
சாடும்படியாய் 1
சாடை 2
சாடையாய் 2
சாடையாள் 1
சாடையே 1
சாணார் 1
சாணு 1
சாத்திர 4
சாத்திரத்து 1
சாத்திரம் 4
சாத்திரமாக 1
சாத்திரமாய் 1
சாத்திரர் 1
சாத்திரிப்பாய் 1
சாத்திரிமார்களும் 1
சாத்திரிமாருடன் 1
சாத்தினாள் 1
சாதக 1
சாதகமாய் 1
சாதகமே 1
சாதனம் 1
சாதனை 2
சாதனையாய் 4
சாதனையோ 1
சாதி 10
சாதிக்கு 2
சாதிகள் 2
சாதிகளை 1
சாதிகெட்டு 1
சாதித்த 1
சாதித்தவர் 1
சாதித்துமே 1
சாதியில் 2
சாதியின் 1
சாதியும் 5
சாதியை 1
சாது 1
சாந்தமோடு 1
சாந்து 1
சாப்பிட்டு 3
சாப்பேரும் 1
சாபத்தின் 1
சாபத்தினால் 1
சாபத்தை 1
சாபமிட 1
சாபமிடும் 1
சாபமிடுவான் 1
சாம்பிராணி 1
சாமன் 1
சாமாரியர் 1
சாமாரியன் 1
சாமாரியா 5
சாமாரியாவினில் 1
சாமி 6
சாமி-தனை 1
சாமிக்கு 1
சாமியவர் 1
சாமியே 1
சாமியை 2
சாமீப 2
சாமுவேல் 4
சாமுவேல்-தன்னை 1
சாமுவேலை 1
சாமையை 1
சாயல் 2
சாயலர் 1
சாயலாள் 1
சாயலில் 1
சாயினும் 3
சாயுச்சிய 2
சாயுது 1
சார்துடன் 1
சார்ந்த 3
சார்ந்தது 1
சார்ந்தான் 1
சார்ந்திட்டானே 1
சார்ந்து 2
சார்ந்துகொள்வாய் 1
சாராயம் 1
சாராள் 1
சாராளும் 1
சாரிகளிலே 1
சாரூப 2
சால்மோன் 2
சால்வையினை 1
சால்வையை 1
சால 4
சாலமோன் 1
சாலமோன்-தன்னையும் 1
சாலவர் 1
சாலவே 1
சாலேம் 1
சாலேமின் 1
சாலேமும் 1
சாலை 1
சாலோக 3
சாவற்று 1
சாவு 3
சாவுக்கிடமான 1
சாவும் 1
சாற்ற 3
சாற்றடா 1
சாற்றரிய 1
சாற்றவே 1
சாற்றவோ 1
சாற்றி 4
சாற்றிய 1
சாற்றினதாலடா 1
சாற்றினது 1
சாற்றினதும் 1
சாற்றினான் 1
சாற்றும் 1
சாற்றுவாய் 1
சாற்றுவாயே 1
சாறாள் 2
சானுசுக்கு 1


TOP
சாக்கிட்டு (1)

ஆவலாய் பிள்ளையை சாக்கிட்டு பின் ஒன்றுக்காகவும் தீவிரமாய் எழுந்து அங்கு அவர் – பெத்ல-குற:63 836/3

மேல்

TOP
சாக்கினில் (1)

பாசத்துடன் வந்து பென்யமீன் சாக்கினில் பாத்திரம் கண்டு பயந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 752/4

மேல்

TOP
சாக்குத்தூட்டி (1)

கட்டாய் சாக்குத்தூட்டி காத்திர – பெத்ல-குற:22 283/1

மேல்

TOP
சாக (1)

சாகவும் சாக கடிக்கவும் கொள்ளிவாய் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர் – பெத்ல-குற:52 688/3

மேல்

TOP
சாகதத்தை (1)

தங்கும் உங்கள் இன்ப சுக சாகதத்தை யார் அறிவார் – பெத்ல-குற:67 860/3

மேல்

TOP
சாகரன் (1)

பத்தருக்கு உபகார மனோகர நித்திய கிருபாகர சாகரன்
சித்திர கருணாகர சேகரன் பெத்தலைக்கு அதிகார பராபரன் – பெத்ல-குற:12 102/3,4

மேல்

TOP
சாகவும் (1)

சாகவும் சாக கடிக்கவும் கொள்ளிவாய் சற்பத்தை விட்டதினால் கடியுண்டவர் – பெத்ல-குற:52 688/3

மேல்

TOP
சாகவே (1)

முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே
துன்னாமலே கல்லெறிந்து கொல்ல சொல்லி சொன்னான் அதற்கு நீர் சொல்வது ஏது என்னவே – பெத்ல-குற:56 755/2,3

மேல்

TOP
சாகா (1)

தானம் தவம் திகழ் காரண பட்சியும் சத்திய பட்சியும் சாகா குருவியும் – பெத்ல-குற:48 648/2

மேல்

TOP
சாகாது (1)

தான் கொண்டு மேவவும் சாகாது இருக்கவும் – பெத்ல-குற:43 590/4

மேல்

TOP
சாகாமல் (1)

நீதி என்ற நால் வரமும் கொடுத்த மலை அம்மே நித்தியமும் சாகாமல் நின்ற மலை அம்மே – பெத்ல-குற:25 367/2

மேல்

TOP
சாஸ்திரத்தையும் (1)

புத்தியாய் சுறுக்கிலே தவத்திலே முயற்சிசெய்வாய் அம்மே நரர் போற்றுதற்கு அரிய வேத சாஸ்திரத்தையும் சற்று பார் அம்மே – பெத்ல-குற:36 502/3

மேல்

TOP
சாஸ்திரப்படிக்கு (1)

சத்திய வேத சாஸ்திரப்படிக்கு – பெத்ல-குற:22 329/2

மேல்

TOP
சாஸ்திரப்படியே (1)

சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய் குலாவி – பெத்ல-குற:8 74/2

மேல்

TOP
சாஸ்திரம் (1)

தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/4

மேல்

TOP
சாஸ்திரவித்தானை (1)

தணி கொண்ட மனத்தினானை சமஸ்த சாஸ்திரவித்தானை
துணி கொண்ட ஒளியினானை தூய சுத்தாங்கத்தானை – பெத்ல-குற:6 41/2,3

மேல்

TOP
சாஸ்திரி (1)

சதுர் போதக சாஸ்திரி என்ற பெயர் பெற்ற – பெத்ல-குற:71 935/3

மேல்

TOP
சாஸ்திரிகள் (1)

ஞானமுடன் முல்லை நில தலைவர் வந்து தொழுவார் நட்சேத்திர சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் – பெத்ல-குற:25 366/2

மேல்

TOP
சாஸ்திரிகளும் (1)

சாஸ்திரிகளும் கன்னியாஸ்திரிகளும் இஸ்தோத்திரிகளும் பெருகும் வாசல் இது – பெத்ல-குற:30 434/2

மேல்

TOP
சாஸ்திரிகளோடு (1)

சந்தகம் இல்லாமல் குறி சொல்லுவேன் அம்மே பல சாஸ்திரிகளோடு எதிர்த்து வெல்லுவேன் அம்மே – பெத்ல-குற:35 494/3

மேல்

TOP
சாஸ்திரிமார்கள் (2)

நல்ல மேய்ப்பர் சாஸ்திரிமார்கள் ஞான நூலின் மேன்மையோர்கள் – பெத்ல-குற:10 92/1
வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/2

மேல்

TOP
சாட்சி (3)

சாட்சி பகர்ந்தும் சாத்திரம் விண்டும் – பெத்ல-குற:22 254/1
திடனற்று வீழ்வர்கள் என்று பவுலு செப்பின சூட்சிக்கு ரோமனார் சாட்சி – பெத்ல-குற:34 492/4
கொடுத்தார் வல பக்கத்தின் அடுத்த கள்ளனும் சாட்சி – பெத்ல-குற:67 869/4

மேல்

TOP
சாட்சிகளை (1)

சத்திய சாட்சிகளை மெத்தவும் கொன்ற அவன் இரத்த பழிவாங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 438/4

மேல்

TOP
சாடி (1)

சாடி ஒட்டாது அ மருந்தை நாடி உற்று வாழ்தல் கெட்டி – பெத்ல-குற:68 878/4

மேல்

TOP
சாடும் (1)

சாடும் பறைகள் உண்டு பாடும் கூத்துகள் உண்டு தம்பட்டம் உண்டு உத்தரிக்க கம்பட்டம் உண்டு – பெத்ல-குற:17 168/3

மேல்

TOP
சாடும்படியாய் (1)

சாடும்படியாய் அங்கு அவன் மேலும் பல கோபம் படு தாவும் கலை வாளும் பரன் நூலின் கன மேலும் கொடு – பெத்ல-குற:44 606/4

மேல்

TOP
சாடை (2)

சாடை பயில் நாடி திறமாய் சிங்கியை கொண்டு ஆடி புகழ் பாடி சபையூடு எழுந்து சொல் – பெத்ல-குற:44 603/3
சாடை அவனும் அறியாமல் பின்னும் தனி செபம் செய்து பலன் தக்கித்துக்கொள்ளும் – பெத்ல-குற:45 611/4

மேல்

TOP
சாடையாய் (2)

பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை – பெத்ல-குற:65 847/2
கூடி முத்தமிட்ட சாடையாய் கிட்டி நீ – பெத்ல-குற:70 896/4

மேல்

TOP
சாடையாள் (1)

தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள்
மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/2,3

மேல்

TOP
சாடையே (1)

கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2

மேல்

TOP
சாணார் (1)

சாணார் சலுப்பர் குறவர் குயவர்கள் சக்கிலியர் பள்ளிகள் படையாச்சிகள் – பெத்ல-குற:47 642/1

மேல்

TOP
சாணு (1)

சரணு குருபரர் சாணு அதிசயர் – பெத்ல-குற:3 19/3

மேல்

TOP
சாத்திர (4)

சாத்திர கிருபாநதி வந்தான் வேதாகமத்தின் – பெத்ல-குற:7 52/3
தானத்து ஏசு சுதன் மானத்து அருள் நீதி வெண் ஆடையாள் பல சாத்திர விற்பனத்தோரை சூத்திரத்தினில் பிணிக்கும் சாடையாள் – பெத்ல-குற:16 142/2
சொக்காய் சாத்திர சூத்திர போக்குக்கு – பெத்ல-குற:22 281/2
சாத்திர வளம் மறை காட்டும் கோத்திரை வளம் புவன உண்டை தானே காட்டும் – பெத்ல-குற:26 379/1

மேல்

TOP
சாத்திரத்து (1)

சாத்திரத்து அடங்காய் சக்கரத்து அடங்காய் – பெத்ல-குற:39 521/1

மேல்

TOP
சாத்திரம் (4)

சாட்சி பகர்ந்தும் சாத்திரம் விண்டும் – பெத்ல-குற:22 254/1
சதிராக வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே சாத்திரம் பார்த்து அலையாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/1
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/2
சாத்திரம் ஆறும் தாண்டி தானதாய் நின்ற ஆதி – பெத்ல-குற:42 580/1

மேல்

TOP
சாத்திரமாக (1)

சாத்திரமாக சகலரும் போற்றும் – பெத்ல-குற:22 273/1

மேல்

TOP
சாத்திரமாய் (1)

சாத்திரமாய் சுக்கோத்தும் சதுர் பட்டணம் யான் அறிவேன் – பெத்ல-குற:31 459/2

மேல்

TOP
சாத்திரர் (1)

சாத்திரர் வந்து தேடிய நாடு தயாபரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 385/4

மேல்

TOP
சாத்திரிப்பாய் (1)

சாத்திரிப்பாய் கையை நெரிப்பாள் – பெத்ல-குற:69 885/2

மேல்

TOP
சாத்திரிமார்களும் (1)

சாத்திரிமார்களும் வாழ்த்திய வாய்மைகள் – பெத்ல-குற:22 314/2

மேல்

TOP
சாத்திரிமாருடன் (1)

மனு என உதித்தார் அலகையை சினமொடு மிதித்தார் சாத்திரிமாருடன் உரைத்தார் காணிக்கை சீருடன் நிரைத்தார் – பெத்ல-குற:13 114/1

மேல்

TOP
சாத்தினாள் (1)

படிவில் பருதியிட்ட நெடிலுற்ற கவசத்தை சாத்தினாள் அருள் பயில் பொன் சரிகை தைத்த ஒயில் உத்தரீகத்தையே போர்த்தினாள் – பெத்ல-குற:16 141/2

மேல்

TOP
சாதக (1)

தாரணியில் தோரணையொடு பண் தாவிய நல் காவியம் உணரும் சாதக மெய் போதகர் பலரும் தயைகொண்டு ஒப்புவரே – பெத்ல-குற:2 13/3

மேல்

TOP
சாதகமாய் (1)

சாதகமே அன்றிலே அவள் மகா சாதகமாய் அன்றிலே எதிர்ப்படும் – பெத்ல-குற:58 783/1

மேல்

TOP
சாதகமே (1)

சாதகமே அன்றிலே அவள் மகா சாதகமாய் அன்றிலே எதிர்ப்படும் – பெத்ல-குற:58 783/1

மேல்

TOP
சாதனம் (1)

நூதன மறையான் எழுதிய சாதனம் நிறையான் பலபல நூலுக்கும் அடங்கான் தீவினை நாலுக்கும் தொடங்கான் – பெத்ல-குற:13 106/3

மேல்

TOP
சாதனை (2)

போதனை விளைவான் அன்பர்கள் வேதனை களைவான் சாதனை பொய்யர்க்கும் எய்யான் அடுத்திடு மெய்யர்க்கு மெய்யான் – பெத்ல-குற:13 106/1
சாதனை என்னடி சிங்கி கள்ள – பெத்ல-குற:71 930/2

மேல்

TOP
சாதனையாய் (4)

சாதனையாய் பேய் பிறகு கெடுத்த மலை அம்மே தற்பரனார் எம்மை அங்கே சபித்த மலை அம்மே – பெத்ல-குற:25 367/3
சாதனையாய் நீ சிநேக காய்ச்சல் கொண்டதும் உந்தன் தந்திரம் எல்லாம் கர்த்தரின் மந்திரம் சொல்லும் – பெத்ல-குற:40 561/3
ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி – பெத்ல-குற:45 611/1
சாதனையாய் அடிமைப்பட்டு நின்ற பின் தாண்டி சிறையினை மீண்டு வனத்துக்குள் – பெத்ல-குற:50 668/4

மேல்

TOP
சாதனையோ (1)

சாதனையோ அறியோம் அயயோ சருவீசுரனாம் – பெத்ல-குற:22 237/2

மேல்

TOP
சாதி (10)

பறவைகளே நரர் சாதி பிணிக்கும் வலை சுவிசேடம் பழைய வேத – பெத்ல-குற:1 6/3
தாதகி விளா இலவு சாதி விபரீதம் மிகு – பெத்ல-குற:22 320/2
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4
சாதி என்ற பேரும் இல்லை ஊரும் இல்லை அம்மே சனமும் இல்லை இனமும் இல்லை தனையும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/2
இசராவேல் சாதி எல்லாம் இரைந்து செல்லும் வாசல் இது – பெத்ல-குற:30 428/1
தாரணியின் சாதி எல்லாம் பலிதந்து தொழும் வாசல் இது – பெத்ல-குற:30 434/1
சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய் – பெத்ல-குற:47 643/3
நாலாவிதமான சாதி எல்லாம் வெல்லை நாட்டுக்குள்ளே செப வீட்டுக்கு கீழாக – பெத்ல-குற:47 643/4
சகல உலகு எங்கணும் போய் சாதி எல்லாம் சீடர்களாய் சமையும் என்ற – பெத்ல-குற:55 721/1
சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1

மேல்

TOP
சாதிக்கு (2)

இசரவேல் சாதிக்கு எய்துவது எல்லாம் – பெத்ல-குற:39 540/1
காடைகள் எல்லாம் இசராவேல் சாதிக்கு காட்டிலே நித்தம் கறியாகி போச்சது – பெத்ல-குற:53 709/1

மேல்

TOP
சாதிகள் (2)

காசலையாக இசராவேல் சாதிகள் கானான் தேசத்தில் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 657/4
பார்க்குள் மேவிய பற்பல வர்க்கமாம் பட்சி சாதிகள் பார்க்குது அந்தாலையே – பெத்ல-குற:52 683/4

மேல்

TOP
சாதிகளை (1)

மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2

மேல்

TOP
சாதிகெட்டு (1)

பேதித்து ஏவாளின் மக்கள் சாதிகெட்டு அண்ணன்மார்க்கு பிள்ளைகளை பெற்றார் யான் கள்ளமுற்றேனோ – பெத்ல-குற:17 146/2

மேல்

TOP
சாதித்த (1)

வேத புரட்டனாம் தீதுற்ற ரோமையின் பாதக பாப்புவை சாதித்த சொல் அபரஞ்சி – பெத்ல-குற:32 472/2

மேல்

TOP
சாதித்தவர் (1)

பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே – பெத்ல-குற:2 12/2

மேல்

TOP
சாதித்துமே (1)

தாகத்தொடு போதக்கொடு தாதித்திமி தோதித்திகு தானத்தன தாள தொனி ராகத்து இயல் சாதித்துமே – பெத்ல-குற:44 601/5

மேல்

TOP
சாதியில் (2)

தேசமினூடு எழு நால் வகை சாதியில் தேர்ந்த வேளாளர் முதலியர் ஆரியர் – பெத்ல-குற:47 641/2
சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய் – பெத்ல-குற:47 643/3

மேல்

TOP
சாதியின் (1)

காதினில் பணிகள் இட்டு கர்த்தனின் சபைக்கு உட்பட்டு சாதியின் மதத்தை விட்டு சற்குரு பதத்தை தொட்டு – பெத்ல-குற:24 360/3

மேல்

TOP
சாதியும் (5)

மேலான சாதியும் தாழ்வான சாதியும் வெள்ளை கறுப்பு விபரீத சாதியும் – பெத்ல-குற:47 643/1
மேலான சாதியும் தாழ்வான சாதியும் வெள்ளை கறுப்பு விபரீத சாதியும் – பெத்ல-குற:47 643/1
மேலான சாதியும் தாழ்வான சாதியும் வெள்ளை கறுப்பு விபரீத சாதியும்
மாலான சைவ மதக்கார சாதியும் மாங்கிஷம் தின்கும் மதமற்ற சாதியும் – பெத்ல-குற:47 643/1,2
மாலான சைவ மதக்கார சாதியும் மாங்கிஷம் தின்கும் மதமற்ற சாதியும் – பெத்ல-குற:47 643/2
மாலான சைவ மதக்கார சாதியும் மாங்கிஷம் தின்கும் மதமற்ற சாதியும்
சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய் – பெத்ல-குற:47 643/2,3

மேல்

TOP
சாதியை (1)

வல்ல இசராவேல் சாதியை சேர்ந்தது மாத்திரம் லட்சத்து நாற்பத்து நாலாயிரம் – பெத்ல-குற:60 801/3

மேல்

TOP
சாது (1)

சாது குணம் ஒரு போது தவிர்ந்திடும் – பெத்ல-குற:70 891/2

மேல்

TOP
சாந்தமோடு (1)

நினைந்திருந்து ஆவியின் கனிகள் முன்னம் கன நேசம் தயை நீண்ட சாந்தமோடு இன்னம் – பெத்ல-குற:8 66/2

மேல்

TOP
சாந்து (1)

ஆண்டவர்க்கு தாங்கலற்று ஒப்பாம்படிக்கு சாந்து அகத்தை – பெத்ல-குற:22 269/1

மேல்

TOP
சாப்பிட்டு (3)

சட்டாய் பேய்க்கு இட்டு ஊட்டி சாப்பிட்டு – பெத்ல-குற:22 279/2
சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4
சாப்பிட்டு சாப்பிட்டு கெம்பீரிக்கும் தாரா கூட்டமே வெகு தர்மம் உண்டு என் பெட்டை தாராவை கொண்டாந்து காட்டுமே – பெத்ல-குற:59 795/4

மேல்

TOP
சாப்பேரும் (1)

ஆபரீமும் சாப்பேரும் கித்காத்து மலையும் அணி இசரேல் பாளையங்கள் இறங்கி நின்றது அம்மே – பெத்ல-குற:25 371/1

மேல்

TOP
சாபத்தின் (1)

ஆதத்தினால் வந்த சாபத்தின் நாசனை அண்டிக்கொண்டு பரமண்டலத்தில் செல்ல – பெத்ல-குற:43 592/4

மேல்

TOP
சாபத்தினால் (1)

சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/4

மேல்

TOP
சாபத்தை (1)

பாவத்தை தீர்த்தான் ஆதத்தின் சாபத்தை ஏர்த்தான் துற்குண பாசியை பேர்த்தான் மெய் விசுவாசியை சேர்த்தான் – பெத்ல-குற:13 107/2

மேல்

TOP
சாபமிட (1)

ஏபாலில் மோசேசு சாபமிட சொல்லி எழுதிவைத்தான் கெர்சீமில் ஆசிடைதான் அம்மே – பெத்ல-குற:25 371/2

மேல்

TOP
சாபமிடும் (1)

தாப்பு இரிய பாவிகட்கு சாபமிடும் கையே சத்திய விரோதிகளை சங்கரிக்கும் கையே – பெத்ல-குற:38 512/3

மேல்

TOP
சாபமிடுவான் (1)

சற்று நேரம் தப்பினால் எலியா சாபமிடுவான் நல்ல சாதி காக்காயை கண்டால் உன் மேல் சந்தோடப்படுவான் – பெத்ல-குற:62 817/1

மேல்

TOP
சாம்பிராணி (1)

ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2

மேல்

TOP
சாமன் (1)

சக்கர ஓட்ட கால வரிசை தபனனை சுற்றி சாமன் எண்பத்தேழு நாள் மணி இருபத்துமூன்றே வினாடிக்கு – பெத்ல-குற:21 195/1

மேல்

TOP
சாமாரியர் (1)

சங்கையுள்ள ஏபிரேயர் எபேசியர் சாமாரியர் மீதியானியரும் வர – பெத்ல-குற:47 636/4

மேல்

TOP
சாமாரியன் (1)

வீரமுடன் தள்ளிவிட்டு ஓடிப்போகையில் மிக்க சாமாரியன் பக்கிஷத்தோடு அங்கு – பெத்ல-குற:56 756/3

மேல்

TOP
சாமாரியா (5)

யூதேயா சாமாரியா உயர் கலிலேயா பேரேயா – பெத்ல-குற:31 444/1
சாமாரியா தேசமதில் சார்ந்தது ஒன்றரை கொத்திரம் தான் – பெத்ல-குற:31 449/1
நாசரேத்து பற்றும் சாமாரியா பற்றும் நல் தமஸ்கு தீரு சீதோன் பற்றும் சுற்றி – பெத்ல-குற:50 669/4
ஆர்த்த சதுர் பங்கு யூதேயா சாமாரியா கலிலேயா பேரேயாவில் மேவிய – பெத்ல-குற:50 670/2
கட்டு சாமாரியா கிணற்றிலே திரு கான கலிலேயா மணத்திலே – பெத்ல-குற:55 733/1

மேல்

TOP
சாமாரியாவினில் (1)

சீருடன் சாமாரியாவினில் பஞ்சத்தை தீர்த்த எலிசாவின் வார்த்தையின் பற்பல – பெத்ல-குற:46 628/4

மேல்

TOP
சாமி (6)

துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/3
தரையில் உயிர் தாவீதின் புத்திரன் என்றாக்கால் சாமி எந்தன் ஆண்டவன் என்று அவன் ஏன் சொன்னான் அம்மே – பெத்ல-குற:28 402/3
சாமி வரும் பெத்தலேகம் நல் நாட்டினில் – பெத்ல-குற:33 475/2
சத்திய வேதத்துளோர் என்று சொல்லியும் சாமி அருள் சுவிசேடத்தை சற்றெனும் – பெத்ல-குற:43 598/1
தடுக்கல் முகாந்திரம் பூமிக்கு ஐயோ என்று சாமி சொன்னானே நீ பிள்ளைகளோடே – பெத்ல-குற:57 770/1
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே – பெத்ல-குற:60 797/3

மேல்

TOP
சாமி-தனை (1)

தகமை மிகும் சாமி-தனை சம்மனசு தேற்றுவது ஏன் வஞ்சி நரர் – பெத்ல-குற:32 465/3

மேல்

TOP
சாமிக்கு (1)

சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேட சபை நடுவே – பெத்ல-குற:41 575/3

மேல்

TOP
சாமியவர் (1)

சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4

மேல்

TOP
சாமியே (1)

சாமியே எனக்கு இ தருணம் வந்து உதவாய் – பெத்ல-குற:39 539/2

மேல்

TOP
சாமியை (2)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3
சாமியை புல்லின் மேலே கிடத்த புல்லின் – பெத்ல-குற:46 619/4

மேல்

TOP
சாமீப (2)

சாலோக சாரூப சாமீப சாயுச்சிய – பெத்ல-குற:46 619/3
சாலோக சாரூப சாமீப சாயுச்சிய – பெத்ல-குற:48 644/1

மேல்

TOP
சாமுவேல் (4)

நேசம் மிகும் சாமுவேல் தெரிசி-தனை பரன் அழைத்த நிலை கண்டான் இல்லை இவன் கலை கண்டான் என்பார் – பெத்ல-குற:14 122/3
மோசேசு எலியாசு தீர்க்கன் அந்த முக்கிய சாமுவேல் தாவீது தீர்க்கன் – பெத்ல-குற:34 491/3
தாப சாமுவேல் தவீது சார்ந்த விசுவாச மாது – பெத்ல-குற:67 865/4
ராசபிஷேகத்தில் சாமுவேல் முத்திசெய் – பெத்ல-குற:70 895/3

மேல்

TOP
சாமுவேல்-தன்னை (1)

சாமுவேல்-தன்னை தனித்து அழைத்து உரைத்த – பெத்ல-குற:39 539/1

மேல்

TOP
சாமுவேலை (1)

வேசாறலாய் மலடி அன்னாளும் சாமுவேலை பெற்ற வித்தை அறிவேன் சற்றும் – பெத்ல-குற:33 476/3

மேல்

TOP
சாமையை (1)

சாமியை நினையார் வரகு சாமையை தினை ஆர் வயிற்றுக்கு சங்கடப்படுவார் ஆத்துமம் மங்கிட கெடுவார் – பெத்ல-குற:13 117/3

மேல்

TOP
சாயல் (2)

தாவீது ஏந்தல் கோத்திர சாயல் கன்னியாஸ்திரீ மிக்க – பெத்ல-குற:10 87/3
தாள தொனி கீதத்து இசை சாயல் திறமாக – பெத்ல-குற:22 307/1

மேல்

TOP
சாயலர் (1)

சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2

மேல்

TOP
சாயலாள் (1)

உறும் லீபனோன் விந்தத்து எழும் கேதூரின் சாயலாள் கானான் பரம ராச்சியத்தின் அரிய மோக்கிஷத்தின் வாயிலாள் – பெத்ல-குற:16 139/4

மேல்

TOP
சாயலில் (1)

தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/4

மேல்

TOP
சாயினும் (3)

சாயினும் ஐயே பறவைகள் – பெத்ல-குற:50 665/1
சாயினும் ஐயே – பெத்ல-குற:50 665/2
சாயினும் ஐயே பெத்லகேம் பதி – பெத்ல-குற:50 666/1

மேல்

TOP
சாயுச்சிய (2)

சாலோக சாரூப சாமீப சாயுச்சிய
சாமியை புல்லின் மேலே கிடத்த புல்லின் – பெத்ல-குற:46 619/3,4
சாலோக சாரூப சாமீப சாயுச்சிய
மேலான நன்மை தரும் விண்ணவர் பெத்லேகர் வெற்பில் – பெத்ல-குற:48 644/1,2

மேல்

TOP
சாயுது (1)

பாராய் பல முகமாய் பட்சி நிரை சாயுது ஐயே – பெத்ல-குற:50 664/4

மேல்

TOP
சார்துடன் (1)

பேசரிதான தியாத்திரா சார்துடன் பிலதெல்பியா லவோதிச்சேயா பற்றுடன் – பெத்ல-குற:50 669/2

மேல்

TOP
சார்ந்த (3)

தான் இவள் அவர் மேல் சார்ந்த இச்சைகளோ – பெத்ல-குற:39 551/2
தனை இல்லான் தனையன் இல்லான் சார்ந்த பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:56 746/3
தாப சாமுவேல் தவீது சார்ந்த விசுவாச மாது – பெத்ல-குற:67 865/4

மேல்

TOP
சார்ந்தது (1)

சாமாரியா தேசமதில் சார்ந்தது ஒன்றரை கொத்திரம் தான் – பெத்ல-குற:31 449/1

மேல்

TOP
சார்ந்தான் (1)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான்
தாபத்தை துணிந்தான் நீதியின் கோபத்தை தணித்தான் வேத சாஸ்திரம் பணித்தான் ஒரு நட்சேத்திரம் கணித்தான் – பெத்ல-குற:13 107/3,4

மேல்

TOP
சார்ந்திட்டானே (1)

சங்கமுடன் கிறிஸ்து இறைவன் வேசரி வாகன பவனி சார்ந்திட்டானே – பெத்ல-குற:9 76/4

மேல்

TOP
சார்ந்து (2)

தஞ்சையினில் புதிதாய் வந்திருந்த போது சத்திய சுவார்சு ஐயர் தந்த உரையை சார்ந்து
நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/1,2
தாழ்ந்து அடியுக்குள் சார்ந்து உலகத்தை தாண்டி வெளிப்பட்டு ஊன்றி நிலைத்து – பெத்ல-குற:22 270/2

மேல்

TOP
சார்ந்துகொள்வாய் (1)

திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4

மேல்

TOP
சாராயம் (1)

முட்ட ஐந்து அப்பத்தை கடியடா தனி முந்திரி சாராயம் குடியடா – பெத்ல-குற:55 733/2

மேல்

TOP
சாராள் (1)

வெட்கத்துள்ளானையோ சிங்கி சாராள்
முக்காட்டுக்கு ஆயிரம் வெள்ளி அபிமேலேக் – பெத்ல-குற:71 922/2,3

மேல்

TOP
சாராளும் (1)

முந்தும் ஏவாள் சாராளும் ரேபக்காள் முதன்மை லேயாளுடன் ராகேல் முறை கொள் தாமார் சிப்பொறாள் இராகாப்பு மோசே முன் மீரியாம் தெபோறாள் – பெத்ல-குற:15 127/1

மேல்

TOP
சாரிகளிலே (1)

பாதை இருபாலும் நிறை சாரிகளிலே படர் கொள் – பெத்ல-குற:22 318/1

மேல்

TOP
சாரூப (2)

சாலோக சாரூப சாமீப சாயுச்சிய – பெத்ல-குற:46 619/3
சாலோக சாரூப சாமீப சாயுச்சிய – பெத்ல-குற:48 644/1

மேல்

TOP
சால்மோன் (2)

தேசுற்ற பரலோக ரோச புஷ்பம் கன்னி கற்பினாள் சால்மோன் செய்த ஆலயத்தில் எய்த கற்பனை பெட்டி பொற்பினாள் – பெத்ல-குற:16 140/2
வானவர் வரங்கள் வாங்கடா சால்மோன்
மண்டபத்திலே தூங்கடா – பெத்ல-குற:55 723/1,2

மேல்

TOP
சால்வையினை (1)

அத்தனின் பழையேற்பாட்டின் புஸ்தகத்தையும் எடுத்தா அம்மே சுத்த ஆசாரி சால்வையினை கூசாமல் அருகில் வைப்பாய் அம்மே – பெத்ல-குற:36 501/2

மேல்

TOP
சால்வையை (1)

எலியாவின் சீடன் ஓர் சால்வையை வீசி எழுந்த யோர்தானை கடந்து எரிகோவில் – பெத்ல-குற:46 624/1

மேல்

TOP
சால (4)

சால ஆபிரகாம் முனியோடு தயாபரன் சொன்ன வாக்குத்தத்தத்தின் – பெத்ல-குற:26 381/1
சால எபிராயிமிலே பேத்தல் சமாரியா கரிசீம் – பெத்ல-குற:31 450/1
சால பெருந்தாலி சங்குத்தாலி கட்டி சாதி பொட்டுக்கட்டி சாதியில் வண்ணமாய் – பெத்ல-குற:47 643/3
சால அனுப்பப்பட்டோர் என்ற அர்த்த தடாகத்தில் பார்வையடைந்து விழித்தாப்போல் – பெத்ல-குற:56 757/4

மேல்

TOP
சாலமோன் (1)

மைந்தன் உவந்து பிறந்து சிறந்த அருள் நீதம் வளர் சாலமோன்
சிந்தை மகிழ்ந்து விளம்ப முழங்கு சங்கீதம் தீர்க்கர் எல்லாம் – பெத்ல-குற:15 130/6,7

மேல்

TOP
சாலமோன்-தன்னையும் (1)

தாட்டிக இறையோன் பரர் பொருள் கூட்டியது இறையோன் சாலமோன்-தன்னையும் கொண்டான் அரசு என நல் நயம் விண்டான் – பெத்ல-குற:13 113/3

மேல்

TOP
சாலவர் (1)

பல்லவர் சாலவர் சிங்களர் சிந்தர்கள் பப்பரர் சவ்வீரர் சோனகர் தெங்கணர் – பெத்ல-குற:47 640/2

மேல்

TOP
சாலவே (1)

சாலவே கையில் சரி வளை தரித்து – பெத்ல-குற:22 334/2

மேல்

TOP
சாலேம் (1)

என்ன மதி கொண்டு எழுந்தாய் வெண்ணிலாவே சாலேம் எருசலேம் வீதியிலே வெண்ணிலாவே – பெத்ல-குற:18 170/3

மேல்

TOP
சாலேமின் (1)

நேருடன் சாலேமின் ஏரி பற்றானதும் நேர்ந்த கர்மேல் கம்மாய் கீழப்படுகையும் – பெத்ல-குற:50 671/2

மேல்

TOP
சாலேமும் (1)

சனம் மேவும் ஏந்தராவும் சாலேமும் தான் அறிவேன் – பெத்ல-குற:31 451/2

மேல்

TOP
சாலை (1)

சாலை அழகோ உரிய தாரின் அழகோ நெடிய – பெத்ல-குற:22 319/1

மேல்

TOP
சாலோக (3)

சாலோக சாரூப சாமீப சாயுச்சிய – பெத்ல-குற:46 619/3
சாலோக சாரூப சாமீப சாயுச்சிய – பெத்ல-குற:48 644/1
சாலோக பெத்தலேம் நாதர் சபைப்பித்த – பெத்ல-குற:71 909/3

மேல்

TOP
சாவற்று (1)

சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4

மேல்

TOP
சாவு (3)

பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே – பெத்ல-குற:3 26/1
தான் அத்தை பின்னும் எழுப்பி கொடுத்ததும் சாவு பானைக்குள் இருக்குது என்றோர்களுக்கு – பெத்ல-குற:46 627/2
சாவு இலாது சம்பத்துடன் வாழ்கவே சாமி வந்த பெத்லேகர் நல் நாட்டிலே – பெத்ல-குற:60 797/3

மேல்

TOP
சாவுக்கிடமான (1)

சற்பங்களானதை நீக்கி தடுக்கவும் சாவுக்கிடமான ஏதை குடித்தாலும் – பெத்ல-குற:46 630/1

மேல்

TOP
சாவும் (1)

சாவும் கெடுதியும் வந்ததுவே பழை ஆதமே நீ தப்புதற்கு எங்கும் வழி இல்லையே பழை ஆதமே – பெத்ல-குற:20 181/3

மேல்

TOP
சாற்ற (3)

துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற – பெத்ல-குற:10 92/2
தக்க வினாடி முப்பத்தொன்பது தகும் இரு நொடி சனியும்தான் சாற்ற வருடம் இருபத்தொன்பது நூற்றறுபது சது தினம் – பெத்ல-குற:21 195/7
சாற்ற காண்பது ஞான சங்கீதங்கள் தற்பரன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 388/4

மேல்

TOP
சாற்றடா (1)

வேத நாயகனை போற்றடா அவர் மேலே பதங்களை சாற்றடா
பாதகரை சற்று தேற்றடா கவி பாவலரையும் கொண்டு ஆற்றடா – பெத்ல-குற:55 726/1,2

மேல்

TOP
சாற்றரிய (1)

சாமியவர் புறா ரூபம் ஆனது இந்த தலமே சாற்றரிய அர்ச்சீட்ட தலம் இது காண் அம்மே – பெத்ல-குற:27 396/4

மேல்

TOP
சாற்றவே (1)

சாற்றவே கேட்டு இவனும் தேட்டமாய் ஓடிவந்து – பெத்ல-குற:67 867/2

மேல்

TOP
சாற்றவோ (1)

நிதி உத்தம சுபத்தி கதி உற்பன விதத்தை சாற்றவோ வரும் நிருப தவிது இசரேல் மரபு பரமவஸ்தை ஏற்றவோ – பெத்ல-குற:16 135/2

மேல்

TOP
சாற்றி (4)

தாட்டிகன் வருகை-தன்னை சகலரும் அறிய சாற்றி
கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே – பெத்ல-குற:7 47/3,4
அட்ட திசையோர் அறிய தட்டிய பறைகள் சாற்றி – பெத்ல-குற:7 49/6
புத்தியும் சாற்றி எளியவர் கஸ்தியும் மாற்றி மிகுந்த பொறுமையும் ஓங்கி பாவிகள் சிறுமையும் தாங்கி – பெத்ல-குற:13 116/1
சுத்தமாம் திருவாய்மைகள் சாற்றி
பத்தி கூர்ந்து இரு சேவடி போற்றி – பெத்ல-குற:15 133/14,15

மேல்

TOP
சாற்றிய (1)

சாற்றிய புத்தியை சட்டைபண்ணாததால் தற்பரன் மிஞ்சும் சல பிரவாகத்தின் – பெத்ல-குற:56 750/2

மேல்

TOP
சாற்றினதாலடா (1)

சாற்றினதாலடா சிங்கா – பெத்ல-குற:71 908/4

மேல்

TOP
சாற்றினது (1)

தாற்பரியமாய் சபைக்கு பேதுரு என்பவர் என்றும் தலைமையதாய் இருக்க சாற்றினது உண்டோ – பெத்ல-குற:40 567/2

மேல்

TOP
சாற்றினதும் (1)

தக்க தெரிசிகள் அப்போஸ்தலன்மாரும் சாற்றினதும் எனக்கு ஏற்றதும் ஆகிய – பெத்ல-குற:43 595/4

மேல்

TOP
சாற்றினான் (1)

சிந்தை குணப்படுத்தும் என சாற்றினான் அவர் மனதை தேற்றினானே – பெத்ல-குற:8 54/4

மேல்

TOP
சாற்றும் (1)

சகல கலை வல்ல கவிஞோர்கள் முன்பாய் ஒரு சிறியேன் சாற்றும் வாய்மை – பெத்ல-குற:1 8/3

மேல்

TOP
சாற்றுவாய் (1)

தானாக அழிவுற செய்வோம் அதை சாற்றுவாய் நீ என்று யோனாவுக்கு ஓத – பெத்ல-குற:34 490/2

மேல்

TOP
சாற்றுவாயே (1)

சன்னதி வாசலின் வளத்தை நன்னயமாய் எந்தனுக்கு சாற்றுவாயே – பெத்ல-குற:30 426/4

மேல்

TOP
சாறாள் (2)

சாறாள் எகிப்தில் அவதூறாக பார்வோன் வீட்டில் தங்கியிருந்தாள் யான் கற்போடு எங்கும் இருந்தேன் – பெத்ல-குற:17 147/1
ஆபேல் ஏனோக்கு நோவா ஆபிரகாம் சாறாள் ஈசாக்கு – பெத்ல-குற:67 865/1

மேல்

TOP
சானுசுக்கு (1)

சத்திய வல் தெஞ்சஸ்க்கல்விக்கு எஞ்சஸ் போலும் சானுசுக்கு துணை ஏராமை போலவும் – பெத்ல-குற:44 604/1

மேல்