Select Page

கட்டுருபன்கள்



TOP
சோட்டு (1)

ஒற்றை சோட்டு புறா தேவாலையத்துக்கே நேத்தி யோசேப்பு உற்ற மரியம்மாள் காணிக்கைக்காம் என் சங்காத்தி – பெத்ல-குற:62 823/1

மேல்

TOP
சோடாக (1)

மன்னவன் நோவாவின் பெட்டிக்குள் சோடாக வந்து நுழைந்த பறவைகள் போலவும் – பெத்ல-குற:48 650/1

மேல்

TOP
சோடித்து (1)

சத்தம் பிறந்த அதிர்த்தலை கேட்டவர் தங்கள் தீபங்கள்-தனை மிக சோடித்து
சித்திரமாய் எதிர்கொண்டு முன் போகவே சேர எல்லாரும் விழித்துக்கொண்டாப்போல – பெத்ல-குற:56 758/3,4

மேல்

TOP
சோடு (1)

முஞ்ஞாலம் போற்றும் பழையேற்பாட்டு ஆகமம் எல்லாத்திலும் ஒரு சோடு தருகிறேன் – பெத்ல-குற:57 764/4

மேல்

TOP
சோடுசோடாகவே (1)

நன்னயமாய் பட்சி இலட்சத்துநாற்பத்து நாலாயிரங்களும் சோடுசோடாகவே – பெத்ல-குற:48 650/4

மேல்

TOP
சோதனை (4)

அடடா பழைய சற்பம் சோதனை விட்டு – பெத்ல-குற:20 183/3
அடடா பழைய சற்பமே சோதனை விட்டு – பெத்ல-குற:20 184/1
சத்துரு சோதனை வாதடா உடல்-தன்னையும் நம்ப போகாதடா – பெத்ல-குற:55 730/2
சோதனை பொய் போதகத்தை வெல்லுதற்கு – பெத்ல-குற:71 930/1

மேல்

TOP
சோதனைக்காக (1)

சூசை விற்கப்பட்டு போத்திப்பார் பெண்சாதி சோதனைக்காக சிறைக்குள் இருந்த பின் – பெத்ல-குற:56 752/1

மேல்

TOP
சோதனைப்படலோ (1)

துக்க சஞ்சலமோ சோதனைப்படலோ
தக்க பொன் பணியோ சரீர நன்மைகளோ – பெத்ல-குற:39 548/1,2

மேல்

TOP
சோதி (11)

ஆதி பொருள் சோதி கருணையர் ஆசற்ற உலாசத்தனாம் முனம் ஆதத்துட தீதற்றவர் பல அர்ச்சயக்கு இடரே – பெத்ல-குற:2 12/1
சோதி பற்றிய தேவ சாயலர் ஓதி உற்று எழு மாசிலாதவர் தூசு பெத்தலை ராசராசர் என் ஏசு நாயகரே – பெத்ல-குற:3 21/2
சூட்டுதற்கு எனக்கு பின்னால் தோன்றும் அரியோர் தேவ சோதி சுதன் ஏசு கிறிஸ்து எனும் பெரியோர் – பெத்ல-குற:8 73/1
தூதர் நாயகன் வந்தனன் தேவ சோதி நாயகன் வந்தனன் – பெத்ல-குற:9 84/3
தேவலோக தேவ சோதி
தேவபால தேவன் வந்தார் – பெத்ல-குற:10 87/1,2
சுட்டி ஒளி விட்டிடில் அது எட்டில் ஒரு மட்ட திரு சோதி சுரூப நுதல் – பெத்ல-குற:15 131/10
தொல்லை சீவவிருட்ச கொல்லை தலத்தின் முக்கிய சுகத்தினாள் தேவ சோதி பிரவை தங்கும் நீதி கிருபை பொங்கும் முகத்தினாள் – பெத்ல-குற:16 137/4
ஆதி வந்தனர் சோதி வந்தனர் அமலர் வந்தனர் விமலர் வந்தனர் – பெத்ல-குற:22 308/1
சோதி அடி இணை காதலொடு தொழுது ஓதி அவையிடை சாதி முறை கொடு – பெத்ல-குற:23 353/4
சுற்று மண்டலத்தாய் சோதி மண்டலத்தாய் – பெத்ல-குற:39 531/2
நீதியின் ஆடை அணிந்து சோதி மயமாய் சமைந்த – பெத்ல-குற:67 863/4

மேல்

TOP
சோதித்து (1)

சோதித்து இசை மா திட்ட மதி வை சூட தகும் நாட தகும் இது தோணி தமிழ் ஆணி குரிசிலை சொல் தர சமைவாம் – பெத்ல-குற:2 12/3

மேல்

TOP
சோதியாகிய (1)

சொக்கு சனி இருபத்தீராயிரம் முன்னூற்று ஐம்பத்து ஒன்றுமாம் தோற்றும் வளையம் அப்படி கொள சோதியாகிய திங்களோ – பெத்ல-குற:21 194/5

மேல்

TOP
சோதோம் (2)

தீதாய் லோத்தின் பெண்சாதி சோதோம் பட்டணம்-தன்னை திரும்பி பார்த்தாள் யான் ஒன்றை விரும்பி பாரேன் – பெத்ல-குற:17 146/3
நோக்கமதாகவே சோதோம் பட்டணத்தை லோத்தின் பெண்சாதி திரும்பிப்பார்த்தாப்போலே – பெத்ல-குற:52 686/4

மேல்

TOP
சோபத்தை (1)

கூபத்தை சேர்ந்தான் ஒரு பெண் சோபத்தை தீர்த்தான் யூதர்கள் குலத்தினை தேர்ந்தான் கடவுளின் வலத்தினை சார்ந்தான் – பெத்ல-குற:13 107/3

மேல்

TOP
சோபன (1)

நேரான நீதி மன்னர் நெறியோர் வாழி நித்திய சுப சோபன நீடூழிதானே – பெத்ல-குற:72 955/4

மேல்

TOP
சோபனம் (1)

துய்ய துய்ய பரிசுத்த வெள்ளச்சி அம்மே நித்திய சோபனம் உண்டாகுது பார் வெள்ளச்சி அம்மே – பெத்ல-குற:35 495/1

மேல்

TOP
சோபனமே (1)

நிலையது உயர்ந்த பெத்லேம் ராசனிடம் வாழ் சதா நித்திய சோபனமே உன் கையை காட்டாய் – பெத்ல-குற:37 507/4

மேல்

TOP
சோம்பல் (1)

சூழ்ந்து பதத்தை கூர்ந்து மனத்து உற சோம்பல் அறுத்திட்டு ஓங்கி உரைத்து – பெத்ல-குற:22 270/1

மேல்

TOP
சோரம் (1)

தூசி எனும் பிச்சைக்காரன் தனக்கு துணைவன் என நம்பி சோரம் போனாப்போலே – பெத்ல-குற:49 663/2

மேல்

TOP
சோரர் (1)

சோரர் வளைந்து அவனுக்கு உள யாவையும் துன்னி பறித்து துயருற குத்தியே – பெத்ல-குற:56 756/2

மேல்

TOP
சோலியற்று (1)

சோலியற்று உயர்ந்த பெத்லேம் தோன்றலின் கிருபையாலே – பெத்ல-குற:46 617/2

மேல்

TOP
சோலை (2)

சோலை அழகோ பயில்செய் தோகை அழகோ செரியும் – பெத்ல-குற:22 319/2
திட்டமதான சோலை கிளி அர்கோலான் சேரா காப்பு என்ற கிளி தின்னலாம் என்றும் – பெத்ல-குற:53 710/2

மேல்

TOP
சோலையை (1)

சித்திர சோலையை சத்திரச்சாலையை சிங்கார பாவையை வங்கார பூவையை – பெத்ல-குற:65 849/1

மேல்

TOP
சோளர் (1)

கல்லர் கன்னடர் கன்னாடர் காம்போசர்கள் காந்தாரர் சோளர் துளுவர்களும் வர – பெத்ல-குற:47 640/4

மேல்

TOP
சோனகர் (1)

பல்லவர் சாலவர் சிங்களர் சிந்தர்கள் பப்பரர் சவ்வீரர் சோனகர் தெங்கணர் – பெத்ல-குற:47 640/2

மேல்