Select Page

கட்டுருபன்கள்

TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிக்கி 1
கிங்கிந் 1
கிச்சு 2
கிஞ்சுகங்களும் 1
கிஞ்சுகமே 1
கிட்ட 2
கிட்டத்தான் 1
கிட்டாது 1
கிட்டி 7
கிட்டியே 3
கிட்டினாப்போல் 1
கிட்டு 1
கிட்டும் 1
கிடக்கமாட்டாள் 2
கிடக்கிற 1
கிடக்கும் 1
கிடத்த 1
கிடந்த 2
கிடந்ததை 1
கிடந்து 2
கிடந்தோர் 1
கிடைத்தது 1
கிடையாட்டால் 1
கிடையாத 1
கிடையான் 1
கிண்ணாரங்களும் 1
கிணற்றிலே 2
கிணற்றுக்கு 1
கித்காத்து 1
கித்தேரியாள் 1
கித்தோரியாள் 1
கியானத்துள் 1
கியானம் 1
கியானனுக்கு 1
கிர்பையின் 2
கிரக்கோரியும் 1
கிரகங்கள் 2
கிரங்கிர் 1
கிராசாரம் 1
கிராடர் 1
கிரிக்கே 1
கிரீடத்தை 1
கிருகாசியர் 1
கிருத 1
கிருபாகர 1
கிருபாசனத்தினாலும் 1
கிருபாசனத்தினான் 1
கிருபாசனத்து 1
கிருபாநதி 1
கிருபாலியை 1
கிருபை 13
கிருபைக்கு 1
கிருபைகள் 1
கிருபைசெய்யும் 1
கிருபையதின் 1
கிருபையாலே 2
கிருபையின் 1
கிருபையினால் 2
கிருபையுக்குள் 1
கிருபையை 1
கிருபைவைத்த 1
கிரேத்தர் 1
கிலேச 1
கிலேயோப்பை 1
கிழவி 2
கிழித்து 2
கிள்ளை 1
கிளி 3
கிளி-தனை 1
கிளிகள் 1
கிளிப்பிள்ளை 1
கிளியும் 1
கிளியே 1
கிளியை 1
கிளை 4
கிறிஸ்தரசு 1
கிறிஸ்தவர் 1
கிறிஸ்தவர்க்கு 1
கிறிஸ்தவர்கள் 97
கிறிஸ்தவரின் 2
கிறிஸ்தின் 2
கிறிஸ்தீனாள் 1
கிறிஸ்து 30
கிறிஸ்துவ 1
கிறிஸ்துவின் 9
கிறிஸ்துவை 7
கிறிஸ்துவையும் 1
கிறிஸ்துவையே 1
கிறிஸ்தோர் 1
கிறிஸ்தோரை 1
கிறிஸ்தவரை 1
கின்கென்று 1

TOP
கிக்கி (1)

வர்த்தி பிச்சு விச்சு கிச்சு கிக்கி என்று – பெத்ல-குற:60 799/4

மேல்

TOP
கிங்கிந் (1)

துந்தும் கிங்கிந் துந்தும் பும்பும் பும்பும் கின்கென்று – பெத்ல-குற:22 289/2

மேல்

TOP
கிச்சு (2)

பொற்பு தட்டி கிச்சு கஸ்தி பக்கத்துக்கு உட்புக்கி சுட்டு – பெத்ல-குற:22 278/2
வர்த்தி பிச்சு விச்சு கிச்சு கிக்கி என்று – பெத்ல-குற:60 799/4

மேல்

TOP
கிஞ்சுகங்களும் (1)

மஞ்சள் இஞ்சி நல் கரும்பு வங்கம் மிஞ்சு கிஞ்சுகங்களும்
சிறந்த மண்டபங்களும் திரண்ட மந்திரங்களும் – பெத்ல-குற:22 326/1,2

மேல்

TOP
கிஞ்சுகமே (1)

கிஞ்சுகமே அன்றிலே அங்ஙனே சற்றே நில்லுமேன் உமை கெஞ்சுகிறேன் எந்தன் மாதை கண்டால் வந்து சொல்லுமே – பெத்ல-குற:59 794/3

மேல்

TOP
கிட்ட (2)

மீதியான் தேசத்து ஆசாரியன் கிட்ட வித்தகன் மோசேயும் வந்து சேர்ந்தாப்போலே – பெத்ல-குற:49 656/4
கெம்பித்து என் கொஞ்சத்தனத்தை அறிந்து எனை கிட்ட அணைத்து ஒரு முத்தமிட்டாள் அந்த – பெத்ல-குற:65 851/4

மேல்

TOP
கிட்டத்தான் (1)

ஏற்றத்திலே தப்பிப்போன அந்த எட்டுப்பேர் எங்களுக்கு கிட்டத்தான் அம்மே – பெத்ல-குற:34 489/4

மேல்

TOP
கிட்டாது (1)

வன்ன சிறகியை தின்னத்தின்ன இனித்திருக்கும் மணி மாடப்புறா கறி தேட கிட்டாது உடல் பெருக்கும் – பெத்ல-குற:62 820/1

மேல்

TOP
கிட்டி (7)

உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3
ஆதலால் என் உள மாதே கிட்டி அடர் – பெத்ல-குற:70 891/3
காட்டுது இங்கு இட்டமாய் ஆற்றனை கிட்டி நீ – பெத்ல-குற:70 892/4
நேசமாய் முத்தி கொடுத்த நேர் கிட்டி நீ – பெத்ல-குற:70 894/4
கூடி முத்தமிட்ட சாடையாய் கிட்டி நீ – பெத்ல-குற:70 896/4
கூசிடார் நீயுமே கூசிடாமல் கிட்டி – பெத்ல-குற:70 899/4
கிட்டி நெருங்கடி சிங்கி வாக்கு – பெத்ல-குற:71 929/2

மேல்

TOP
கிட்டியே (3)

பாசம் போல் இட்டமாய் ஆசையாய் கிட்டியே – பெத்ல-குற:70 895/4
சூட்சத்தை விட்டு நீ ரூத்தை போல் கிட்டியே – பெத்ல-குற:70 897/4
முற்றும் தொலைத்திட சித்தமாய் கிட்டியே – பெத்ல-குற:70 901/4

மேல்

TOP
கிட்டினாப்போல் (1)

கெட்டகுமாரன் துவக்கத்திலே மெத்த சுட்டி தந்தை கிட்டினாப்போல் அடித்தான் கொழுத்த கன்றுக்குட்டி – பெத்ல-குற:62 824/1

மேல்

TOP
கிட்டு (1)

தேடு கிட்டு உயர் மருந்தை கேடு விட்டு வாங்கி பொசி – பெத்ல-குற:68 878/2

மேல்

TOP
கிட்டும் (1)

ஓடின பேருக்கு பந்தயம் கிட்டும் என்று ஓதின வார்த்தையை சாதனையாய் பற்றி – பெத்ல-குற:45 611/1

மேல்

TOP
கிடக்கமாட்டாள் (2)

மாலாய சிங்கி எனை மறந்து கிடக்கமாட்டாள் – பெத்ல-குற:69 883/4
தந்திரக்கார சிங்கி தனித்தும் கிடக்கமாட்டாள் – பெத்ல-குற:69 884/4

மேல்

TOP
கிடக்கிற (1)

மாருக்கு நேரே கழுத்தில் கிடக்கிற
ஆரமது என்னடி சிங்கி வெல்லை – பெத்ல-குற:71 911/1,2

மேல்

TOP
கிடக்கும் (1)

தீது உறும் நரக தீயினில் கிடக்கும்
பாதக அலகை பயந்து தத்தளித்து – பெத்ல-குற:22 261/1,2

மேல்

TOP
கிடத்த (1)

சாமியை புல்லின் மேலே கிடத்த புல்லின் – பெத்ல-குற:46 619/4

மேல்

TOP
கிடந்த (2)

ஆட்டிடை கிடந்த தவிதினை நாட்டிடை படர்ந்த கானான் அனைத்துக்கும் அரசாய் இசரேல் சனத்துக்கும் சிரசாய் – பெத்ல-குற:13 113/1
முத்து உறையும் தன் அரண்மனை வாயில் முகப்பில் கிடந்த தரித்திரவானுக்கு – பெத்ல-குற:52 691/2

மேல்

TOP
கிடந்ததை (1)

பாதகனாம் பரவோனின் சிறையினுள் பட்டு கிடந்ததை விட்டு கடந்துமே – பெத்ல-குற:50 667/3

மேல்

TOP
கிடந்து (2)

நானத்தாள் சொலுக்கு மீன் ஒத்தாள் பலுக்கும் நகைக்குமே ஏசு நாதர் பெத்தலேகம் நீதர் மனம் கிடந்து திகைக்குமே – பெத்ல-குற:16 142/4
போதக நோவாவின் பெட்டிக்குள் வந்து புகுந்து கிடந்து புறப்பட்டு எகிப்தினில் – பெத்ல-குற:50 668/3

மேல்

TOP
கிடந்தோர் (1)

ரோமையை கெடுத்த பாப்பு எனும் ஊமையை அடுத்த பொல்லார் ஓந்தையில் கிடந்தோர் முழு குருட்டு ஆந்தையை தொடர்ந்தோர் – பெத்ல-குற:13 117/1

மேல்

TOP
கிடைத்தது (1)

பெற்ற பொன் பட்டம் எனக்கு கிடைத்தது
பெத்தலேம் நாதரால் சிங்கா – பெத்ல-குற:71 919/3,4

மேல்

TOP
கிடையாட்டால் (1)

தின்ன கிடையாட்டால் தெய்வத்தையே முறுமுறுப்பார் – பெத்ல-குற:62 814/4

மேல்

TOP
கிடையாத (1)

விவேகம் கிடையாத பிரசங்கம் மேலாகிய – பெத்ல-குற:15 131/3

மேல்

TOP
கிடையான் (1)

மோன சத்தியனே ஒரு நிதான நித்தியனே பரம மோக்கிடத்து உடையான் கொடியவர் நோக்கிட கிடையான்
ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/3,4

மேல்

TOP
கிண்ணாரங்களும் (1)

தாளங்களும் சித்திர கிண்ணாரங்களும் பெரும் எக்காளங்களும் முழங்கும் வாசல் இது – பெத்ல-குற:30 431/2

மேல்

TOP
கிணற்றிலே (2)

கட்டு சாமாரியா கிணற்றிலே திரு கான கலிலேயா மணத்திலே – பெத்ல-குற:55 733/1
வந்து பதானராம் அண்டை கிணற்றிலே
சொந்த மாமன் லாபான் தந்த ராகேலையும் – பெத்ல-குற:70 893/2,3

மேல்

TOP
கிணற்றுக்கு (1)

வண்ட புருடரை வைத்து கிணற்றுக்கு வந்தவள் மாயமும் புரிவேன் முன் – பெத்ல-குற:33 481/3

மேல்

TOP
கித்காத்து (1)

ஆபரீமும் சாப்பேரும் கித்காத்து மலையும் அணி இசரேல் பாளையங்கள் இறங்கி நின்றது அம்மே – பெத்ல-குற:25 371/1

மேல்

TOP
கித்தேரியாள் (1)

பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள்
நேச விரிசித்தம்மாள் ரோசம்மாள் பார்பரம்மாள் நேய மரி கருதாள் ஆய மற்றோரும் – பெத்ல-குற:17 164/2,3

மேல்

TOP
கித்தோரியாள் (1)

சிந்தை கித்தோரியாள் மம்மி தோற்காள் சேரும் இ மாதர்கள் சிரசாய் திவ்விய சீயோன் மகள் என மேவி தேவமோகினியும் வந்தனளே – பெத்ல-குற:15 127/4

மேல்

TOP
கியானத்துள் (1)

மெய் கியானத்துள் ஆக்கியே – பெத்ல-குற:53 703/4

மேல்

TOP
கியானம் (1)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4

மேல்

TOP
கியானனுக்கு (1)

வளர் கலை கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் – பெத்ல-குற:5 37/2

மேல்

TOP
கிர்பையின் (2)

அதிக பிரவையின் மிகு கிர்பையின் உரைகள் புரிய அடர் அமலர் தொழு சரண மலரா அடியவர்கள் மனதின் உறை இடர்கள் துயர் பலது அகல அருள் உதவு கருணை நிதியே – பெத்ல-குற:11 94/1
வடிவில் பனிரண்டு உடு முடியை திடமுடன் மத்தகம் வைத்தாள் தங்கள் வளமை கிர்பையின் நித்ய இளமைக்கு அதிபனை வித்தகம் வைத்தாள் – பெத்ல-குற:16 141/1

மேல்

TOP
கிரக்கோரியும் (1)

சிலுவேஸ்திரி பாப்புடன் தலையாம் கிரக்கோரியும் தேறா அம்புரோசியுடன் ஏரோனிமும் – பெத்ல-குற:17 163/1

மேல்

TOP
கிரகங்கள் (2)

வீரியமாய் கிரகங்கள் ஓட்டங்கள் இவை எல்லாம் வியந்தான் அந்த – பெத்ல-குற:21 191/3
சக்கராயனத்து ஒவ்வொரு மணி-தனில் கிரகங்கள் நடக்கிற தகுதி நடை இங்கிலீசு நாழிகை சௌமியம் நூறாயிரம் – பெத்ல-குற:21 194/1

மேல்

TOP
கிரங்கிர் (1)

வெறி கருங்குர் என்கிறு பொறி கிரங்கிர் என்கிறு சின்ன – பெத்ல-குற:66 859/7

மேல்

TOP
கிராசாரம் (1)

ஒற்றையாய் நின்று புலம்புவதும் எனக்கு உற்ற கிராசாரம் தானே – பெத்ல-குற:64 843/2

மேல்

TOP
கிராடர் (1)

அன்பான அங்கர் கிராடர் திராவடர் ஆந்திரர் ஓட்டியர் பாஞ்சாலர் பாண்டியர் – பெத்ல-குற:47 639/2

மேல்

TOP
கிரிக்கே (1)

ஓரே எனும் கிரிக்கே இரவும் பகல் ஓயாமல் ஓடும் பெலன் தரும் சுட்ட அடை – பெத்ல-குற:46 623/4

மேல்

TOP
கிரீடத்தை (1)

வித்திர கிரீடத்தை உத்திர விசேடத்தை விச்சித்திரத்தை விண் நட்சத்திரத்தை முன் – பெத்ல-குற:65 849/3

மேல்

TOP
கிருகாசியர் (1)

விந்தை செறி கானானீயர் அம்மோனியர் வெஸ்தியர் இஸ்தேக்கியர் கிருகாசியர்
பந்தம் மிகும் அருமேனியர் துற்கிகள் பம்பிளியர்களும் தெம்பாகவே வர – பெத்ல-குற:47 637/3,4

மேல்

TOP
கிருத (1)

மாசற்று ஒளிர் சங்கீத நேசத்து இலங்கு செப மாலையாள் ஞான மன்னன் மகிழும் ரத்தின பொன்னின் நலம் கிருத ஓலையாள் – பெத்ல-குற:16 140/1

மேல்

TOP
கிருபாகர (1)

பத்தருக்கு உபகார மனோகர நித்திய கிருபாகர சாகரன் – பெத்ல-குற:12 102/3

மேல்

TOP
கிருபாசனத்தினாலும் (1)

ஆகமத்தினோடே கிருபாசனத்தினாலும் நீச வாகனத்தில் ஏறி வரும் வாசல் இது – பெத்ல-குற:30 436/2

மேல்

TOP
கிருபாசனத்தினான் (1)

கதித்த கருத்தின் மனத்தினான் அதி கருணை கிருபாசனத்தினான்
கஞ்ச மலர் செம் கரத்தினான் அபரஞ்சிக்கு உயர் பொன் சிரத்தினான் – பெத்ல-குற:54 714/1,2

மேல்

TOP
கிருபாசனத்து (1)

தின கிருபாசனத்து இருக்கும் – பெத்ல-குற:72 946/3

மேல்

TOP
கிருபாநதி (1)

சாத்திர கிருபாநதி வந்தான் வேதாகமத்தின் – பெத்ல-குற:7 52/3

மேல்

TOP
கிருபாலியை (1)

விண்ணை விண் நாட்டு ஒளிவை மின்னலை விடிவெள்ளியை கள்ளியை விந்தை கிருபாலியை
எண்ணின எண்ணத்தை புண்ணியத்தை எனது இச்சை கண்ணாட்டியை பட்ச பெண்டாட்டியை – பெத்ல-குற:65 848/3,4

மேல்

TOP
கிருபை (13)

மா தங்கமே அம்மையே நமோ நமோ கிருபை மாதங்கமே அம் மையே நமோ நமோ – பெத்ல-குற:6 45/1
ஞான உற்பனனே பரப்பொருள் ஆன விற்பனனே கிருபை நயத்தொடு புரிவான் மிகு மதி சயத்தொடு திரிவான் – பெத்ல-குற:13 105/1
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
திரு ஞான பெத்தலேம் அதிபதியின் கிருபை மிகும் திறம் கொண்டு ஓங்கி – பெத்ல-குற:25 365/1
அள்ளியள்ளி தருமம் எல்லாம் செய்யும் இந்த கையே அருளான கிருபை நதி பெருகும் இந்த கையே – பெத்ல-குற:38 510/1
கிருபை ஆசனத்தாய் கிலேச மோசனத்தாய் – பெத்ல-குற:39 527/1
கெட்டகுமாரன் மனது திரும்பி கிருபை பிதாவினிடம் வந்து சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 660/4
ஆராய்தல் இல்லாத ஆழ கிருபை நதி – பெத்ல-குற:50 664/1
கிருபை பரமன் திருமுகம் கொண்டுமே கீர்த்தியாய் பேதுருவை நோக்கி பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 695/4
வைக்கும் வலையுக்குள் மிக சிக்கும் மனுவை கிருபை அப்பன் அருளை கொடு திருப்பு தொழிலாலே நான் – பெத்ல-குற:61 809/2
இட்ட விஷமும் அற்று கத்தன் கிருபை பெற்று – பெத்ல-குற:68 879/2
தரும் கிருபை திறத்தானை – பெத்ல-குற:72 947/3
கிருபை வைக்கும் பெருமை மிக்கும் – பெத்ல-குற:72 949/3

மேல்

TOP
கிருபைக்கு (1)

சகலர்க்கும் அருளிட்ட கிருபைக்கு முடிவற்ற சாமிக்கு உகந்த சுவிசேட சபை நடுவே – பெத்ல-குற:41 575/3

மேல்

TOP
கிருபைகள் (1)

செய்யாத அற்புதம் செய்து பிரசங்கம் செய்தும் கிருபைகள் செய்தும் குணப்படா – பெத்ல-குற:52 694/1

மேல்

TOP
கிருபைசெய்யும் (1)

ரோசமற்று ஊரார்க்கு பிள்ளைகளை பெற்ற ரோமி குணப்பட்டாலும் கிருபைசெய்யும் தலமே – பெத்ல-குற:27 398/4

மேல்

TOP
கிருபையதின் (1)

இனமும் இவருட கிருபையதின் நரர் – பெத்ல-குற:22 310/1

மேல்

TOP
கிருபையாலே (2)

வானவர் துதிக்கும் பெத்லேம் மன்னவன் கிருபையாலே
நான் உனக்கு உரைத்த வேத நல் கதை பயனை எல்லாம் – பெத்ல-குற:33 473/1,2
சோலியற்று உயர்ந்த பெத்லேம் தோன்றலின் கிருபையாலே
மாலிகைக்கு இசைந்த வேத மறை-தனில் வகுத்த ஞான – பெத்ல-குற:46 617/2,3

மேல்

TOP
கிருபையின் (1)

எழுந்த பொருளவன் எழுந்து கிருபையின் – பெத்ல-குற:22 229/2

மேல்

TOP
கிருபையினால் (2)

மாசணுகா பெத்லகேம் ராசனுட கிருபையினால் வரும் யக்கோப்பின் – பெத்ல-குற:31 439/3
மாசற்ற தேவன் கிருபையினால் அந்த வல் வினைக்கு தப்பி நல்ல எகிப்பத்து – பெத்ல-குற:56 752/2

மேல்

TOP
கிருபையுக்குள் (1)

சகல வஸ்தை பரிசனித்து தயவு அளித்து கிருபையுக்குள்
புகழ் நடத்தி புதுமையிட்டு புலவருக்கு பலன் மிகுத்து – பெத்ல-குற:22 293/1,2

மேல்

TOP
கிருபையை (1)

கெட்டவரை தேடி அலையடா தேவ கிருபையை கண்டு நிலையடா – பெத்ல-குற:55 727/2

மேல்

TOP
கிருபைவைத்த (1)

துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/4

மேல்

TOP
கிரேத்தர் (1)

சீதோனியர் பொடுத்தீசர் உலாந்தர்கள் சேரயீரீசர் கிரேத்தர் மோவாபியர் – பெத்ல-குற:47 638/1

மேல்

TOP
கிலேச (1)

கிருபை ஆசனத்தாய் கிலேச மோசனத்தாய் – பெத்ல-குற:39 527/1

மேல்

TOP
கிலேயோப்பை (1)

விந்தை சேர் அன்னாள் எலிசபெத்தம்மாள் மேன்மையின் மகதலை மரியாள் மெய் கன்னி மரியாள் கிலேயோப்பை மரியாள் மீண்டு மர்த்தாள் கத்தரீனாள் – பெத்ல-குற:15 127/3

மேல்

TOP
கிழவி (2)

நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி – பெத்ல-குற:17 153/1
நக மலை கோவின் மேலே அகமாய் நிதம் செல் அன்னாள் ஞான கிழவி என்றாலும் கூன கிழவி
உகமை எலிசப்பெத்தும் சுகமாய் இஸ்நாதகனை ஊமையாம் சகரியாவுக்காம் அலோ பெற்றாள் – பெத்ல-குற:17 153/1,2

மேல்

TOP
கிழித்து (2)

கத்திய துன் வாயை கிழித்து தெளிவுடனே – பெத்ல-குற:7 53/4
திட்டமாக சொன்ன அவன் வாயை கிழித்து ரோமி தேடி தின்னும் வேசை என்று பாடி அறைந்து – பெத்ல-குற:37 508/3

மேல்

TOP
கிள்ளை (1)

கிள்ளை மொழி போல் குளறி கொஞ்சி கொஞ்சியே மன கெம்பீரத்தினால் மிகுந்து உடம்பு பூரித்தாள் – பெத்ல-குற:40 564/4

மேல்

TOP
கிளி (3)

திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2
திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2
கொஞ்சு கிளி குரல் சாடையே கண்டு கூட குதிக்குது காடையே – பெத்ல-குற:55 737/2

மேல்

TOP
கிளி-தனை (1)

பேரான ஞான சுகம் தருகும் அன்ன பேடையை சாடையாய் பேசும் கிளி-தனை
சீரான தோகை மயிலை வடிந்த செந்தேனை அமுர்தத்தை செங்கரும்பானதை – பெத்ல-குற:65 847/2,3

மேல்

TOP
கிளிகள் (1)

கொஞ்சு கிளிகள் சகோதர பட்சிகள் கூட்டை விட்டு அக்கியான காட்டுக்குள் ஏகாது – பெத்ல-குற:53 708/3

மேல்

TOP
கிளிப்பிள்ளை (1)

இல்லாத ஞானங்கள் பேசும் கிளிப்பிள்ளை என்ற திருச்சபை பக்கிகள் அம்மட்டும் – பெத்ல-குற:48 649/4

மேல்

TOP
கிளியும் (1)

சின்ன குருகும் கிளியும் படுத்துது என் கன்னிகை சிங்கியை காணேன் – பெத்ல-குற:64 840/4

மேல்

TOP
கிளியே (1)

பஞ்சமாபாவி போல் பேசும் பஞ்சவன்ன கிளியே அந்த பாவையை காட்டாட்டால் போடுவேன் உன் மேல் ஓர் பழியே – பெத்ல-குற:59 794/4

மேல்

TOP
கிளியை (1)

வெட்டுக்கிளியை யொவான் தின்றுபோட்டானே வேறே கிளியை நாம் தேடி பிடிக்கவே – பெத்ல-குற:53 710/4

மேல்

TOP
கிளை (4)

விருட்ச கிளை பல தறித்து தடம் மிசை – பெத்ல-குற:22 246/1
சொல் அறம் சேர் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தை சொல்லுவாயே – பெத்ல-குற:28 399/4
ஆதியந்தமில்லானின் கிளை வளத்தை பார்த்தால் அன்னை இல்லை தந்தை இல்லை யாரும் இல்லை அம்மே – பெத்ல-குற:28 411/1
மானம் மிகும் பெத்லகேம் அரசனுட கிளை வளத்தின் மகிமை எல்லாம் – பெத்ல-குற:29 413/1

மேல்

TOP
கிறிஸ்தரசு (1)

மோனத்திடையில் பொருந்தி கிறிஸ்தரசு
வானத்தன் பெத்லேகேம் மானத்தன் வருதலை – பெத்ல-குற:7 50/4,5

மேல்

TOP
கிறிஸ்தவர் (1)

வன் மன மாய்மாலக்கார கிறிஸ்தவர் வந்த வழியே திரும்பிப்போனாப்போல் – பெத்ல-குற:63 837/4

மேல்

TOP
கிறிஸ்தவர்க்கு (1)

புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகள் எல்லாம் கொடுப்போம் புகழ் பெறு பெத்லேகம் எங்கள் புதுமை மலை அம்மே – பெத்ல-குற:25 377/4

மேல்

TOP
கிறிஸ்தவர்கள் (97)

சத்திய வேத கிறிஸ்தவர்கள் பாரித்து சமஸ்த நாளும் துதிசெயும் – பெத்ல-குற:16 134/3
சீர் மிகுத்த திரித்துவத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே திரியேக பராபரனின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/1
சீர் மிகுத்த திரித்துவத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே திரியேக பராபரனின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/1
நேர் மிகுத்த பத்து நெறி கிறிஸ்தவர்கள் அம்மே நிலை ஞாயப்பிரமாண கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/2
நேர் மிகுத்த பத்து நெறி கிறிஸ்தவர்கள் அம்மே நிலை ஞாயப்பிரமாண கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/2
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3
ஏர் மிகுத்த வளம் பெருரும் கிறிஸ்தவர்கள் அம்மே ஏசுநாதருக்கு உகந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/3
பேர் மிகுத்த சத்திய மறை கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/4
பேர் மிகுத்த சத்திய மறை கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 414/4
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/1
வேதம் எல்லாம் உணர்ந்து அறிந்த கிறிஸ்தவர்கள் அம்மே மேலான பாதை கண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/1
நீதமுடன் நடந்துவரும் கிறிஸ்தவர்கள் அம்மே நித்தியசீவனில் ஏகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/2
நீதமுடன் நடந்துவரும் கிறிஸ்தவர்கள் அம்மே நித்தியசீவனில் ஏகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/2
போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3
போதகம் சேர் நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே புத்தியுற்ற கன்னியராம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/3
பேதம் இல்லா சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/4
பேதம் இல்லா சினேகிதத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 415/4
மந்திர செப முறைமை தப்பா கிறிஸ்தவர்கள் அம்மே வாதிடும் பேய் கணத்தை வென்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/1
மந்திர செப முறைமை தப்பா கிறிஸ்தவர்கள் அம்மே வாதிடும் பேய் கணத்தை வென்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/1
சுந்தரம் சேர் வானாட்டு கிறிஸ்தவர்கள் அம்மே சொன்ன மொழி தவறாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/2
சுந்தரம் சேர் வானாட்டு கிறிஸ்தவர்கள் அம்மே சொன்ன மொழி தவறாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/2
தந்திரம் சேர் மாலம் இல்லா கிறிஸ்தவர்கள் அம்மே தவசு விசுவாச மன கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/3
தந்திரம் சேர் மாலம் இல்லா கிறிஸ்தவர்கள் அம்மே தவசு விசுவாச மன கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/3
அந்தர பரமண்டலத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/4
அந்தர பரமண்டலத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 416/4
சத்திய வேதம் சிறந்த கிறிஸ்தவர்கள் அம்மே சன்மார்க்க விளக்கமுற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/1
சத்திய வேதம் சிறந்த கிறிஸ்தவர்கள் அம்மே சன்மார்க்க விளக்கமுற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/1
பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/2
பத்தி மிகும் பரிசுத்த கிறிஸ்தவர்கள் அம்மே பராபரனின் பிள்ளைகளாம் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/2
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3
பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/4
பெத்தரிக்கம் பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/4
வாசம் மிகும் பெத்லகேம் கிறிஸ்தவர்கள் அம்மே வஞ்சகர்க்கும் தயவுசெய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/1
வாசம் மிகும் பெத்லகேம் கிறிஸ்தவர்கள் அம்மே வஞ்சகர்க்கும் தயவுசெய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/1
நேசம் மிகும் சற்குணராம் கிறிஸ்தவர்கள் அம்மே நீதி தரும் பரம சுதன் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/2
நேசம் மிகும் சற்குணராம் கிறிஸ்தவர்கள் அம்மே நீதி தரும் பரம சுதன் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/2
தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3
தேசம் எங்கும் பேரெடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே செய் கருமம் அறிந்து செய்யும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/3
பேசரிய வேதாந்த கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/4
பேசரிய வேதாந்த கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 418/4
இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1
இன்பம் வந்தும் ஒரு நிலையாம் கிறிஸ்தவர்கள் அம்மே எட்டாம் நாள் தீட்சைபெற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/1
துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2
துன்பம் வந்தும் உறுதிகொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே துயர் சூழ்ந்தும் கலங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/2
வன்பு கொண்டு மயங்காத கிறிஸ்தவர்கள் அம்மே வாக்குத்தத்தத்தினுடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/3
வன்பு கொண்டு மயங்காத கிறிஸ்தவர்கள் அம்மே வாக்குத்தத்தத்தினுடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/3
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4
பின் புறணி பேசாத கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 419/4
அக்கியான சடங்கு அறுத்த கிறிஸ்தவர்கள் அம்மே ஆசை எல்லாம் விட்டொழிந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/1
அக்கியான சடங்கு அறுத்த கிறிஸ்தவர்கள் அம்மே ஆசை எல்லாம் விட்டொழிந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/1
மிக்கான வரம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே வெகுவான பாஷை கற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/2
மிக்கான வரம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே வெகுவான பாஷை கற்ற கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/2
பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே பொறுமை மிகு மனத்தாழ்மை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/3
பொய்க்கு ஆனர் உறவு அகன்ற கிறிஸ்தவர்கள் அம்மே பொறுமை மிகு மனத்தாழ்மை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/3
பிக்கானது ஒன்றும் இலா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/4
பிக்கானது ஒன்றும் இலா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 420/4
வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1
வெள்ளை நிலை துகில் உடுத்த கிறிஸ்தவர்கள் அம்மே விண்ணுலகின் விருது உடைய கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/1
வள்ளலுக்கா மணமாலை கிறிஸ்தவர்கள் அம்மே மாறாத செல்வம் உள்ள கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/2
வள்ளலுக்கா மணமாலை கிறிஸ்தவர்கள் அம்மே மாறாத செல்வம் உள்ள கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/2
விள்ளரிய திருவசன கிறிஸ்தவர்கள் அம்மே மீறாத கற்பனையின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/3
விள்ளரிய திருவசன கிறிஸ்தவர்கள் அம்மே மீறாத கற்பனையின் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/3
பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/4
பிள்ளைகளுக்கு அறிவு உணர்த்தும் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 421/4
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1
நல்லவர்கள் நாங்கள் என்ற கிறிஸ்தவர்கள் அம்மே நாலும் வர நன்மை மிகும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/1
வல்லமையின் வல பாக கிறிஸ்தவர்கள் அம்மே மனுடர்களை தொழுகாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/2
வல்லமையின் வல பாக கிறிஸ்தவர்கள் அம்மே மனுடர்களை தொழுகாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/2
சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3
சொல்லரிய வண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அம்மே துல்லிபம் சேர் கற்பின் எழும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/3
அல்லல் அற்று வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/4
அல்லல் அற்று வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே அருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 422/4
நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1
நன்றி அறிந்தே நடக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாள்-தோறும் புகழ் படைத்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/1
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
பன்றிகள் முன் முத்து எறியா கிறிஸ்தவர்கள் அம்மே பழைய ஏற்பாட்டு ஆகமம் சேர் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/2
வென்றி தரும் பரன் சிலுவை கிறிஸ்தவர்கள் அம்மே வித்தகம் சேர் செபமாலை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/3
வென்றி தரும் பரன் சிலுவை கிறிஸ்தவர்கள் அம்மே வித்தகம் சேர் செபமாலை கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/3
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
பின் திரும்பி முகம் நோக்கா கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 423/4
சதிராக வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே சாத்திரம் பார்த்து அலையாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/1
சதிராக வாழ்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே சாத்திரம் பார்த்து அலையாத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/1
முது ஞான திரவியத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே மோசேசுக்கு அடங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/2
முது ஞான திரவியத்தின் கிறிஸ்தவர்கள் அம்மே மோசேசுக்கு அடங்காத கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/2
பதறாத மனம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே பாப்புவுக்கும் தீர்வையிடும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/3
பதறாத மனம் உடைய கிறிஸ்தவர்கள் அம்மே பாப்புவுக்கும் தீர்வையிடும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/3
எதிராளிக்கு அதிரான கிறிஸ்தவர்கள் அம்மே எழிலான சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/4
எதிராளிக்கு அதிரான கிறிஸ்தவர்கள் அம்மே எழிலான சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 424/4
வாய்களுக்கு பூட்டுவைத்த கிறிஸ்தவர்கள் அம்மே வலியோனின் சலுகை கொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/1
வாய்களுக்கு பூட்டுவைத்த கிறிஸ்தவர்கள் அம்மே வலியோனின் சலுகை கொண்ட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/1
நாய்களுட வாயடைக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாதாந்தமாய் பேசும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/2
நாய்களுட வாயடைக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே நாதாந்தமாய் பேசும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/2
தீய்களுக்கும் அஞ்சாத கிறிஸ்தவர்கள் அம்மே சிலை ரோமி-தனை அழிக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/3
தீய்களுக்கும் அஞ்சாத கிறிஸ்தவர்கள் அம்மே சிலை ரோமி-தனை அழிக்கும் கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/3
பேய்களை சங்கரித்தவரின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/4
பேய்களை சங்கரித்தவரின் கிறிஸ்தவர்கள் அம்மே பெருமை பெறும் சுவிசேட கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 425/4

மேல்

TOP
கிறிஸ்தவரின் (2)

ஞானம் மிகும் சுவிசேட கிறிஸ்தவரின் மகிமை சற்று நவிலுவாயே – பெத்ல-குற:29 413/4
கத்தனை மனத்தினில் அழுத்தியே நினைத்து உருகும் உத்தம கிறிஸ்தவரின் வாசல் இது – பெத்ல-குற:30 437/4

மேல்

TOP
கிறிஸ்தின் (2)

நப்தலியின் அபத்தலியு நல் கிறிஸ்தின் பருபதமும் – பெத்ல-குற:31 456/1
தீரு சரேப்தா சீதோன் பட்டணமும் தேவ கிறிஸ்தின் பருவத மேட்டையும் – பெத்ல-குற:50 671/1

மேல்

TOP
கிறிஸ்தீனாள் (1)

பேசி செனுவப்பன தாசியாள் கிறிஸ்தீனாள் பித்து ஏறும் கத்தரீனாள் கித்தேரியாள் – பெத்ல-குற:17 164/2

மேல்

TOP
கிறிஸ்து (30)

கட்டியனே யோவான் ஏசு கிறிஸ்து எனும் பெத்லேநாதன் கணவன் அர்ச்செய் – பெத்ல-குற:1 5/1
ஏசு கிறிஸ்து எனை ஈடேற்றின வன் துணையே – பெத்ல-குற:4 31/4
கோத்திரத்த விது ஞான பாத்திர கிறிஸ்து இ – பெத்ல-குற:7 52/5
சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1
சங்கமுடன் கிறிஸ்து இறைவன் வேசரி வாகன பவனி சார்ந்திட்டானே – பெத்ல-குற:9 76/4
ஓசன்னா பவ_நாசன்னா என ஓசையாய் கிறிஸ்து ஏசுவே – பெத்ல-குற:9 80/3
ஆர்க்கும் கிறிஸ்து இனத்தோர்க்கும் அறிவதில்லார்க்கும் பன்னிருபேர்க்குமே – பெத்ல-குற:9 81/2
தன்னிகர்_இல்லாத யேசு சுவாமியே கிறிஸ்து நாதா – பெத்ல-குற:12 99/3
முந்தியே சொந்த ஊராம் ஏசுநாத சத்திய கிறிஸ்து உந்தன் பேராம் – பெத்ல-குற:12 100/1
ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4
மாது அனைக்கு வந்தான் தேவ ஆராதனைக்கு உவந்தான் ஒன்றாம் வஸ்து தட்சகனே வரும் கிறிஸ்து இரட்சகனே – பெத்ல-குற:13 106/4
பெத்தலை பதியான் அருள் இரட்சித்தலை கதியான் பன்னிருபேருக்கும் அதியான் கிறிஸ்து எனும் பேருக்கு மதியான் – பெத்ல-குற:13 108/1
வா என அழைத்தோன் பினும் அவன் சீவனை தழைத்தோன் நீச வாகன பவனி வரும் கிறிஸ்து ஏகனை கவனி – பெத்ல-குற:13 110/4
பெத்தலையின் நாதன் இவன் இ தரையை மீட்க வந்த பேசரிய கிறிஸ்து அரசன் மேசியா என்பார் – பெத்ல-குற:14 125/4
உன்னும் லீலியா புஷ்பம் துன்னும் கோதுமை அம்பார பண்டியாள் கிறிஸ்து உளத்தை கட்டிக்கொண்ட கழுத்தை கிட்டி கண்ட கண்டியாள் – பெத்ல-குற:16 138/3
என்றும் அழியா வஸ்தாய் நின்ற பரம கிறிஸ்து ஏசுநாதருக்கு உகந்த மாசிலாதாள் யான் – பெத்ல-குற:17 145/3
மட்டு மிகும் உபத்திரமே தென்றல் என்றபடி கிறிஸ்து வரும் முன்னேயும் – பெத்ல-குற:19 175/1
இன்று கிறிஸ்து வந்தது ஒன்றும் உணராதே நீ இருடா இரு கண் கெட்ட குருடா சமரிடடா – பெத்ல-குற:20 186/3
விட்டு கணக்கு அருள வித்த கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:22 275/2
ஏசு கிறிஸ்து என்று இசைந்த நாமத்தான் – பெத்ல-குற:22 303/2
தெள்ளரிய மணி இலங்க கிறிஸ்து அரசன் – பெத்ல-குற:24 361/2
ஒப்பரிய கிறிஸ்து அரசன் உயர்ந்த பெத்தலேம் நாட்டினிலே – பெத்ல-குற:31 440/2
சத்திய மறைக்கு அருள் பெத்தலேகேம் பதிக்கு உத்த அரசனாம் நித்திய கிறிஸ்து அபரஞ்சி – பெத்ல-குற:32 466/4
சத்திய வேதம் தரும் கிறிஸ்து ஏசு – பெத்ல-குற:33 475/1
வந்தான் ஐயே பெத்தலேகேமில் வளர் கிறிஸ்து ஏசுவின் நாமத்தை போற்றி – பெத்ல-குற:41 574/1
எட்டு இலட்சணம் உள்ள பராபரன் ஏக மைந்தன் எனும் கிறிஸ்து ஐயனை – பெத்ல-குற:49 652/1
எல்லாரும் நம் அண்டை வாரும் என கிறிஸ்து ஏசு இயம்பின சத்தத்தை கேட்டுமே – பெத்ல-குற:49 659/1
ஞானமதாக கிறிஸ்து அருளி செய்த ராப்போசனம் என்னும் நன்மைக்கு சேர்ந்தாப்போல் – பெத்ல-குற:49 662/4
நம்முட நாதனார் ஏசு கிறிஸ்து நலம்பெற காட்டப்படும் அந்த ராத்திரி – பெத்ல-குற:63 832/1
சீராக ரட்சைசெய பெத்தலேகேம் சிறந்த சியோன் மணன் ஏசு கிறிஸ்து வாழி – பெத்ல-குற:72 955/2

மேல்

TOP
கிறிஸ்துவ (1)

மந்திரமாகிய ஞான உபதேச மார்க்கத்துள் வந்த கிறிஸ்துவ பட்சிகள் – பெத்ல-குற:50 672/2

மேல்

TOP
கிறிஸ்துவின் (9)

ஏசு கிறிஸ்துவின் சொல் பேசி புகழ்ந்துகொள்ள எண்ணினாள் அவர் இதையத்தினை அறிந்து பதனத்துடன் ஒழுக நண்ணினாள் – பெத்ல-குற:16 140/4
சத்திய சபையை நாடி கிறிஸ்துவின் பரிசுத்த – பெத்ல-குற:24 364/1
உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4
பத்தியாய் கிறிஸ்துவின் காயத்தையும் தியானித்துக்கொள் அம்மே தேவ பத்து இலட்சணத்தையும் மனத்தில் நினைத்துக்கொள்வாய் அம்மே – பெத்ல-குற:36 502/2
ஓதி மிகுத்து செப சித்தமாய் கிறிஸ்துவின் நீதி மிகுத்து தவ சுத்தமாய் சிங்கனை கண்டு – பெத்ல-குற:44 604/3
வன்மனம் கொண்டு எழுந்து ஏசு கிறிஸ்துவின் மார்க்கத்துள்ளோர்களை வாதைசெய்தானதால் – பெத்ல-குற:51 682/2
ஆலையத்தின் தலைவரில் ஓர் தன்யவீரு கிறிஸ்துவின் அண்டையில் சென்று அவர் – பெத்ல-குற:52 689/1
வரு கர்த்தன் எனும் அற்புத கிறிஸ்துவின் உரையை கதி என கருதி புத்தியாய் மனத்தில் எண்ணி – பெத்ல-குற:61 807/2
சீமான் அம் ஏசு கிறிஸ்துவின் உத்தம சீடர் அயிக்கத்தை சேர்த்து விட்டுப்போட்டு – பெத்ல-குற:63 833/2

மேல்

TOP
கிறிஸ்துவை (7)

அதி சித்திர மிக முக்கிய மதன பெண் பிரபலத்தை பாடவோ அவள் அருமை துரை என சொல் பெருமை கிறிஸ்துவை கொண்டாடவோ – பெத்ல-குற:16 135/1
எண்ணாமல் சபை மனம் புண்ணாக வார்த்தை பேசி ஏசியேசி கிறிஸ்துவை தூஷணிக்கிறாள் – பெத்ல-குற:17 166/3
திரித்துவத்து ஒன்றாம் கிறிஸ்துவை போற்றிடும் – பெத்ல-குற:45 609/4
உத்தமனான சகேயு ஆயக்காரன் ஒப்பதற்று ஓங்கு கிறிஸ்துவை காணவே – பெத்ல-குற:52 693/1
நேசனை போல் தன்னை காண்பித்து வஞ்சக நெஞ்சகத்தாலே கிறிஸ்துவை விட்டு எழு – பெத்ல-குற:63 831/3
நேருடன் நின்று கிறிஸ்துவை பற்றிய நீதிமான்கள் செய்த பாவம் போனாப்போலே – பெத்ல-குற:63 834/4
சற்றும் விடாமல் செபித்து கிறிஸ்துவை
சாற்றினதாலடா சிங்கா – பெத்ல-குற:71 908/3,4

மேல்

TOP
கிறிஸ்துவையும் (1)

கெம்பி எழும்பி மதம் பலவும் பகை விண்டு கிறிஸ்துவையும்
வெம்பி இடும்பு புலம்பி எழும் புகை கொண்டு வெகுண்டு சீறும் – பெத்ல-குற:15 133/6,7

மேல்

TOP
கிறிஸ்துவையே (1)

கிறிஸ்துவையே பாடுகிறேன் – பெத்ல-குற:72 949/4

மேல்

TOP
கிறிஸ்தோர் (1)

என்று பேய் அலற ஏகமாய் கிறிஸ்தோர்
வென்றி சேர் சிலுவை விருது எனும் கொடியான் – பெத்ல-குற:22 266/1,2

மேல்

TOP
கிறிஸ்தோரை (1)

திட்டம் இனம் அறியாத புது கிறிஸ்தோரை சகியாய் செப்புவேனே – பெத்ல-குற:1 5/4

மேல்

TOP
கிறிஸ்தவரை (1)

தவ ஞான மணவாளன் கற்புறு மெய் கிறிஸ்தவரை சகல நாளும் – பெத்ல-குற:1 10/2

மேல்

TOP
கின்கென்று (1)

துந்தும் கிங்கிந் துந்தும் பும்பும் பும்பும் கின்கென்று – பெத்ல-குற:22 289/2

மேல்