Select Page

கட்டுருபன்கள்



TOP

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூக்க 2
தூக்கடா 1
தூக்கி 3
தூக்கிய 1
தூக்கிவிட்டாள் 1
தூக்கிவிடும் 1
தூக்கினில் 1
தூக்கும் 1
தூங்க 1
தூங்கடா 1
தூஷண 2
தூஷணமாகவும் 1
தூஷணிக்கிறாள் 1
தூசி 2
தூசு 1
தூண்டடா 1
தூணிடை 1
தூணின் 1
தூத்தூ 1
தூதர் 8
தூதர்கள் 1
தூதர்கள்தான் 1
தூதருக்கு 1
தூதரும் 1
தூதன் 3
தூதனான 1
தூதனுமாகிய 1
தூதிலே 1
தூது 2
தூதுசொன்ன 1
தூபக்கலசம் 1
தூபம் 1
தூய 4
தூயவர் 1
தூயவன் 1
தூயன் 2
தூர 1
தூரத்தில் 1
தூரத்திலே 1
தூரத்தே 1
தூரம் 1
தூற்றிக்கோ 1
தூற்றிய 1
தூற்றியே 1
தூற்றுக்குடி 1
தூற்றுக்கூடை 1
தூற்றுக்கூடை-தனை 1


TOP
தூக்க (2)

துப்பால் சூட்டி தேற்றி தூக்க – பெத்ல-குற:22 284/2
கம்பிளி தூக்க கரடியாய் போன கதை வந்து சேரவும் ஆச்சே – பெத்ல-குற:64 842/2

மேல்

TOP
தூக்கடா (1)

ஆர்ந்த பயன்களை தாக்கடா பலிக்கானது எல்லால் கையில் தூக்கடா – பெத்ல-குற:55 741/2

மேல்

TOP
தூக்கி (3)

பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2
சுரி குழல் முடித்து தொங்கலும் தூக்கி
விரி கதிர் பிறையும் விதத்துடன் சூட்டி – பெத்ல-குற:22 331/1,2
காட்டி மனுவை பிடிக்கும் வலை தூக்கி செபமாலை கனக்க மார்பில் – பெத்ல-குற:44 599/3

மேல்

TOP
தூக்கிய (1)

வேகத்துடன் மோசே உண்டாக்கி தூக்கிய வெண்கலச்சற்பத்தை நோக்கி பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 688/4

மேல்

TOP
தூக்கிவிட்டாள் (1)

கும்பிக்குள் நின்று எனை தூக்கிவிட்டாள் அப்போ கும்பிட்டு வீழ்ந்து அவள் காலை பிடித்தன் நான் – பெத்ல-குற:65 851/3

மேல்

TOP
தூக்கிவிடும் (1)

பொல்லாப்பில் விழுந்தவரை தூக்கிவிடும் கையே பொன் பரம மோட்ச வழி காட்டும் இந்த கையே – பெத்ல-குற:38 511/2

மேல்

TOP
தூக்கினில் (1)

ஆமோனை தூக்கினில் போடப்பண்ணும் எஸ்தரானவள் வித்தையும் தெரியும் நல் – பெத்ல-குற:33 478/1

மேல்

TOP
தூக்கும் (1)

பூட்டிய இருதயத்தின் மலர் தூக்கும் தூக்கி பொற்புற வீதிகள் எல்லாம் திட்டம் ஆக்கும் – பெத்ல-குற:8 71/2

மேல்

TOP
தூங்க (1)

நித்திரை செய்து அந்த கன்னியர் தூங்க அந்நேரத்திலே மணவாளன் வாறார் என – பெத்ல-குற:56 758/2

மேல்

TOP
தூங்கடா (1)

மண்டபத்திலே தூங்கடா
ஈன மனத்தை நீங்கடா செபத்து – பெத்ல-குற:55 723/2,3

மேல்

TOP
தூஷண (2)

துட்டன் மிகுந்த இறுமாப்பு தூஷண நாம – பெத்ல-குற:15 133/2
சகல தூஷண பாப்பும் தன் தலைகாட்ட போகாத வாசல் இது – பெத்ல-குற:30 438/3

மேல்

TOP
தூஷணமாகவும் (1)

நல்லோர் பெரியோரை தூஷணமாகவும் நாவலர் முன் மிக இச்சகமாகவும் – பெத்ல-குற:57 769/1

மேல்

TOP
தூஷணிக்கிறாள் (1)

எண்ணாமல் சபை மனம் புண்ணாக வார்த்தை பேசி ஏசியேசி கிறிஸ்துவை தூஷணிக்கிறாள்
மண் ஆவாள் ரோமி செய்கை கண்ணால் கண்டீர் அல்லோ மா கனிக்கு இசைந்த தேவமோகினி நானே – பெத்ல-குற:17 166/3,4

மேல்

TOP
தூசி (2)

துய்ய கோதுமை களஞ்சியத்தில் வைத்து பொல்லாத தூசி பதர்களை எரியில் தகைத்து – பெத்ல-குற:8 61/2
தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/2

மேல்

TOP
தூசு (1)

சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2

மேல்

TOP
தூண்டடா (1)

சீவவிளக்கை தூண்டடா மாய – பெத்ல-குற:55 722/3

மேல்

TOP
தூணிடை (1)

துள்ளி மகிழ்ந்து அக்களிப்பதாக வணங்கி சீவ தூணிடை கூச்சத்தினாலே நாணி கவிழ்ந்து – பெத்ல-குற:40 564/3

மேல்

TOP
தூணின் (1)

அந்தத்து அபரஞ்சி பொன் சொந்தத்து ஆதார தூணின் துடையினாள் காசி யாவும் சந்தன வாசம் மேவும் சித்திர தையல் உடையினாள் – பெத்ல-குற:16 139/2

மேல்

TOP
தூத்தூ (1)

ஆமா பேயே ஆச்சா தூத்தூ மூர்க்கா தீட்பா – பெத்ல-குற:22 264/2

மேல்

TOP
தூதர் (8)

தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/3
துல்லிய நீதிகள் சாற்ற தூதர் சேனை புகழ்ந்து ஏற்ற – பெத்ல-குற:10 92/2
வித்தவ மகத்துவ வரத்து அருள் பெருத்த கருணை வாரி விண் மேவு தூதர்
சித்திர விதத்தினில் மிகுத்து எழில் உதித்து உயர் சிங்காரி சிறப்பின் மிக்க – பெத்ல-குற:15 130/9,10
மாகம் மிசை தூதர் விளையாடி மகிழ்வாக – பெத்ல-குற:22 202/2
தூதர் சங்கத்தாய் சொல் நிசங்கத்தாய் – பெத்ல-குற:39 526/1
நீக்கி அழிவுக்கு தப்ப மெய் தூதர் கை நீடிய நால்வர் கடந்து ஓடிப்போகையில் – பெத்ல-குற:52 686/3
ஏழு விளக்குத்தண்டினான் அதி தூதர் முழக்க தண்டினான் – பெத்ல-குற:54 716/1
கத்தரின் செபத்தை ஓதடா தூதர் காளத்தை வாங்கிக்கொண்டு ஊதடா – பெத்ல-குற:55 730/1

மேல்

TOP
தூதர்கள் (1)

பாலும் கேருபீன் பாலும் திரண்டு இருபாலும் தூதர்கள் நிறையவே – பெத்ல-குற:9 79/4

மேல்

TOP
தூதர்கள்தான் (1)

ஏழு தூதர்கள்தான் எழுந்து பூவுலகை – பெத்ல-குற:22 290/1

மேல்

TOP
தூதருக்கு (1)

தேவ பூமிக்கு முன்பு உள்ள நாடு தெய்வ தூதருக்கு அன்பு உள்ள நாடு – பெத்ல-குற:26 384/1

மேல்

TOP
தூதரும் (1)

மிக்கேல் கபிரியேலோடு ஒக்க இரபாயேல் வானின் மேனி உயிரேலும் மற்று ஆங்கு ஆன தூதரும்
தக்க தெரிசிகளும் முக்கிய இஸ்நாதருளப்பர் சகல பிதா பிதாக்கள் விகல் சூசையர் – பெத்ல-குற:17 157/1,2

மேல்

TOP
தூதன் (3)

பாத்திரம் அன்று என்று கர்த்தருட தூதன் எனும் பரம யோவான் இஸ்நாதக நீதன் – பெத்ல-குற:8 74/1
காபிரியேல் தூதன் அங்கு சொன்ன குலம் அம்மே கன்னிகையின் வித்தான மன்னு குலம் அம்மே – பெத்ல-குற:28 401/3
சூரை செடியில் படுத்தவன்-தன்னையே தூதன் எழுப்பி ஓர் பாத்திர தண்ணீரும் – பெத்ல-குற:46 623/2

மேல்

TOP
தூதனான (1)

நாதக யொவானும் வந்தான் முன் தூதனான
ஸ்நானக யொவானும் வந்தான் – பெத்ல-குற:7 48/1,2

மேல்

TOP
தூதனுமாகிய (1)

துன்மனதான பசாசுட சேயனும் தூதனுமாகிய ரோமையின் பாப்பவன் – பெத்ல-குற:51 682/1

மேல்

TOP
தூதிலே (1)

முன்னாலே பெத்தலை நாதர் விட்ட தூதிலே உந்தன் முக்கிய அரசன் மகா மெத்தனவராய் – பெத்ல-குற:40 563/2

மேல்

TOP
தூது (2)

துட்டிட சயித்தான் அதனையும் கெட்டிட சயித்தான் அவனியில் தூது தருவனே பவனியில் வீதி தருவனே – பெத்ல-குற:13 115/4
காதல் மிஞ்சி நீ விடுத்த தூது கண்டேனோ மாலை கன்னி வாங்க போன அந்த சன்னை கண்டேனோ – பெத்ல-குற:40 561/2

மேல்

TOP
தூதுசொன்ன (1)

உண்மையதாய் யொவான் முனிவன் கிறிஸ்துவின் முன் வந்து யோர்தானில் தூதுசொன்ன தேவ தலம் அம்மே – பெத்ல-குற:27 393/4

மேல்

TOP
தூபக்கலசம் (1)

தீவட்டி தூபக்கலசம் பிடித்த – பெத்ல-குற:71 913/3

மேல்

TOP
தூபம் (1)

ஆலையங்கள்-தோறும் பூ மாலை சாம்பிராணி தூபம் அந்த மெழுகுதிரி விந்தை தீர்த்தம் – பெத்ல-குற:17 167/2

மேல்

TOP
தூய (4)

துணி கொண்ட ஒளியினானை தூய சுத்தாங்கத்தானை – பெத்ல-குற:6 41/3
வால கன்னியாஸ்திரீ நேய மாசில்லாத தேவ தூய
பாலனாக ரூபம் மேவி பரமபிதாவுடன் உசாவி – பெத்ல-குற:10 91/2,3
தாய சின்னயாகப்பர் தூய பிலிப்பு என்போர் தத்தேயு வர்தலுமேஸ் மத்தே சீமோன் – பெத்ல-குற:17 158/2
மாத நிறைவான திரி மாரியது தூய எழு – பெத்ல-குற:22 317/2

மேல்

TOP
தூயவர் (1)

பாவம் இலாத தூயவர் சாவு அடராத மேன்மையானவர் பாதகம் ஆற நீதமாய் வரு பாவ விமோசனரே – பெத்ல-குற:3 26/1

மேல்

TOP
தூயவன் (1)

சுந்தரம் சேர் யூதேயா வனாந்தரத்திலே அன்று தூயவன் இஸ்நாதக யொவான் திரத்திலே – பெத்ல-குற:8 55/1

மேல்

TOP
தூயன் (2)

காரண வஸ்து ஆரணன் எனவும் காய உடல் தூயன் எனவும் காசினி பற்று ஏசு ஐயன் எனவும் கதியின் பொற்பு உருவே – பெத்ல-குற:2 13/1
சித்திரக்கவி சொல் வாயன் வேதநாயகன் மெய் தமிழுக்கு உதவு தூயன்
பத்தருக்கு உபகார மனோகர நித்திய கிருபாகர சாகரன் – பெத்ல-குற:12 102/2,3

மேல்

TOP
தூர (1)

துலையாத சாமி என்று விலைபோட்டு வாங்கிவைத்து தூர துலை கல்லைறை மண் வாரி சுமப்பாள் – பெத்ல-குற:17 163/3

மேல்

TOP
தூரத்தில் (1)

துன்மைசெய்வோர்களின் மாங்கிஷம்-தன்னையும் தூரத்தில் உள்ள பறவை எல்லாம் வந்து – பெத்ல-குற:51 682/4

மேல்

TOP
தூரத்திலே (1)

தட்டிவிட்டு தனக்கு உண்டான பங்கதை தா என்று வாங்கியே தூரத்திலே சென்று – பெத்ல-குற:49 660/2

மேல்

TOP
தூரத்தே (1)

துற்குணமான சவுலுவுக்கு அஞ்சியே தூரத்தே சென்று பெலிஸ்தரின் தேசத்தில் – பெத்ல-குற:49 658/2

மேல்

TOP
தூரம் (1)

மத்திப தூரம் இரவியிலிருந்து இங்கிலீசு மயில் மாலவன் ஒரு மூன்று கோடியே அறுபத்தொன்பது இலட்சத்தோடு – பெத்ல-குற:21 196/1

மேல்

TOP
தூற்றிக்கோ (1)

காற்றுள்ள போதே தூற்றிக்கோ இரு கண்ணுள்ள போதே தோற்றிக்கோ – பெத்ல-குற:55 743/1

மேல்

TOP
தூற்றிய (1)

துன்மை வந்தாப்போலே யோப்பின் பெண்சாதி போல் தூற்றிய நேர் தெய்வத்தை பழித்து ஏசியே – பெத்ல-குற:63 837/2

மேல்

TOP
தூற்றியே (1)

இடுக்கம்பிடித்தவரை கொண்டு தூற்றியே எப்போதும் கோளும் புறணியும் சொல்லி – பெத்ல-குற:57 770/3

மேல்

TOP
தூற்றுக்குடி (1)

சீலையிலும் எழுத்து வேலையதாக பண்ணி தேரிலும் தூற்றுக்குடி ஊரிலுமே – பெத்ல-குற:17 167/1

மேல்

TOP
தூற்றுக்கூடை (1)

சுட்டெரித்து போடுவார் மெய் இதிலே ஒரு தூற்றுக்கூடை இருக்குது கையதிலே – பெத்ல-குற:8 60/2

மேல்

TOP
தூற்றுக்கூடை-தனை (1)

கையில் ஒரு தூற்றுக்கூடை-தனை சேர்த்து தம் களத்தை அற விளக்கி இலக்குபார்த்து – பெத்ல-குற:8 61/1

மேல்