TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கை 10
கைக்கும் 1
கைக்குவியடா 1
கைக்குள் 3
கைக்குள்ளே 2
கைக்கூலி 1
கைக்கொள்ளடா 1
கைக்கோல் 1
கைகண்டது 1
கைகளை 1
கைதொழுது 1
கைதொழுவோர்களை 1
கைப்பட்டதை 1
கைப்பற்றியே 1
கைம்பெண்டீண்டை 1
கைமேலாம் 1
கைமேலே 2
கைமை 2
கையதிலே 1
கையது 1
கையால் 1
கையாலே 1
கையாள் 1
கையில் 7
கையிலே 3
கையிலோ 1
கையினால் 1
கையினாலே 1
கையும்களவுமாய் 1
கையே 22
கையை 25
கையொப்பி 1
கைவிட்டு 1
TOP
கை (10)
சரியணி செம் கை மின்னாள் பிரிய சூசன்னாளும் தான் சபை ஏறினாளே இனி கவை காரியம் ஏன் – பெத்ல-குற:17 151/3
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4
ஞானம் மிஞ்சு சீயோன்-தன் நாயகியின் கை பார்த்து – பெத்ல-குற:38 509/2
மிக்கதோர் குறிகள் பார்க்கில் விளங்கு கை பிடித்தோனே – பெத்ல-குற:39 513/1
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2
விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும் – பெத்ல-குற:46 620/2
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/3
தள்ளி பதுங்கி அ மார்க்கத்தாரை எல்லாம் தப்பாமல் கை மேலே இப்போ பிடிக்கலாம் – பெத்ல-குற:53 711/4
ஏகனை வணங்கி சொல்வேன் எப்பொழுதும் கை பலிக்கும் – பெத்ல-குற:68 877/4
ரேபெக்காள் கை சரியைவிட உன் கையில் – பெத்ல-குற:71 913/1
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/4
திரும்பித்திரும்பி செவியடா ஏசு திரு சுதனை கைக்குவியடா
விரும்பவிரும்ப புவியடா வினை விளையும் சொல் எரு கவியடா – பெத்ல-குற:55 742/1,2
கைக்குள் வைத்துக்கொண்டு தக்க நேரங்களில் கண்ணி வைத்து உருக்கள் எண்ணி பிடித்துக்கொள்ளும் – பெத்ல-குற:42 583/4
உருக்களை கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரை கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும் – பெத்ல-குற:43 598/4
எண்ணின எண்ணமும் ஆச்சுதே பக்கி எல்லாம் கைக்குள் வசமாச்சுதே – பெத்ல-குற:55 738/1
மாட்டுக்குடிலில் பிறந்தோனை கைக்குள்ளே வைக்க மருந்தும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 480/4
வேத சுவிசேடத்தையே கைக்குள்ளே வைத்து – பெத்ல-குற:41 579/3
கண்டு சொல்ல சிங்கா உன் கைக்கூலி சொல்லுவையே – பெத்ல-குற:68 873/4
வண்ண சமுத்திரத்து அள்ளடா கேவ வசனத்தை கைக்கொள்ளடா
கண்ணிவைத்து வைத்து துள்ளடா பொல்லா கள்ள குருவியை தள்ளடா – பெத்ல-குற:55 731/1,2
ஆரியன் கைக்கோல் தளிர்த்து பூத்த செய்தி – பெத்ல-குற:71 921/3
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3
அற்புதமாய் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்ய கைகளை வைக்கவும் – பெத்ல-குற:46 630/2
சீர் பெறும் பெத்தலேம் ராசனை கைதொழுது ஐயே இங்கே – பெத்ல-குற:62 813/1
எட்டு திக்குக்குள்ளே கத்தனை அல்லாமல் இன்னம் ஓர் தெய்வத்தை கைதொழுவோர்களை
தொட்டு மனத்தில் துடித்து பதைத்து துரத்தி துணித்திடும் துட்ட பயல் எனும் – பெத்ல-குற:45 610/3,4
சீச்சு கைப்பட்டதை சுற்றடா நம்மள் சின்ன சிங்கி பெரும் முத்தடா – பெத்ல-குற:55 735/2
கள்ள யூதாசு பணத்தை கைப்பற்றியே
கத்தனை காட்டின வஞ்சக முத்தியை – பெத்ல-குற:70 898/1,2
தொலையாத கவலையினாலே காட்டில் சுப்பி ஒடிக்க வந்த கைம்பெண்டீண்டை
மலையாதே எண்ணெயும் மாவும் இனி வற்றாது என்று அவன் உத்தாரம் சொல்ல – பெத்ல-குற:34 488/2,3
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
கதியை கைமேலே காட்டடா மனக்கவலையை விடுத்து ஓட்டடா – பெத்ல-குற:55 728/2
மோட்ச பட்டணத்தை கைமேலே தந்திறேன் முன்னே ஞானாபரணப்பெட்டியும் தாரேன் – பெத்ல-குற:57 765/1
வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2
சர்ப்பார்த்தூர் கைமை சுட்ட அப்பம் எலியாவுக்கு தந்தாளே அல்லால் ஏதை தந்தாள் சொல்லும் – பெத்ல-குற:17 150/2
சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/2
விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும் – பெத்ல-குற:46 620/2
இரட்டிப்பது என்னடி சிங்கி கையால்
தீவட்டி தூபக்கலசம் பிடித்த – பெத்ல-குற:71 913/2,3
வெடுக்கென்று கத்திக்கத்தி திரியாமலே மெய்யாக கையாலே வாயை பொத்திக்கொண்டு – பெத்ல-குற:57 770/4
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
கையில் ஒரு தூற்றுக்கூடை-தனை சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்து – பெத்ல-குற:8 61/1
புத்தியுற்ற கன்னியர்கள் மாப்பிள்ளைக்கு எதிர்கொண்டு பொங்கு சுடர் தீபங்கள் செம் கையில் வைத்து எழுவார் – பெத்ல-குற:14 125/1
கஸ்தியுறும் வேளையிலே மணி கூடை மாத்திரைக்கோல் கையில் வாங்கி – பெத்ல-குற:22 198/3
சாலவே கையில் சரி வளை தரித்து – பெத்ல-குற:22 334/2
வேசித்தன பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு வெறியெடுக்க குடித்து அலைந்து வெளியரங்கமாக – பெத்ல-குற:27 398/1
ஆர்ந்த பயன்களை தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா – பெத்ல-குற:55 741/2
ரேபெக்காள் கை சரியைவிட உன் கையில்
இரட்டிப்பது என்னடி சிங்கி கையால் – பெத்ல-குற:71 913/1,2
உக்கிரமான அசுத்த பொன் பாத்திரம் ஒன்றையும் தன் கையிலே பிடித்து பினும் – பெத்ல-குற:63 838/3
கையிலே மாத்திரைக்கோல் ஒன்று உய்யவே பிடித்திருப்பள் – பெத்ல-குற:67 864/3
கையிலே மின்னவே வேடிக்கையாய் கட்டு – பெத்ல-குற:71 912/1
ரூபத்தை எடுத்தான் மனுடரின் ஆபத்தை தடுத்தான் அவன் கையிலோ சத்த உடுத்தான் அவனும் விசேஷித்த உடுத்தான் – பெத்ல-குற:13 107/1
கையினால் ஊன்றி பிடித்த மஞ்சள்வட்ட – பெத்ல-குற:71 914/1
ஆதியான்-தன் கையினாலே யாவையை படைத்த நேர் என் – பெத்ல-குற:67 863/1
அந்நாளில் வேசித்தனம் செய்த இஸ்திரீயானவளை கண்டு கையும்களவுமாய்
முன்னாகவே பிடித்து கொணர்ந்து விட்டு மோசேசு இவ்வித பேர்களை சாகவே – பெத்ல-குற:56 755/1,2
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே
கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1,2
கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே – பெத்ல-குற:38 510/2
கள்ளமற்று உபகாரம் பெய்யும் இந்த கையே கற்றவர்க்கு பணிவிடைகள் செய்யும் இந்த கையே
தெள்ளு தமிழ் பாவலரை பரிசு அளிக்கும் கையே சித்திரமாய் புஸ்தகங்கள் வைத்திருக்கும் கையே – பெத்ல-குற:38 510/2,3
தெள்ளு தமிழ் பாவலரை பரிசு அளிக்கும் கையே சித்திரமாய் புஸ்தகங்கள் வைத்திருக்கும் கையே – பெத்ல-குற:38 510/3
தெள்ளு தமிழ் பாவலரை பரிசு அளிக்கும் கையே சித்திரமாய் புஸ்தகங்கள் வைத்திருக்கும் கையே
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/3,4
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
வெள்ளை நிலை துகிலதனை கொய்து உடுக்கும் கையே மேலான நன்மை எல்லாம் விளையும் இந்த கையே – பெத்ல-குற:38 510/4
இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1
இல்லார்க்கு கேட்டது எல்லாம் கொடுக்கும் இந்த கையே ஏழைகளை ஆதரித்து தாங்கும் இந்த கையே
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/1,2
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2
பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே
நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/2,3
நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே – பெத்ல-குற:38 511/3
நல்லாரை கண்டவுடன் தோத்திரம் சொல் கையே நட்டணையாம் துட்டர்களை மட்டில் வைக்கும் கையே
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/3,4
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/4
சல்லாபமாய் நடந்து வீசி வரும் கையே சகல சம்பத்தும் பெருகி தழைக்கும் இந்த கையே – பெத்ல-குற:38 511/4
ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே – பெத்ல-குற:38 512/2
ஏய்ப்பவனுக்கும் ஆப்பது கடாவும் இந்த கையே பரிகாசக்காரர் பல்லை தகர்த்து உடைக்கும் கையே
தாப்பு இரிய பாவிகட்கு சாபமிடும் கையே சத்திய விரோதிகளை சங்கரிக்கும் கையே – பெத்ல-குற:38 512/2,3
தாப்பு இரிய பாவிகட்கு சாபமிடும் கையே சத்திய விரோதிகளை சங்கரிக்கும் கையே – பெத்ல-குற:38 512/3
தாப்பு இரிய பாவிகட்கு சாபமிடும் கையே சத்திய விரோதிகளை சங்கரிக்கும் கையே
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/3,4
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/4
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/4
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1
தேவ முத்திரையிட்ட கையை காட்டாய் வளர் சிலுவை முத்திரையிட்ட கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/1
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2
காவில் கனி பறித்த கையை காட்டாய் ஏசு கத்தனை அபிஷேகித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/2
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3
சாவற்று உயர்ந்த பெத்லேம் நல் நகர்க்குள்ளே வந்த தரும சஞ்சீவியே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/4
தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1
தோத்திர செபமாலை தொட்ட கையை காட்டாய் தேவ சுதனுக்கு அமுது அளித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/1
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/2
சாத்திரம் எல்லாம் வரைந்த கையை காட்டாய் ஒளிர் தற்சீசின் ரத்தினத்தின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/2
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3
பாத்திரம் அறிந்து செய்யும் கையை காட்டாய் ஏசர் பண்டு தந்த பொன் சரியின் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/3
காத்திர இறை தவிது கோத்திரத்தில் வாழ் தேவ கன்னியாஸ்திரீயே உந்தன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 506/4
சலுகை மணனை பற்றும் கையை காட்டாய் சீவதண்ணீர் வாங்கி குடிக்கும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/1
சலுகை மணனை பற்றும் கையை காட்டாய் சீவதண்ணீர் வாங்கி குடிக்கும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/1
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2
திலத ஒளி தீபம் கொண்ட கையை காட்டாய் புத்தி சித்தியால் எண்ணெய் கொண்டுபோம் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/2
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/3
வலிய அபரஞ்சியின் மின் கையை காட்டாய் ஞான மண மோதிரம் தரித்த கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/3
நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4
சட்டமாக குலஸ்திரீ நான்தான் என்று வந்த சபையின் குமாரத்தியே கையை காட்டாய் – பெத்ல-குற:37 508/4
நூல் வலை கட்டி திறப்பட்டு நூதன வித்தை செயல் கட்டு நூபுரம் ரெட்டை பதத்து இட்டு நோன்மை மிகுத்து கையை கொட்டி – பெத்ல-குற:44 604/5
விற்பனமாய் கையை வெண்குட்டம் ஆக்கவும் வெண்குட்டமான கை நன் கையது ஆகவும் – பெத்ல-குற:46 620/2
சாத்திரிப்பாய் கையை நெரிப்பாள் – பெத்ல-குற:69 885/2
கையொப்பி மற்றோரையும் பொய்யொப்பி தொழ வேத கட்டி மனுவை எல்லாம் தெட்டிக்கெடுத்தாள் – பெத்ல-குற:17 159/3
ஏதெனும் கைவிட்டு ஏகிய விதமோ – பெத்ல-குற:39 552/1