Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 1
ஈஈ 1
ஈங்கிஷை 1
ஈசஷார் 2
ஈசஷாரில் 1
ஈசன் 1
ஈசாக்கினை 1
ஈசாக்கு 5
ஈசாக்குக்கு 1
ஈசாக்கை 1
ஈட்டமாய் 1
ஈடதும் 1
ஈடாய் 2
ஈடு 1
ஈடும் 1
ஈடேற்ற 1
ஈடேற்றின 1
ஈடேற 1
ஈண்டு 1
ஈத்தேக்கல் 1
ஈதமாய் 1
ஈந்தான் 1
ஈந்திய 1
ஈந்தியா 1
ஈந்து 3
ஈபத்தா 1
ஈயும் 1
ஈர்க்க 1
ஈர்ப்பள் 1
ஈரற்குலையையும் 1
ஈராறினில் 1
ஈராறு 4
ஈரெட்டு 1
ஈரேழ் 1
ஈரேழு 2
ஈலீசஷாரும் 1
ஈவம் 1
ஈறு 1
ஈன்றோர் 1
ஈன 4
ஈனகம் 1
ஈனத்து 1
ஈனத்தை 1
ஈனம் 3
ஈனம்_அற்றவனே 1
ஈனமதான 1


TOP
ஈ (1)

ஈ பற்றிட நாப்பிட ஆப்பிட ஏச்சுற்று இழவு ஆச்சுது வாச்சுது ஏக்கத்தவன் வீக்குதல் ஆக்குதல் எழு ஞான குறமே – பெத்ல-குற:2 17/3

மேல்

TOP
ஈஈ (1)

ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ – பெத்ல-குற:22 265/2

மேல்

TOP
ஈங்கிஷை (1)

துண்டரிக்கக்காரர் வைதாலும் ஈங்கிஷை சொன்னாலும் நீயும் சரிக்குச்சரியாக – பெத்ல-குற:57 768/4

மேல்

TOP
ஈசஷார் (2)

நலியா ஈசஷார் சேபுலோன் ஆசேர் நப்தலியாம் – பெத்ல-குற:31 452/2
தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில் – பெத்ல-குற:56 751/2

மேல்

TOP
ஈசஷாரில் (1)

ஈசஷாரில் ஈலீசஷாரும் இசராவேலும் பெத்சே மீசும் – பெத்ல-குற:31 453/1

மேல்

TOP
ஈசன் (1)

ஈசன் அருள் சேர் தேவ சன்னதியின் வாசல் வளம் எல்லாம் சொன்னாய் – பெத்ல-குற:31 439/2

மேல்

TOP
ஈசாக்கினை (1)

நூபுரம் பூண்டு எழும் ரேபெக்காள் பின் செல நோக்கி ஈசாக்கினை தீர்க்கமாய் பார்த்தாப்போல் – பெத்ல-குற:52 687/4

மேல்

TOP
ஈசாக்கு (5)

சூழும் ஈசாக்கு என்பார் ஏசா என்று இளையவனை சொன்னானே இவன் மறந்து சொன்னானோ என்பார் – பெத்ல-குற:14 120/3
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோப்பு என்போர் அங்கிஷத்தில் உயர்ந்த யூதர் வங்கிஷம் காண் அம்மே – பெத்ல-குற:28 401/1
வேட்டை கறிக்குமா நாட்டமடா ஈசாக்கு அண்ணே இவ் வேளைக்கு ஏதாகிலும் கொண்டுபோய் மாய்மாலம் பண்ணேன் – பெத்ல-குற:62 816/1
ஆபேல் ஏனோக்கு நோவா ஆபிரகாம் சாறாள் ஈசாக்கு
அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இராகாபு – பெத்ல-குற:67 865/1,2
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கையில் – பெத்ல-குற:70 894/1

மேல்

TOP
ஈசாக்குக்கு (1)

பண்டு முற்காலத்து இருந்த ஈசாக்குக்கு பத்தினி ரேபாக்காள் பெற்ற குமாரர் – பெத்ல-குற:49 655/1

மேல்

TOP
ஈசாக்கை (1)

மோரியாவின் மலை-தனிலே ஆபிரகாம் அம்மே முக்கியமாய் ஈசாக்கை பலிகொடுத்தான் அம்மே – பெத்ல-குற:25 368/2

மேல்

TOP
ஈட்டமாய் (1)

வேட்டியின் ஓரத்தையே ஈட்டமாய் தொட்டவளும் – பெத்ல-குற:67 867/3

மேல்

TOP
ஈடதும் (1)

முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ – பெத்ல-குற:12 99/1

மேல்

TOP
ஈடாய் (2)

இசையாத தாமாரான அப்சலோமின் தங்கையாரை ஈடாய் அம்னோன் முறைகேடே செய்தான் – பெத்ல-குற:17 152/2
தில்லுமுல்லாய் செம்புக்கு ஈடாய் நல்ல பித்தாளை தேர்ந்தாள் சீனத்தான் மை இட்டது எல்லாம் ஞான தேவனாய் – பெத்ல-குற:17 165/2

மேல்

TOP
ஈடு (1)

ஈடு உண்டோ சொல்லடா சிங்கா – பெத்ல-குற:71 925/4

மேல்

TOP
ஈடும் (1)

எத்தனை எடுத்துரைத்தும் அத்தனையும் ஈடும் அல்ல – பெத்ல-குற:67 862/1

மேல்

TOP
ஈடேற்ற (1)

பாவிகளை ஈடேற்ற வந்த குலம் அம்மே பராபரனின் குலம் இதனை பகரவொண்ணாது அம்மே – பெத்ல-குற:28 401/4

மேல்

TOP
ஈடேற்றின (1)

ஏசு கிறிஸ்து எனை ஈடேற்றின வன் துணையே – பெத்ல-குற:4 31/4

மேல்

TOP
ஈடேற (1)

தந்திர அலகை செய்த சதியினை கடந்து ஈடேற
சுந்தரம் இலங்கும் பெத்லேம் தொல் நகர்க்கு அரசாய் வந்த – பெத்ல-குற:43 588/1,2

மேல்

TOP
ஈண்டு (1)

தேர்ந்த நெஞ்ச பாங்கு மிஞ்சித்து ஈண்டு துன்ப தீங்கை நிந்தித்து – பெத்ல-குற:22 268/1

மேல்

TOP
ஈத்தேக்கல் (1)

நாது ஈத்தேக்கல் எனும் முன்றாம் ஆற்றினும் நாலாவது எனும் ஐபிறத்து ஆற்றினும் – பெத்ல-குற:51 677/3

மேல்

TOP
ஈதமாய் (1)

வேத நாயகன் வந்தனன் என ஈதமாய் முரசு ஒலிக்கவே – பெத்ல-குற:9 84/4

மேல்

TOP
ஈந்தான் (1)

குறை_அற ஆற்றி அவர் மனம் நிறையுற தேற்றி மன்னா கோப்புற ஆய்ந்தான் வருடம் நாற்பதும் ஈந்தான்
மறையதும் தெரிந்தான் பத்து முறையதும் புரிந்தான் சீனா மலையினில் இருந்தான் மாய வலையினில் பொருந்தான் – பெத்ல-குற:13 112/2,3

மேல்

TOP
ஈந்திய (1)

தீமையில் விழுந்தே இத்தாலிய சீமையை கழிந்தே ஈந்திய தேசத்தில் புகுந்தோர் பெத்தரிக்க ரோசத்தில் மிகுந்தோர் – பெத்ல-குற:13 117/2

மேல்

TOP
ஈந்தியா (1)

நண்பான ஈந்தியா தீவு என்ற பங்கிலே நாட்டும் ஐம்பத்தாறு தேயம் உண்டே அதில் – பெத்ல-குற:47 639/1

மேல்

TOP
ஈந்து (3)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1
நாட்டி அங்கு சீவவிருட்சத்தை ஓங்கும் உயர் நல் ஈந்து தென்னம் குருத்தோலை வாங்கும் – பெத்ல-குற:8 71/1
தேங்கு கோங்கு சேந்து ஈந்து
வேங்கை மூங்கில் வேம்பு போந்து – பெத்ல-குற:22 325/1,2

மேல்

TOP
ஈபத்தா (1)

வேசி கீதையோன் ஈபத்தா சிம்சோன் பாறா – பெத்ல-குற:67 865/3

மேல்

TOP
ஈயும் (1)

அருள் மலையில் உயிர் ஈயும்
ஆண்டவனை வாழ்த்துகிறேன் – பெத்ல-குற:72 948/3,4

மேல்

TOP
ஈர்க்க (1)

ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய் – பெத்ல-குற:9 81/3

மேல்

TOP
ஈர்ப்பள் (1)

ஈர்ப்பள் பெத்தலேகர் பதம் சேர்ப்பள் துய்ய வெண்மை நிறம் – பெத்ல-குற:67 872/3

மேல்

TOP
ஈரற்குலையையும் (1)

கல் மனதாம் அவன் ஈரற்குலையையும் கண்ணையும் ஆங்கிஷம்-தன்னையும் அல்லாமல் – பெத்ல-குற:51 682/3

மேல்

TOP
ஈராறினில் (1)

தக்க ஈசஷார் தாண் காத் ஆசேர் நப்த்தல்லி யோசேப்பு பென்யமீன் ஈராறினில்
உக்கிரமாய் எழும் கோபத்தினால் சிலர் ஒக்க பிறந்த சகோதரனாகிய – பெத்ல-குற:56 751/2,3

மேல்

TOP
ஈராறு (4)

வெள்ளை நிலை துகில் துலங்க ஈராறு வித – பெத்ல-குற:24 361/1
புகலரும் ஈராறு புதுமை எருசலேம் வாசல் இது – பெத்ல-குற:30 438/1
இசைவான சுவிசேடம் அசையாத புஸ்தகம் பார் அம்மே நன்றாய் ஈராறு அப்போஸ்தலமார் மாறாத வாக்கியம் சேர் அம்மே – பெத்ல-குற:36 500/3
மேலும் ஈராறு வருடங்களாக மிக பிணி கொண்ட பெரும்பாட்டு இஸ்திரீ – பெத்ல-குற:52 689/3

மேல்

TOP
ஈரெட்டு (1)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2

மேல்

TOP
ஈரேழ் (1)

இரவியோ சமசக்கரத்தில் உருளும் நாள் இருபத்தைந்து ஈரேழ் மணி எட்டே வினாடியில் புதன் அறி ஆதலே – பெத்ல-குற:21 193/1

மேல்

TOP
ஈரேழு (2)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2
பிக்கில்லாத வற்சரம் எண்பத்துமூன்று நாளுமே பெருகிய இருநூற்று ஈரேழு மணி ஓர் எட்டு வினாடியும் – பெத்ல-குற:21 195/9

மேல்

TOP
ஈலீசஷாரும் (1)

ஈசஷாரில் ஈலீசஷாரும் இசராவேலும் பெத்சே மீசும் – பெத்ல-குற:31 453/1

மேல்

TOP
ஈவம் (1)

வால் அருள் மகர்க்கு ஈவம் என்று ஓதிய வாய்மையாம் அந்த யூதேயா தேசம் – பெத்ல-குற:26 381/3

மேல்

TOP
ஈறு (1)

ஈறு சம்பத்தாய் விளம்பிய பத்தாய் – பெத்ல-குற:39 529/2

மேல்

TOP
ஈன்றோர் (1)

அவன் சேய் யக்கோபு யோசேப்பு ஆன்ற மோசே ஈன்றோர் இராகாபு – பெத்ல-குற:67 865/2

மேல்

TOP
ஈன (4)

ஈன கசடரை மா உக்கிரமுடனே அக்கினி-தனிலே விட்டு எரியிடவே பற்றிய பினை மா பத்தர்களை விண் ஏறப்புரிபவரே – பெத்ல-குற:3 25/2
ஈன அலகையை சொல்லால் துரத்தவும் இப்படி ரட்சகர் செய்த எல்லா வித – பெத்ல-குற:46 631/4
ஆசார ஈன பறவைகளானது அசட்டைசெய்தே பறந்து அப்பாலே போனாலும் – பெத்ல-குற:51 681/3
ஈன மனத்தை நீங்கடா செபத்து – பெத்ல-குற:55 723/3

மேல்

TOP
ஈனகம் (1)

ஈனகம் கொண்ட பரவோன் சிறைக்குள் இருந்த இசராவேல் பட்சிகளானது – பெத்ல-குற:51 678/1

மேல்

TOP
ஈனத்து (1)

ஈனத்து அணுகா உக்கிர நீதத்து இறையோனும் – பெத்ல-குற:22 208/2

மேல்

TOP
ஈனத்தை (1)

ஞானத்தை கொடுத்தான் ஒரு மரத்து ஈனத்தை தடுத்தான் கனி தின்ற ஞாயத்தை கேட்டான் உரு எனும் காயத்தை சூட்டான் – பெத்ல-குற:13 109/2

மேல்

TOP
ஈனம் (3)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4
ஈனம் உள்ள பேய் கணங்கள் மயங்கி அங்கே துடிப்பார் ஏகன் மனு ஆன எல்லை எங்கள் மலை அம்மே – பெத்ல-குற:25 366/4
ஆக்கம் உள்ள முதல் உயிர் தானமாம் அம்மே அப்போ அக்கியான மார்க்கம் எல்லாம் ஈனம் ஆம் அம்மே – பெத்ல-குற:35 498/3

மேல்

TOP
ஈனம்_அற்றவனே (1)

ஈனம்_அற்றவனே அருளு கியானம் உற்றவனே கிறிஸ்து என எங்கும் நின்றவனே வீதியில் இங்கு சென்றவனே – பெத்ல-குற:13 105/4

மேல்

TOP
ஈனமதான (1)

ஈனமதான பவத்தையும் ஆங்கிஷ இச்சை அனைத்தும் இகழ்ந்து விட்டு தள்ளி – பெத்ல-குற:49 662/2

மேல்