Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூக்கினாள் 1
மூக்கு 1
மூகமுடன் 1
மூங்கில் 1
மூட்டடா 2
மூட்டவோ 1
மூட்டாய் 1
மூட்டி 2
மூட்டிய 1
மூட்டினாள் 1
மூட்டினான் 1
மூட்டுவாள் 1
மூடகத்தால் 1
மூடர் 1
மூடர்க்கு 1
மூடர்களும் 1
மூடி 1
மூடிக்கொண்டு 1
மூடும் 1
மூண்டடா 1
மூத்தவள்தான் 1
மூத்தவளுக்கான 1
மூப்பதும் 1
மூப்பர் 1
மூப்பர்கள் 1
மூப்பர்களும் 1
மூப்பரை 1
மூப்பாள் 1
மூப்பு 6
மூப்புகள் 1
மூய்க்கின்ற 1
மூர்க்க 1
மூர்க்கம் 1
மூர்க்கமாய் 2
மூர்க்கர்கள் 1
மூர்க்கா 1
மூலிகை 10
மூவரின் 1
மூவரேனும் 1
மூவரை 1
மூவா 1
மூவாசை 2
மூவாயிர 1
மூவாயிரத்து 2
மூவாயிரம் 1
மூவுலகில் 1
மூவெட்டு 1
மூவேழ் 2
மூழ்கிய 1
மூன்றதாகும் 1
மூன்றரை 1
மூன்றாம் 2
மூன்றாள்காட்டியும் 1
மூன்றினில் 1
மூன்று 10
மூன்றே 1
மூன்றைந்து 1


TOP
மூக்கினாள் (1)

எல்லை தமஸ்க்கின் திசையில் உற்று உயர் லீபனோன் மூக்கினாள் இசரேலுக்கு அறைந்த பத்து நூலுக்கு உயர்ந்த தேவ வாக்கினாள் – பெத்ல-குற:16 137/2

மேல்

TOP
மூக்கு (1)

மூக்கு எல்லாம் வாசனை ஏற்க மயக்குது உன் – பெத்ல-குற:71 917/1

மேல்

TOP
மூகமுடன் (1)

யாகம் உயிர் கொடு தாகமொடு சொலி மூகமுடன் அதி மோகமுடன் வளர் – பெத்ல-குற:23 354/3

மேல்

TOP
மூங்கில் (1)

வேங்கை மூங்கில் வேம்பு போந்து – பெத்ல-குற:22 325/2

மேல்

TOP
மூட்டடா (2)

பதிவில் கண்ணியை நாட்டடா ஞான பதங்களை சொல்லி மூட்டடா
கதியை கைமேலே காட்டடா மனக்கவலையை விடுத்து ஓட்டடா – பெத்ல-குற:55 728/1,2
ஒட்டுக்கு எல்லாத்தையும் மாட்டடா ஓர் அட்டி துண்டும் கொண்டு மூட்டடா – பெத்ல-குற:55 740/2

மேல்

TOP
மூட்டவோ (1)

பதியற்று எருசலைக்குள் உறுதியுற்று உயர் கன்னியை காட்டவோ அன்று பரிவில் சலமோன் வைத்த வரிசைப்படி படித்து மூட்டவோ
துதி பற்றிய கவி கட்டி மதியுற்று வரிசித்த பாட்டிலே சொன்ன சொரூப கிருபைவைத்த பரிசுத்த பெத்லகேம் நாட்டிலே – பெத்ல-குற:16 135/3,4

மேல்

TOP
மூட்டாய் (1)

ஆகா ஈஈ ஆத்தே மாட்டேன் மூட்டாய் கூக்கூ – பெத்ல-குற:22 265/2

மேல்

TOP
மூட்டி (2)

ஆவியும் மூட்டி அவனுட தேவியும் கூட்டி கல்தேயர் அருப்பத்தை கடந்து திருவுள விருப்பத்தை தொடர்ந்து – பெத்ல-குற:13 110/2
மட்டிலது மயல் மூட்டி திருவசன – பெத்ல-குற:24 363/2

மேல்

TOP
மூட்டிய (1)

தோப்புற்று எதிர் பேய் புகலாய் புகல் தோற்றத்தனை மாற்றுரு வேற்றுரு சூட்டி பகை காட்டிய மூட்டிய துரு ரோமை பதி வாழ் – பெத்ல-குற:2 17/1

மேல்

TOP
மூட்டினாள் (1)

கண்_இல்லா பாம்பு இவனுக்கு எந்தவிதம் ஒப்பாக காட்டினாள் ஆதி பகை மூட்டினாள் என்பார் – பெத்ல-குற:14 124/4

மேல்

TOP
மூட்டினான் (1)

முன்னவன் மோசே என்பார் அவன் ஆதிக்கு ஒரு கோபம் மூட்டினான் இவன் அன்பு பூட்டினான் என்பார் – பெத்ல-குற:14 121/2

மேல்

TOP
மூட்டுவாள் (1)

மந்திர செபத்தை மூட்டுவாள்
அந்தரமாக நின்றுகொண்டாரை தேடி போனாளோ – பெத்ல-குற:69 884/2,3

மேல்

TOP
மூடகத்தால் (1)

கல்லாத மூடகத்தால் கத்தனை விட்டு கடந்து – பெத்ல-குற:63 825/3

மேல்

TOP
மூடர் (1)

கல்லாத மூடர் கொலைபாதகக்காரர் காமாவிகாரிகள் போறாமைக்காரர் – பெத்ல-குற:49 659/3

மேல்

TOP
மூடர்க்கு (1)

மோன தேவ அனுபான துளி இறங்கும் தொண்டையாள் ஆகாத மூடர்க்கு உபதேசத்தை கூட சொலி தர்க்கிக்கும் சண்டையாள் – பெத்ல-குற:16 142/3

மேல்

TOP
மூடர்களும் (1)

மோசம்செய் கள்ளர் இடையர் மறவர்கள் மூடர்களும் கடத்தேறும் வழி வர – பெத்ல-குற:47 641/4

மேல்

TOP
மூடி (1)

வேத பொருளை பயன் கொண்டு மூடி விளக்கிநின்றாள் அத்தை மேவ என்று எண்ணி யான் – பெத்ல-குற:65 850/1

மேல்

TOP
மூடிக்கொண்டு (1)

அப்பு பிரிந்து குப்பென மூடிக்கொண்டு அங்கு கருதலர் மங்கி விழித்தாப்போல் – பெத்ல-குற:56 753/4

மேல்

TOP
மூடும் (1)

நிரவி நிரவி பள்ளத்தை மூடும் பொல்லர் நிரட்டு முரட்டு வழிகளை போடும் – பெத்ல-குற:8 69/1

மேல்

TOP
மூண்டடா (1)

தேவ பத்தியினில் மூண்டடா
சீவவிளக்கை தூண்டடா மாய – பெத்ல-குற:55 722/2,3

மேல்

TOP
மூத்தவள்தான் (1)

இசறாவேல் என்பவளும் யூதா என்பவளும் இளையகுடியாள் ஒருத்தி மூத்தவள்தான் ஒருத்தி – பெத்ல-குற:28 410/1

மேல்

TOP
மூத்தவளுக்கான (1)

ஆனாக்கால் மூத்தவளுக்கான தனம் எவ்வளவோ – பெத்ல-குற:24 357/4

மேல்

TOP
மூப்பதும் (1)

பாப்புவுக்கு சபையின் மேல் மூப்பதும் உண்டோ அவன் பராபரனோடு எதிரி ஆனவன் அல்லோ – பெத்ல-குற:40 567/1

மேல்

TOP
மூப்பர் (1)

கூவி ஏபேசுவின் மூப்பர் பவுலையும் – பெத்ல-குற:70 896/3

மேல்

TOP
மூப்பர்கள் (1)

காசலையாய் யூத மூப்பர்கள் அண்டைக்கு காட்டிக்கொடுப்பதை பேச போனாப்போலே – பெத்ல-குற:63 831/4

மேல்

TOP
மூப்பர்களும் (1)

காட்சி நாலாறு கதியின் மூப்பர்களும் – பெத்ல-குற:22 267/2

மேல்

TOP
மூப்பரை (1)

மூப்பரை கூட்டி வழக்கிட்டு வேசையை மொட்டையடிப்பதும் உண்டு செய்த – பெத்ல-குற:33 482/2

மேல்

TOP
மூப்பாள் (1)

பாப்பு சபையாள் ரோமி மூப்பாள் என்ற பொல்லாத பாதகியின் செய்தி எல்லாம் ஒத வசமோ – பெத்ல-குற:17 156/1

மேல்

TOP
மூப்பு (6)

மூப்பு இளமை இல்லாத முதல்வர் பதம் துணையே – பெத்ல-குற:4 33/4
சட்டம் அவனுடைய மூப்பு சகல நாளும் – பெத்ல-குற:15 133/4
மூப்பு மொழியே பகரு மூர்க்கம் உள ரோமியுட – பெத்ல-குற:22 346/1
மூப்பு எனும் மடமையைத்தான் மயிரறுக்கும் கையே முட்டாள் சத்துருக்கள் கைக்கும் எட்டாத கையே – பெத்ல-குற:38 512/4
பத்தியினால் உணர்ந்து ஆய்ந்து ஓய்ந்து பாராமல் பாப்புவின் கட்டளை மூப்பு என்று சொல்லியே – பெத்ல-குற:43 598/2
மூப்பு ரோமி வலையை கடந்து மோக வலையை தாண்டியே – பெத்ல-குற:54 720/3

மேல்

TOP
மூப்புகள் (1)

பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே – பெத்ல-குற:2 17/2

மேல்

TOP
மூய்க்கின்ற (1)

பாவாளர் அவர் பாதி பிரசங்கம்பண்ணுகிலும் பண்ணி மூய்க்கின்ற போதிலும் – பெத்ல-குற:49 661/3

மேல்

TOP
மூர்க்க (1)

பஞ்சமாபாதகனாகிய துன் மன பாப்பு மருந்திட்ட மூர்க்க வெறியினால் – பெத்ல-குற:46 632/1

மேல்

TOP
மூர்க்கம் (1)

மூப்பு மொழியே பகரு மூர்க்கம் உள ரோமியுட – பெத்ல-குற:22 346/1

மேல்

TOP
மூர்க்கமாய் (2)

ஏர்க்கையே செய்து போர் கணத்தினை ஈர்க்க ஆதிபன் மூர்க்கமாய்
பார்க்குள் எருசலை ஊர்க்குள் மனுடர்கள் பார்க்க மறைகளும் ஆர்க்கவே பவனி – பெத்ல-குற:9 81/3,4
வம்பிக்கு பேச்சது ஆச்சுது என்றே வேத வாக்கியத்தை கொண்டு மூர்க்கமாய் பேச்சிட்டு – பெத்ல-குற:65 851/2

மேல்

TOP
மூர்க்கர்கள் (1)

பாப்புத்தன மூப்புகள் கோப்புகள் பாழ்த்து குழி தாழ்த்தது வீழ்த்தது பார்க்குள் கெடு மார்க்கர்கள் மூர்க்கர்கள் பரிகாசப்படவே – பெத்ல-குற:2 17/2

மேல்

TOP
மூர்க்கா (1)

ஆமா பேயே ஆச்சா தூத்தூ மூர்க்கா தீட்பா – பெத்ல-குற:22 264/2

மேல்

TOP
மூலிகை (10)

மூலிகை விதங்கள் எல்லாம் முற்றினும் அறிவேன் ஐயே – பெத்ல-குற:46 617/4
மூலிகை யான் அறிவேன் நடையே – பெத்ல-குற:46 618/1
மூலிகை யான் அறிவேன் – பெத்ல-குற:46 618/2
மூலிகை யான் அறிவேன் பெத்தலேம் பதி – பெத்ல-குற:46 619/1
மாராவின் மெத்த கசப்பான தண்ணீரை மாற்றிட போட்ட மரத்துட மூலிகை
ஆரோனின் கோல் துளிர்விட்டு பூப்பூத்து அழகான வாதுமை பழம் தந்த மூலிகை – பெத்ல-குற:46 622/1,2
ஆரோனின் கோல் துளிர்விட்டு பூப்பூத்து அழகான வாதுமை பழம் தந்த மூலிகை
பாரினில் மீதியானித்தரை சங்காரம்பண்ணின தீவட்டி பானையின் மூலிகை – பெத்ல-குற:46 622/2,3
பாரினில் மீதியானித்தரை சங்காரம்பண்ணின தீவட்டி பானையின் மூலிகை
போரினில் ஆயிரம்பேரை எலும்பிட்டு போக்கியுமே பிணம் ஆக்கிய சீமசோன் – பெத்ல-குற:46 622/3,4
வீரியமாக தண்ணீரில் இரும்பை மிதந்திட செய்த மரக்கொம்பு மூலிகை
சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை – பெத்ல-குற:46 628/1,2
சூரியரின் படையானதின் கண்களை சூழ் மயக்கம் செய்த ஓர் வழி மூலிகை
பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை – பெத்ல-குற:46 628/2,3
பாரினில் சூரியர் யூதர்கள் மேல் சமர் பண்ணாதிருக்க விருந்திட்ட மூலிகை
சீருடன் சாமாரியாவினில் பஞ்சத்தை தீர்த்த எலிசாவின் வார்த்தையின் பற்பல – பெத்ல-குற:46 628/3,4

மேல்

TOP
மூவரின் (1)

அக்கினி கட்டின மூவரின் மந்திரம் ஆசாப்பும் தாவீதும் பாடின மந்திரம் – பெத்ல-குற:43 595/1

மேல்

TOP
மூவரேனும் (1)

இரண்டு பெயரெனும் மூவரேனும் கூட்டி நாதனையும் வரவழைப்பேன் அவர் – பெத்ல-குற:33 481/1

மேல்

TOP
மூவரை (1)

தீர்க்கதெரிசிகளை துன்பம் செய்தனை தென்றலே நீ தீயினில் மூவரை போட்டு கொழுத்தினை தென்றலே – பெத்ல-குற:19 176/1

மேல்

TOP
மூவா (1)

வந்த சற்பாத்தூர் கைமை யாகேல் ஏழ் மக்கள் தாய் நகாமி ரூத்து அபிகாய் வளர் யொசேபாள் யோப்புவின் மகள் மூவா மான கற்பு எஸ்தர் சூசன்னாள் – பெத்ல-குற:15 127/2

மேல்

TOP
மூவாசை (2)

கொல்லும்படி மூவாசை தொல்லைகளை மனதில் கொடுத்து மிக தியக்கிறாய் இன்று – பெத்ல-குற:20 188/2
கொல்ல காண்பது மூவாசை ஆனதை கொற்றவன் வெல்லை நாடு எங்கள் நாடே – பெத்ல-குற:26 387/4

மேல்

TOP
மூவாயிர (1)

ஞாயத்தால் ஒருநாள் மூவாயிர சில்வான நரரை வாரிக்கொண்ட மலையன் பெரிய வலை – பெத்ல-குற:42 586/2

மேல்

TOP
மூவாயிரத்து (2)

அத்தகை சந்திரன் என கொள்க செவ்வாய் பதினாலு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் முப்பத்து மூவாயிரத்து அறுநூற்று அறுபத்தேழ் – பெத்ல-குற:21 196/4
கூரிய புதன் மூவாயிரத்து நூற்றொன்பது பத்தொரு மயில் கோல வெள்ளி ஏழாயிரத்து அறுநூற்று முப்பது குறையில – பெத்ல-குற:21 197/2

மேல்

TOP
மூவாயிரம் (1)

சந்தோடமாய் சீமோன் போட்ட வலைக்குள் தப்பாமல் மூவாயிரம் பட்சிகள் மட்டும் – பெத்ல-குற:60 800/4

மேல்

TOP
மூவுலகில் (1)

முன் உமக்கு கொடுத்தது உண்டோ அதில் செய்ய மூவுலகில் ஈடதும் உண்டோ – பெத்ல-குற:12 99/1

மேல்

TOP
மூவெட்டு (1)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2

மேல்

TOP
மூவேழ் (2)

விரி வெள்ளி இருபத்துமூன்று மணி மூவேழ் வினாடியே விபுலம் தாசு இருபத்துமூன்று எண்ணேழ் வினாடி நால் நொடி – பெத்ல-குற:21 193/2
ஒக்கும் மணி ஓரேழ் மூவேழ் வினாடியும் நொடி ஐம்பதே உற்ற சனியின் வளையம் அப்படி ஓங்கிய திங்களோ எனில் – பெத்ல-குற:21 195/8

மேல்

TOP
மூழ்கிய (1)

சாபத்தினால் தேவ கோபத்தில் மூழ்கிய ஆபத்திலே பிரலாபித்ததாம் அபரஞ்சி – பெத்ல-குற:32 465/4

மேல்

TOP
மூன்றதாகும் (1)

அரசன் ஒன்பது மணி வினாடி ஐம்பத்தைந்துடன் நொடியுமே ஆறைந்துடனே மூன்றதாகும் அப்புறம் சனி மணி பத்தோடு – பெத்ல-குற:21 193/5

மேல்

TOP
மூன்றரை (1)

மூன்றரை ஆயனமாய் மழை பெய்யாமல் முக்கியமாய் எலியா பண்ணும் மந்திரம் – பெத்ல-குற:43 596/1

மேல்

TOP
மூன்றாம் (2)

தக்க சிலுவைக்குள் உயிர் சொக்கி மலையி குழியுள் முக்கி தவன் மூன்றாம் நாள் – பெத்ல-குற:15 132/9
மறுபடி மூன்றாம் ஆளின் முறையினை தோண் அம்மே மற்றும் இவர் ஒன்றான வகையையும் பார் அம்மே – பெத்ல-குற:28 409/4

மேல்

TOP
மூன்றாள்காட்டியும் (1)

சல்லாபமாய் பேசும் நாங்கணவாச்சியும் தானே திரித்துவத்தில் மூன்றாள்காட்டியும்
உல்லாசம் ஆகிய ராசாளியும் அதினோடே உலாவிய ஆசார பட்சியும் – பெத்ல-குற:48 649/2,3

மேல்

TOP
மூன்றினில் (1)

ஒருவன் அன்று இரு புன் மறியில் ஏறினவன் உதையம் மூன்றினில் எழுந்தவன் ஊழி நாலு வினை மாற ஓங்கி ஐந்து அப்பம் ஈந்து அறு தினத்திலே – பெத்ல-குற:4 28/1

மேல்

TOP
மூன்று (10)

முக மலர் கன்னி மரி மகனை காணாது அலைந்து மூன்று நாளாய் தேடி அல்லோ தோன்றலாச்சு – பெத்ல-குற:17 153/3
மிக்க சந்திரன் இருபத்தேழு நாளும் மணியும் ஏழுமாய் வினாடி நான்கு பத்து மூன்று வெறும் நொடியும் ஐந்து ஆனதே – பெத்ல-குற:21 195/4
மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில் மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு – பெத்ல-குற:21 196/1
சூரிய விட்டம் எட்டு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மயிலே சொச்சம் நானூற்று எழுபத்து மூன்று அச்சமே இலை அதிலே – பெத்ல-குற:21 197/1
முத்தி தரும் வழி அடைந்த கிறிஸ்தவர்கள் அம்மே மூன்று ஆசை-தனை கடந்த கிறிஸ்தவர்கள் அம்மே – பெத்ல-குற:29 417/3
ஆன யோயோத்பே எனவும் அணி நகர் மூன்று அங்கு உளதாம் – பெத்ல-குற:31 447/2
தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/4
தங்கு உலகத்தை மூன்று அங்குலியில் கொண்ட துங்கன் மூன்று ஆணியில் தொங்கலையோ அபரஞ்சி – பெத்ல-குற:32 468/4
பிரதானாசாரியன் வீட்டிலே சீமோன் பேதுரு கத்தரை மூன்று விசையும் – பெத்ல-குற:52 695/1
சுத்தமில்லா பக்கியை சீமோன் முற்றிலும் பழிப்பான் கூண்டு சொற்பனம் மூன்று தரம் தோற்றது ஏது என்று விழிப்பான் – பெத்ல-குற:62 821/1

மேல்

TOP
மூன்றே (1)

ஈரேழு நொடி முப்பான் மூன்றே வள்ளி இருநூற்று மூவெட்டு நாள் ஈரெட்டு மணியோடு எண்ணைந்து ஒன்று வினாடியும் – பெத்ல-குற:21 195/2

மேல்

TOP
மூன்றைந்து (1)

அரிய சந்திரன் இருபத்தேழு நாளுடன் மணி ஏழுமாய் அதி வினாடி நாற்பதுடன் மூன்றைந்து நொடியும் ஆனதே – பெத்ல-குற:21 193/3

மேல்