நோக்கல் (1)
கண்-கொண்டு நோக்கல் என்பாள் – முத்தொள்:54/4
நோக்கி (1)
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து – முத்தொள்:28/1,2
நோய் (2)
நெஞ்சம் களம்கொண்ட நோய் – முத்தொள்:11/4
உரையாயோ யான் உற்ற நோய் – முத்தொள்:38/4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)