Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லோக 5
லோகத்தினின் 1
லோகத்து 1
லோகம் 1
லோத்தின் 4
லோத்துட 1


TOP
லோக (5)

வர லோக பெத்தலேம் திரிலோக தல மகிமை வழுத்துவாயே – பெத்ல-குற:27 390/4
மாயையான பல லோக வாழ்வின் வலை மண்ணின் ஆசை வலை பொன்னின் ஆசை வலை – பெத்ல-குற:42 585/1
பத்தி இல்லாமலே லோக செல்விக்கையின் பாக்கியத்தோடு சலாக்கியமாகவே – பெத்ல-குற:52 691/1
தன் மறை விட்டு அகன்று ஓடி புறத்தியில் சண்டாள லோக பொருள்-தனை நாடியே – பெத்ல-குற:63 837/3
மையலாய் இருப்பள் லோக செய்யலை தவிர்ப்பள் கூடை – பெத்ல-குற:67 864/2

மேல்

TOP
லோகத்தினின் (1)

தாவி பரலோகத்தின் மேல் எழுந்து உரை கூவி புவி லோகத்தினின் வாய் அடர்ந்து அமர் – பெத்ல-குற:44 606/3

மேல்

TOP
லோகத்து (1)

ஆப்பு வலையை தவிர்த்து லோகத்து அலகை வலையை கவிழ்த்துமே – பெத்ல-குற:54 720/2

மேல்

TOP
லோகம் (1)

லோகம் அதிரவு யோகம் எழ வரு யூகமிடு திரியேக முதல்வனை – பெத்ல-குற:23 354/2

மேல்

TOP
லோத்தின் (4)

தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3
மாது லோத்தின் பெண்களும் கோது செய்தார் மரிய மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 146/4
கூசாமல் லோத்தின் மக்கள் செய்த வித்தையில் கூட்டு வித்தையும் உண்டு அம்மே – பெத்ல-குற:33 476/4
நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 686/4

மேல்

TOP
லோத்துட (1)

சேர்த்த உப்புத்தூணது ஆகின லோத்துட பெண்டீரே இவ் வழி – பெத்ல-குற:58 787/1

மேல்