மெய்யதுவும் (1)
செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும்
மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல் – முத்தொள்:67/2,3
மெய்யாதல் (1)
மெய்யாதல் கண்டேன் விளங்கு_இழாய் கை ஆர் – முத்தொள்:80/2
மெல்ல (1)
ஊரகத்து மெல்ல நடவாயோ கூர் வேல் – முத்தொள்:74/2
மென் (2)
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் – முத்தொள்:33/2
செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன் – முத்தொள்:61/3

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)