TOP
கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
குகுரர் 1
குங்கும 1
குஞ்சரத்தான் 1
குட்டத்து 1
குட்டத்துக்கே 1
குட்டம் 1
குட்டமது 1
குட்டிகளாய் 1
குட்டை 1
குடகர் 1
குடத்து 1
குடம் 1
குடமது 1
குடிக்கிற 1
குடிக்கும் 1
குடித்தாலும் 1
குடித்து 2
குடியடா 1
குடியான 1
குடியிருந்து 1
குடியிருப்பு 1
குடில் 1
குடிலிடை 1
குடிலில் 1
குடிலிலே 1
குடிலூடு 1
குடிலூடே 1
குடையில் 1
குண்டம் 1
குண 1
குணக்கேடர் 1
குணத்தாய் 1
குணத்தான் 1
குணத்தி 1
குணத்தின் 1
குணத்துக்கு 2
குணப்பட்டவர் 1
குணப்பட்டாலும் 1
குணப்பட்டு 1
குணப்பட 2
குணப்படா 1
குணப்படாத 1
குணப்படுத்தும் 1
குணப்படுவாய் 1
குணம் 2
குணம்பெறவே 1
குணமாகலை 1
குணமாகி 1
குணமாகுவார் 1
குணமாவன் 1
குணமொடு 1
குணாளனுக்கு 1
குத்தடா 9
குத்தி 2
குத்தியே 1
குத்திர 1
குத்திரமாய் 1
குத்தினால் 9
குத்துவாய் 1
குதிக்குது 2
குதித்து 2
குப்பென 1
கும்ப 1
கும்பிக்குள் 1
கும்பிட்டு 2
கும்பிடும் 1
கும்பிடுவான் 1
கும்பிடுவோமடி 1
கும்புகள் 1
கும்பொடு 1
குமரி 3
குமாரத்தி 1
குமாரத்தியே 2
குமாரர் 1
குமாரரை 1
குமாரன் 2
குமாரனுக்கு 1
குமாரி 3
குமாரிக்கு 1
குமாரியின் 1
குமுற 1
குயவர்கள் 1
குயில் 1
குயிலியை 1
குயிலினர் 1
குயிலும் 1
குயிலே 3
குயிற்பற்றி 1
குரல் 1
குரிசிலை 1
குரு 5
குருக்கள் 1
குருக்களும் 1
குருகு 2
குருகுக்கு 1
குருகுந்தளர் 1
குருகும் 1
குருகே 2
குருசில் 2
குருசு 1
குருசேறினனை 1
குருட்டு 2
குருடர்கட்கு 1
குருடன் 1
குருடனின் 2
குருடா 1
குருடு 1
குருத்துக்களை 1
குருத்தோலை 1
குருதி 1
குருதியால் 1
குருதியோ 1
குருபரர் 1
குருமார்கள் 1
குருவாக 1
குருவாச்சு 1
குருவானோர் 1
குருவி 1
குருவிகள் 1
குருவிகளுக்கு 1
குருவியதாகிய 1
குருவியாய் 1
குருவியும் 1
குருவியை 2
குருவும் 2
குருவே 1
குல 3
குலங்கள் 1
குலஸ்திரீ 1
குலத்தாய் 2
குலத்தில் 1
குலத்தினை 1
குலத்து 1
குலத்தை 1
குலதெய்வத்தையே 1
குலப்பெண்டீரோ 1
குலம் 20
குலம்-அதனின் 1
குலமே 1
குலாவி 4
குலாவிய 1
குலாவியே 1
குலிந்தர் 1
குலுக்கும் 1
குலுங்க 1
குலை 1
குலைத்து 2
குலையதனை 1
குவலய 1
குவித்திட்டு 1
குவித்து 5
குழல் 2
குழலிட்டு 1
குழலியர்கள் 1
குழி 4
குழிக்கு 1
குழிக்குள் 1
குழியில் 1
குழியுள் 1
குழுவ 1
குழுவன் 5
குழுவா 19
குழையினில் 1
குள்ள 1
குளங்களும் 1
குளத்தில் 1
குளம் 1
குளறி 1
குற்ற 1
குற்றச்சாட்டுகளை 1
குற்றடா 1
குற்றத்தை 1
குற்றம் 1
குற 5
குறத்தி 2
குறம் 3
குறம்-அதற்கு 1
குறமே 5
குறவஞ்சி 29
குறவஞ்சி-தன்னை 1
குறவஞ்சிக்கு 2
குறவஞ்சியதும் 1
குறவஞ்சியை 1
குறவர் 2
குறவன் 5
குறி 42
குறிக்காய் 1
குறிக்குள் 1
குறிகள் 9
குறிகளாலே 1
குறிசொல்லி 1
குறித்திடும் 1
குறித்து 2
குறித்தே 1
குறிப்பாள் 1
குறியதினாலே 1
குறியின் 3
குறியினுக்கு 1
குறியினை 1
குறியும் 3
குறியை 1
குறியோ 1
குறுக்கிட்டாப்போல் 1
குறுகுறுப்பார் 1
குறை 2
குறை_அற 1
குறைந்தாய் 1
குறைந்துபோனாய் 1
குறையில 1
குறையிலாது 1
குறையும் 1
குறைவு 1
குன்றப்பர் 1
குன்றா 1
குன்றி 1
குன்று 1
குன்றுகளை 1
குன்ன 1
TOP
குகுரர் (1)
கொல்லர் நிடதர் இலாடர் எரவணர்கள் கூற்சரர் உருமருணர் குகுரர் சகர் – பெத்ல-குற:47 640/1
தாழை குங்கும நேரு கொன்றைகள் – பெத்ல-குற:22 324/2
வாகனம் என்ற வலிய குஞ்சரத்தான் – பெத்ல-குற:22 250/2
குட்டத்து கேயாசி சிங்கி மன குட்டத்துக்கே யாசி பொத்தக – பெத்ல-குற:58 790/1
குட்டத்து கேயாசி சிங்கி மன குட்டத்துக்கே யாசி பொத்தக – பெத்ல-குற:58 790/1
மானம் மிகும் நாகமான் குட்டம் கேயாசி மார்க்கமுற செய்த தீர்க்கன் எலிசாவின் – பெத்ல-குற:46 627/4
அருளி யாவினையும் ஏழை ஓய்வு பகல் ஆக்கி விர்த்தசேதனமது எட்டாம் தினத்தில் ஏற்று ஒன்பது அன்புறா அசடர் குட்டமது அகற்றியே – பெத்ல-குற:4 28/2
குட்டிகளாய் போட ராகேல் புருடன் செய் கோரணி வித்தையும் அறிவேன் அதி – பெத்ல-குற:33 477/2
தப்பாமலே குட்டை தாரா கறி ஒரு சட்டி வேறே தாளித்து எனக்கு படைத்தால் அல்லோ மெத்த கெட்டி – பெத்ல-குற:62 822/2
புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர் – பெத்ல-குற:47 640/3
சேர்க்கையதாய் வெகு பாத்திரம் வாங்கி ஓர் சின்ன குடத்து எண்ணெய்-தன்னை அவைகளில் – பெத்ல-குற:46 626/3
நன்னு குடம் ரசம் ஆக்கி ஐங்காயம் உற்றும் மறை நால்வர் தீட்ட – பெத்ல-குற:3 18/3
அறிவுடன் உதகம் ஓர் அறு திரி குடமது
நிறைபட வருகையில் நிமிஷம் அது உயர் மது – பெத்ல-குற:22 230/1,2
இராசகுமாரனை விட்டு தெருவினில் நாலு இடமும் இரந்து குடிக்கிற
தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/1,2
சலுகை மணனை பற்றும் கையை காட்டாய் சீவதண்ணீர் வாங்கி குடிக்கும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/1
சற்பங்களானதை நீக்கி தடுக்கவும் சாவுக்கிடமான ஏதை குடித்தாலும்
அற்புதமாய் சேதம்பண்ணாமல் போகவும் ஆரோக்கியம் செய்ய கைகளை வைக்கவும் – பெத்ல-குற:46 630/1,2
வேசித்தன பாத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு வெறியெடுக்க குடித்து அலைந்து வெளியரங்கமாக – பெத்ல-குற:27 398/1
ஆத்திரமாய் நின்று குடித்து ஆனந்தமாய் நிற்கிறாளோ – பெத்ல-குற:69 885/4
முட்ட ஐந்து அப்பத்தை கடியடா தனி முந்திரி சாராயம் குடியடா – பெத்ல-குற:55 733/2
அற்புத சீயோன் மலைதான் பொற்பு மலை அம்மே ஆட்டுக்குட்டி மனைவி குடியான மலை அம்மே – பெத்ல-குற:25 375/1
அண்டி குடியிருந்து ஓங்கிய லாபான் அண்டையின் நீடி அடைந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 655/4
நாபாலின் குடியிருப்பு கற்மேல் காண் அம்மே நாடி அங்கே எலிசாவும் வந்திருந்தான் அம்மே – பெத்ல-குற:25 371/3
விரிவு பெருகிய மலையினிடை உயரும் அனல் நடுவின் விளையும் மறை அருளும் விமலா விருது பெறு தவிது அரசன் மகன் எனவும் இடையர் குடில் விடையின் முனம் ஒளிர் சிறுவனே – பெத்ல-குற:11 95/3
சனுவுடன் ஆயர் பணியவும் கனிவுறு சேயர் குடிலிடை தாரகை காட்டி பாரினில் சேர் மிகை ஓட்டி – பெத்ல-குற:13 114/2
மாடு உலவு குடிலில் வந்த மனுவேலர் துணையே – பெத்ல-குற:4 30/4
மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை – பெத்ல-குற:20 190/1
ஆதி சத்திய வேத போதகர் நீதி உத்தம ஞான காரணர் ஆயர் மெய் குடிலூடு உலாவிய நேய பாலகனார் – பெத்ல-குற:3 21/1
ஆதம்-தனை அவனே தந்து அனையவனாலும் தரு வினை மேலும் தருவினை ஆறும்படி வளர் கீறும்படி வளர் ஆயர் குடிலூடே
தந்தனை உணர் மாதம்-தனை உணவோரும் பலன் உறவோரும் பலனுற ஊரங்க முனணி சீர் அங்க முனணி ஓகை பரனார் – பெத்ல-குற:2 16/1,2
உச்சிதமாய் தாவீது வேந்தன் உலகு எல்லாம் ஓர் குடையில் ஆண்டு செங்கோல் செலுத்தினது இ தலமே – பெத்ல-குற:27 391/3
அங்கம் தென்பு என்று அண்டும் தஞ்சம் சண்டம் குண்டம் – பெத்ல-குற:22 262/2
பன்றி குண பிசாசு அன்றைக்கு அமலனை பன்றிக்குள்ளே விட மன்றாடிற்றே அபரஞ்சி – பெத்ல-குற:32 468/2
கோப்புடைய முழுமூடர் குணக்கேடர் பணிய வரு – பெத்ல-குற:4 33/1
ஆறு லட்சணத்தாய் அட்ட மெய் குணத்தாய்
மாறிலா வரத்தாய் மணி முடி தரித்தாய் – பெத்ல-குற:39 515/1,2
அட்ட மெய் குணத்தான் ஆலயம்-தனிலே – பெத்ல-குற:22 233/2
முத்தி மனத்தி குணத்தி கணத்தி முகத்தி சுகத்தி அறத்தி திறத்தி – பெத்ல-குற:23 355/3
சீக்கிரம் புது குணத்தின் சிந்தை காட்டும் எங்கள் தேவசுதன் நீதியின் ஆடைகள் சூட்டும் – பெத்ல-குற:8 72/2
ஞான கனிகள் எல்லாம் தருவீர்கள் தின நன்மையாய் குணத்துக்கு வருவீர்கள் – பெத்ல-குற:8 68/1
முற்றிலும் குணத்துக்கு வந்து உத்தம மனஸ்தாபப்படு அம்மே அந்த மோசேயின் சடங்கு எல்லாம் பேசாமல் விட்டுவிடாய் அம்மே – பெத்ல-குற:36 502/4
நெட்டில் வனவாசம் அடுத்து குணப்பட்டவர்
மட்டில்லா பவங்கள் தடுத்து யோர்தான் நதியில் – பெத்ல-குற:7 49/2,3
ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/4
சேதத்தை கண்டு உணர்ந்தே தம் மனது திரும்பி குணப்பட்டு தெய்வத்தை போற்றவும் – பெத்ல-குற:43 592/2
குணப்பட புத்தி நவின்று நல்ல கனி – பெத்ல-குற:7 51/1
பூமியில் இனமும் விழித்து காமிகள் மனமும் குணப்பட போதிக்கத்தானே வந்தனன் ஆதிக்கத்தானே – பெத்ல-குற:13 117/4
செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா
வெய்யோர்களாகிய யூதருக்காக வியாகுலப்பட்டு மனதுருக்கத்துடன் – பெத்ல-குற:52 694/1,2
முற்றிலும் குணப்படாத சத்துரு அவன் முழு மோச கால பேயினுட சேயனும் அவன் – பெத்ல-குற:40 568/3
சிந்தை குணப்படுத்தும் என சாற்றினான் அவர் மனதை தேற்றினானே – பெத்ல-குற:8 54/4
கெட்ட ரோமாபுரி பாப்பு ஒழிந்தான் பழை ஆதமே இனி கேடு வராது குணப்படுவாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 182/2
இன்னம் தரும குணம் விசுவாசம் துர்_இச்சை அடங்குதல் சந்தோஷ நேசம் – பெத்ல-குற:8 67/1
சாது குணம் ஒரு போது தவிர்ந்திடும் – பெத்ல-குற:70 891/2
கொள்ளி பாம்பாம் பாப்பும் வந்து குணம்பெறவே தானும் வந்து – பெத்ல-குற:10 93/4
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/4
தீன் படரும் ரோகிகளும் பேய்பிடித்தபேரும் செத்தவரும் குணமாகி எழுந்தது இந்த தலமே – பெத்ல-குற:27 395/2
சேர்க்கையுடன் யூதர் குணமாகுவார் அம்மே ஏசு தேவன் மேல் விசுவாசமாய் போகுவார் அம்மே – பெத்ல-குற:35 498/2
பாத்திபன் போறார் என்றதை கேட்டு குணமாவன் என்று – பெத்ல-குற:67 868/2
குருத்துக்களை இரு கரத்தில் குணமொடு – பெத்ல-குற:22 247/2
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதிய வாசாலனுக்கு உயர் மனுவேலனுக்கு – பெத்ல-குற:5 36/3,4
தீர்க்கமாக நோக்கி குத்தடா
சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 713/7,8
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/4
ஓடியாடி பாடி குத்தடா உல்லாச பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 715/4
அண்ணல் கண்ணியை எண்ணி குத்தடா ஆனந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 716/4
இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/4
சிட்டு கண்ணியை திறந்து குத்தடா சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 718/4
பார்த்து கண்ணியை பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 719/4
பாப்பு வலையை அறுத்து குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 720/4
புத்தியாய் குத்தடா சிங்கா – பெத்ல-குற:71 930/4
பட்டமும் கட்டி பச்சையும் குத்தி
வட்ட நல் திலதம் மத்தகத்து இட்டு – பெத்ல-குற:22 332/1,2
காரண அப்போஸ்தலமார்கள் அருளிய கண்ணி எல்லாம் குத்தி கண்ணும் விழிப்பாகி – பெத்ல-குற:57 763/2
சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே
வீரமுடன் தள்ளிவிட்டு ஓடிப்போகையில் மிக்க சாமாரியன் பக்கிஷத்தோடு அங்கு – பெத்ல-குற:56 756/2,3
குத்திர பாப்பை அழித்து நரகாபுரியின் – பெத்ல-குற:7 53/1
குத்திரமாய் போன வித்தாரக்காரியை கோமாட்டியை ஞான சீமாட்டியை எந்தன் – பெத்ல-குற:65 849/4
அடர்ந்த கண்ணியை கலந்து குத்தினால் அன்ன புள்ளும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/1
படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2
தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/3
கட்டை கண்ணியை நிமிர்த்து குத்தினால் காடையும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/1
நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/2
மட்டை கண்ணியை முறுக்கி குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/3
கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1
சேர்த்து கண்ணியை மலத்தி குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/2
ஆர்த்து கண்ணியை அழுந்த குத்தினால் அன்றில்களும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/3
மிகல் இடங்கள் அனைத்திலும் போய் கண்ணி குத்துவாய் நூவா விரைந்துதானே – பெத்ல-குற:55 721/4
கொஞ்சுது என் மனது கூட குதிக்குது குறி கேள் அம்மே – பெத்ல-குற:40 556/4
கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2
அங்கம் பதற வென்ற துங்கன் தவிது எனக்கு உண்டு அதத்து படபடத்து குதித்து துடிதுடித்து – பெத்ல-குற:20 189/3
கொம்பி குதித்து எழுந்து கூத்தாடி கொக்கரித்து – பெத்ல-குற:53 701/1
அப்பு பிரிந்து குப்பென மூடிக்கொண்டு அங்கு கருதலர் மங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 753/4
கும்ப முலை மங்கயர் கதம்பமது கொண்டு அணுக – பெத்ல-குற:22 245/2
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3
கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3
உருக்களை கும்பிடும் ரோமானு மார்க்கத்தாரை கைக்குள் சேர்க்கையாக்கிக்கொள்ளும் – பெத்ல-குற:43 598/4
இஸ்திரி பதத்தில் வைத்த வெண்ணிலாவே அவன் இஸ்திரியை கும்பிடுவான் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 174/1
கும்பிடுவோமடி சிங்கி நாம் – பெத்ல-குற:71 933/2
மெத்தவும் எண்ணியிருக்கும் அந்நாளில் அவ் வீதி நிரம்பிய கும்புகள் சூழவே – பெத்ல-குற:52 693/2
வம்பு பெறும்படி கும்பொடு சம்பிரமம் மிண்டு வார்த்தைகள் பேசி – பெத்ல-குற:15 133/5
பாரி என நியமிக்கப்பட்ட சியோன் குமரி மிக பரிவாய் தோன்றி – பெத்ல-குற:21 191/2
முக்கிய பதினையாயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறு என முதல்வி சீயோன் குமரி பாடி முடுகி நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 194/6
இளைய குமரி வந்தால் மனதுக்கு சந்தோடம் இருக்கும் எனக்கும் மா நேயம் – பெத்ல-குற:66 858/2
வித்தக சீயோன் குமாரத்தி யான் கற்ற – பெத்ல-குற:33 474/1
சட்டமாக குலஸ்திரீ நான்தான் என்று வந்த சபையின் குமாரத்தியே கையை காட்டாய் – பெத்ல-குற:37 508/4
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/2
பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்கு பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர்
இரண்டு பெயரில் இளையவனாகிய நீதிமான் யாக்கோபு ஏசாவுக்கு அஞ்சியே – பெத்ல-குற:49 655/1,2
பார்க்குள் என் இரண்டு குமாரரை தொண்டது பண்ண வந்தான் என்று சொன்னதினால் முனி – பெத்ல-குற:46 626/2
மனுடனுட குமாரன் என்று சொன்னாக்கால் அம்மே மனுஷருட வியாச்சியத்தை ஏற்றவன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/1
சனுவான தேவனுட குமாரன் என்றால் அம்மே தற்பரனின் பாடுகட்கு சங்கை உண்டும் அம்மே – பெத்ல-குற:28 405/2
பத்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு – பெத்ல-குற:5 38/4
மங்கள சீயோன் குமாரி வெண்ணிலாவே வைத்த இடம் தெரியாதோ வெண்ணிலாவே – பெத்ல-குற:18 171/4
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து – பெத்ல-குற:40 564/2
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
பெத்தலேகேம் நகர் சீயோன் குமாரிக்கு
பத்தி குறி சொல சிங்கா – பெத்ல-குற:71 903/3,4
நீதி இல்லாத எகிப்பத்து தேச நிருபன் எனும் பரவோன்-தன் குமாரியின்
காதல் மிகு மகனாக வளர்ந்து அங்கு காவலனாக இருப்பதை பார்க்கிலும் – பெத்ல-குற:49 656/1,2
விந்தை வனம் அதிர விண்டுள் ஒலி குமுற
வந்த நரர் பதற வஞ்சர் நெறி சிதற – பெத்ல-குற:22 207/1,2
சாணார் சலுப்பர் குறவர் குயவர்கள் சக்கிலியர் பள்ளிகள் படையாச்சிகள் – பெத்ல-குற:47 642/1
வாட்டுது காட்டு உள நீட்டு குயில் சத்தம் – பெத்ல-குற:70 892/3
தாராவை மாடப்புறாவை குயிலியை சல்லாப உல்லாச சையோக சம்போக – பெத்ல-குற:65 847/1
சிட்டோருக்கு அருமையர் பெருமையர் செப்பான்மை குயிலினர் பயிலினர் செத்தோருக்கு உதவியர் பதவியர் தேவ அற்புதனார் – பெத்ல-குற:2 14/2
வன்ன மயிலும் குயிலும் படுத்துது என் பொன்னான சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/2
ஆசுக மாங்குயிலே மனை பயிலா சுகமாம் குயிலே வான – பெத்ல-குற:58 784/1
கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே – பெத்ல-குற:59 795/1
கூப்பிட்டு கூப்பிட்டிட்டு ஓடிப்போகும் கரும் குயிலே கெஞ்சி கூப்பிடக்கூப்பிட வாராதது ஏன் அந்த குயிலே
நாப்பிட்டு நாப்பிட்டிட்டு ஏச்சு திரிகின்ற காடையே என் கண்ணாட்டியை கண்டால் திறந்து பார்ப்பேனே முக்காடையே – பெத்ல-குற:59 795/1,2
இயை பொற்பு திசை பக்கத்து இணைக்கு ஒப்பி குயிற்பற்றி
தயை புத்தி புகழ் செப்பி செல கட்ட தடத்து இப்பர்க்கு – பெத்ல-குற:22 312/1,2
கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2
சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3
நெஞ்சினில் அன்பு உயர்ந்த யோவான் கோலே ஐயர் நிறை மிகு நல் குரு எனவே நின்ற காலை – பெத்ல-குற:1 7/2
குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை – பெத்ல-குற:2 11/3
நந்தர் குரு தலையாய் நமோ நமோ ஆனந்தர்க்கு உரு தலையாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/4
கூட்டிய களரி மீது குரு முனி யொவான் வந்தானே – பெத்ல-குற:7 47/4
நல்வினையோரையும் அண்ணாவிமாரையும் நற்புத்தி சொல் குரு உபதேசிமாரையும் – பெத்ல-குற:52 699/3
பெற்ற தாய் தந்தையர் முன்பும் கனத்த பெரியவர் முன்பும் குருக்கள் முன்பாகவும் – பெத்ல-குற:57 767/1
சிட்டான சிட்டரும் மோன குருக்களும் சேனை சகோதர பட்சிகள் கூட்டமும் – பெத்ல-குற:48 647/3
இங்கு ஏசுநாதர் குருகு போல் செப்பட்டையில் அழைத்தாலும் யூதர் குணமாகலை – பெத்ல-குற:53 707/4
கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1
தின்ன சிறகிக்கு கண்ணியை வைத்து நான் சின்ன குருகுக்கு போனேன் – பெத்ல-குற:64 840/3
புல்லர் புலிந்தர் மகதர் விதற்பர்கள் போடர் குடகர் குருகுந்தளர் கோசர் – பெத்ல-குற:47 640/3
சின்ன குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகை சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/4
கொக்கு மேன்மை குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மை குருகே நிலா – பெத்ல-குற:58 785/1
கொக்கு மேன்மை குருகே பழமொழிக்கு ஒக்கும் மேன்மை குருகே நிலா – பெத்ல-குற:58 785/1
கருணைபுரி நாதன் இவன் ஆதாமோ ஆதாம் எனில் கனி தின்றான் இவனோ குருசில் நின்றான் என்பார் – பெத்ல-குற:14 119/2
தள்ளிக்கொண்டு ஏகி குருசில் அறைந்த அ சண்டாள யூதர்கள் நிற்க வலப்புற – பெத்ல-குற:52 696/3
இரத்த குருசு சித்திர வெற்றி கொடி கட்டி கன நெற்றிக்கிடை பொன் பட்டமும் இட்டு சபையை பற்றியே – பெத்ல-குற:44 602/5
குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை
பெரு மர கனியால் வனை நால் வினை பிழை அற துதியே செய மா சய பெலன் அளித்து அருள் மேவி ஐ_ஆவியை பெருமாறு அருள் – பெத்ல-குற:2 11/3,4
ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1
பொட்டை குருட்டு ரோமாபுரி பட்சியும் பொய் போதக பட்சி அப்பால் ஓர் கூட்டமாய் – பெத்ல-குற:48 651/4
வான் கதிர் போல் குருடர்கட்கு பார்வை தந்த தலமே மகத்தான தலம் இதற்கு மகிமை மெத்த அம்மே – பெத்ல-குற:27 395/4
பருதிமேயு என்ற ஒரு குருடன் வழி அருகே – பெத்ல-குற:67 868/1
ஆன பொருட்கு எல்லாம் ஆமனது ஆனவர் அன்று ஓர் குருடனின் கண்ணில் உமிழ்ந்ததால் – பெத்ல-குற:46 631/1
சீல தரையினில் துப்பி உமிழ்நீரில் சேறது உண்டாக்கி அ சேற்றை குருடனின்
கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/2,3
இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
அகப்பட்ட மொண்டி குருடு சமஸ்தமும் ஒக்க அழைத்து நிறைந்த பின் – பெத்ல-குற:52 692/3
குருத்துக்களை இரு கரத்தில் குணமொடு – பெத்ல-குற:22 247/2
நாட்டி அங்கு சீவவிருட்சத்தை ஓங்கும் உயர் நல் ஈந்து தென்னம் குருத்தோலை வாங்கும் – பெத்ல-குற:8 71/1
சிந்தும் படிக்காய் விட்டாய் நமோ நமோ குருதி சிந்தும்படிக்காய் விட்டாய் நமோ நமோ – பெத்ல-குற:6 44/3
பாய்ந்த குருதியால் சிங்கா – பெத்ல-குற:71 916/4
குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4
சரணு குருபரர் சாணு அதிசயர் – பெத்ல-குற:3 19/3
கஸ்தி மிகுத்து பரதாபப்பட்டு கருணையதாய் குருமார்கள் பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 698/4
இனிமையுள்ள சீடர்களின் குருவாக இருந்து இவன் அவர்கள் கால்களையும் கழுவினன் காண் அம்மே – பெத்ல-குற:28 405/3
சுந்தரம் சேர் தீட்சையினால் யொவான் குருவாச்சு அம்மே துய்யவனும் யொவான்-தனக்கு சுவாமி அல்லோ அம்மே – பெத்ல-குற:28 403/4
அறைகின்ற குருவானோர் குழுவன் உபதேசி என்போன் அவனே நூவன் – பெத்ல-குற:1 6/2
கூசாமல் வந்த உன் சத்தத்தை கேட்டு அல்லோ கூட்ட குருவி கலைந்து ஓடி போகுது – பெத்ல-குற:57 762/2
வஞ்சக கள்ள குருவிகள் வந்தாலும் மாறாட்டம்பண்ணி ஒளித்து ஓடிப்போய்விடும் – பெத்ல-குற:53 708/2
மிஞ்சிய வெள்ளை குருவிகளுக்கு விசுவாசம் உண்டு நிசமாக நீ இப்போ – பெத்ல-குற:53 708/4
தந்திரக்கார குருவியதாகிய சண்டாள பாப்பு என்ற பட்சியோடு ஒன்றாகி – பெத்ல-குற:50 672/3
நல்ல குருவியாய் புறக்கடா வெல்லை நாட்டு பாதையினில் இறக்கடா – பெத்ல-குற:55 739/1
தானம் தவம் திகழ் காரண பட்சியும் சத்திய பட்சியும் சாகா குருவியும்
மோனம் புகழ் வானம்பாடியும் ஆடியும் ஓக்கத்தில் உள்ளானும் மார்க்கத்தில் உள்ளானும் – பெத்ல-குற:48 648/2,3
கண்ணிவைத்து வைத்து துள்ளடா பொல்லா கள்ள குருவியை தள்ளடா – பெத்ல-குற:55 731/2
செல்ல குருவியை அடுக்கடா கட்டை சிங்கிக்கு என்னேரமும் துடுக்கடா – பெத்ல-குற:55 739/2
குருவும் சீஷனையும் கூட்டி பிடிக்கும் வலை கொடிய பேரை விழுக்காட்டி பிடிக்கும் வலை – பெத்ல-குற:42 584/1
கோவில் சமையத்தில் கூட்டத்தில் நின்று குருவும் எழுந்து பிரசங்கம் சொல்லையில் – பெத்ல-குற:63 836/1
பத்தியின் உருவே அடியவர் புத்தியின் குருவே வேசரி பவனி வந்தவனே முழுதும் இவ் அவனி தந்தவனே – பெத்ல-குற:13 108/4
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
திட்டமாய் நரரின் குல பட்சிகள் திருச்சபை புறம் சேருது சேருதே – பெத்ல-குற:49 652/4
மாது குல சேயனுமாம் – பெத்ல-குற:72 944/3
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
சட்டமாக குலஸ்திரீ நான்தான் என்று வந்த சபையின் குமாரத்தியே கையை காட்டாய் – பெத்ல-குற:37 508/4
மன்னர்-தம் குலத்தாய் வானவர்க்கு இடத்தாய் – பெத்ல-குற:39 514/2
இசரவேல் குலத்தாய் எழும் வியாகுலத்தாய் – பெத்ல-குற:39 525/2
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2
கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3
உன்னதம் சேர் யூதர் குலத்து உயர்ந்த இசராவேலின் – பெத்ல-குற:31 441/1
ஓதுதற்கு தங்கை இல்லை தம்பி இல்லை அம்மே ஒன்றான பரன் குலத்தை உணர்ந்துகொள்ளும் அம்மே – பெத்ல-குற:28 411/4
திசை-தோறும் கடவுளை அசையாமலே வணங்காய் அம்மே குலதெய்வத்தையே நேர்ந்துகொள்வாய் மெய் அத்தையே சார்ந்துகொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 500/4
சிப்போறாள் மோசெசுவுக்கு ஒப்பாம் குலப்பெண்டீரோ தேசோ மீதியான் தேச ஆசாரி மகள் – பெத்ல-குற:17 150/1
நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2
பின் குலத்தில் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்ளோம் பேசுதற்கு இங்கு எங்கள் குலம் ராசர் குலம் அம்மே – பெத்ல-குற:25 377/2
பெத்தலெகேம் அரசனுட குலம் கேட்கில் அம்மே பெரிய குலம் வானவர்க்கும் அரிய குலம் அம்மே – பெத்ல-குற:28 400/1
பெத்தலெகேம் அரசனுட குலம் கேட்கில் அம்மே பெரிய குலம் வானவர்க்கும் அரிய குலம் அம்மே – பெத்ல-குற:28 400/1
பெத்தலெகேம் அரசனுட குலம் கேட்கில் அம்மே பெரிய குலம் வானவர்க்கும் அரிய குலம் அம்மே – பெத்ல-குற:28 400/1
முத்தர்கட்கும் பத்தியுள்ள சித்தர்கட்கும் அம்மே மோனம் மிகு ஞானிகட்கும் மேல் குலம் காண் அம்மே – பெத்ல-குற:28 400/2
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
சுற்றி வளர் இராச குல நேச குலம் அம்மே சொல்லரிய வண்மை உள்ள தெய்வ குலம் அம்மே – பெத்ல-குற:28 400/3
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4
கத்தனுக்காம் உரிய பரிசுத்த குலம் அம்மே காரணனின் குலம் உரைக்க வாய் இலை காண் அம்மே – பெத்ல-குற:28 400/4
மா பிரிய மா இசரேல் சாதிகளை எல்லாம் வல்லமையோடு ஆண்ட தவிது ஏந்தல் குலம் அம்மே – பெத்ல-குற:28 401/2
காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே – பெத்ல-குற:28 401/3
காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே – பெத்ல-குற:28 401/3
பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே பராபரனின் குலம் இதனை பகரவொண்ணாது அம்மே – பெத்ல-குற:28 401/4
பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே பராபரனின் குலம் இதனை பகரவொண்ணாது அம்மே – பெத்ல-குற:28 401/4
பேசாமல் நாற்சந்தி பாதையில் உற்ற பெரும் பறவை குலம் அத்தனையும் வந்து – பெத்ல-குற:51 681/4
புத்திரரும் அவனும் குலம் யாவரும் – பெத்ல-குற:71 937/3
மதி உலவும் இருடியர் முன் எழுதின நல் மறையின் வழி மனுடன் உரு அமையும் மனுவேல் வளர் தவிது குலம்-அதனின் இறை எனவும் எருசலையில் வரும் அதிக நசரை அரசே – பெத்ல-குற:11 94/4
அந்த தவிதை பதியாக இசைந்திட்டிடவைத்து அவன் மேல் மனது அன்புற்று அவன் நல் குலமே வரும் அதிசேயர் – பெத்ல-குற:3 23/2
சாஸ்திரப்படியே சொன்ன நெறி மேவி வரும் சகல சனங்களும் ஒன்றாய் குலாவி – பெத்ல-குற:8 74/2
மண்டல மாதர்களோடு குலாவி
விண்ட மெய்ஞானிகள்-பால் உரை கூவி – பெத்ல-குற:15 131/13,14
பெரிய திங்கள் எண்பதோடு அரை பிசகிலாத கணக்கு என பிரிய சீயோன் மகள் குலாவி பெலப்பதாக பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 192/4
தெரிவுறாது சமசக்கரத்தில் திங்கள் உருளுங்கால் என திவ்ய சீயோன் மகள் குலாவி சேர்ந்து நின்று பந்து அடிப்பளாம் – பெத்ல-குற:21 193/7
மேவி உலாவி குலாவிய நீ பழை ஆதமே உன் மேன்மையை போக்கடித்தாய் கெடுத்தாய் பழை ஆதமே – பெத்ல-குற:20 181/2
கூடி இருந்து செபத்தை முகித்து குலாவியே சிங்கனும் அப்பாலே சென்ற பின் – பெத்ல-குற:45 611/3
காசிமீரர் சூரசேனர் அவந்திரர் காசர் குலிந்தர் நேபாளரை அல்லாமல் – பெத்ல-குற:47 641/1
வெல்லை பதியில் வந்த செல்லத்துரை முன் உந்தன் மெலுக்கும் ஒன்றும் இல்லா வீண் பிலுக்கும் குலுக்கும் உடல் – பெத்ல-குற:20 188/3
வள்ளல் மணமாலை குலுங்க பொல்லாதவரின் – பெத்ல-குற:24 361/3
சொன்னம்-தனில் பதித்து மின்னும் தற்சீசின் ரத்தின செம் கையாள் மயல் தோன்றும் வெளிமான் கன்று என்று ஊன்று முந்திரிகை குலை கொங்கையாள் – பெத்ல-குற:16 138/2
கோட்டி செய் அலகை வஞ்சம் குலைத்து அரசாள வெற்றி – பெத்ல-குற:7 47/1
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2
சுயமாய் ஓர் முந்திரிகை குலையதனை இரு பேர் தோள் மேலே சுமந்துகொண்டு போன தலம் அம்மே – பெத்ல-குற:27 392/4
குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை – பெத்ல-குற:2 11/3
எடுத்து கரத்தை குவித்திட்டு இணக்க – பெத்ல-குற:22 211/1
கரம் எடுத்து தலை குவித்து கழல் மடக்கி கருதி வித்தத்து – பெத்ல-குற:22 292/1
கூவி குவித்து நிற்கும் கையை காட்டாய் ஐயை கும்பிட்டு அர்ச்சனைசெயும் கையை காட்டாய் – பெத்ல-குற:37 505/3
வள்ளல் பெத்தலேகம் நாதர் பேரெடுக்கவே ஞான மங்கையர் சீயோன் குமாரி செம் கை குவித்து
துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கி சீவ தூணிடை கூச்சத்தினாலே நாணி கவிழ்ந்து – பெத்ல-குற:40 564/2,3
கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1
கரம் குவித்து வணங்கி ஒரு பலனும் காணா கசடருக்கு ஏது உரைத்தாலும் கருதார் என்று – பெத்ல-குற:64 839/3
சுரி குழல் எஸ்தர் என்பாள் பெரிய அகாசுவேராம் துலுக்கன் பெண்டு ஆனவட்கு மெலுக்கு ஏது உண்டு – பெத்ல-குற:17 151/2
சுரி குழல் முடித்து தொங்கலும் தூக்கி – பெத்ல-குற:22 331/1
அல்லை குழலிட்டு எருசெல்லை பதியின் திட்ட அன்னத்தாள் மாதளையின் கனி வெடிப்பின் விளையும் சிகரத்து இரு கன்னத்தாள் – பெத்ல-குற:16 137/3
மின் மாலை குழலியர்கள் விரைந்து வர ஞான விசுவாச சிங்கி – பெத்ல-குற:40 571/3
பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே – பெத்ல-குற:2 17/2
பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/2
பஞ்சரித்து அழு பாப்பின் மதப்படி சஞ்சரித்தவர் பேய் குழி புக்கு முன் – பெத்ல-குற:12 103/3
அ குழி விலக்கி அருமை கதி பருக்கு உரை விளக்கி அதன் பிறகு – பெத்ல-குற:15 132/10
மாப்பு செய்யாமல் நரக குழிக்கு இரைவைக்க வலதும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 482/4
கொஞ்சமிலா பரஸ்திரீகள் கூட உழன்றே நரக குழிக்குள் வீழ்ந்த – பெத்ல-குற:1 4/1
கணப்படு குழியில் கொன்று சுட்டெரித்து – பெத்ல-குற:7 51/4
தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையி குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள் – பெத்ல-குற:15 132/9
கூடும் உயர் குறவஞ்சி குழுவ நாடகம் பாட – பெத்ல-குற:4 30/3
அறைகின்ற குருவானோர் குழுவன் உபதேசி என்போன் அவனே நூவன் – பெத்ல-குற:1 6/2
சுத்த உபதேசி என பெத்தலேம் மலை குழுவன் தோன்றினானே – பெத்ல-குற:41 572/4
பத்தி மிகுத்த குழுவன் சிரிக்கவே பட்சமாய் சிங்கி மேல் பாட்டு பாடிக்கொள்ளும் – பெத்ல-குற:45 612/4
கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4
பூவை வஞ்சியை குழுவன் பூரிப்பாய் கண்டானே – பெத்ல-குற:70 887/4
நம்பிக்கையாய் குழுவா ஞான கண்ணி கொண்டாவே – பெத்ல-குற:53 701/4
ஞான கண்ணி கொண்டுவா குழுவா
ஞான கண்ணி கொண்டுவா – பெத்ல-குற:53 702/1,2
சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 713/8
விரைந்து விரைந்து பறந்து குத்தடா வேதாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 714/4
ஓடியாடி பாடி குத்தடா உல்லாச பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 715/4
அண்ணல் கண்ணியை எண்ணி குத்தடா ஆனந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 716/4
அடர்ந்த கண்ணியை கலந்து குத்தினால் அன்ன புள்ளும் படுமே குழுவா
படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/1,2
படர்ந்த கண்ணியை இறுக்கி குத்தினால் பரும் கொக்கும் படுமே குழுவா
தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா – பெத்ல-குற:54 717/2,3
தொடர்ந்த கண்ணியை சுருக்கி குத்தினால் சொன்னது எல்லாம் படுமே குழுவா
இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/3,4
இடர்ந்த கண்ணியை திருத்தி குத்தடா ஏகாந்த பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 717/4
கட்டை கண்ணியை நிமிர்த்து குத்தினால் காடையும் படுமே குழுவா
நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/1,2
நெட்டை கண்ணியை நெருக்கி குத்தினால் நீர்க்காக்காய் படுமே குழுவா
மட்டை கண்ணியை முறுக்கி குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா – பெத்ல-குற:54 718/2,3
மட்டை கண்ணியை முறுக்கி குத்தினால் வவ்வாலும் படுமே குழுவா
சிட்டு கண்ணியை திறந்து குத்தடா சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 718/3,4
சிட்டு கண்ணியை திறந்து குத்தடா சிங்கார பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 718/4
கோர்த்து கண்ணியை குவித்து குத்தினால் குருகு எல்லாம் படுமே குழுவா
சேர்த்து கண்ணியை மலத்தி குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/1,2
சேர்த்து கண்ணியை மலத்தி குத்தினால் செம்போத்தும் படுமே குழுவா
ஆர்த்து கண்ணியை அழுந்த குத்தினால் அன்றில்களும் படுமே குழுவா – பெத்ல-குற:54 719/2,3
ஆர்த்து கண்ணியை அழுந்த குத்தினால் அன்றில்களும் படுமே குழுவா
பார்த்து கண்ணியை பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 719/3,4
பார்த்து கண்ணியை பதிவில் குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 719/4
பாப்பு வலையை அறுத்து குத்தடா பரம பெத்தலேம் மலை குழுவா – பெத்ல-குற:54 720/4
கொந்தள ஓலை குழையினில் கூட்டி – பெத்ல-குற:22 335/2
குள்ள பதிதர் வந்து மெள்ள கலைத்தால் அவள் கொஞ்சமட்டிலே விடாள் ஐயே பொல்லா – பெத்ல-குற:66 859/1
குளங்களும் தவங்களும் திரங்களும் பெலன்களும் – பெத்ல-குற:22 327/1
கோல விழியினில் போட்டு சிலோகாம் குளத்தில் கழுவு என சொன்னபடிக்கு அவன் – பெத்ல-குற:56 757/3
சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4
கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4
மாட்டு குடிலிலே மேனாட்டு துரை பிறந்து உன் கேட்டை தொலைத்துப்போட்டார் குற்றச்சாட்டுகளை
இனிமேல் கேட்டு புறக்கணித்து என்றன்னை விடவும் மாட்டார் கவி – பெத்ல-குற:20 190/1,2
நாற்சந்தி பாதையை பற்றடா அங்கே ஞான கண்ணிகளை குற்றடா
சீச்சு கைப்பட்டதை சுற்றடா நம்மள் சின்ன சிங்கி பெரும் முத்தடா – பெத்ல-குற:55 735/1,2
புல்ல காண்பது விண் பெருமானை பொறுக்க காண்பது கண்ட குற்றத்தை
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/3,4
குற்றம் மிகும் ரோமாவின் பாப்புவுக்கு சிரத்து இரண்டு கொம்பது உண்டே இவர்க்கு ஏதும் வம்பது உண்டோ என்பார் – பெத்ல-குற:14 126/4
மகளிடை செல்லமொடு குறிசொல்லி அருள் பெற எல்லை மலை குற – பெத்ல-குற:23 352/4
நாகரீகம் உள தேகம் ஒளிவிடு போகம் உதவு பெத்லேக மலை குற – பெத்ல-குற:23 354/4
முக்கிய குற மின் மாது முதல்வனை வணங்கலுற்றாள் – பெத்ல-குற:39 513/4
ஞான சிங்கன் நானே குற பயல் – பெத்ல-குற:42 581/1
பங்கு பிரிக்கையில் என் பங்கு வேறாக பாதி தர குற பாசாங்கு எல்லாம் பண்ணும் – பெத்ல-குற:45 615/4
நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல – பெத்ல-குற:23 355/4
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1
வஞ்சக பொய்த்தேவர்கள் மேல் குறம் அமைக்க வருத்தம் அன்று மறு ஒன்று இல்லா – பெத்ல-குற:1 4/2
நெஞ்சத்தை உடைய பராபரன் மேல் எவ்வாறு குறம் நிகழ்த்தலாம் என்று – பெத்ல-குற:1 4/3
பேராலே செய்த குறம் பெருக வாழி பிரியமுடன் ஆய்ந்து உணரும் பெரியோர் வாழி – பெத்ல-குற:72 955/3
குரு மகத்துவ வாகனை ஏகனை குவலய பரிபாலனை வாலனை குறம்-அதற்கு அருள் கூர்வனை நேர்வனை குருசேறினனை – பெத்ல-குற:2 11/3
பேதித்து இயல் சாதித்தவர் அருள் பேசு உத்தமர் ஏக சுதனவர் பேரில் கன சீரில் பரவிய பெத்தலை குறமே
சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/2,3
மெட்டாக சிகிரியில் நகரியில் விஸ்தார கடல் மிசை திடல் மிசை மெய் போதத்து அருள் மொழி ஒரு வழி வேத நல் குறமே
தட்டாமல் தமிழ் உரை இமிழ் உரை தப்பாமல் சொலவிடு நிலவிடு தற்கா ஐ_கடவுளர் அடவுளர் சாயலில் சுதனே – பெத்ல-குற:2 14/3,4
மேகத்தினில் எழுந்தவர் தொழும் தவர் மாகத்து அருகு உயர்ந்தவர் பெயர்ந்தவர் வேட கணம் முனிந்தவர் சினந்தவர் மீதில் குறமே
பாகத்துடன் உணர்ந்தவர் மணந்தவர் யூகத்ததை மகிழ்ந்தவர் புகழ்ந்தவர் பாதத்தினை உறும்படி பெறும்படி பாலித்து அருள்வார் – பெத்ல-குற:2 15/2,3
நாதம்-தனை அன மாதம்-தனை அனம் நாடும் திருவுருவோடும் திருவுரு நாமங்கன மிக நாம் அங்கனம் மிக ஞான குறமே
வேதந்தனையதுமே தந்தனையதும் வீசும் திறம் உளர் மா சுந்தரம் உளர் வீறின் புரவலர் பேறின் புரவலர் மேவி புகழ்வார் – பெத்ல-குற:2 16/3,4
ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே
நா பற்றிய பா பயன் ஆ பயன் நாட்டில் பல பாட்டினில் ஏட்டினில் நால் திக்கினும் ஏற்றுவர் போற்றுவர் நவ வேத சபையோர் – பெத்ல-குற:2 17/3,4
மன் இலங்கு சுவிசேட குறவஞ்சி நாடகத்தை மகிழ்ந்து கூற – பெத்ல-குற:1 1/3
நா அணிந்த மறை வேத குறவஞ்சி நாடகத்தை நயந்து கூற – பெத்ல-குற:1 2/2
நடம்புரியும் குறவஞ்சி தமிழும் செய்தார் நானும் அதை கண்டு ஏகநாதன் மீது – பெத்ல-குற:1 3/3
குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு – பெத்ல-குற:1 6/1
செம் சொல் மகா ஞான கவி சக்கரவர்த்தி செப்பு குறவஞ்சி பதினெண்ணூறாண்டே – பெத்ல-குற:1 7/4
புகழ்-அதனை விரித்து உரைத்த பெத்தலேம் குறவஞ்சி புவியின் மீது – பெத்ல-குற:1 8/2
திருந்தின பாடலுக்கு ஒப்பாய் பெத்தலேம் குறவஞ்சி செய்த தன்மை – பெத்ல-குற:1 9/2
கூர் அணி தற்பூரணன் எனவும் கோலன் அருள் பாலனை மிகவும் கூவிய சொல் பாவினம் உயரும் குறவஞ்சி தமிழே – பெத்ல-குற:2 13/2
தார் உலவு குறவஞ்சி தமிழ் நாடகம் பாட – பெத்ல-குற:4 29/3
கூடும் உயர் குறவஞ்சி குழுவ நாடகம் பாட – பெத்ல-குற:4 30/3
ஆசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 31/3
வரிசித்த ஞான குறவஞ்சி நாடகம் பாட – பெத்ல-குற:4 32/3
தாப்பு இரிய குறவஞ்சி தமிழ் கூற எந்நாளும் – பெத்ல-குற:4 33/3
செம் சொல் மிகும் குறவஞ்சி படித்து – பெத்ல-குற:15 132/13
சுத்தம் மிகும் சத்தியசபை பெத்தலேம் குறவஞ்சி தோன்றினாளே – பெத்ல-குற:22 198/4
அஞ்சியும் இறைஞ்சு குறவஞ்சி இதோ வந்தனளே – பெத்ல-குற:22 348/2
பெரு மதி சேர் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை பெயர் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:23 349/3
செம் சொல் மொழி அபரஞ்சி வெலைமலை வஞ்சி அருள் குறவஞ்சி எனும் நல – பெத்ல-குற:23 356/4
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் பெத்லேகமலை – பெத்ல-குற:24 358/1
துய்ய குறவஞ்சி மின் வந்தாள் – பெத்ல-குற:24 358/2
துய்ய குறவஞ்சி வந்தாள் ஐயன் ஏசுநாதர் மீது – பெத்ல-குற:24 359/1
நல் அறம் சேர் ஞானம் மிகும் குறவஞ்சி கொடியே நீ நயத்தினாலே – பெத்ல-குற:28 399/3
தானம் மிகும் விசுவாச குறவஞ்சி எனும் மேன்மை தையலே நீ – பெத்ல-குற:29 413/3
சீர் உயரும் பெத்தலேம் மலை குறவஞ்சி கொடியே செப்பு என்றாளே – பெத்ல-குற:32 464/4
ஆனதை விரித்து சொல்லாய் அருள் குறவஞ்சி மின்னே – பெத்ல-குற:33 473/4
ஏற்றியே மகிழ்ந்து சொன்ன எழில் குறவஞ்சி கேளாய் – பெத்ல-குற:34 483/2
எந்துலகும் மெச்சு குறவஞ்சி நான் அம்மே உமக்கு ஏசுநாதர் பாதமதே தஞ்சமாம் அம்மே – பெத்ல-குற:35 494/4
இல்லை இல்லை குறவஞ்சி ஏகாந்தக்காரி என் முன் எக்கசக்கமான வார்த்தை எப்படி சொல்வாய் – பெத்ல-குற:40 558/1
என்ன சொன்னாய் குறவஞ்சி சற்றும் எண்ணாமல் புத்திக்கு இசையாத வார்த்தை எல்லாம் வசையோடு ஒக்கும் – பெத்ல-குற:40 560/1
வரும் ஞான குறவஞ்சி-தன்னை மகிழ்ந்து எருசலேம் மகளும் நோக்கி – பெத்ல-குற:25 365/2
உன்னு திரித்துவ இரு ஏற்பாட்டு ஒருவன் குறவஞ்சிக்கு உரை தந்தானே – பெத்ல-குற:3 18/4
பித்தராம் பல அண்ட கசடர்கள் கற்ற வீண்கள் அழிந்திட்டிட அருள் பெத்தலேம் குறவஞ்சிக்கு உரைதரு பெருமானே – பெத்ல-குற:3 27/2
திடம் புரியும் பல நூலும் செய்து மீண்டும் செய்ய குறவஞ்சியதும் செய சிந்தித்தேன் – பெத்ல-குற:1 3/4
என்று சொன்ன ஞான குறவஞ்சியை நோக்கி நவ எருசலேமின் குமாரி ஏது சொல்வாளாம் – பெத்ல-குற:40 566/1
எங்கள் குலம் ஞானம் இரும் குறவர் குலம் அம்மே எங்களுக்கு சரி குலங்கள் எங்கும் இல்லை அம்மே – பெத்ல-குற:25 377/1
சாணார் சலுப்பர் குறவர் குயவர்கள் சக்கிலியர் பள்ளிகள் படையாச்சிகள் – பெத்ல-குற:47 642/1
நாட்டம் உள்ள ஓரேப்பு மலை குறவன் அம்மே ஞாயப்பிரமாணமதின் தலை குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/1
நாட்டம் உள்ள ஓரேப்பு மலை குறவன் அம்மே ஞாயப்பிரமாணமதின் தலை குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/1
ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2
ஆட்டு இனத்தை மேய்த்த திக்குவாய் குறவன் அம்மே அக்கினியில் காட்சி கண்ட மெய் குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/2
தாஷ்டிகமாய் பார்வோனின் சேனை எல்லாம் மாள சமுத்திரத்தை பிரித்த மோசே முனி குறவன் அம்மே – பெத்ல-குற:25 369/3
எவரும் இணங்கு குறி சொல – பெத்ல-குற:23 351/4
நித்தி சமத்தி மதத்தி சிதத்தி நிறத்தி குறத்தி நினைத்த குறி சொல – பெத்ல-குற:23 355/4
திட்டமுடன் குறி காட்டி சீயோன் மகட்கு – பெத்ல-குற:24 363/1
அஞ்சு குறி பட்டவர்க்கு அஞ்சுகைப்பட்டு இருப்பது என்ன வஞ்சி பேய்க்கு – பெத்ல-குற:32 469/1
விச்சித்திரம் என் குறி அம்மே பன்னிரு – பெத்ல-குற:34 484/1
நிச்சயமாய் குறி சொல்லி நான் பெற்ற நேரான விருதுகள் பாராய் நீ அம்மே – பெத்ல-குற:34 485/2
வன்பாக சாஸ்திரிமார்கள் சொன்ன மாறாட்ட குறி மெத்த போராட்டம் என்று – பெத்ல-குற:34 487/2
நண்பாக மெய் குறி சொல்லி பெற்ற ரத்தின சரப்பளி மெத்த உண்டு அம்மே – பெத்ல-குற:34 487/4
பலகாரம் தோசைகள் சுட்டு அவள் படைத்து படைத்து குறி கேட்கலையோ அம்மே – பெத்ல-குற:34 488/4
தேற்றுதலாம் குறி கேட்டு தவம்செய்யாத பாவிகள் தண்ணீரில் மாள – பெத்ல-குற:34 489/2
மீனாலே அவன்-தனை பிடித்து பின்னும் விட்டு குறி சொன்ன மேன்மை பார் அம்மே – பெத்ல-குற:34 490/4
மேசியா தீர்க்கனின் மேலே சொன்ன மெய்யான குறி இப்போ கை மேல் பார் அம்மே – பெத்ல-குற:34 491/4
தேனுக்குள் மதுரமான திருமொழி குறி சொல் மின்னே – பெத்ல-குற:35 493/2
ஊனுக்குள் உயிர் போல் என் மேல் ஒரு குறி சொல்லுவாயே – பெத்ல-குற:35 493/4
வந்த குறி ஏதெனினும் கண்டுகொள் அம்மே எந்தன் மனதுக்கு ஏற்க நீ நடந்துகொள் அம்மே – பெத்ல-குற:35 494/1
சந்தகம் இல்லாமல் குறி சொல்லுவேன் அம்மே பல சாஸ்திரிகளோடு எதிர்த்து வெல்லுவேன் அம்மே – பெத்ல-குற:35 494/3
பொய் அல்ல என் குறி எல்லாம் கைமேலாம் அம்மே உயர் புத்தியினால் அத்தனையும் முற்றாயும் அம்மே – பெத்ல-குற:35 495/4
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3
மெத்த ஒளிவா மார் பதக்கத்தையும் கவனித்துக்கொள் அம்மே அதின் மெய்யான ஊரிம் தும்மிம் பொய்யாத குறி சொல்லும் அம்மே – பெத்ல-குற:36 501/4
உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2
உத்தரிக்க தலம் என்ற சுற்று வழி சள்ளை குறி அம்மே ஊரார் உடமையை பறிப்பதற்கு இடம்வைத்த கள்ள குறி அம்மே – பெத்ல-குற:36 503/2
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
உண்ட வாயால் பரிந்து குறி சொல்வாளே – பெத்ல-குற:38 509/4
ஒக்கும் இ குறி பொய்யாது என்று ஒருவர் பெத்லேகர் நாட்டில் – பெத்ல-குற:39 513/3
கொஞ்சுது என் மனது கூட குதிக்குது குறி கேள் அம்மே – பெத்ல-குற:40 556/4
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
குறி சொல்ல கேள் அம்மே குறி சொல்ல கேள் யூதர் கோத்திர கன்னியாஸ்திரீயே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/1
அறிவில் உயர்ந்த பெத்லேம் நல் நகரில் வாழ் சீயோன் அவையின் குமாரத்தியே குறி சொல்ல கேள் – பெத்ல-குற:40 557/2
நல்லது அல்ல குறி எல்லாம் சொல்லியே வந்தாய் இப்போ நடுவில் எல்லாம் கலைத்து குலைத்து போட்டாய் – பெத்ல-குற:40 558/2
உன்னியுன்னி சொன்ன குறி ஒப்பிப்பாயானால் அவன் ஊரும் பேரும் ஏது என்று எனக்கு ஓதடி பெண்ணே – பெத்ல-குற:40 560/4
ஏதடி உனை போல் எனக்கு அறிமுகமோ அவன் இடம் பேரும் சொல்லுவதும் குறி முகமோ – பெத்ல-குற:40 561/1
உள்ள குறி வெளியாக்கி சொன்னவுடனே இனி ஒளிப்பது எப்படி என்று களிப்புக்கொண்டு – பெத்ல-குற:40 564/1
நன்று மிகும் குறி சொல்ல உன்றனை போலே இந்த நாட்டிலே காணேன் என்று அணி பூட்டி இதமாய் – பெத்ல-குற:40 566/2
ஒன்றினம் குறி எனக்கு உரைக்கவே வேணும் சபை குற்ற தலை பசாசு வென்றி இங்கு ஓதுவது ஏனோ – பெத்ல-குற:40 566/4
புத்திக்கு ஒத்த குறி சொன்னாய் பத்தி குறத்தி பாப்பு போதகம் பிசாசினுட போதனை ஆகும் – பெத்ல-குற:40 568/1
இப்படி இருக்கையிலே ரோமி என்பவள் வந்து எத்து வார்த்தையாக குறி எப்படி சொல்வாள் – பெத்ல-குற:40 570/1
கொடிய ரோமாபுரியாள் திட மனதாக வந்து குறி சொல்வது எல்லாம் முழு பொய்யே – பெத்ல-குற:66 859/2
தானே சொல்லி குறி தந்தாள் அவளே வல்லி – பெத்ல-குற:67 871/4
விண்டு குறி செப்பு விசுவாசம் எனும் உன் சிங்கியை – பெத்ல-குற:68 873/3
கண்டகண்ட இடம் எல்லாம் கத்திக்கத்தி குறி சொல்லி – பெத்ல-குற:69 886/3
பத்தி குறி சொல சிங்கா – பெத்ல-குற:71 903/4
விளங்கு மெய் குறிக்காய் வேண்டினேன் உன்னை – பெத்ல-குற:39 543/2
சொல்லிய குறிக்குள் தோகைதான் நினைத்த – பெத்ல-குற:39 555/1
அரு மதியாம் குறிகள் பகர்ந்து அருளும் வெகுமதி பெற என்று ஆவலாக – பெத்ல-குற:23 349/2
மையல் கொள் சீயோன் மகட்கு செய்ய நல் குறிகள் சொல்ல – பெத்ல-குற:24 359/2
கள்ள இருதயம் கலங்க குறிகள் கண்டு – பெத்ல-குற:24 361/4
எத்தன் எனும் பாப்பு சொல்வது அத்தனையும் பொய் குறிகள் அம்மே அவன் இட்ட திருச்சபையின் கட்டளை எலாம் அபத்தம் அம்மே – பெத்ல-குற:36 503/1
கொத்து செபமாலை கட்டி கத்தி குறி சொல்வது வீண் அம்மே அந்த கோரணி குறிகள் எல்லாம் காரணத்தை காட்டாதடி அம்மே – பெத்ல-குற:36 503/4
மிக்கதோர் குறிகள் பார்க்கில் விளங்கு கை பிடித்தோனே – பெத்ல-குற:39 513/1
தில்லுமுல்லதாக செல்ல கல்லி குறிகள் கொண்டு செப்பவாறாய் ஆனதற்கு இங்கு ஒப்பவும் மாட்டேன் – பெத்ல-குற:40 558/3
தென் மாலை குறிகள் சொல்லி நல் நகர் பட்டணம் முழுதும் திரிகுவாளே – பெத்ல-குற:40 571/4
புகலரும் சிங்கா உந்தன் பூவைதான் குறிகள் சொல்லி – பெத்ல-குற:69 880/3
சத்தியன் தவிது பார்த்த புத்தியின் குறி கைகண்டது அம்மே திரு சன்னதி குறிகளாலே பின்ன பேதகம் வராது என் அம்மே – பெத்ல-குற:36 501/3
மகளிடை செல்லமொடு குறிசொல்லி அருள் பெற எல்லை மலை குற – பெத்ல-குற:23 352/4
கூண்டு குழுவன் பறவை பிடிக்கையில் கூடவே நின்று கணக்கு குறித்திடும் – பெத்ல-குற:45 613/4
கொற்றவன் பவனிவந்த கொள்கையை குறித்து எலோர்க்கும் – பெத்ல-குற:13 104/3
கோப்பு குறித்து விருதா பொல்லாப்பு ஆக்குவித்து கூசாமல் பத்தாவை விட்டு வேசியாய் போனாள் – பெத்ல-குற:17 156/3
நோவையை பார்த்தே அவன் குலம் யாவையும் காத்தே ஆபிராம் நோன்மையை குறித்தே அவனை நல் மேன்மையின் நெறித்தே – பெத்ல-குற:13 110/1
சூத்திரப்படியே குறிப்பாள் கண்டதற்கெல்லாம் – பெத்ல-குற:69 885/1
சொன்ன குறியதினாலே பெற்ற சுந்தர மோதிரம் இந்தா பார் அம்மே – பெத்ல-குற:34 486/4
குறவஞ்சி என்ற பெண்ணே விசுவாசம் திருவாக்கே குறியின் கூறு – பெத்ல-குற:1 6/1
அஞ்சு குறியின் சருவ விஞ்சையனை நெஞ்சில் நிதம் – பெத்ல-குற:22 348/1
தோற்றும் நல் குறியின் மார்க்கம் துணிவுடன் சொல்லுவாயே – பெத்ல-குற:34 483/4
கோத்திரத்து அடங்காய் குறியினுக்கு அடங்காய் – பெத்ல-குற:39 521/2
மஞ்சு திகழ் பரன் அஞ்சு குறியினை நெஞ்சி நினைவுடன் அஞ்சலிகள் செய்து – பெத்ல-குற:23 356/3
வாடும் ரோமிக்கு உடலில் போடும் குறியும் உண்டு மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 168/4
தவிது அரசனுக்கு தனித்து எல்லா குறியும்
கவனமாய் சொன்ன கடவுளே உதவாய் – பெத்ல-குற:39 537/1,2
மேலான குறியும் சொல்வாள் – பெத்ல-குற:69 883/2
நல்லதோர் குறியை நயந்து அருள்வீரே – பெத்ல-குற:39 555/2
வருகும் ஓர் குறியோ வந்த செய்திகளோ – பெத்ல-குற:39 547/2
மேல்
TOP
குறுக்கிட்டாப்போல் (1)
கோது அகல தழுவுதற்கு கூடும் காலை கொடி போன்ற மின்னல் ஒளி குறுக்கிட்டாப்போல்
வீதி நகர் அடுத்தது அங்கே விசையாய் ராகேல் வேண்டின யாக்கோபு நிகர் ஏங்கினானே – பெத்ல-குற:70 888/3,4
தேடி இசராவேலர் அதற்காய் குறுகுறுப்பார் காடை – பெத்ல-குற:62 814/3
குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2
என்று இலக்கம் குறை அன்றிய மா நாள் என்றது ஆயிரம் சென்ற ஆண்டாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 471/2
குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான் – பெத்ல-குற:13 112/2
தீக்குணத்தினால் வளர்ந்து வெண்ணிலாவே மிக தேய்பிறை என்றே குறைந்தாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 173/2
சிந்தை கருவம் கொண்டதால் வெண்ணிலாவே நீ தேய்ந்து குறைந்துபோனாய் வெண்ணிலாவே – பெத்ல-குற:18 172/4
கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில
பாரது ஏழாயிரத்து ஒன்பது நூற்றைம்பத்தினால் அம்புலி பரிவதாய் இரண்டாயிரத்தொரு நூற்றெழுபதோடு இரு மயில் – பெத்ல-குற:21 197/2,3
குருதியோ ஒரு தினம் வினாடி முப்பத்தொன்பது நொடியுமே குறையிலாது இருபத்தியிரண்டு நிறையில் ஆரும் அறியவே – பெத்ல-குற:21 193/4
கோத்திர வளம் நாளாகமம் காட்டும் சுவிசேடம் குறையும் காட்டும் – பெத்ல-குற:26 379/3
நீதி தந்தனர் வேதபந்தனர் நிறை புகன்றனர் குறைவு அகன்றனர் – பெத்ல-குற:22 308/2
பண்டு குன்றப்பர் விடுக்கப்பட்டதுக்கென்று அக்களிப்புக்கொண்டவர் – பெத்ல-குற:71 902/3
மன்றல் கமழும் கற்பு குன்றா மரிய தாயார் மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 145/4
சங்கு பாசிகளும் தனி குன்றி வடமும் – பெத்ல-குற:22 336/1
நேர் மிகுத்த மோவாப்பின் தேசமதில் இருக்கும் நேபோ குன்று அவன் மரித்த மலைதான் காண் அம்மே – பெத்ல-குற:25 370/3
பரவி மலை மேடும் சரிப்படுத்தும் பொல்லா படும் குழி குன்றுகளை வரிப்படுத்தும் – பெத்ல-குற:8 69/2
சின்ன பதிதர் மனம் குன்ன சுழிக்கும் உந்தி சுழியினாள் எஸ்ப்போன் தேச பதராபீமின் வாசல் குளம் வளைந்த விழியினாள் – பெத்ல-குற:16 138/4